தம்மூஸ் | EP 10 | Tammuz in the bible | Other gods in the bible

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2022
  • வேதாகமத்தில் அந்நிய தெய்வங்கள் - Other gods in the bible
    அஸ்தரோத் வரலாறு 👉🏻 • அஸ்தரோத் வரலாறு | EP 9...
    வேதாகமத்தில் அந்நிய தெய்வங்கள் | Other Gods in the Bible: • வேதாகமத்தில் அந்நிய தெ...
    வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்நிய தெய்வங்களை பற்றி அறிந்து கொள்ளும் போது வேதாகம கால மக்கள் வாழ்ந்த சூழ்நிலை, வரலாற்று பின்னணியை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    UPI ID - Gpay / Phonepe 👉🏻 jennithjudah@axl
    Paypal 👉🏻 www.paypal.me/jennithjudah
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    1 நிமிட வீடியோ (1 Minute Videos)
    • 1 minute Videos ( 1 நி...
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    #tammuz #tammuzinthebible #biblewisdomtamil #tamilbiblewisdom #biblestoryintamil #biblestories #othergodsinbible #pagangodsinthebible #otherdietiesinthebible #tamilbibleschool #tamilbiblestories #வேதாகமஆராய்ச்சி #tamilbiblestory #biblestudyintamil #வேதஆராய்ச்சி
    வேத ஆராய்ச்சி / Tammuz ishtar / Bible study in tamil / tamil christian message / பைபிள் கதைகள் / bible study / Nimrod bible story / Tamil bible story / வேதாகம ஆராய்ச்சி / Bible story in tamil / Bible wisdom tamil channel / Tamil bible wisdom / Bible wisdom series / tammuz in the bible / Tammuz in the bible scriptures / Tammuz story / semiramis / Other deities in the bible / Pagan gods in the bible / Satan in bible / tamil bible stories / nimrod / tammuz and ishtar

Komentáře • 98

  • @vimala1247
    @vimala1247 Před rokem +22

    கர்த்தருக்கு மேலாக எதையாவது அல்லது யாரையாவது நேசித்தால் / முதலிடம் கொடுத்தால் அதுவும் விக்கிரக வழிபாடு தான். அருமையான செய்தி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +6

      நன்றி! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @jesujesu148
      @jesujesu148 Před rokem +2

      உண்மை தான்...

  • @a.sadhana4916
    @a.sadhana4916 Před rokem +5

    இயேசுவேமெய்யானதெய்வம்.

  • @antonysamy7170
    @antonysamy7170 Před rokem +5

    கர்த்தாவே உமது மகிமையை பறைசாற்றும் இந்த சகோதரனை ஆசீர்வதியும் ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @santhosameri3288
    @santhosameri3288 Před rokem +1

    🙏எல்லா விதமான விக்கிரகாராதனைக்கும் எங்களை விளக்கி 🙏இயேசப்பா உங்களுக்கு மட்டுமே 🙌ஆராதனை செய்ய எங்களுக்க கிருபைத்தாங்கப்பா🙏God bless you 🙏Thank you JESUS 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @jobinjebaraj2366
    @jobinjebaraj2366 Před rokem +4

    சகோ மிக்க மகிழ்ச்சி தங்களின் பதிவு மூலம் நான் அதிகமாக தெரிந்து கொள்கிறேன். பதிவு தடையின்றி தொடர கர்த்தர் ஆசிர்வதிப்பாரக.ஆமேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @samuelmoris4089
    @samuelmoris4089 Před rokem +2

    இயேசுவே மெய்யான தேவன் அமென்

  • @chellakannu1798
    @chellakannu1798 Před 10 měsíci

    Praise the lord

  • @poulineanchalo9571
    @poulineanchalo9571 Před 25 dny

    Thank u Brother

  • @ananthjeeva2291
    @ananthjeeva2291 Před 5 měsíci

    God bless you ❤❤

  • @prabakaranhenry1560
    @prabakaranhenry1560 Před 4 měsíci

    Very nice brother. God bless you.

  • @vimalvimal9645
    @vimalvimal9645 Před rokem +2

    Great messages pastar tank you

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 Před rokem +3

    GLORY TO GOD 🙏 THANK YOU BROTHER 🙏GOD BLESS YOU 🙏

  • @davidgowthamr2836
    @davidgowthamr2836 Před rokem +1

    எசேக்கியேல் இன்று படித்தேன்.. தம்மூஸ் வந்தது. தெரிந்து கொள்ள நேராக நம்ம சேனலுக்கு வந்துட்டேன். உண்மையாகவே தேவனுக்கு ஊழியம் செய்யும் இப்படிப்பட்ட சேனலுக்காக தேவனுக்கு நன்றி .. உங்கள் ஊழியம் தொடரட்டும் சகோதரரே

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      ரொம்ப நன்றி சகோதரா. மிக்க மகிழ்ச்சி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

    • @davidgowthamr2836
      @davidgowthamr2836 Před rokem

      @@BibleWisdomTamil வேதாகம காலத்தை விளக்கும் Complete time line video teach pannunga சகோதரரே . மிகவும் உதவியாக இருக்கும்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நிச்சயமாக 🙌🏻😊

  • @BlessyEsther.
    @BlessyEsther. Před rokem +1

    Amen 🙇🏻‍♀️ God bless you too

  • @r.panneerselvam2915
    @r.panneerselvam2915 Před rokem +1

    Azhaga vilakkam koduthir thank you brother

  • @martinjohnsonmartinmartin2148

    Praise the Lord JESUS ❤️ amen amen

  • @faithlife1260
    @faithlife1260 Před rokem +2

    Last message super

  • @t.jayanthi.9612
    @t.jayanthi.9612 Před rokem +3

    Praise the lord. Nice explanation. Brother.

  • @pfprince1524
    @pfprince1524 Před rokem +3

    நன்றாக சொன்னீர்கள் 👌👌👌👍👍👋👋

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏

    • @pfprince1524
      @pfprince1524 Před rokem

      @@BibleWisdomTamil ஆமென

  • @jansik3175
    @jansik3175 Před rokem +1

    Praise the Lord Jesus Christ..

  • @arokiasheela6916
    @arokiasheela6916 Před rokem +1

    Glory to God ❤️ Amen 🙏🏻

  • @jananikalaivanan9620
    @jananikalaivanan9620 Před rokem +2

    Amen 🙏

  • @swathis1552
    @swathis1552 Před 4 měsíci

    I understood clearly ...Pls give bible verse pastor about semiramis nimrod and tammuz

  • @mehalacarter6555
    @mehalacarter6555 Před rokem +1

    Praise the Lord. God bless you

  • @sonyrobin8426
    @sonyrobin8426 Před rokem +2

    Very nice brother God bless you 🙏🙏🙏

  • @ravimamatha5197
    @ravimamatha5197 Před rokem +1

    Praise the Lord god bless you Bro amen 🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @philipkamal
    @philipkamal Před rokem +1

    Praise GOD

  • @sajithaa.sajitha2113
    @sajithaa.sajitha2113 Před rokem +1

    Amen

  • @ashlinsal9520
    @ashlinsal9520 Před rokem +1

    well said. Praise the lord.

  • @TheS15728
    @TheS15728 Před rokem +1

    I like all ur videos brother

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs Před rokem +2

    சகோ சம்பவங்கள் நன்றாக புரிந்து
    கொள்ள முடிகிறது.படங்களுடன் , பிரசங்கம் நினைவில் தங்கும்.

  • @vceline8401
    @vceline8401 Před rokem

    Praise the Lord

  • @ananthanbalagan4200
    @ananthanbalagan4200 Před rokem

    Super explanation bro.. praise god🙏🙏

  • @jeusulovefamily
    @jeusulovefamily Před rokem +1

    Super anna massage

  • @kalpanakalpana7260
    @kalpanakalpana7260 Před rokem +1

    Super bro

  • @shobanayuvi5578
    @shobanayuvi5578 Před rokem +1

    Praise the Lord brother.. Videos are very useful brother...

  • @peterbabu7331
    @peterbabu7331 Před rokem +1

    Good message

  • @ajinthsfishpetscare1419
    @ajinthsfishpetscare1419 Před 7 měsíci

    தற்போது உள்ளது போல்.. படைத்த ஒரு ஆண்டவரை விட்டு விட்டு மனிதனை கடவுள் என்று சொல்வது போல் இருக்கிறது... பாவம் மக்கள் இன்னும் மனம் திருந்தவில்லை... செத்துப்போன ஒரு மனிதனுக்காக மக்கள் இன்னறய மதத்தில் அழுது புலம்புகிறவர்கள் 🤔🤔.. அந்த காலத்தில் இருந்த இந்த வழிபாடு... இப்போதும் உள்ள மதங்களின் உள்ளது.. சில மதத்தில் சிலையில்லை.. ஆனால் இந்த வழிபாடு உள்ளது.. வானத்தையும் பூமியையும் படைத்த ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்.. அவரே மனிதனை படைத்தார்....

  • @md-dy6gy
    @md-dy6gy Před rokem

    தம்மூஷ் முருகன்

  • @kalpanakalpana7260
    @kalpanakalpana7260 Před rokem +1

    Brother enoda samukathil tharithiru enral Enna bro

    • @lalithaambiga9376
      @lalithaambiga9376 Před rokem

      Enoda samukathil kaathiru

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      Waiting in his presence! .கர்த்தருக்காக காத்திருப்பது. கர்த்தரோடு உள்ள உறவில் நீடித்திருப்பது, துதி செலுத்துவது, நன்றி சொல்வது, அவரது வசனத்தை தியானிப்பது, அவருடன் ஜெபத்தில் பேசுவது, அவரை சார்ந்து வாழ்வது.

  • @byyourgrace9601
    @byyourgrace9601 Před rokem +1

    Bro can you please post a video on ashera ...

  • @keziasharan1460
    @keziasharan1460 Před 4 měsíci

    Apo merry Jesus little baby son athu structure an etha same irukku

  • @oliverfrank2076
    @oliverfrank2076 Před rokem +1

    இஸ்தார் தேவதையின் உடைய பண்டிகை தான் ஈஸ்டர் என்று இன்றைய கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +2

      இயேசு உயிர்தெழுந்த நாளில் அவர் உயிர்தெழுந்ததை கொண்டாடுகிறோம்.

    • @pandilakshmi4357
      @pandilakshmi4357 Před 11 měsíci

      ​@@BibleWisdomTamil கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் ஆகிய பண்டிகைகள் தாங்கள் குறிபிட்ட தம்மூஸ் என்னும் மனிதனுடன் சம்மந்தபட்ட நிகழ்வுகள். கர்த்தராகிய இயேசு உலகத்தில் பிறந்த மாதம் திஸ்ரி என்னும் எபிரேய மாதம். நாம் பரவலாக கடைபிடிக்கும் ஆங்கில மாதத்தின் படி செப்டம்பர் கடைபாதி மற்றும் அக்டோபர் முற்பாதி. வேததாகமத்தில் பழைய ஏற்பாடு புஸ்தகங்களை வாசிக்கும் போது அதில் வரும் மாதபிறப்புகள் பற்றி ஆராய்ந்தால் கர்த்தர் தெளிவாக உணர்த்துவார்
      ஆமேன்........
      கர்த்தராகிய இயேசுவுக்கே மகிமை........

  • @BlessyEsther.
    @BlessyEsther. Před rokem +1

    But some historian says that Semmiramis also married her own son for to retain ruling authority .

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      Yes it's true!

    • @keziasharan1460
      @keziasharan1460 Před 4 měsíci

      Which verse

    • @BlessyEsther.
      @BlessyEsther. Před 4 měsíci

      @@keziasharan1460 it's history sister, that the Holy Spirit had hidden these things so as to know about Christ alone not an unnecessary things.

  • @john4u
    @john4u Před rokem

    Vigra arathanai veru porulasai veru bro

    • @prathanaanbarasu2195
      @prathanaanbarasu2195 Před rokem +1

      Kartharuku Kuduka vendiya Love space la oru Porul Mela aasai vaitha adhu vigraga Aarathanai la than bro serum

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 Před rokem +1

    Praise the lord

  • @nazeemnazeer9498
    @nazeemnazeer9498 Před rokem +1

    Amen