பெலிஸ்தியர் வரலாறு | EP 5 Who were the philistines | வேதாகம கால இனங்கள்
Vložit
- čas přidán 8. 05. 2023
- who were the philistines in biblical times - பெலிஸ்தியர் யார் - வேதாகம கால இனங்கள்
தாகோன் வரலாறு 👉 • தாகோன் வரலாறு | வேதாகம...
தொலைந்து போன இஸ்ரவேல் கோத்திரங்கள் | The Lost Tribes of Israel: 👉🏻 • இஸ்ரவேலின் 12 கோத்திரங...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputhur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#philistinesinthebible #biblestoryintamil #biblewisdomtamil #biblefactsintamil #tamilbiblefacts #tamilbibleschool #enemiesofisrael #biblestories #whowerethephilistinesinthebible #biblewisdomtamilhistory #bibleresearchintamil #பெலிஸ்தியர்வரலாறு #biblestories #vedhaaaraichi #வேதாகமஜாதிகள்
Bible wisdom tamil / bible wisdom tamil story / bible story in tamil / tamil bible stories / The lost tribes of israel / tamil bible study / tamil christian message / வேத ஆராய்ச்சி / இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் / The lost tribes of Israel documentary / 10 lost tribes of israel today / 12 tribes of israel / 12 tribes of israel explained / 12 tribes of israel tamil / 12 இஸ்ரவேல் கோத்திரம் / Lost 12 tribes in tamil / Tamil bible school / Bible research in tamil / 12 tribes now / 10 lost tribes in tamil / 10 lost tribes of Israel / 12 israel tribes / 12 tribes of israel bible story / 12 tribes bible wisdom tamil / Where are the 10 lost tribes of israel now / 12 jacob sons / 12 tribes of jacob in the bible / Bible wisdom tamil 12 tribes / Bible stories in tamiil / Bible stories in tamil / Bible animated stories in tamil / Lost tribes of israel /Where are the lost tribes of israel / Jacob 12 tribes of israel / bible wisdom tamil 12 tribes / the 12 tribes of israel / Bible wisdom tamil episode 1 / அமலேக்கியர் யார் / Amalekites history / Amalek in bible / Bible facts in tamil / tamil bible facts / bible stories in tamil / வேதாகம ஜாதிகள் / Veda aaraichi / வேதாகம இனங்கள் / வேதாகம எதிரிகள் / Bible wisdom tamil episode / Bible wisdom tamil stories /.Vedhagama jaadhigal / tamil bible school / old testament / வேதாகம ஆராய்ச்சி / Ammonites and moabites / Bible history in tamil / Moabites and ammonites in the bible / Moabites history / Movabiyargal / Who were the moabites in the bible / ruth / tamil christian sermons / Bible wisdom tamil series / Enemies bible / வேதாகம கால எதிரிகள் / Belisthiyar / Goliath bible story in tamil / Philistine / Philistines in the bible / Who were the philistines / philistines history / கோலியாத் தாவீது / பெலிஸ்தியர் வரலாறு
Excellent Explanation. நான் Bible வாசிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை உங்களது videos எனக்கு நல்ல விளக்கம் கொடுக்கிறது. Thankyou brother
தவறு Brother நீங்கள் பைபிளை நன்றாக படிக்கவில்லை படியுங்கள் புரியும் முதலில் பைபிள் இரண்டாவது விடியோ
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
🎉🎉
@@barnabajesus5443hu pp 10:30 ko mo hu hu hu hu hu re RS😮❤ hn😅😊
பெலிஸ்தியர்கள் பற்றி முழுமையாக அறிந்து கொண்டேன். நன்றி.
நன்றி
1st like 1at comment 1st view 🎉❤
Thank you so much! You're blessed
Thank you brother praise the Lord Jesus Christ.
Arumayana vilakkam
நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆமேன்..
ஆமென்
உண்மையில் அருமையான விளக்கம்
நல்ல சுவாரிசியமாக உள்ளது கேட்பதற்கு
நன்றி பிரதர்
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
God bless you brother
Amen very useful information praise God 🙏👍
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Dear brother your Bible wisdom is very important news for all of us
Thank you for your valuable information brother.
Arumaiyana telivana vilakam. Nanta anba
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen praise the lord 🙏
Yesterday subscriber...your video are very helpful for my growth of spirit in god
Thank you dear brother. Watch other videos also. God bless you and your family!
Thank you 🙏 brother 🙏 God bless you
Ungaludaya pathivugalal Bible history thelivaga arinthukolla mutikirathu nanri praise the Lord glory to jesus hallelujah 🙏
God bless you and your family
Israel..palastine peoples ah kodumai pannitu irukanga nu indha ulagam nenaikudhu...indha video va ellarum paakanum...God bless you and thank you brother...
Yes 🙌🏻 You're blessed
GLORY TO LORD JESUS CHRIST
THANK YOU BROTHER
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Hallelujah praise the lord brother 🙏🙏
You're blessed
Amen superb explanation
Thank you
🙏🏻Bro, May God bless you and your family abundantly, Amen🙏🏻
Amen 🙏 You're blessed akka
Praise the lord 🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
நன்றி சகோதரரே
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise the Lord 🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
It's really super story.God birds you.Praise the lord.🙌
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Thanks GBU..so much we learn from your lessons
Praise God thanks.
Praise the Lord
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
AMEN PRAISE BE TO HIS HOLY NAME
what an excellent explanation 👍👍
Thank you
Thank you brother.God bless you.waiting for more videos.Really blessed.
Amen 🙏 you're blessed
God bless you 🙏🙏🙏🙏
You're blessed
Thank you lord Jesus christ for your grace to be always your people 🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise the Lord brother 🙏
Praise the Lord
அல்லேலூயா 🙌
👌...👍...🙏 God bless you 🙏 Thank you JESUS 🙏
You're blessed
wow amazing explanation tq bro
Praise the lord
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Thank you 🙏🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Thank you so much.. ❤it was quiet interesting.. We are the children of GOD.. No body can be against us.. May GOD bless your ministry.. And your efforts.❤
Amen 🙏 Glory to Jesus. Thanks. You're blessed
Amen, thank u brother ur information, usefull videos....
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Thank You brother for your prayers for me. JESUS saved me once again. Even I realised more about HIS love and Glory . Thank you. God bless you and your family. Sure I will pray for your ministry.
Amen 🙏 Jesus loves you. You're blessed 🙌🏻
I was waiting for this video from long time ❤️❤️
Thank you so much brother. You're blessed.
Arumaii 🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
காட்சிகளுக்கு ஏற்ற அருமையான புகைப்படங்கள் வாழ்த்துக்கள்
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
God bless u and ur family,my son.I remember u in my prayers for ur ministry
ஆமென்
நன்றி அம்மா. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
🎉 ஆமென் அல்லேலூயா
God bless you and your family 🙏🏻
Dear brother very good explanation.God bless.🙏
Amen yessapa
Praise the Lord AMEN ✝️ 🙏 Very nice Explanation God bless you Magan
God bless you and your family 🙏🏻
Super bro 👌 💯
Thank you brother
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Deep meaning...Tq bro
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
Amen
Praise thelord
Praise the Lord
Keep it up bro❤❤❤❤❤❤ God bless you abundantly
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Nice ❤❤❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Good explanation 🎉
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen❤
🙏🙏🙏
Great job bro. You are blessed.
Amen 🙏 You too
God bless u brother...
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen appa ❤ 👧 👧 ❤ ❤ ❤ ❤
God bless you
First time I learned about PHILISTINES thanks brother God bless you and your family brother
Praise the brother please be consider video presentations in English also is useful other people.
Please be consider brother
Sure 👍🏻 You're blessed 🙌🏻🙏🏻
Good xplanation...... 🎉🎉
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Super anna God bless you anna
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
பெலிஸ்தியர்கள் பற்றிய
தெளிவான விளக்கம் பயனுள்ளதாக இருந்தது பிரதர்.🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen 🙏🏻
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
LIVING GOD IS GREAT
You're blessed
Glory to Almighty JESUS CHRIST ❤
Thank you brother. GOD bless you 🙌
You're blessed
So much interesting to hear your video so many doubts making me clear mind blowing explanation thank you so much brother. I want to know what is the name of the Bible your are using brother I like to have one old Bible or can search in website, Bro. please reply God bless you abd your Ministry ❤🎉😊
Jesus christ God bless you and your family
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
👏👏👏👏👏amen
God bless you and your family 🙏🏻
உங்களுக்கு சமாதானம்❤
🕎
You're blessed
Praise the lord Thank you so much ❤️ God bless you...
God bless you and your family 🙏🏻
S v true see now to they r troubling isreal
Thambi matavangaluku reply pannura thallapatta vedagaman 4tines ketutan pdf kedaikuma
Paakalaye. Ipothan paakren,. Sila palaya video comments miss pannirupen.. Sorry.
Thallupadi aagamam aa.. Online la English la available.. And RC tamil bible - திருவிவிலியம் idhula sila thallubadi aagama books still available..
🌧️⛈️🌨️☔🌨️⛈️🌧️
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி நல்லதொரு அறிதல் நன்றி வாழ்த்துக்கள்
🌧️⛈️🌨️☔🌨️⛈️🌧️
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
சூப்பர் அண்ணா❤ எனக்கு ஒரு சந்தேகம் யோவான் 8:56 ( கண்டு களி கூர்ந்தார்) அப்போ ஆபிரகாம் இயேசுவை கண்டாரா..?? 🤔Enaku clear pannunga pls anna😊
In the great revelation of justification by Faith given to Abraham by God, he was made understand that, this great redemption plan was wrapped up in a man, and the man is Christ Jesus, and whatt he would do at the cross (same like that lamb took place for Issac) , Abraham rejoiced in that! ஆபிரகாம் அவரது மனக்கண்களில் மனுகுலத்ததின் இரட்சிப்பு இயேசு கிறிஸ்து மூலமாக சிலுவையில் நிறைவேறுகிறதை கண்டு களிகூர்ந்தார். ( யோவான்:8:56) உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்)
Hi Thambi ! Varalattil Jutharkal , Jutha vamsam , paramparai Enrellaam pechukalum , kathai kalum aaka iruku . Naan Ariya Jaakopu than Israel : avan pillaikal 12 +Joseph pillaikal : ivarkalil Oru pillai Jutha . Ivan pejar maddum mattaiya vamsam ellaaraium ippa irukum Ulakathuku theriya villai Israel kaddu koppu korvai Ariyaamal iruku . Israel maththila Jutha eppadi? Thevanin Therivu enna enpathai Ariya tharuveerkalaa ? Please.
i love jesus amen ❤,🤍✝️🙋
You're blessed
How brother u know about the scripture in detail.. u completed bible College ah.. I'm really impressed the way u explain it in such a clear details
Glory to God. Thank you so much. Yes. I did my masters in theology. But more than the bible college degree, I spent lot of time researching on this, reading various books, taking notes and presenting it in a simple manner. And I'm also am associate pastor 😊 Thank you so much for the wishes.
சகோதரரே எனக்கு ஒரு சந்தேகம்
தமிழராகிய நாம் யவரிடமிருந்து வந்தவர்கள்??
நாம் யார்??
ஆதாம் மற்றும் ஏவாள்??
இவர்களிடம் வந்தவர்களா??
அல்லது இஸ்ரயேலர்களிடம் வந்தவர்கலா??
சிந்து சமவெளிஇனமான
நாம் எங்கிருந்து முதலில் வந்தோம்?
உலகில் எந்த இனம் முதலில் வந்தது??
Please reply & answer me
ஜலப்பிரளயம் வந்தபின் எல்லாம் அழிந்து விட்டன. நோவாவின் சந்ததி சேம் காம் யாப்பேத்.. பின் பாபேல் கோபுரம் சம்பவம் பின்பு மக்கள் பூமியெங்கும் சிதறி பல மொழிகளும் இனங்களும் தோன்றின. இதே பற்றி விரிவான வீடியோ 👉🏻 czcams.com/video/SV9u6swvlzI/video.html
Amen
Thank u for ur great explanation
சரியா சொன்னிங்க பெலிஸ்தியர் சொன்னதும் கோழியாத் நான் சிந்திதேன் 💯💯👌
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
Ki pi 1270m aandu birbas (a) sulthan ballistiya vai sambal akinar birpadu yan Kristian kaivasam ahamal egipt kaivasam aanadu?
அது தான் இப்போது இருக்கும் பாலஸ்தீனம் சரியா
வேதாகமத்தில் உள்ள சந்தேகங்களுக்கு தெளிவாக விளக்கம் தருகிறீர். மிக்க நன்றி. மத்தேயு 19 : 12 ல் அண்ணகர்களைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறது. இதற்கு தெளிவான விளக்கம் கொடுங்கள்.
நிச்சயமாக. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Apdi financela ennathana pannuvanga?
Purila
@@BibleWisdomTamil illa niraya per finance nalae rompa mosam solrangalya athu en apdi finance company enna pannuvanga kekuren neenga kuda videola sonningalaya
Oh adhuvaa.. Enga kutta 1 lakh invest pannunga.. Maasam 10 thousand vatti kudukren nu aasa kaati 2 maasam kuduthutu aprm yemathravanga kudukaama... .ahan finance company mosadi... . Last la invest pannavanga thalai la thundu than podanum! Idha just example aa sonnen. That's all.
@@BibleWisdomTamil oh 🤥aprem en invest panranga ooruku oor finance companya than iruku 😑jewels adagu vaipanga trum neenga solrathu ippo than truthu 😶
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று மக்களை சாந்தமாக்கி வழிப்படுத்த அங்கு யாருமில்லை.வந்த வழிகாட்டடிகளெல்லாம் நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று நாண்டு கொண்டதன் விழைவு தீராப் பகை.இதற்கு வேறு தீர்க்க தரிசனம் என்று பெயர்.
பீர்பாஸ் எந்த நாட்டின் அரசன் அவன் காலம்
Belisthiyar kothiram yedhil irunthu thondriyathu bro
MY NAME IS PHILIP STAINES
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
யார் அந்த சம்கார்
நியாயாதிபதி - நியாயாதிபதிகள் 3:31
6 பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
ஆதியாகமம் 1:6
6 பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
ஆதியாகமம் 1:6
Bro தேவன் எவ்வாறு உலகை படைத்தார்னு வீடியோ போடு bro..இந்த வசனங்கள் எனக்கு புரியவில்லை..ஜலத்தினின்று ஜலத்தைப் பிரித்ததை ஆகாயம் என்று பெயரிட்டார்னு இருக்கு.. அப்போ ஒரு பகுதி ஜலம் ஆகாயத்திலும் இருபதாக தானே அர்த்தம்...
ஆகாயத்திலும் கடல் போல தண்ணீர் இருக்கிறது. மழை எப்படி வருகிறது? கடலில் இருக்கும் நீர் ஆவியாகி எங்கு செல்கிறது? எங்கு சேமிக்கப்படுகிறது? கீழும் ஜலம் இருக்கிறது. மேலும் ஜலம் இருக்கிறது. அதான் இந்த பிரிவு.
So what, Jews also worshipped pagal, statues.The re are Xians in Philitians also.
பொறுத்து இருங்கள்.. ஒரு நாள் குமரி கண்டம் தகவல்கள் வெளி வரும்.. பைபிள் க்கு முந்தய நாகரீகம் வெளிப்படும்.
இப்படி சொல்லியே காலங்கள் கடந்து விட்டது. சரி. காத்திருப்போம்
Yei, Noah kaalathula, ulagatha thevan, alichapoadhu alinchadhu Kumari kandam
Bible kku munthaya naagareegam enbathu illai
அக்கால பெலிஸ்த்தியர்கள் தான் இக்கால பாலஸ்தீனியற்கள் ah?
ஆமாம் சகோ. இனத்தால் பாலஸ்தீனர்கள். மதத்தால் முஸ்லிம்கள்.
இந்த இஸ்ரவேலர்கள் பல இன்னல்களை விளைவித்த எகிப்திலிருந்து தப்பித்து, பாலஸ்தீன பூமியின் பூர்வ குடிகளான பாலஸ்தீன மண்ணின் மைந்தர்களை வீழ்த்தி ஆக்கிரமித்தனர். இதை இவர்களின் பழைய ஏற்பாடு பேசுகிறது.
நீ சொல்ற பெலிஸ்தியர்கள் பேசிய மொழி என்ன? இஸ்ரவேலர்கள் தானே யூதர்கள் அவர்கள் பேசிய மொழி என்ன?
உனக்கு என் பதில்: யூதர்கள் பேசியது எபிரேய மொழி. பெலிஸ்தியர் பேசியது கானானிய மொழி.
PODAH gapsa storey
Unaku lam idhu puriyadhu da. Nee kelambu
DAI palstian pavemdah bible solechene edah gapsa udereh