தாண் கோத்திரம் வரலாறு | விடுபட்டு போனது ஏன்? EP 7 | The tribe of dan in the bible

Sdílet
Vložit
  • čas přidán 13. 02. 2023
  • இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் - What happened to tribe of dan - 12 tribes of israel
    அந்தி கிறிஸ்து 👉🏻 • அந்திகிறிஸ்து யார் | W...
    தொலைந்து போன இஸ்ரவேல் கோத்திரங்கள் | The Lost Tribes of Israel: 👉🏻 • இஸ்ரவேலின் 12 கோத்திரங...
    __________________________________________________
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    Bank Name: Karur Vysya Bank
    A/c Name: JENNITH JUDAH J
    A/c no: 1804155000046362
    IFSC Code: KVBL0001804
    Branch Name: Srivilliputtur
    Swift Code: KVBLINBBIND
    Gpay / Phonepe 👉🏻 6385502895
    UPI ID - jennithjudah@axl
    ____________________________________________________
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
    • புதிய ஏற்பாட்டு இரத்தச...
    இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    1 நிமிட வீடியோ (1 Minute Videos)
    • 1 minute Videos ( 1 நி...
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    #10losttribesofisrael #thetribeofdan #biblewisdomtamil #thelosttribesofisrael #dantribe #tamilbiblestudy #tenlosttribes #tamilchristianmessage #danbiblestory #thetribeofdaninthebible #இஸ்ரவேலின்12கோத்திரங்கள் #12கோத்திரங்கள் #israel12tribes #biblestoryintamil #biblewisdomtamilstory
    12 கோத்திரங்கள் / Bible wisdom tamil / bible wisdom tamil story / bible story in tamil / tamil bible stories / The tribe of dan / The lost tribes of israel / dan tribe / தாண் கோத்திரம் வரலாறு / tamil bible study / யாக்கோபின் 12 குமாரர்கள் / Tamil bible school / இஸ்ரவேலின் 12 கோத்திரம் / ten lost tribes / tamil christian message / issachar bible / dan bible story / வேத ஆராய்ச்சி / இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் / The lost tribes of Israel documentary / 10 lost tribes of israel today / 12 tribes of israel / 12 tribes of israel explained / 12 tribes of israel tamil / 12 இஸ்ரவேல் கோத்திரம் / Lost 12 tribes in tamil / dan bible story in tamil / dan tribe / dan son of jacob / 12 sons of jacob / the lost tribes of israel / Tamil bible school / Bible research in tamil / 12 tribes now / 10 lost tribes in tamil / 10 lost tribes of Israel / 12 israel tribes / Revelation 7 / Dan tribe / தாண் கோத்திரம் வரலாறு / The tribe of dan in the bible / Tribe of dan / The tribe of dan in revelation / The tribe of dan today / Why is the tribe of dan not mentioned in revelation chapter 7

Komentáře • 246

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před rokem +10

    ரொம்ப நன்றி ‌பிரதர் கர்த்தர் உங்களுக்கு கொடுத்த ஞானத்திற்க்காக நன்றி ‌வாழ்த்தூக்கள் 🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      இயேசுவுக்கு மகிமை. நன்றி

  • @tamilkavalan2733
    @tamilkavalan2733 Před 9 měsíci +3

    பிரதர் நீங்கள் சொல்வது உண்மையே எனக்குள் இருந்த குழப்பம் தீர்ந்தது அதேபோல் இஸ்லாமும் இப்படி தான் பிரிந்து இருக்கும் எங்களுக்கு விளக்குங்கள் இயேசு உக்கேபுகழ்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Lakshmi-xv2dv
    @Lakshmi-xv2dv Před rokem +5

    கர்த்தர் உங்களை ஆசிர்வாதம் செய்வார் வாழ்த்துக்கள் நன்றி 🙏🏻

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @paulchristopher4513
    @paulchristopher4513 Před rokem +2

    அருமையான விளக்கம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @vimala1247
    @vimala1247 Před rokem +30

    எனக்கும் பல வருடங்களாக சந்தேகம் இருந்தது தாண் ஏன் இல்லை என்று. இன்று பதில் கிடைத்துவிட்டது. நன்றி பைபிள் விஸ்டடம் தமிழ் சேனல் 🙏🏻

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +6

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

    • @ChinuP-yr9ll
      @ChinuP-yr9ll Před rokem

      ​@@BibleWisdomTamilvvvb

  • @RajKumar-ed5zh
    @RajKumar-ed5zh Před rokem +3

    Praise the lord thank you so much God bless you .

  • @shanthiaruldas5029
    @shanthiaruldas5029 Před rokem +2

    அருமையான பதிவு பிரதர் Praise the lord. 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @karpagamt2398
    @karpagamt2398 Před rokem +1

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக.ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @jayasekarannadurai9648
    @jayasekarannadurai9648 Před rokem +4

    கர்த்தரை அறிகிற
    அறிவே அறிவு ...தங்களின் ஞானம் என்னை வியப்புக்குள் ஆழ்த்துகிறது வாழ்த்துக்கள் சகோதரரே வாழ்த்துக்கள் ..

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      கர்த்தருக்கு மகிமை. நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @JESUSRETURNISNEAR
    @JESUSRETURNISNEAR Před rokem +2

    Amen 🙏🏻 God bless you brother and your ministry

  • @vijayakumarijothimani9294
    @vijayakumarijothimani9294 Před 7 měsíci

    உண்மையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி. 🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 7 měsíci

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @ravimamatha5197
    @ravimamatha5197 Před rokem +3

    Praise the Lord brother 🙏💐

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @vanithashivakumar9559
    @vanithashivakumar9559 Před rokem +1

    Praise be to God!! Thank you Thambi!!

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 Před rokem +1

    Thanks...for the wonderful teaching. GBU

  • @RoyRoy-bo8xi
    @RoyRoy-bo8xi Před rokem +3

    Praise the Lord

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 Před rokem +1

    Nanri brother andavar ungalodu rupparaga amen jesus ❤ ❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @user-hc3ef8jk3t
    @user-hc3ef8jk3t Před rokem +1

    Thank you 💐. praise to God 💐🙏💝🌹

  • @jhansilenin1147
    @jhansilenin1147 Před rokem +1

    சில காரியங்களை எனக்கு பொருந்திய த மாதிரி இருக்கு இந்த கேரக்டர் பத்தாது போது எனக்கே சொன்ன மாதிரி இருக்கு பிரதர்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @jacqulin7157
    @jacqulin7157 Před rokem +1

    Praise God.... Amen,,, Super Explains, And important messages!!!!

  • @Wolf-sz5hh
    @Wolf-sz5hh Před rokem +2

    நன்றிங்க இந்த புதிய பதிவுக் காகதேவனுக்கேதுதிகனம்யாவும்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @charlesrajan2138
    @charlesrajan2138 Před rokem +1

    Amen very useful information god bless you 🙏👍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @selvamkenneth7014
    @selvamkenneth7014 Před 9 měsíci

    Thankyou Brother for your explanation
    God bless you

  • @TamilSelvan-fw6yc
    @TamilSelvan-fw6yc Před rokem +1

    Praise the lord brother🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @bobbybobby3792
    @bobbybobby3792 Před rokem +1

    Thank you so much brother May God Bless You 🙋‍♂️

  • @selvikumar1579
    @selvikumar1579 Před rokem +2

    praise the lord brother💐💐

  • @rohininagedran100
    @rohininagedran100 Před rokem +1

    Thank you Brother God bless you 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @vijayimanuel1496
    @vijayimanuel1496 Před rokem +1

    Rombo thanks brother unga video vala neraya kathukurom brother... Nichayam andavar ungala asirvadhipar💞💞

  • @michlami3037
    @michlami3037 Před rokem +1

    பதிவு அருமை
    நான் ஓரு கேள்விக்கு வெயிட் பண்ணிகொண்டு இருந்தேன்
    தாண் கோத்திரத்தில் இருந்து தான் அந்திகிறிஸ்து எழும்புவான் என்று எங்கள் ஊழியர் பிரசங்கத்தில் சொன்னார் அதே நீங்களும் பதிவு செய்து இருந்தீங்க
    🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 Před rokem +2

    PRAISE THE LORD BROTHER, THANK YOU BROTHER 🙏

  • @pritheevrajan6278
    @pritheevrajan6278 Před rokem +1

    Good Revelation brother may God Bless You

  • @Samson0226
    @Samson0226 Před rokem +2

    Thanks for information

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 Před rokem +3

    First view, Praise the Lord brother 🙏

  • @sasikalachinnathambi8037

    Praises be to our Lord Jesus Christ...!!
    Beloved Brother... thank u so much!! I was litterally waiting for this msg. U shared many informations about Dan, why this Tribe was not in the list. Tqsm Brother.. Lord's mighty grace be upon you..!!

    • @vimala1247
      @vimala1247 Před rokem +1

      ஆம். நானும் காத்திருந்தேன் 👍🏻

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      Glory to Jesus! You're blessed 😊

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 Před rokem +1

    Praise the lord 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @thangarajanvijayakumar212

    Praise the lord Jesus Christ Amen

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 Před rokem +1

    I asked many people this Qs Brother thankyou for your clarification with Bible reference. I thank God bless you and your ministry,🙏🌷

  • @theresemandju3436
    @theresemandju3436 Před rokem +3

    Thanks! For giving us the treasures of our Bible.. unpredictable and most wanted messages at end time days..God bless u & ur family

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +2

      You have sowed and you shall reap! God will give you 100 fold blessings in return and keep you and your family well. May God bless the work of your hands and bless you to be a blessing to others. 100 மடங்கு ஆசீர்வாதத்தை தேவன் உங்களுக்கு தருவார். You're blessed!

  • @sajithaa.sajitha2113
    @sajithaa.sajitha2113 Před rokem +1

    Amen

  • @abilashabilash5811
    @abilashabilash5811 Před 8 měsíci

    ஆமென் இயேசுவே...🤍

  • @ponmaniuthamasingh9413
    @ponmaniuthamasingh9413 Před rokem +1

    நல்ல விளக்கம் . நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @hemalathaedwin7415
    @hemalathaedwin7415 Před rokem +2

    Really it's s great prevealage to know about the lost 12 tribes.God bless your desire and efforts.

  • @preetharaju9298
    @preetharaju9298 Před rokem

    Super brother Praise the Lord

  • @jeniferruth651
    @jeniferruth651 Před rokem +1

    Praise the lord

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @margaretcatchirayar9661
    @margaretcatchirayar9661 Před rokem +1

    அருமையான பதிவு, வாழ்த்துக்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @muralimurali-lm5hx
    @muralimurali-lm5hx Před rokem +1

    Thank you brother God with you

  • @philipkamal
    @philipkamal Před rokem +2

    Praise GOD...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @jeni402
    @jeni402 Před rokem +1

    Thanks brother...👍🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @nancynagavalli8654
    @nancynagavalli8654 Před rokem +1

    You have cleared my doubt.thank you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @gramathupaiyanofficial5757

    praise the lord

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @duraichella6287
    @duraichella6287 Před rokem +1

    Alleluia praise the Lord

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @vimalvikramvikram3454
    @vimalvikramvikram3454 Před rokem +1

    Great message pastar tank you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @revathyjoshua
    @revathyjoshua Před rokem +7

    Bro,வேதாகமத்தில் உள்ள ஊர்கள்,நாடுகள் பெயர்கள் இப்போதும் என்ன? பெயர்களில் அழைக்கப்படுகிறது என்ற பதிர்வை போடுங்கள் pls

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +4

      நிச்சயமாக. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @angelinpooja4162
    @angelinpooja4162 Před rokem +1

    Useful 🙏😊

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před rokem +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🌹💐✝️🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @edwinpeter2568
    @edwinpeter2568 Před rokem +1

    எனக்கு தாண் மனாசே குழப்பம் இருந்தது இப்போ புரிஞ்சது சகோ இன்னும் அதிகமா பதிவுகள் எதிர் பார்கிறேன் நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @akiladeepak1503
    @akiladeepak1503 Před rokem

    Thank you so much Thambi for the wonder n valuable information God bless

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      Thank you so much akka! God bless you ans your family 🙏🏻

  • @Michael-cu1vz
    @Michael-cu1vz Před rokem +4

    Prize the lord brother...

  • @alexalexander1476
    @alexalexander1476 Před rokem +1

    ஆமென் 🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @rijojohn7218
    @rijojohn7218 Před rokem +2

    I am eagerly waiting for your video. Your videos are amazing

  • @santhosameri3288
    @santhosameri3288 Před rokem +3

    👍👌Very nice explanation 👌👍 🙏Wish you to continue your work 🙏🙌 God bless you 🙏 Thank you JESUS🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @paulselvaraj8800
    @paulselvaraj8800 Před rokem +1

    Thank you brother

  • @ashkeebinezha61
    @ashkeebinezha61 Před rokem +1

    Prise the lord Bro God bless you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @ajithajith6105
    @ajithajith6105 Před rokem +1

    amen god bless you pr innum niraya videos podunga

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @angelynarlin1811
    @angelynarlin1811 Před rokem +1

    Tq bro for tis information 👍👍🙏🙏

  • @praveenapravee1902
    @praveenapravee1902 Před rokem +1

    God bless you Anna

  • @jesusurmyeverything2798
    @jesusurmyeverything2798 Před rokem +1

    Nice explanation brother.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @anithasenthil3486
    @anithasenthil3486 Před rokem

    Amen Appa

  • @karthi8546
    @karthi8546 Před rokem

    Super thank you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sundariv3309
    @sundariv3309 Před rokem +1

    Super explanation, keep it up! my son,God bless u

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நன்றி அம்மா! கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🤣

  • @santhiya8682
    @santhiya8682 Před rokem +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏

  • @ebirajan9729
    @ebirajan9729 Před rokem +1

    Thank you bro

  • @santhapushpam996
    @santhapushpam996 Před rokem +1

    Super 👌

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @jjj-xd5uf
    @jjj-xd5uf Před rokem

    Hallelujah

  • @chandranisarada4955
    @chandranisarada4955 Před rokem +1

    ජේසු පිහිටයි 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @georgesoundarakumar909
    @georgesoundarakumar909 Před rokem +1

    Thank you Jesus

  • @sahayaohri3391
    @sahayaohri3391 Před rokem +1

    Hello brother very nice message

  • @arulsuresh9595
    @arulsuresh9595 Před rokem +1

    Amen 💖💖💖🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jhansilenin1147
    @jhansilenin1147 Před rokem +1

    உங்களோட பதிவு மிக அருமையாகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் ஒரு வாட்டி பைபிள்ல இருக்கிற அந்த 12 கோத்திரங்களும் ஹிந்து மார்க்கத்தை சேர்ந்த 12ராசி ஒப்பிட்டுப் பார்க்கும்போது சில காரியங்கள் ஒன்று போல தெரிகிறது உண்மையா பொய்யா நானே இதை 2020 எனக்கு தெரிஞ்ச சில காரியங்களை வைத்து நான் ஆராய்ச்சி பண்ணினேன் இது உண்மையா பொய்யா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      உண்மை தான். இதை பற்றி நானும் விரைவில் வீடியோ போடுகிறேன் 👍🏻 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @benzy3276
    @benzy3276 Před rokem +1

    Super brother naa share pannren niriya group ku,God bless you

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 Před rokem +2

    i love jesus

  • @LYDIAABHIAKHI
    @LYDIAABHIAKHI Před rokem

    Glory to God

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ALLISWELL-fg1qn
    @ALLISWELL-fg1qn Před rokem +1

    அருமை வரலாறுகளை கூறும்போது அது நடந்த வருஷத்தையும் கூறினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @merc2690
    @merc2690 Před rokem +1

    🙏🏻🙏🏻🙏🏻

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @mariaparimalakanthan4444

    Amen Amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 Před rokem +4

    நீ என்ன பெரிய (Don) டானா...?
    என்ற கேள்வி கேட்பது .,...
    சரி தான் நண்பா...
    பெரிய கட்ட பஞ்சாயத்து தலைவர் போல.....

    • @vimala1247
      @vimala1247 Před rokem +1

      🤣🤣

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @jayanthimary
    @jayanthimary Před rokem +1

    தங்கள் விளக்கம் அருமை சகோ
    தொடரட்டும் உங்கள் பணி
    தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @mercymargreat9878
    @mercymargreat9878 Před rokem

    Wonderful brother 👏 Your videos are so informative 👌Happy to Subscribe your channel 😇

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před rokem +2

    பிரதர் இந்த தொடரை மொத்தமாக பதிவிடுவிங்கிளா நாங்கள் சேவ்பண்ணி வைத்தால் அது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      கண்டிப்பாக 👍🏻 முயற்சி செய்கிறேன் 😊 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 Před rokem

      @@BibleWisdomTamil நன்றி பிரதர் 🙏💐🌹

  • @jacobjim8957
    @jacobjim8957 Před rokem

    Brother எனக்கு ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க பேலெகு நாட்களில் பூமி பகுக்க பட்டது, இதை தெளிவு படுத்த வேண்டும்

  • @stalinmathews887
    @stalinmathews887 Před rokem

    Jordan. Pakistan. Afghanistan.and industan. Bro any link between this and dan

  • @roopakumari6289
    @roopakumari6289 Před rokem +1

    Bro. Explain about illuminaties , who are they. Where are they from

  • @Ragnar_lothbrok110
    @Ragnar_lothbrok110 Před 8 měsíci

    Bro jewish lam jesus ah believe panna laya

  • @karthikjo33
    @karthikjo33 Před rokem +1

    Yes, correct the anti christ is raise from tribes of Dan

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @PhoeNix-tk5ws
    @PhoeNix-tk5ws Před rokem +2

    Sweden and denmark people mindvoice be like
    "What? But Antichrist will rise from Rome isin't it?🤨🤨"

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      Some of the people of dan tribe spread over Europe! I have mentioned that too!

  • @s.venkateshs.venkatesh1423

    பைபிளில் உள்ள ஊர்கள் பல்வேறு தேசத்தார்கள் கானான் தேசத்தில் இருந்த ஏழு ஜாதிகள் மோவாப்பியர் , அம்மோன் புத்திரர் இப்பொழுது எந்த பெயரில் அழைக்கப்படுகிறார்கள் சொல்லுங்கள் பாஸ்டர்.

  • @Wolf-sz5hh
    @Wolf-sz5hh Před rokem +1

    T.sthar godpless yourajagumaara

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @samac7922
    @samac7922 Před 7 měsíci

    Good attempt in terms of information...but lots of misleading interpretations?

  • @ramans5938
    @ramans5938 Před 8 měsíci

    Does god create gothtams among his children When t
    Others talk forehand castes divisions among people Abraham's criticism arise Divisions on the name of god is bad not acceptable

  • @Gopinath-vd5ho
    @Gopinath-vd5ho Před rokem

    Y brother neenga eppavum reply pannuvingale enaku reply pannave illaye brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      Ellarukum reply pandrene brother 😊

    • @Gopinath-vd5ho
      @Gopinath-vd5ho Před rokem +1

      @@BibleWisdomTamil sorry sorry sorry bro. Neenga busy ah irupinganu theriyum but enaku neenga reply pannala sorry adhanala dhan keeten.
      Na Virutha sedhanam patri ketten . Sorry bro nijama therinjikavum purinjikavum dhan ketten.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      பழைய ஏற்பாட்டில் விருத்தசேதனம் ஒரு கட்டளை. ஆனால் நமக்கு, தேவையில்லை.
      கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும். - கலாத்தியர் : 5: 6
      கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம்.
      1 கொரி:7:19
      விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.
      உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல தேவனால் உண்டாயிருக்கிறது. ரோமர்:2:29
      இரட்சிப்பு பெறுவதற்கும்
      விருத்தசேதனத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.(கலாத்தியர்: 5:6).
      தேவனுக்கு முன்பாக ஒருவன் நீதிமானாக வேண்டுமானால் அவன் விருத்தசேதனம் பண்ண வேண்டிய அவசியமில்லை. விருத்தசேதனம் பண்ணுவதற்கு முன் ஆபிரகாம் விசுவாசித்து நீதிமானாகத் தீர்க்கப்பட்டது போல, ஒருவன் கிறிஸ்து இயேசுவை விசுவாசித்தால் போதுமானது.
      எனவே, விசுவாசமார்க்கத்தார் எவர்களோ? அவர்கள் ஆபிரகாமின்
      பிள்ளைகளென்று அறிவீர்களாக. அந்தப்படி, விசுவாசமார்க்கத்தார்அனைவரும் விசுவாசமுள்ள விசுவாசமுள்ள ஆபிரகாமுடன் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். இவ்விதமாக ஆபிகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினாலே விசுவாசமார்க்கத்தாராகிய நமக்கு வருகிறது.
      (கலாத்தியர்: 3:6-9). இவ்விதமாக கிறிஸ்து இயேசுவை நாம் விசுவாசிப்பதன் மூலம் ஆபிரகாமுக்கு குமாரரும், குமாரத்திகளுமாய் இருப்போம்.

    • @Gopinath-vd5ho
      @Gopinath-vd5ho Před rokem

      @@BibleWisdomTamil glory to God Jesus 🙏
      Thank you for your information Bible verses oda neenga sollirukinga thank you brother 😊
      God bless you brother and your ministry 🙏

  • @janakikalaaivani6195
    @janakikalaaivani6195 Před rokem +1

    Anna ninga kartharukku oozhiyam panringa pls video naduyula add podathinga

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +3

      Vanakkam! Yes, naan kartharukku oozhiyam seigiren. Ennudaya nalla settled IT velaiyai raajanaama seidhuvuttu indha mulu nera oozhiya panikku oppukoduthu vandhu pala varudangal aagiradhu.. Velaiyaal koozhikku paathiravaan endru vedhaagamam solgiradhu saadharanamaaga neenga velai paarkum idathil sambalam vaangugireergal allava! Naan kartharukku velai paarkiren. Karthar enaku CZcams moolam chinna aaseervadhathai kodukkiraar. Oru video neenga elidhaaga 10 min paakreenga, andha 10 min video vekiyada adharku pinnal 2.5 naatkal iravum pagalum naan work pandren. Karthar adhai arivaar. Naan ungalidam kaanikai thaarungal endru varpuruthuvadhillai. Silar avargalaaga kaanaikai tharugindranar. Karthar naan avarukkaga seigira velaiku CZcams ads moolam en kaiyin prayaasangalai aaseervadhikkiraar. CZcams ae idharku anumathi valangi ulladhu! Gospel is free to all but taking the Gospel to people and many nations requires lot of resources and stuffs. Aagave 5 second ad CZcams ae anumadhikkiradhu video creator bayan adayattum endru. Aagave idhil endha thavarrum illai. Purindhu kolveergal endru nambugiren! God bless you!