யூதா கோத்திரம் வரலாறு | The tribe of Judah in the Bible

Sdílet
Vložit
  • čas přidán 16. 01. 2023
  • 12 tribes of israel - இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள்
    தொலைந்து போன இஸ்ரவேல் கோத்திரங்கள் | The Lost Tribes of Israel: 👉🏻 • இஸ்ரவேலின் 12 கோத்திரங...
    ஆரியர்கள் யார்? 👉🏻 • ஆரியர்கள் யார்? வேதாகம...
    __________________________________________________
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    Offering Giving 👉🏻 pmny.in/LIooiPep7GzQ
    UPI ID - Gpay / Phonepe 👉🏻 jennithjudah@axl
    Paypal 👉🏻 www.paypal.me/jennithjudah
    ____________________________________________________
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
    • புதிய ஏற்பாட்டு இரத்தச...
    இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    1 நிமிட வீடியோ (1 Minute Videos)
    • 1 minute Videos ( 1 நி...
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    #10losttribesofisrael #thetribeofjudah #biblewisdomtamil #thelosttribesofisrael #judahtribe #tamilbiblestudy #tenlosttribes #tamilchristianmessage #judahbiblestory #வேதஆராய்ச்சி #இஸ்ரவேலின்12கோத்திரங்கள் #12கோத்திரங்கள் #israel12tribes #biblestoryintamil #biblewisdomtamilstory
    12 கோத்திரங்கள் / Bible wisdom tamil / bible wisdom tamil story / bible story in tamil / tamil bible stories / The tribe of reuben / The lost tribes of israel / Reuben tribe / ரூபன் கோத்திரம் வரலாறு / tamil bible study / யாக்கோபின் 12 குமாரர்கள் / Tamil bible school / இஸ்ரவேலின் 12 கோத்திரம் / ten lost tribes / tamil christian message / Ruben bible / Ruben bible story / வேத ஆராய்ச்சி / இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் / The lost tribes of Israel documentary / Judah bible story / Judah history bible / Judah bible story in tamil / The tribe of judah / The tribe of Judah in the Bible / Judah tribe / யூதா கோத்திரம் / யூதா கோத்திரம் வரலாறு / bible study in tamil / Lost tribes of israel / the lost tribes of israel / Judah

Komentáře • 326

  • @michlami3037
    @michlami3037 Před rokem +53

    நீங்கள் எங்களுக்கு கர்த்தர் கொடுத்த ஒரு பொக்கிஷம் சகோதரரே
    நான் மிகவும் மனசஞ்சலத்தில் இருந்தேன் தேவனுடைய சமூகம் எப்பவுமே ஆறுதல் தான் கர்த்தரை கொண்டு உண்மையாக சொல்லுகின்றேன் நீங்கள் யூதாகோத்திரத்தையும் அதன் வல்லமையும் குறித்து சொல்லும் போது தேவனுடைய வல்லமை என்னை ஆட்கொண்டு என்னை பலப்படுத்தியது நான் தேவனுக்காக வேறுபிரிக்கப்பட்ட சந்ததி என்பதையும் தேவன் நான் உன்னோடே நான் இருக்கிறேன் என்று என்னை பலப்படுத்தி எனக்கு ஒரு சமாதானம் கட்டளையிட்டார்
    இந்த பதிவு எனக்கு ஒரு நல்ல தேவசெய்தி
    நன்றி கர்த்தர் தாமே இன்னும் உங்களுக்கு நல்ல சுகம், ஜீவன், பெலன் , தந்து உங்களை ஆசிர்வதிப்பாராக

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +6

      ஆமென்🙏 இயேசுவுக்கே மகிமை. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சேனலின் நோக்கம் சரியாக நடந்து வருகிறது. தேவன் கிரியை செய்து வருகிறார். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

    • @sheebaviswanathan9959
      @sheebaviswanathan9959 Před rokem +2

      @@BibleWisdomTamil amen thank you Jesus

    • @kasidhuraiperiyasami15
      @kasidhuraiperiyasami15 Před rokem

      Hu 5vñoacvbepr

    • @michlami3037
      @michlami3037 Před rokem +4

      @@BibleWisdomTamil
      கர்த்தருடைய சித்தம் உங்கள் ஊழியத்தில் மகிமைபடுவதாக
      30 ம் 60 ம் 100 மடங்கு தேவன் ஊழியங்களை ஆசிர்வதித்து ஆத்துமாக்களை தேவன் கொள்ளை பொருளாக தருவாராக
      🙏 😇

  • @vimala1247
    @vimala1247 Před rokem +16

    அற்புதமாக அனைத்து கோத்திரங்கள் பற்றிய குணாதிசயங்களையும் தகவல்களையும் தெரிந்து கொள்கிறோம். நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @samuvel4356
    @samuvel4356 Před rokem +6

    சூப்பர் சகோ. நீங்க வேத ஆதாரத்துடன் விளக்கம் சொல்வதும் அல்லாமல் சத்தியத்தையும் மிகச் சிறப்பாக சொல்கிறீர்கள்.. தேவனுக்கே மகிமை.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நன்றி. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @vimala1247
    @vimala1247 Před rokem +24

    உங்கள் பெயரும் ஜெனித் யூதா தான் அல்லவா. அருமை. இறைவனின் ஆசீர்வாதங்கள் 🙏🏻

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +7

      ஆம். என் பெயர் ஜெனித் ஜுடா. ஆமென்🙏

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx Před rokem +4

      @@BibleWisdomTamil :
      தமிழ் உச்சரிப்பில் "யூதா"
      எனவும்,
      ஆங்கில உச்சரிப்பில்
      "ஜூடா" -- எனவும்
      உச்சரிக்கப்படுகிறது🙏

  • @vijayvijay699
    @vijayvijay699 Před rokem +6

    மூன்று வாரம் தொடந்து கற்றும் ெதரிந்தும் மகிழ்ந்தேன் அடுத்த வாரம் கேட்க மிகவும் ஆவலாய் உள்ளேன் இதை எனக்கு கற்றுகொடுத்த .தேவனுக்கு ஸ்தே திரம்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +2

      ஆமென். தேவனுக்கு மகிமை. ரொம்ப சந்தோஷம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @vijayvijay699
      @vijayvijay699 Před rokem +1

      @@BibleWisdomTamil உங்க ளையும் ஊழியம் போக்குவரத்தையும் கர்த்தர் பாதுகாப்ப ரக ஆமென்

  • @suriasuriasuriasuria803
    @suriasuriasuriasuria803 Před rokem +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ஆமென் அல்லேலூயா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 Před rokem +5

    Feeling so blessed when heared about the Tribes of Judah
    All glory to God 🙏🙏🙏

  • @mariaponniah390
    @mariaponniah390 Před 8 měsíci +2

    „மீட்பு யூதர்களிடமிருந்து ஆரம்பிக்கிறது.“(யோவான் 4:22)

  • @jebasanvijay7009
    @jebasanvijay7009 Před rokem +23

    அண்ணா லேவி கோத்திரம் பத்தி போடுங்க அண்ணா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +7

      கண்டிப்பாக. 12 கோத்திரங்களில் கடைசியாக லேவி கோத்திரம் பற்றி பதிவு செய்கிறேன். தாமதமாக லேவி கோத்திரம் பற்றி போடுவதால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் 🙏🏻

    • @Abcdeffge
      @Abcdeffge Před rokem +4

      நண்பரே ! இந்தியாவின் ஆச்சாரியமான பிராமணர்களே லேவி கோத்திரத்தார் 🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +7

      அதான் கடைசியாக சொல்லலாம் என்று இருக்கிறேன் 😊

    • @Abcdeffge
      @Abcdeffge Před rokem +1

      @@BibleWisdomTamil நன்றி சகோதரா 🙏🙏

    • @xavierdhanaraj8563
      @xavierdhanaraj8563 Před rokem

      @@Abcdeffge பிராமணர்கள் கல்தேயர்கள் என்ற கருத்தும் சிலர் கூறுகிறார்கள் விளக்கி கூறவும்.

  • @santhosameri3288
    @santhosameri3288 Před rokem +10

    🙏உலகத்தில் இருந்து கர்த்தருக்கென்று வேறுபிரிக்கப்பட்டவர்களாகவும், நாங்கள் எந்த சூழ்நிலைகளிலும் எல்லா நேரத்திலும் கர்த்தரையே துதித்து ஜெயம் எடுக்கவும் உங்க கிருபைத்தாங்க இயேசப்பா 🙏🙌👌👍 அருமையான விளக்கம் 🙏 God bless you 🙏 Thank you JESUS🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @indraabie7559
    @indraabie7559 Před rokem +4

    Excellent Bible study through you 🙏🙏

  • @wilsondaniel3219
    @wilsondaniel3219 Před rokem +3

    You are God gifted person.This way of Ministry will surely bring many people to christ..amen.God bless you and the Ministry you do for christ.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      Amen 🙏 Glory to God! Thank you so much for the wishes and blessings. You're blessed

  • @bibleunknownfactstamilmala2460

    அற்புதமான காணொளி !! நன்றி

  • @pershiya137
    @pershiya137 Před rokem +12

    Narrated so well🔥

  • @gnanasigamani7019
    @gnanasigamani7019 Před rokem +2

    12 days ago
    நீங்கள் எங்களுக்கு கர்த்தர் கொடுத்த ஒரு பொக்கிஷம் சகோதரரே
    நான் மிகவும் மனசஞ்சலத்தில் இருந்தேன் தேவனுடைய சமூகம் எப்பவுமே ஆறுதல் தான் கர்த்தரை கொண்டு உண்மையாக சொல்லுகின்றேன் நீங்கள் யூதாகோத்திரத்தையும் அதன் வல்லமையும் குறித்து சொல்லும் போது தேவனுடைய வல்லமை என்னை ஆட்கொண்டு என்னை பலப்படுத்தகட்டளையிட்டார்
    இந்த பதிவு எனக்கு ஒரு நல்ல தேவசெய்தி
    நன்றி கர்த்தர் தாமே இன்னும் உங்களுக்கு நல்ல சுகம், ஜீவன், பெலன் , தந்து உங்களை ஆசிர்வதிப்பாராக

    20
    Bible Wisdom Tamil
    Reply

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      ஆமென்🙏 ரொம்ப நன்றி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லா கனமும் புகழும் நம் கர்த்தருக்கே. உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் ஜெபித்து கொள்கிறேன். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏😊

  • @RajKumar-ed5zh
    @RajKumar-ed5zh Před rokem +5

    Praise the lord Thank you

  • @thangarajanvijayakumar212

    Praise the lord Jesus Christ Amen

  • @samsonsamson1089
    @samsonsamson1089 Před rokem +5

    Super brother glory to jesus 🙏🙏👍

  • @brunoJayan
    @brunoJayan Před rokem +3

    Praise The Lord JESUS Hallelujah....

  • @kanagathanuskodi8631
    @kanagathanuskodi8631 Před rokem +3

    Praise the lord jesus 🙏thank you for giving to bible information

  • @Indian-fu5hx
    @Indian-fu5hx Před rokem +4

    Amen praise the Lord

  • @TheS15728
    @TheS15728 Před rokem +3

    Namma seiyra ore tappu, when we have problems we go and complaint to GOD , but actually what we should is worship and praise HIM in the midst of our trouble , that's the formula for victory instead of lamenting in prayer!! I love and appreciate your work brother towards the body of christ!!!

  • @helenjames105
    @helenjames105 Před rokem +2

    ஆமென்.
    அருமையான விளக்கம். நன்றி.
    கர்த்தர் கிருபை என்றுமுள்ளது. ஆமென்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @elizabethdunston2909
    @elizabethdunston2909 Před rokem +2

    Excellent Explanation
    Thank you very much Brother 🙏

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 Před rokem +5

    Praise the Lord brother

  • @TimothyKasi
    @TimothyKasi Před rokem +5

    Interesting message! Praise the LORD!

  • @stephen9999
    @stephen9999 Před rokem +2

    AEMN JESUS THANK ANNAN ✝️🙏❤

  • @sivasenthil4314
    @sivasenthil4314 Před rokem +1

    Ninka potura video remba useful la iruku. Ovaru video vum christian makkaluku oru nalla vazhiya katuthu.
    Devan unkalai asirvathipar .god bless you carry on

  • @hemalathaedwin7415
    @hemalathaedwin7415 Před rokem +2

    Real revealation of the hidden treasures of 12 tribes.God bless.

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 Před rokem +4

    Praise the lord

  • @jamesclaudebangalore
    @jamesclaudebangalore Před 10 měsíci +1

    Aman price the lord 🙏

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před rokem +3

    Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen

  • @Dineshjesuswords
    @Dineshjesuswords Před rokem +3

    லேவி கோத்திரம் பற்றி vdo போடுங்கள் brother

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 Před rokem +3

    GLORY TO LORD JESUS CHRIST 🙏 THANK YOU BROTHER 🙏 GOD BLESS YOU ALL 🙏

  • @pappuravi2246
    @pappuravi2246 Před rokem +3

    "Praise the lord" ...amen..God bless you brother...

  • @santhisanthi2908
    @santhisanthi2908 Před rokem +5

    Praise the lord 🙏🙏🙏 Amen

  • @arumugamuma8292
    @arumugamuma8292 Před rokem +4

    Praise the Lord 🙏🙏🙏Amen

  • @a.sadhana4916
    @a.sadhana4916 Před rokem +2

    Praise the Lord

  • @ajithajith6105
    @ajithajith6105 Před rokem +3

    amen god bless you nice video pr

  • @bobbybobby3792
    @bobbybobby3792 Před rokem +4

    MAY GOD BLESS YOU BROTHER 🙋‍♂️

  • @jothiudaya3410
    @jothiudaya3410 Před rokem +3

    Thanks you bro for giving to bible information 🙏

  • @user-iu3qh4nr7b
    @user-iu3qh4nr7b Před 9 měsíci +1

    Amen Amen Amen praise the lord my God Jesus bless you my brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      Glory to God. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jansik3175
    @jansik3175 Před rokem +3

    Praise the Lord.. clearly explained..done a great..

  • @Kumariponu.1994
    @Kumariponu.1994 Před rokem +3

    Super thampii keep it up God bless u

  • @bmarasi4531
    @bmarasi4531 Před 3 měsíci

    Thank You Jesus for the great message

  • @Indian-fu5hx
    @Indian-fu5hx Před rokem +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @j.a.hudsonmark7331
    @j.a.hudsonmark7331 Před rokem +3

    Praise the Lord Jesus Christ.

  • @nimmijhon8197
    @nimmijhon8197 Před rokem +1

    wonderful Pastor. God bless you. keep it up.

  • @arubylprakash4166
    @arubylprakash4166 Před rokem +1

    Praise god's Jesus Aman 🙏

  • @aaronjosh99
    @aaronjosh99 Před rokem +3

    Very nice. Keep it up brother. It's so nice to hear the Bible truth. We are blessed to hear. All glory to God

  • @jenifermeena1112
    @jenifermeena1112 Před rokem +4

    Thanks for the useful post...🙏🙏🙏

  • @xavierdhanaraj8563
    @xavierdhanaraj8563 Před rokem +4

    அண்ணா மற்ற கோத்திரம் பற்றி Daily பதிவு செய்யதால் நலமாக இருக்கும்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      எனக்கும் ஆசை தான். ஆனால் நான் தனியாக எல்லாமே செய்கிறேன். ஆகவே கால தாமதம் ஏற்படுகிறது. அது போக, வியாழன் - கேள்விக்கு என்ன பதில் தொடரும், சனி - வேதாகம பெண்கள் தொடரும் வருவதால், செவ்வாய் கிழமை பதிவு செய்து விடுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 😊

    • @xavierdhanaraj8563
      @xavierdhanaraj8563 Před rokem

      Ok anna உங்கள் பணி தொடரட்டும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @mekalakarunakaran2648
    @mekalakarunakaran2648 Před rokem +3

    Amen

  • @Stellamaryee
    @Stellamaryee Před rokem +2

    Amen praise God thank you jennith brother

  • @komalakomal1339
    @komalakomal1339 Před rokem +2

    Praise the lord Amen

  • @punithapunijcp7283
    @punithapunijcp7283 Před rokem +4

    Praise the lord Jesus Christ 🙏 Levi pathi podunga brother Ella video super brother romba usefulla irukku tq brother God Jesus bless you and your ministry brother 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      Amen 🙏 12 tribes la last aa levi pathi potturen. Sorry for the delay! You're blessed

  • @charlesrajan2138
    @charlesrajan2138 Před rokem +2

    Very useful information god bless you 🙏👍 amen

  • @rijojohn7218
    @rijojohn7218 Před rokem +2

    Dear brother your channel is amazing. It gives me chills.

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 Před rokem +2

    Wonderful teaching...thanks Brother...GBU

  • @praveenapravee1902
    @praveenapravee1902 Před rokem +2

    God bless you Anna.

  • @ashkeebinezha61
    @ashkeebinezha61 Před rokem +3

    Amen Amen brother

  • @philipkamal
    @philipkamal Před rokem +3

    Praise GOD...

  • @VijiViji-eu2zv
    @VijiViji-eu2zv Před rokem

    சூப்பர் brthor மிக அருமையாக சொல்றீங்க கர்த்தர் உங்களை அசிர்வதிப்பராக

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @vetrijob5071
    @vetrijob5071 Před rokem +5

    God bless u Brother ur giving a very useful information I am learning many revelation from u ... thank u once God bless u and ur ministry and very so God is going lift up with honors ... Amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      Amen 🙏 Praise Jesus. Romba sandhosham. God bless you too and your family

  • @sopisopi6241
    @sopisopi6241 Před 7 měsíci

    Amen amen amen please Jesus forgive me and my family also forgive the world people's

  • @merc2690
    @merc2690 Před rokem +4

    Excellent bro🙏🏻🙏🏻🙏🏻👏👏👏

  • @christopherstella7608
    @christopherstella7608 Před rokem +2

    Super Brother... Useful informations.. keep going for Lord Jesus Christ.

  • @BlessyEsther.
    @BlessyEsther. Před rokem +2

    God bless you too Anna

  • @shanthiaruldas5029
    @shanthiaruldas5029 Před rokem +2

    Fine msg. brother 💐🙏

  • @margretmaryp3307
    @margretmaryp3307 Před rokem +1

    Very useful brother

  • @geethadavidgeethadavid5919
    @geethadavidgeethadavid5919 Před 6 měsíci

    Had a great experience while watching your video...❤it was very usefull to me...thank u so much for your videos...😊jesus knows your hard work and he will upgrade your spiritual life 🤗

  • @santhis5997
    @santhis5997 Před rokem +2

    Thankyou very much bro,God bless you.vvvvuseful msg.

  • @sumathia3781
    @sumathia3781 Před rokem +2

    Praise the Lord Jesus Christ 🙏

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Před rokem +3

    GLORY TO GOD

  • @alexanderpande1415
    @alexanderpande1415 Před rokem +4

    amen

  • @dhamimansari8632
    @dhamimansari8632 Před rokem +2

    Solamon,dawid,abraham pathi solunga

  • @kumbhakannan9784
    @kumbhakannan9784 Před 3 měsíci

    Thank you bro jeues bless you and your family

  • @santhiya8682
    @santhiya8682 Před rokem +2

    PRAISE THE LORD JESUS

  • @chummaaorusmile3931
    @chummaaorusmile3931 Před rokem +2

    My name is Judah i like this message very much

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      Semma! .my name is also Jennith Judah! 🙌🏻 God bless you and your family 🙏🏻😊

  • @angelynarlin1811
    @angelynarlin1811 Před rokem +2

    அருமையான பதிவு 👏👏

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 Před rokem +2

    Thanks Anna your Jesus mess🤗 God bless u Anna 👍

  • @anithacharles4601
    @anithacharles4601 Před rokem +8

    Praise the Lord Brother thank u very much for this information you hav taken so much of trouble to present this to us nd also hav given us inputs as to how we should change ourselves .You hav also taken so much of effort to present apt verses which go wth this info thank you Brother God bless you nd all your efforts may He cont to give you the grace to help us increase our Biblical knowledge.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      Amen 🙏 Praise Jesus. All glory to him. Romba thanks for the heartfelt wishes. Romba sandhosham. You're blessed.

    • @jesseimmanuel6081
      @jesseimmanuel6081 Před rokem

      Another episode

  • @bobbybobby3792
    @bobbybobby3792 Před rokem +4

    AMEN 🙏 🙏 🙏

  • @prakashr1343
    @prakashr1343 Před rokem +1

    Amen hallelujah 🙏

  • @Davidprince777
    @Davidprince777 Před rokem +2

    God bless you brother 👍👍

  • @vkalai222
    @vkalai222 Před rokem +1

    Super. Pa. God. Enkita. Pasuramathi. Erukku. Pa. Enna. Solla. Thariyalapa. Super. God bless you🙏🙏🙏 thambi

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      Amen 🙏 Romba sandhosham. Karthar ungalayum ungal kudumbathayum aaseervadhipaaraga

    • @vkalai222
      @vkalai222 Před rokem

      @@BibleWisdomTamilAmenamen.thankyou

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 Před rokem +1

    அல்லேலூ....யா .

  • @DevaKumar-mr1nd
    @DevaKumar-mr1nd Před rokem +2

    Amen Amen

  • @sahayaohri3391
    @sahayaohri3391 Před rokem

    Very nice message

  • @83832
    @83832 Před 8 měsíci

    Thank you holly spirit,Thankyou bro

  • @chandranisarada4955
    @chandranisarada4955 Před rokem +3

    ජේසු පිහිටයි 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 Před 8 měsíci

    Thank you Brother. Excellent❤

  • @sureshsuresh-lp8cv
    @sureshsuresh-lp8cv Před 8 měsíci

    Nice explanation about Tribe of Judah, Your hardworking is Commendable brother.

  • @prabhusasi185
    @prabhusasi185 Před rokem +1

    Yeppa super bro

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @abilashabilash5811
    @abilashabilash5811 Před 9 měsíci

    ஆமென் இயேசுவே...🤍

  • @Dineshjesuswords
    @Dineshjesuswords Před rokem +2

    Brother ruben simiyon pathom..
    Ipo levi tribe information kudunga brother...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      Kandipa. 12 tribes la Last la levi pathi potralam. Sorry for the delay

  • @janakikalaaivani6195
    @janakikalaaivani6195 Před rokem +3

    3rd kothiram Levi pathi sollave illa anna

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      Apologies. 12 tribes la last aa video podren levi pathi. Sorry for the delay

  • @jth4528
    @jth4528 Před rokem +1

    பென்யாமீன் கோத்திரம் போடுங்க

  • @yesudassvlogs4599
    @yesudassvlogs4599 Před rokem +3

    Praise the Lord brother இஸ்மவேல் கோத்திரம் இப்பொழுது எங்கு உள்ளது என்று கூறவும்

  • @Lakshmi-xv2dv
    @Lakshmi-xv2dv Před rokem +2

    லேவி கோத்திரம் பற்றி போடவும்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      கண்டிப்பாக. 12 கோத்திரங்களில் கடைசியாக லேவி பற்றி பதிவிடுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்

    • @Lakshmi-xv2dv
      @Lakshmi-xv2dv Před rokem

      @@BibleWisdomTamil நன்றி 🙏🏻

    • @robarobert3594
      @robarobert3594 Před rokem

      @@BibleWisdomTamilappo kandippa India waga irukalam