குறைந்த செலவில் ஜீவாமிர்தம் ஈஸியா வடிகட்டலாம்!

Sdílet
Vložit
  • čas přidán 1. 12. 2023
  • திருப்பூர் மாவட்டம், அவிநாசி, பேரநாய்க்கன்புதூர் கிராமத்தில் 30 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்யும் நமது இயற்கை விவசாயி திரு.ஸ்ரீனிவாசன் அவர்கள் தனது விளைநிலத்திற்கு தேவையான இயற்கை இடுபொருளான ஜீவாமிர்தம் தயாரிப்பில், குறைந்த செலவிலான நீட்டித்த பலன் தரும் வடிகட்டும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து பயனடைந்து வருகிறார். இதோடு தரமான தென்னை நாற்றுகளையும் உற்பத்தி செய்து விநியோகம் செய்து வருகிறார். இதனை பிறர் விவசாயிகளும் பயனடைய வேண்டும் நோக்கில் ஈஷா மண் காப்போம் வாயிலாக இக்காணொளியில் நமக்கு விளக்குகிறார்.
    மேலும் தொழில்நுட்பம் சார்ந்த தொடர்புக்கு:
    இயற்கை விவசாயி.திரு.ஸ்ரீனிவாசன் அவர்கள்
    தொலைப்பேசி எண்: 97896 12333
    நன்றி
    #SaveSoil
    #மண்காப்போம்
    📲83000 93777
    #naturalfarming | #jeevamirtham | #naturecompost | #compost | #coconutfarm | #avinashi | #cowfarm |
    Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest CZcams Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom

Komentáře • 8

  • @navamani143
    @navamani143 Před 7 měsíci +3

    நல்ல பதிவு

  • @afarmerslife9077
    @afarmerslife9077 Před 7 měsíci +2

    What’s the point in filtering and sending the Jeevamurth into well, well might contain impurities right
    A butterfly sprinkler would do the magic without any filters

  • @srinivashsriniinternationa8304
    @srinivashsriniinternationa8304 Před 7 měsíci +3

    கிணற்று நீரில் நான் ஜீவாமிர்தம் கலந்ததினால் எமது பண்ணையில் மயில்கள் சொட்டுநீர் குழாயை (16 mm) ஓட்டை செய்வதில்லை..

  • @navamani143
    @navamani143 Před 7 měsíci +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 7 měsíci +1

    🎉,கிணற்று நீர் கெடாதா ஐயா

    • @srinivashsriniinternationa8304
      @srinivashsriniinternationa8304 Před 7 měsíci

      நமது கிணறில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கிணற்று நீர் முழுவதும் பாசனத்திற்கு பயன்படுத்தி விடுவோம்

  • @muthukumart6984
    @muthukumart6984 Před 7 měsíci +5

    வீட்டிற்கு பயன்படுத்தாத தோட்டத்திற்கு மட்டும் பாசனம் செய்யும் கிணற்றில் இதுபோன்று நேரடியாக ஜீவாமிர்தம் விடலாம்