மீன் அமிலம் தயாரிக்கும் முறை ( இயற்கை உரம் & பூச்சி விரட்டி )( Fish Tonic )

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2024
  • மீன் அமிலம் தயாரிக்க தேவையான பொருள்கள் :
    கழுவு மீன் மற்றும் கழிவு நாட்டு சர்க்கரை சம அளவு எடுத்து , வாலியில் இட்டு, இரண்டையும் நன்றாக பிசைந்து மூடி வைக்க வேண்டும். 20 நாட்கள் கழித்து பார்த்தல் மீன் சேரித்து தேன் போன்று மாறி விடும். பின்னர் அதனுடன் 30 மிலிக்கு 10 லிட்டர் விதத்தில் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும்.
    பயன்கள் : இயற்கை உரம் & பூச்சி விரட்டியாகப் பயன்படுகிறது. இந்த கலவை தெளிக்கும் போது செடியானது நன்கு பச்சை கொடுத்து வளர்கிறது.
    நன்றி : வானகம் வெளியீடு.
    இயற்கை உரம் தாயாரிப்பு குறுந்தகடிலிருந்து சிறு பகுதி.

Komentáře • 103

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 Před 4 lety +11

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி அய்யா நல்ல பதிவு மிக மிக பயனுள்ள பதிவு நன்றி

  • @unwilling1000
    @unwilling1000 Před 4 lety +9

    Truly this man is a genius, worthy of following. An appeal to the viewers, especially teachers (and also those in influential positions): If you are teachers working in rural areas, encourage your
    students to make videos of rural activities, farming, water situation
    and through those of you(teachers or your children) who have good
    internet access and can afford could post them in CZcams. This would give your
    students to channel their interests and the present technology for their
    advantage....and common people would also respond, like and benefit
    too. Teachers could influence good thoughts and deeds. Upcoming
    generation could usefully utilize their time, energy and who
    knows...they could earn through CZcams too. And they would find less time to waste! Though many of us aren't
    able to do something positively due to genuine reasons, at least this
    could be done. Thanks.

  • @Kalavetti
    @Kalavetti Před 2 lety +7

    பயன் உள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி

  • @r.g.minutes8393
    @r.g.minutes8393 Před 3 lety +1

    Use to my plants super results thanks ayya

  • @gp_karan2935
    @gp_karan2935 Před 2 lety +3

    அய்யா மேலும் பல காணொலி களை பதிவிடவும் ... நன்றி...

  • @kozhunji
    @kozhunji Před 11 měsíci +1

    அருமை!

  • @waterfalls8363
    @waterfalls8363 Před 4 lety +4

    👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ayya ungal pugal endrum nilaithu irukkum.

  • @babooppn
    @babooppn Před 2 lety +4

    2 வருடம் முன்பு நிறைய நம்மாள்வார் விடியோ இந்த தளத்தில் இருந்தது . அவற்றை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன் .

  • @rajasekaran5075
    @rajasekaran5075 Před 7 lety +1

    super PA very good

  • @dhanush_paraiyar
    @dhanush_paraiyar Před 2 lety

    நன்றி அண்ணா 🙏

  • @user-hy6fd6uj4g
    @user-hy6fd6uj4g Před měsícem

    நன்றி ஐயா

  • @rajivrathinavelu5894
    @rajivrathinavelu5894 Před rokem +1

    தெய்வமே....

  • @jegadeeswaran3427
    @jegadeeswaran3427 Před 3 lety

    Arumai ayya

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle Před 2 lety

    Nice 👍

  • @sjmultigamers123
    @sjmultigamers123 Před 3 lety +2

    Oru thennai marathuku evlo ml amino acid kudukanum and ethanai naaluku oru Murali ithai kudukanum...please reply sir..

  • @Mainarsozhan
    @Mainarsozhan Před 3 lety +9

    நெல் பயிருக்கு எப்படி பயன்படுத்துவது நடவு செய்த எத்தனை நாளில் பயன் படுத்த வேண்டும்

  • @kparath6728
    @kparath6728 Před 3 lety

    Nel...payir Ku use pannalama...

  • @karthik.c7478
    @karthik.c7478 Před 5 lety

    Excellent value video

    • @titusmj
      @titusmj Před 3 lety

      Fish amino acid for sale
      Reasonable price, free delivery
      9952649199

  • @jeevajee6862
    @jeevajee6862 Před 3 lety

    நம்மாழ்வார் சொன்ன மூலிகை தேநீர் கரைசல் வீடியோவை போடுங்கள்

  • @sanjayganamoorthi1771
    @sanjayganamoorthi1771 Před 3 lety +3

    ஐயா தென்னை மரத்திற்கு எவ்வளவு வைப்பது

  • @user-el5gb7rh9r
    @user-el5gb7rh9r Před rokem

    💚

  • @jey3688
    @jey3688 Před 2 lety +3

    மீன் அமிலம் தயார் செய்து வைத்து எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்...

  • @user-je3sn3ev3c
    @user-je3sn3ev3c Před 3 lety +1

    அய்யா பழைய வெல்லம் பயன்படுத்தலாமா

  • @vengaiatjega
    @vengaiatjega Před 4 lety +3

    தென்னை வாழை மரங்களுக்கு பயன்படுத்தலாமா

  • @sathishkumarjayaseelan939
    @sathishkumarjayaseelan939 Před 10 lety +6

    Dear Sir, thank you for this extremely useful video. How can we filter out the contents after 25 days? How will it look like? If we need to filter, what kind of filter can be used? Many thanks in advance..

    • @user-fb8bw4tc2w
      @user-fb8bw4tc2w Před 7 lety +1

      கொசுவலை மாதரி பொருள் இருந்த அதுல வடிகட்டலாம் நண்பரே.. நேரடிய செடிக்கு ஊற்றனும் ன , வடி கட்ட தேவ இல்ல நண்பர்களே. ஸ்ப்ரே பண்ணனும் னா தான் வடிகட்டலாம்...

    • @titusmj
      @titusmj Před 3 lety

      கட்டாயம் இதை செய்து பார்க்கலாம். நண்பர்கள் இணைந்து தயாரித்து விற்பனை செய்தும் வருகின்றோம்.
      Reasonable price, Free delivery
      9952649199

    • @maragathampalanivel5013
      @maragathampalanivel5013 Před 3 lety

      @@titusmj rose chedigalukku ootralama

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER Před 5 lety +1

    Miss u thaatha

  • @musha2575
    @musha2575 Před 3 lety

    Hai

  • @priyashivan7565
    @priyashivan7565 Před 5 lety +2

    Fish amino acid avalavu nal aduthu vachu use panalam

    • @jeeva975
      @jeeva975 Před 4 lety

      1 ஆண்டுகள்

    • @titusmj
      @titusmj Před 3 lety +1

      Fish amino acid for sale
      Reasonable price, free delivery
      9952649199

    • @Karthikeyan-cy7kf
      @Karthikeyan-cy7kf Před 3 lety

      @@titusmj entha place..... Nalla irukkum ah sollunga

  • @nilgirifarmer7890
    @nilgirifarmer7890 Před 6 lety +1

    ஜய்யா நான் கேரட் போட்டு 65 நால் ஆகி உல்லது. அனால் என்னுடிய செடி ஊக்கமூம் இல்லை வலற்ச்சியும் இல்லை. கேரட் ஆறுடைக்கு இன்னும் 60 நால் உல்லது. இதை நான் எப்படி சறி செய்வது என்று சொல்லுங்கல் ஜய்யா.

  • @elangoelangovan2678
    @elangoelangovan2678 Před 6 lety

    evaru kosu martrom eekali evaru veratovathu

  • @vijaysai3610
    @vijaysai3610 Před 5 lety +2

    Life time for this liquid அய்யா reply poduga

    • @anandkr432
      @anandkr432 Před 4 lety

      filter it using a very fine filter, So it filters out the solid waste. Keep the LIQUID in an airtight container in a dark place. It will last for 6 MONTHS.

    • @titusmj
      @titusmj Před 3 lety

      கட்டாயம் இதை செய்து பார்க்கலாம். நண்பர்கள் இணைந்து தயாரித்து விற்பனை செய்தும் வருகின்றோம்.
      Reasonable price, Free delivery
      9952649199

  • @poongundranmanohar2126
    @poongundranmanohar2126 Před 3 lety +2

    மீன் அமிலத்திற்கு பதிலாக வாழைப்பழ கரைசலை பயன்படுத்தலாமா

  • @banupriya1912
    @banupriya1912 Před 4 lety +1

    Fish wash panna kudatha sir

    • @titusmj
      @titusmj Před 3 lety

      Fish amino acid for sale
      Reasonable price, free delivery
      9952649199

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 Před 5 lety +6

    30ml is enough for 10lts?

    • @anandkr432
      @anandkr432 Před 4 lety +1

      Not required. 20ml fr 10lts water is more than enough. If you used more it cause the plant to die. Bez amino acid is very powerful

    • @chandrasekar3500
      @chandrasekar3500 Před 3 lety

      1-30
      10-300ml

    • @titusmj
      @titusmj Před 3 lety

      Fish amino acid for sale
      Reasonable price, free delivery
      9952649199

  • @ganeshmari8142
    @ganeshmari8142 Před 4 lety

    நாட்டு மீனா இல்லை கடல் மீனா அய்யா

  • @saranraj1999
    @saranraj1999 Před 4 lety +1

    Evalo days vachu use panala?

    • @kiramattan6682
      @kiramattan6682 Před 4 lety +1

      மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்....

    • @titusmj
      @titusmj Před 3 lety

      Fish amino acid for sale
      Reasonable price, free delivery
      9952649199

  • @mukundharama
    @mukundharama Před 6 lety

    no audio why

  • @mohamedidhris6186
    @mohamedidhris6186 Před 5 lety

    Aiya yentha meen nallathu kadal meena allathu kanmay meena

    • @rathishkumar3202
      @rathishkumar3202 Před 4 lety

      அனைத்தும்

    • @titusmj
      @titusmj Před 3 lety

      Fish amino acid for sale
      Reasonable price, free delivery
      9952649199

  • @ramachandaraanramachandran9372

    2 கிலோ மீன் மற்றும் 2 கிலோ நாட்டு சர்க்கரை சேர்த்து கரைத்தால் எத்தனை லிட்டர் kidaikun

    • @m.dhivyabavatharani5450
      @m.dhivyabavatharani5450 Před 3 lety

      2 litre kidaikkum...

    • @RameshRamesh-by4es
      @RameshRamesh-by4es Před rokem

      @@m.dhivyabavatharani5450 2:2 kgமீன்அமிலம் தயாரிப்பு செய்தால் 2 லி மீ.அ. கிடைக்குமா? நீங்கள் கூறுவது அனுபவபூர்வமாக கூறுகிறீர்களா?

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran Před 3 lety

    இறால் மீன் கூட போடலாமா?

  • @stjohn189
    @stjohn189 Před 8 lety +1

    no sound

    • @sellamahkaruppanan176
      @sellamahkaruppanan176 Před 7 lety

      மீன் அமிலம் பாவிப்பதால் ஈக்கள் நிறைய வருமா

  • @stanleychristopher8304

    கடல் மீன் பயன்படுதலமா?

  • @vijayanarayanamoorthy.r3426

    மீன் அமிலம் எத்தனை நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.

    • @yuva2469
      @yuva2469 Před rokem

      ஒரு வருடம்

  • @surabi1771
    @surabi1771 Před 3 lety

    கருப்பட்டி பயன்படுத்தலாமா

  • @narikootam2081
    @narikootam2081 Před 6 lety

    தோட்த்துக்கு எப்படி பயன்படுத்தலாம் , ஒரு மரத்துக்கு யௌலோ gram பயன்படுதனும்

  • @vengaiatjega
    @vengaiatjega Před 4 lety

    ரெண்டு கிலோ மீன் அமிலம் எத்தனை லிட்டர் கிடைக்கும்

  • @vijayakumarm6998
    @vijayakumarm6998 Před 3 lety +1

    மூடி வைக்க வேண்டாமா?

  • @kandasamya1049
    @kandasamya1049 Před měsícem

    இவர்ஒருஏக்கராவது விவசாயம்செய்தள்ளாரா

  • @nilgirifarmer7890
    @nilgirifarmer7890 Před 6 lety +2

    இதை மழைகாலத்தில் பயன்படுத்துலாம. கேரட்டிற்கு எவ்வலவு எம் எல் கலக்க வேண்டும் என்று தயவுசெய்து கூறவும்

    • @baphometpresidente4637
      @baphometpresidente4637 Před 4 lety

      enda eppadi paiyithiyam mathiri kelvi? use common sense. no body apply fertilizer or pesticides when its about to rain.

    • @anandkr432
      @anandkr432 Před 4 lety +2

      @@baphometpresidente4637 Brother he has doubt that is why he is asking. In fact, many of us have this doubt. If you know kindly give answer in a polite way. Please do not scold. Thanks

    • @baphometpresidente4637
      @baphometpresidente4637 Před 4 lety

      ​@@anandkr432 i do apologize 🙏🏾 . Rainy season is the most productive season....lots of greenery. that also means pests are going to have a fest at our greenery. so this the most important time to apply fertilizers/pest repellent like meen amilam. but you have to apply meen amilam according to rain predictions. for instance its no use if you apply meen amilam and within next few hours the rain washers away....its just total waste. this is where your experience comes in. is it really going to rain heavy or weather man is false as usual?

    • @titusmj
      @titusmj Před 3 lety

      Fish amino acid for sale
      Reasonable price, free delivery
      9952649199

  • @Danuu90
    @Danuu90 Před 5 lety

    செய்முறை பகலில் இருந்திருக்கலாம்

  • @yuvaraja5356
    @yuvaraja5356 Před 5 lety

    na patha inni oru video la 45 day vaikanum nu sonnanga

    • @ananthacp12
      @ananthacp12 Před 3 lety

      25 days enough

    • @ruthless2617
      @ruthless2617 Před 2 lety

      அதிகநாட்கள் வைத்தால் அதிகமாக நொதிக்கு தவறு கிடையாது 3 வாரம் போதுமானது

  • @TamilSelvan-ey8ls
    @TamilSelvan-ey8ls Před 2 lety

    1 st 10 litre ku 30ml solli irkaru.... Aprm neenga 10 liter 100ml solrenga🧐

    • @ruthless2617
      @ruthless2617 Před 2 lety

      30-50 ml சேர்க்கலாம் அதிகமாக சேர்த்தால் பயிர் வாடிவிடும்

    • @karthikramesh2295
      @karthikramesh2295 Před rokem

      10 lts 30-50 ml is for spray. If we are adding in drip Venturi then no issue.

  • @arulkumar946
    @arulkumar946 Před 6 lety +1

    நெல் கதிர் வரும்போது இதனை பயன் படுத்தலாம ஐயா தெரிந்தவர்கள் பதில் கூறவும்

    • @muthukumar-hw4rc
      @muthukumar-hw4rc Před 6 lety

      Use pannalam

    • @anandhraj3380
      @anandhraj3380 Před 5 lety

      வாழை தோட்டத்தில பயன் படுத்த லாமா

  • @vensesdaris1672
    @vensesdaris1672 Před 11 měsíci

    ஆத்து மீனா குளத்து மீனா

  • @somasundaramm4117
    @somasundaramm4117 Před 6 lety +3

    30ml ஆ 100ml ஆ தெளிவு படுத்தவும்,,அய்யா 30 ml ங்கிறார் ,நீங்க100ml ங்கிறீங்க எது சரியான அளவு விளக்கம் தேவை.

    • @muralibabu7799
      @muralibabu7799 Před 6 lety

      30 பில்லிங் குடியரசு மேற்ப்பட்டால் தவறில்லை