தென்னைக்குள் இவ்வளவு ஊடு பயிர்களா? அசத்தும் மகிழம் பண்ணை

Sdílet
Vložit
  • čas přidán 23. 11. 2023
  • 20 ஏக்கர் நிலம் கொண்ட மகிழம் பண்ணை தனலட்சுமி அம்மா ஈஷா மண் காப்போம் வழங்கிய பல்வேறு ஒரு நாள் பயிற்சியில் கலந்து கொண்ட பிறகு கடந்த 2016 ஆண்டு முதல் படி படியாக தனது தென்னை தோப்பிற்குள் பலவகை வருமானம் தரும் ஊடுபயிர்களை பயிரிட்டு இன்று அதில் நல்ல மகசூல் ஈட்டி வெற்றிகரமாக சந்தைப்படுத்தி சிறப்பான லாபம் ஈட்டி வருகிறார். ஈஷா நடத்திய பயிற்சியில் கற்றுக்கொண்ட பலதானிய விதைப்பு முறையில் ஆரம்பித்து ரசாயன விவசாயத்தை கைவிட்டு படி படியாக இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பது எப்படி, பூச்சி மேலாண்மை செய்வது எப்படி, ஊடுபயிராக என்ன பயிர் செய்யலாம், விளைபொருட்களை தானே எவ்வாறு மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவது வரை கற்றதோடு நில்லாமல் இன்று அதனை செயல்படுத்தி சாதனை விவசாயியாக திகழ்கிறார். அவரது வெற்றி கதையை இங்கே காணொளி வாயிலாக காண்போம்.
    #SaveSoil | #NaturalFarming | #intercrop | #magilam | #coconutfarm | #pollachitour | #pollachi | #turmeric | #jackfruit | #treebasedagriculture
    Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest CZcams Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom

Komentáře • 20

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 Před 6 měsíci +7

    இந்த வயதில் மன உறுதியுடன் உழைக்கும் தாயை வணங்குவோம்

  • @idealcrafts4943
    @idealcrafts4943 Před 3 měsíci +2

    மண் போற்றும் தாய் தங்களை வாழ்த்தி வணங்கிறேன்

  • @Yeragam
    @Yeragam Před 7 měsíci +4

    சிறப்பு வெகு சிறப்புங்க

  • @rajalakshmi4280
    @rajalakshmi4280 Před 7 měsíci +5

    சாதனை பெண். சூப்பர்
    உங்களிடம் நான் சிலசந்தேகங்கள்கேட்கவேண்டும். எனக்கு 13ஏக்கர்முந்தரிஉள்ளது.நானும் உங்களைப்போல் என து கிராமத்தில் பயிரிடபயிர்ச்சிதேவை.

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Před 7 měsíci +1

      ஈஷா மண் காப்போம்
      தொடர்புக்கு
      83000 93777

  • @raghu5661
    @raghu5661 Před 7 měsíci +4

    Great🎉

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 Před 4 měsíci +1

    Super MA.REALLY GREAT.

  • @user-jg5ob2nk2k
    @user-jg5ob2nk2k Před 25 dny

    அற்புதம்அம்மா

  • @jayaprakashcr5497
    @jayaprakashcr5497 Před 7 měsíci +6

    சாதனை அம்மா.

  • @dineshkumar-ue6lo
    @dineshkumar-ue6lo Před 7 měsíci +4

    Great 👍

  • @rajashok2039
    @rajashok2039 Před 7 měsíci +2

    பண்ணையார் குடும்பம்..

  • @rajeswarikasiviswanathan6763
    @rajeswarikasiviswanathan6763 Před 7 měsíci +2

    Valthukal, wishing you great success in all ur endeavours....

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 Před 3 měsíci

    Thinkable

  • @Karnan124
    @Karnan124 Před 7 měsíci +2

    🙏🙏🙏

  • @HariKrishna-iy1zw
    @HariKrishna-iy1zw Před 7 měsíci +2

    Where we get black pepper plants

  • @leemathomas01
    @leemathomas01 Před 7 měsíci +1

    உப்பு தண்ணீர்னா என்ன பயிரிடலாம் சொல்லுங்கள்

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Před 7 měsíci +1

      ஈஷா மண் காப்போம்
      தொடர்புக்கு
      83000 93777