பொட்டல் காட்டின் பொக்கிஷம், முருங்கையில் 30 பொருட்கள்

Sdílet
Vložit
  • čas přidán 12. 10. 2023
  • #SaveSoil | #naturalfarming | #moringa | | #பெண் | #விவசாயி | #முருங்கைக்காய் #முருங்கை | #dindigul
    திருமதி பொன்னரசி திண்டுக்கல் மாவட்டம், நொச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். தனது 35 ஏக்கர் இடத்தில் கடந்த 12 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
    தனது குழந்தைகளின் நலனுக்காக இயற்கை விவசாயத்தை கையில் எடுத்தவர். 10 ஏக்கர் நிலப்பரப்பில் முருங்கையை சாகுபடி செய்து அதனை மதிப்புக்கூட்டி உலக அளவில் ஏற்றுமதியும் செய்கிறார். மாதம் லட்சத்தில் வருமான ஈட்டும் திருமதி.பொன்னரசி முருங்கையில் இலை பொடி, சூப் பொடி, முருங்கை பூ தேன் , குல்கந்து, முருங்கை இலை பசு நெய், சோப்பு, முருங்கை விதை சோப்பு என 30 வகையான மதிப்புகூட்டல் பொருளை தயாரித்து சந்தையில் வெற்றி பெற்றுள்ளார். அவர்களை பற்றிய சிறிய காணொளி.
    திருமதி.பொன்னரசி
    தொடர்புக்கு: 9677613853
    📲 ஈஷா மண் காப்போம்
    83000 93777
    Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest CZcams Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom

Komentáře • 33

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan7341 Před 9 měsíci +11

    நீங்கள் உயர்ந்த நிலையில் வருவதற்கு காரணம்
    உங்களின் தேடுதலும் முயற்சியும் உழைப்பும்
    பலகோடி மக்கள் பார்த்து உங்களை பாராட்டும் நிலையில் உயர்ந்த நிலையில் இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
    பாராட்டுக்கள்

  • @sunjaiygaming275
    @sunjaiygaming275 Před 8 měsíci +2

    வாழ்த்துக்கள். 👍🏻👌👌👌வாழ்க பாரதம். 🙏🏼

  • @lathamurugan5560
    @lathamurugan5560 Před 8 měsíci +6

    உங்கள் உழைப்பு மெயிசிலிர்க்க வைக்கிறது. வாழ்க வாழ்க சகோதரி 🎉🎉

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 Před 5 měsíci

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.....

  • @a.sukumaransukumaran3436
    @a.sukumaransukumaran3436 Před 8 měsíci +1

    Arumai

  • @rajeevanraj657
    @rajeevanraj657 Před 9 měsíci +7

    வாழ்த்துக்கள் அக்கா🎉

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Před 8 měsíci +2

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்...

  • @paramasivam4695
    @paramasivam4695 Před 8 měsíci

    Arumai.supev. valhavalamutan

  • @rohinirohini6414
    @rohinirohini6414 Před 8 měsíci

    Good Evening Mam,
    You were the resource person in our college. I am happy to hear your interview. You are the role model for young Women Entrepreneurs.
    Congratulations mam.

  • @Faithlinviews12
    @Faithlinviews12 Před 8 měsíci

    அருமையான விளக்கம்
    இயற்கை விவசாயம் செய்யும் ஆர்வம் கூடியுள்ளது
    நன்றி அக்கா
    வாழ்க வளர்க விவசாயம்

  • @prasanththavo9559
    @prasanththavo9559 Před 9 měsíci +1

    மேன்மேலும் வளர்க 🎉 வாழ்த்துக்கள் அக்கா

  • @panneerselvamm1792
    @panneerselvamm1792 Před 8 měsíci

    Super

  • @IYARKAIPETSFARMbykannan
    @IYARKAIPETSFARMbykannan Před 8 měsíci +1

    அருமையான பதிவு அக்கா

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Před 8 měsíci

    👌🙌👍

  • @indraindra4707
    @indraindra4707 Před 8 měsíci

    Supper sister

  • @HabibBena2810
    @HabibBena2810 Před 9 měsíci +1

    Very good

  • @iswaryalakshmi5528
    @iswaryalakshmi5528 Před 8 měsíci

    Super ka neengha innum melum melum valara vazhthukal

  • @user-fl7el6zf1x
    @user-fl7el6zf1x Před 9 měsíci +1

    Great work congregation 🙏

  • @maripandid1924
    @maripandid1924 Před 8 měsíci +2

    நாங்களும்.முருங்கைமதிப்பு,கூட்டல்பண்னயென

  • @rameshbaburadhakrishnan7554
    @rameshbaburadhakrishnan7554 Před 8 měsíci

    There is no substitute for hardwork .
    God bless you .

  • @subhashiniramachandran1095
    @subhashiniramachandran1095 Před 9 měsíci

    Super ka

  • @suchitras8031
    @suchitras8031 Před 8 měsíci

    Super sister

  • @evergreen490
    @evergreen490 Před 4 měsíci

    வாழ்த்துக்கள் அக்காஎனக்கு நாட்டு வல்லாரை பொடி செய்து விற்க ஆசை எப்படி துவங்குவது நிலலில் காயவைத்தால் மட்டும் போதுமா?

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 Před 8 měsíci

    உங்கள் உயர்வே நாட்டின் உயர்வு. உங்கள் முயற்சி மிகவும் உன்னதமானது. நம்மாழ்வார் அய்யா அவர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்

  • @PalMuThangam
    @PalMuThangam Před 8 měsíci

    Vanakkam Sakothari
    Excellent life lesson for everyone.
    Value addition is the key for success.
    We are in USA and originally from Erode.
    I would like to buy your products.
    Please let us know how to reach you or your husband.

  • @paramasivam4695
    @paramasivam4695 Před 8 měsíci

    Gathering

  • @creativeelisa3261
    @creativeelisa3261 Před 7 měsíci

    வணக்கம் மேடம் நான் திண்டுக்கல் மாவட்டம் உங்களை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைகுமா

  • @paramasivam4695
    @paramasivam4695 Před 8 měsíci

    Nanri.thay. valhavalamutan

  • @nurinnisanoori5958
    @nurinnisanoori5958 Před 8 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @gopalanv7788
    @gopalanv7788 Před 8 měsíci +1

    Super more womem shpuld follow u withoit dampening on govt alone

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 Před 8 měsíci

    You pain gain

  • @aadithyas7361
    @aadithyas7361 Před 8 měsíci

    Super