ஒரு டன் 20 லட்சம்... மர விவசாயத்தில் கோடிகளில் வருமானம்... அசத்தும் Advocate |

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2022
  • #redsandalwood #tree #inspire
    இயற்கை விவசாயம் மற்றும் மரம் வளர்ப்பு மீது கொண்ட அதீத ஆர்வத்தினால் ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் மர விவசாயம் செய்து வருகிறார் திருவள்ளூர் மாவட்டம் ஶ்ரீ காளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர் தன் வழக்கறிஞர் பணிக்கு நடுவே மர விவசாயத்தினையும் வெற்றிகராமாகச் செய்து வருகிறார். செம்மரம், தேக்கு, வேங்கை, மகோகனி, மஞ்சக்கடம்பு உள்ளிட்ட மரங்களையும் கொய்யா, சப்போட்டா, மா, பலா, சீத்தா, அத்தி உள்ளிட்ட ஏராளமான பழ மரங்களையும் பல்வேறு வகையான பூச் செடிகளையும் மருத்துவ குணம்மிக்க மூலிகைச் செடிகளையும் வைத்திருக்கிறார். அவர் தன் அனுபவங்களை இந்த காணொலியில் பகிர்ந்து கொள்கிறார்...
    Credits:
    Reporter, Camera, Host : A.Surya | Edit: Ramanesh | Producer: M.Punniyamoorthy
    --------------------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/CZcams

Komentáře • 79

  • @PasumaiVikatanChannel
    @PasumaiVikatanChannel  Před rokem +2

    Link: czcams.com/video/HzoP7s6mLMM/video.html
    கழுதைப் பால் விற்று லட்சங்களில் வருமானம் ஈட்டும் விவசாயி | Donkey milk | most expensive milk | Pasumai vikatan

  • @lokeshshanmugasundaram1385

    இது போன்ற தகவல் தரும் காணொளியை கொண்டு வந்த பசுமை விகடனுக்கும்,
    பண்ணை சிறப்பாக பிரகாசிக்க திரு.ராஜீவ் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.....

  • @user-tg9jx3el8m
    @user-tg9jx3el8m Před 2 lety +39

    காசா பணமா... அடிச்சு விடுங்க..
    ஒரு பொருளின் மதிப்பை அதை விற்பனை செய்தால் மட்டுமே விவசாய நண்பர் கூறவேண்டும். அதைவிடுத்து நம்நிலத்தில் வைத்து கொண்டு, அது கோடி சந்தை மதிப்பு என்பது கானல் நீரே.

    • @johnponsing654
      @johnponsing654 Před 2 lety +8

      இப்படி ஒவ்வொருத்தரும் உசுப்பேத்தி உசுப்பேத்தி நடுரோட்டில் கொண்டு வந்து விடுவாங்க

    • @ptgovindaraju
      @ptgovindaraju Před rokem +3

      உன்மை

    • @worldtrendz5067
      @worldtrendz5067 Před rokem +1

      Unmai

    • @ungalsen
      @ungalsen Před rokem

      உண்மை. விக்கிறப்பா தான் தெரியும். ஒருத்தன் கூட கேக்க மாட்டான்

  • @dreamslive1010
    @dreamslive1010 Před 2 lety +3

    மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்...
    Dream Farm உங்களை வரவேற்கிறது 🙏

  • @PasumaiVikatanChannel

    Link: czcams.com/video/_1y6uo6_33g/video.html
    நடிகை ரோஜா வீட்டுத்தோட்டம் | Minister Roja Amazing home garden

  • @Mkrishnarajmkrishnaraja
    @Mkrishnarajmkrishnaraja Před rokem +4

    செம்மரம் சந்தனமரம் வளர்க்கும் போது திருடர்கள் கவலை உள்ளது.நான் 60 சந்தனமரம் வளர்த்து வருகிறேன்.கடந்த வாரம் 6 மரங்களை திருடிவிட்டார்கள்.

  • @GixxerRider7848
    @GixxerRider7848 Před 2 lety

    Raj Bro.. superb Bro....🔥🔥🔥🔥🔥

  • @raghuram8876
    @raghuram8876 Před 2 lety +1

    Good video bro, very informative...

  • @balutalkies1183
    @balutalkies1183 Před rokem

    Very good diversity collection and also in detail explanation I think him is self reliable in future 👏

  • @sathyaraj1690
    @sathyaraj1690 Před 2 lety

    Vera level bro, i want to see this

  • @vasanthraja9313
    @vasanthraja9313 Před 2 lety

    அருமை

  • @ssrcountrychicks4116
    @ssrcountrychicks4116 Před 2 lety

    👏super, bro

  • @krishworld7902
    @krishworld7902 Před 2 lety

    Congrats thambi raji

  • @dhanush8192
    @dhanush8192 Před 2 lety

    Super bro 😊

  • @maharajatradesmahaprint1268

    👍 congratulations

  • @arunarunarun4007
    @arunarunarun4007 Před 2 lety

    Super Raji

  • @gopinathparthasarathy8947

    Super thambi

  • @ranjithduraisamy5274
    @ranjithduraisamy5274 Před rokem

    Super anna

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před 2 lety

    Good.

  • @venkatvenkatesh583
    @venkatvenkatesh583 Před rokem

    Super bro I am venkatesan adivaragapuram village

  • @thirushaa
    @thirushaa Před 2 lety +14

    உங்கள் கருத்துகளை தமிழில் பதிவிடுங்கள் ஆங்கிலத்தில் தமிழை பதிவிடாதீர்கள் ,

    • @malikbasha3638
      @malikbasha3638 Před rokem

      நான்கூட காட்மாக எல்லாம் வெள்ளகாரனுக்கு பொறந்த வன்களா எனவும் பல பதிவுகளில் கேட்டுள்ளேன் ஏனென்றால் 10 எகு 8 ஆங்கிலம் அ தங்லீஸ் சூடு சுரனையற்ற ஜன்மங்கள்.

  • @ibu1977
    @ibu1977 Před 2 lety

    Pls can list names of trees under the description that you have in your farm.

  • @manogenius3053
    @manogenius3053 Před 2 lety

    👌👌

  • @vTs-view
    @vTs-view Před 2 lety +4

    தம்பி நீ செம்மரத்த அடங்கல் ல ஏத்தினாலும், இந்திய நாட்டில் மொத்த ஏற்றுமதியில், தமிழ்நாடு அரசோட ஆண்டு செம்மர ஏற்றுமதி அளவு தெரிந்து நடவும்.

  • @irose4066
    @irose4066 Před rokem +1

    Wild jackfruit missing. Becoz this tree having timber values too. Jackfruit not give sweetness if it near the pond. If you want sweetness trees must say from water sources.

  • @sundararajana352
    @sundararajana352 Před rokem +8

    ஓரு கிலோ 2000, என்ன மரம் அது. சும்மா உடான்ஸ் விடுறதுக்கும் ஒரு லிமிட் வேண்டாமா?

    • @M2RTamil
      @M2RTamil Před rokem

      செம்மரம்

    • @_JACK_OF_TRADES_
      @_JACK_OF_TRADES_ Před rokem +3

      , sandalwood , redwood is high cost ....onnum theriyaama pesatha yaa 🤣

  • @sethuraman297
    @sethuraman297 Před rokem +1

    20 வருட செம்மரம் என்னிடம் இருக்கு தேவை உள்ளவர்கள் போன் செய்யலாம்.

  • @yuvarajkotlapati5153
    @yuvarajkotlapati5153 Před 2 lety +6

    One Humber request to Pasumai Vikatan. Can you please find a farmer who is cultivating agroforestry in Clay soil / only paddy and sugarcane cultivating soil. This will be very much helpful for the farmer who want to grow trees in their caly soil farm. Preferably in Tiruvallur district.

    • @rajivgandhi9132
      @rajivgandhi9132 Před 2 lety

      Mahogany, vengai are suitable in clay soil

    • @crsfarmhouse1951
      @crsfarmhouse1951 Před rokem

      Good question! Will be very useful

    • @mohamediliyas8797
      @mohamediliyas8797 Před rokem

      நானும் தேடிக்கிட்டு இருக்கேன் நம்ம பக்கத்துக்கு ஏற்ற model farming எதுவும் கண்ணில் படவில்லை

    • @karthikeyanr4389
      @karthikeyanr4389 Před rokem

      Vengai, Mahogony, Gaya, Neermaradu will grow in clay soil

  • @gopinathan7041
    @gopinathan7041 Před 2 lety

    Blue berry plant available?

  • @govind307
    @govind307 Před rokem +3

    மணல் எரியவில் எந்த மரம் வளர்க்கலாம் தண்ணீர் வசதி இல்லை

  • @idhumakkalkural4098
    @idhumakkalkural4098 Před 2 lety +11

    Sell panna pona free aah tharuveengala nu kekuraanga Ji.. atleast we can get rain.

  • @hariharasuthan2872
    @hariharasuthan2872 Před 2 lety

    🥳🥳🥳🥳

  • @devasenank3970
    @devasenank3970 Před rokem

    Please put videos for timber plantation in clay soil.Paddy,Sugarcane,Banana growing soil.

  • @sknickster1
    @sknickster1 Před 2 lety +2

    எங்கள் தேக்கு தோபில் வருடம் 20 நாள் தண்ணீர் தேங்கும்,மரம் ஒன்றும் ஆக ல

    • @sundararajana352
      @sundararajana352 Před rokem

      சும்மா அடிச்சுவிட வேண்டியது தான்.

    • @worldtrendz5067
      @worldtrendz5067 Před rokem +1

      Illa sethudum.. nerayae edathula naan parhuruken.. enga field la 2 maram sethuduchu

  • @saifuddinch8669
    @saifuddinch8669 Před 11 měsíci

    im having chemmarakattai will you buy from me

  • @MANIKANDAN-pt3zl
    @MANIKANDAN-pt3zl Před 2 lety

    very hard to sale the red sandal

  • @Vulagaththamilhar_paerarasu

    வேங்கை மர விதை கிடைக்குமா? இருந்தால் தொலைபேசி எண் கொடுக்கவும் ? விலை விவரம் தரவும்.

  • @rajanrp3457
    @rajanrp3457 Před rokem

    Sound

  • @alaguraja2312
    @alaguraja2312 Před rokem

    ஆமா கண்டிப்பா தெருகோடிதான்

  • @tghaneshantp2718
    @tghaneshantp2718 Před 2 lety

    It is like white elephant.

  • @radhapurushothaman3267

    velva plant rede

  • @shanmugamraman367
    @shanmugamraman367 Před 2 lety +6

    no one can sell the red sandal as of now. pls do not waste time on growing. Govt is not purchasing this tree at all

    • @senthilnathannathan4683
      @senthilnathannathan4683 Před 2 lety +1

      White sandalwood is good market,And red sandalwood forest material is also good market

  • @vijayarajgeetha4439
    @vijayarajgeetha4439 Před rokem

    தொடர்பு கொள்ள வேண்டிய என் செல் நம்பர் போடவில்லை

  • @manimaranr5752
    @manimaranr5752 Před rokem

    Red sandal marketing problem

  • @suriyaraj5
    @suriyaraj5 Před 2 lety

    இந்த செம்மரம் வேங்கை கன்றுகள் எங்கு கிடைக்கும். அரசிடம் எப்படி பதிவு செய்வது என்பதை விளக்கவும்

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 Před 2 lety

      Go to ur village office (vao) and register form they provide and they came and take photos
      U collect these plant from kvk or isaaa farms

    • @k.nathanranok4183
      @k.nathanranok4183 Před rokem

      Norsery la keluga kidaikum youtube la search panuga ..pirachana ila eacy ya vangi valakalam

  • @AjithKumar-bx2jb
    @AjithKumar-bx2jb Před 2 lety +3

    Intha mari fake thumbnail vekkathinga da gotha Ithalam pathutu tha IT job vittutu ithuku poranuga

  • @sharemarketin9902
    @sharemarketin9902 Před 2 lety

    Vanka all illanu polampuranuka evanayathu pudusu video eduthudu irukkanuka

  • @venkatkumar1635
    @venkatkumar1635 Před rokem

    Ivlo maram vachirukingla .. ungakita kattumatam irukka😜

  • @manimaranr5752
    @manimaranr5752 Před rokem

    Dont believe 100 percent pasumai vikaten

  • @manivannanpalanisamy5899

    Urutuuu urutuuu ...no one should show bill or anything just speaking without proof

  • @faisalalikhan.a8322
    @faisalalikhan.a8322 Před 2 lety

    Raj bro mobile number.....Doubts kekkanum