சிறிய இடம் நிறைவான வருமானம் கலப்பு பயிர் சாகுபடி

Sdílet
Vložit
  • čas přidán 14. 09. 2023
  • விவசாய குடும்பத்தில் பிறந்து, பள்ளி படிப்பை முடித்தவுடன் ஆறு வருடம் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலையில் இருந்துவிட்டு, மீண்டும் விவசாயமே வேண்டும் என்று சென்றவர் நமது இயற்கை விவசாயி திரு.பெரியசாமி. ஆனால் முதலில் மகசூல் இருந்தது போல் தெரிந்தாலும் ரசாயன விவசாயத்தில் தனது வருமானம், நிலத்தின் மண்வளம் குறைவதை கண்டு கொண்டார். இந்த போராட்டமான சூழலில் 2016 ஆம் ஆண்டு ஈஷா மண் காப்போம் இயக்கம் பல்லடத்தில் நடத்திய ஈஷா 8 நாட்கள் இயற்கை விவசாய பயிற்சியில் கலந்து கொண்டு அன்று முதல் இன்று வரை இயற்கை விவசாயத்தில் படி படியாக மண் வளத்தை கூட்டி தினமும் 2000 வருமானம் வரும் அளவிற்கு பொருளாதாரத்திலும் உயர்ந்துள்ளார். அவரின் நிறைவான அனுபவத்தை இங்கே நம்மிடம் இக்காணொளி வாயிலாக பகிர்ந்து கொள்கிறார்.
    #NaturalFarming
    #SaveSoil
    #மண்-காப்போம்
    83000 93777
    Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest CZcams Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom
    Like us on the Instagram page:
    / savesoil.cauverycalling

Komentáře • 13

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Před 10 měsíci +1

    நாட்டு மக்களும், தங்கள் குடும்பத்தாரும் நளமுடன் வாழவும் தங்கள் விவசாயம் செழிக்க வாழ்த்துக்கள்.

  • @sumipg54
    @sumipg54 Před 10 měsíci +4

    அச்சோ...எவ்ளோ அழகா பேசி இருக்கீங்க..நீங்க கொடுக்கற பயிற்சிகள் பத்தியும் சொல்லனும்..
    எனதருமை தம்பி பெரியசாமி.. பிரியா..எங்கள் வாழ்வில் மறக்க முடியாத இதயங்கள்...🙏

  • @pmurugesan1736
    @pmurugesan1736 Před 10 měsíci +2

    வாழ்க இயற்கை விவசாயம் வளர்க விவசாயி 🌿🌿

  • @eswarans1939
    @eswarans1939 Před 10 měsíci +1

    விவசாயிகளுக்கு உத்வேகம் கொடுக்கும் புத்துணர்ச்சி யான காணொலி இயற்கை விவசாயி பெரியசாமி அண்ணா பிரியா சகோதரிக்கு எங்களுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் அண்ணா 🌱🌿🌻🌼🍉🍋🌽🥦💐💐💐

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia Před 10 měsíci

    Super interview

  • @praveennov
    @praveennov Před 10 měsíci

    அருமை

  • @Bhairavinatural
    @Bhairavinatural Před 10 měsíci +1

    விவசாயத்திலும் அதிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்து நல்ல ஒரு சமூக சூழ்நிலையில் சந்தோஷமாக வாழலாம் என்கிற ஒரு நம்பிக்கையை விவசாயிகளிடம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் மண் காப்போம் இயக்கம்

  • @dineshkumar-df1ko
    @dineshkumar-df1ko Před 10 měsíci +1

    இயற்கை உழவர் நண்பர் பெரியசாமி மற்றும் சகோதரி பிரியா இருவருக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் 👏👏👏💐💐💐💐🙏🙏🙏

  • @Anbudansara
    @Anbudansara Před 10 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitraramachandran196
    @chitraramachandran196 Před 10 měsíci

    வாழ்த்துக்கள்