விவசாயத்தில் மகசூல் கூட்டி வருமானம் பெருக்கும் தேனீக்கள் | Bees increase yield and income

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2023
  • இயற்கை விவசாயம் செய்யும் பொழுது பல்லுயிர் சூழல் சிறப்பாக அமைகிறது. அப்போது விவசாயிகளுக்கு உதவுவதற்காக எண்ணற்ற உயிர்கள் துணை புரிகின்றது. அவ்வகையில் தேனீக்கள் இயற்கை விவசாயத்தில் மகசூலை கூட்டி வருமானத்தை அதிகாரிக்கும் பணியை செய்து தருகிறது. நாம் வளர்க்கும் தேனீக்கள் நம் நிலத்தில் மட்டுமில்லாமல் அருகில் உள்ள நிலத்திற்கும் நன்மை செய்யும் என்பதை நம்ப முடிகிறதா? தேனீ வளர்ப்பில் 40 வகையான மதிப்புக்கூட்டு பொருட்கள் செய்து சந்தைபடுத்தி பலவகையான வருமானம் விவசாயியால் எடுக்க முடியும். மேலும் இது குறித்து இக்காணொளியில் விரிவாக விளக்குகிறார் தேனீ வளர்ப்பில் சாதனை படைத்தது வரும் தேனீக்களின் ராணி திருமதி.ஜோஸ்பின் மேரி அவர்கள்.
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #SaveSoil | #NaturalFarming
    Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest CZcams Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom

Komentáře • 19

  • @praveennov
    @praveennov Před rokem +4

    இந்த தலைமுறை அவங்க வாழ்றதே பெரிய விஷயமாக்கிட்டாங்க. அடுத்த தலைமுறைய எங்க வாழ விடபோராங்கனு தெரில.
    தேனீக்கள் வளர்ப்பில் ஈடுபட ஆசைப்படுகிறேன் 🙏

  • @harrishthiru8805
    @harrishthiru8805 Před rokem +2

    Super information 💫

  • @ramalingam2844
    @ramalingam2844 Před rokem +1

    Excellent madam

  • @Honey.beevibis
    @Honey.beevibis Před rokem

    அருமை

  • @anandr1133
    @anandr1133 Před rokem

    Superb mam.

  • @anandr1133
    @anandr1133 Před rokem

    Eapdi trai panrathu mam help me plz

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 Před rokem

    Super

  • @abdulkadar9270
    @abdulkadar9270 Před rokem

    Sir.
    Saukkuu enkka

  • @senthilraja1208
    @senthilraja1208 Před rokem +1

    Hi.where to get the honey box with honeybees?

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Před rokem

    தேன் பெட்டி கிடைக்கும் விலாசம்.நேரில் சென்று பெற்றுக்கொள்வேன் மம்புட்டியான்.

  • @rayarswamy
    @rayarswamy Před rokem

    தேனீக்களூடன் தேன்பெட்டி கிடைக்குமா

  • @mjjmohanraj
    @mjjmohanraj Před rokem +1

    Please cover the successful farmer having land around 5 Acres.. You are always covering only rich farmers 😮

  • @RAVIKUMAR-gv1jp
    @RAVIKUMAR-gv1jp Před rokem +2

    Ivanga contact kidaikkum ah?