மரங்களுக்கிடையே சமவெளியில் மிளகு சாகுபடி!
Vložit
- čas přidán 20. 07. 2021
- பாரம்பரியமாக நாம் சமையலில் பயன்படுத்தும் மருத்துவ குணமிக்க மிளகு, மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையுமென்ற நிலைமாறி, தற்போது சமவெளியிலும் பயிரிடப்படுகிறது. சமவெளியில் மிளகு சாகுபடியை வெற்றிகரமாக செய்துவரும் இயற்கை விவசாயி ராஜாகண்ணு அவர்கள், சாகுபடி நுட்பங்களை நம்முடன் பகிர்கிறார்.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #மரப்பயிர் | #சமவெளியில்மிளகு | #மிளகு
Click here to subscribe for Isha Agro Movement latest CZcams Tamil videos:
/ @savesoil-cauverycalling b_confirmation=1
Phone: 8300093777
Like us on Facebook page:
/ ishaagromovement
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்.
👇
bit.ly/3GesaSf
காவேரி கூக்குரல்
80009 80009
வணக்கம் ஐயா.நல்ல விளக்கம் பயனுள்ள தகவல்கள்.நன்றிகள் ஐயா
Useful video sir
my. class. teacher. RajKkannu. sir 20year. after I see. you face
Very useful
ஐயா நன்றிகள்
Very nice
Useful video
நான் தென்னை தோப்பில் ஊடு பயிராக செய்ய விரும்புகிறேன் சார்
Very useful and easy to understand video.. thank you
நாங்கள் சேலத்தில் வசிக்கின்றோம்,மிளகு செடியில் அதிக மகசூல் கிடைக்கும் பன்னியூர், கரிமுண்டா, புஷ் மிளகு கன்றுகள் ஈசா நர்சரியில் கிடைக்குமா
Itha meeting eapo nadathuchu sir..
Eapadi intha mathere meeting aaten panrathuu
How to dry and make black pepper
Thanjavur district la varuma
அய்யா வணக்கம் தென்னை மரத்தில் கொடியை ஏற்றி விட்டால் தேங்காய் எப்படி பிரிப்பது
Chedi enge kidaikkum sir
Sir plz can we get hindi version or english version
Monkey milagu kayai sappiduma?
எனக்கு ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய மிலகு செடிகள் கிடைக்குமா? சார்
அய்யா மீலகு நாற்று எங்கு கிடைக்கும்
Milagu naatru virpavan Panam sambaathipaan ,vivasaaie saavaan,by naatu
சப்பை தண்ணி மிளகு வருமா
மொட்டை மாடியிலும் தொட்டியில் மிளகை குத்து செடியாக வளர்க்கலாம்,வீட்டிற்க்கு 2 செடி இருந்தால் மிளகை கடையில் விலை கொடுத்து வாங்க வேண்டாம்
அப்படியே நீங்க செய்து பாருங்கள்
20 years,10years nu sollaraai,20yearsaa sollaamal ieppo yeandaa solluraai,by naatu
துளிர்க்ககுடிய பொத்துகள் என்றால் என்ன❓❓❓
Tree Branches which are propagated via the branches , Example -Muringa , vathanarayanan poovarasu etc
எலித் தொல்லை உண்டா
Ethuku ya ivlo nimisam short sh solittu ponga
Save your time 2 speed
Salem Retail shop illiya pepper kg 550 thaan
தரம் quality பொருத்து விலை இருக்கும்.
சாரி எங்கள் நிலம் தண்ணி தாக்கமுள்ள நிலம் தேக்கு மரம் வருமா 10 தயவுசெய்து வீடியோ போடுங்க
நீர்த்தேக்கம் இடத்தில் என்ன என்ன மரம் வளர்ப்பு இருக்கலாம் சொல்லுங்க
மஹோகனி மரம்