சமவெளியில் மிளகு - நோய்களும், தீர்வும் | Pepper - Diseases & Solutions |

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2023
  • #காவேரி_கூக்குரல் இயக்கம் மற்றும் ICAR - IISR சார்பில் சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி செய்வது குறித்த மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டையில் ஜூலை 16, 2023 அன்று நடைபெற்றது.
    இந்நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தை (ICAR - IISR) சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் முகமது பைசல் பீரன் அவர்கள் சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடியில் ஏற்படும் நோய் தாக்குதல்கள் பற்றியும், அதற்கான தடுப்பு முறைகளையும் பற்றி பேசிய முழு காணொளி தொகுப்பு...
    #icar #pepper #coffee #intercrop #nutmeg #IISR #treebasedagriculture #spices #cauverycalling
    Click here to subscribe for the latest CZcams Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom

Komentáře • 2

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 Před 9 měsíci

    Vanakkam Valthugal Sir Good message for youngsters

  • @RaviRavi-uu2me
    @RaviRavi-uu2me Před měsícem

    டாக்டர் முகமது பைசல் பீரன் போன் நம்பர் பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்