சமவெளியில் மிளகு - A to Z தகவல்கள் | Mega seminar for Pepper - Scientist Speech |

Sdílet
Vložit
  • čas přidán 31. 08. 2023
  • #காவேரி_கூக்குரல் இயக்கம் மற்றும் ICAR - IISR சார்பில் சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி செய்வது குறித்த மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டையில் ஜூலை 16 அன்று நடைபெற்றது. சுமார் 2,000 விவசாயிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
    இந்நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தை (ICAR - IISR) சேர்ந்த விஞ்ஞானி டாக்டர். கண்டியண்ணன் அவர்கள் சமவெளியில் மிளகு என்ற தலைப்பில் மிளகின் வகைகள், வளர்ச்சி, பொருளாதார பயன்கள் என அனைத்தினையும் இக்காணொளியில் விரிவாக விளக்கியுள்ளார்.
    #icar #pepper #coffee #intercrop #nutmeg #IISR #treebasedagriculture #spices #cauverycalling
    Click here to subscribe for latest CZcams Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom

Komentáře • 11

  • @kanaikkalirumporaiyan5807

    ஆலோசனை வழங்கிய
    ஐயா அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @kumarnrk
    @kumarnrk Před 9 měsíci +3

    Very informative speech. Guest is a stuffed person. Many tips provided by him by experience....Excellent......

  • @narayanasamypalaniyappan4092

    வெள்ளைமிளகில காரம் அதிகம்.பழுத்த மிளகில் இருக்கும் சிவந்த ரசம் இனிக்கும்.அது கருப்பாகும்போதும் இனிப்பு கொஞ்சமாவது இருக்லாம்,அதனால் காரம் குறைஞ்சிருக்கலாம்.

  • @tamilpharmachemistry3218
    @tamilpharmachemistry3218 Před 5 měsíci

    Sir kindly give the scientist name

  • @vithurthi
    @vithurthi Před 9 měsíci +2

    எல்லா வகையான நிலத்திலும் வளருமா நாற்றுகள் எங்கு கிடைக்கும் கி கிரி மாவட்டம்

  • @indhiraniv7270
    @indhiraniv7270 Před 5 měsíci

    Please tell us only tamil

  • @BalaMurugan-wm4cs
    @BalaMurugan-wm4cs Před 2 měsíci

    த்ந்த