தென்னையை எப்படி நடனும், எப்படி பராமரிக்கணும்.

Sdílet
Vložit
  • čas přidán 18. 01. 2024
  • 🌴🥥தென்னிந்திய தென்னை திருவிழா
    ஊடுபயிர்,மதிப்பு கூட்டல், பூச்சி நோய் மேலாண்மை
    🗣️தென்னை ஆராய்ச்சியில் டாக்டர் 🎓பட்டம் வாங்கிய
    டாக்டர் திரு வா.செ.செல்வம் அவர்கள்
    தென்னை விஞ்ஞானி,தஞ்சாவூர்.
    🗓️ 28 ஜனவரி 2024 , (ஞாயிறு)
    🕘 9am - 5 pm
    🏢 ஶ்ரீ விக்னேஷ் மஹால்,பல்லடம்,
    திருப்பூர் மாவட்டம்.
    🧃⚙️மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், கருவிகளின் கண்காட்சி
    🔍👥👨🏻‍🌾 விஞ்ஞானிகளின் தொழில்நுட்பம், விவசாயிகளின் அனுபவம் கேட்க வாருங்கள்...
    பயிற்சி கட்டணம் ₹200
    முன்பதிவுக்கு
    🌐 forms.gle/LWhAHDbkiairkccM9
    அல்லது
    📲8300093777, 9442590077
    ❇️நிகழ்ச்சி தொடர்பான பிரத்யேக WhatsApp குழு
    chat.whatsapp.com/DI1fxCoj96X...
    ஆரோக்கியமான வாழ்விற்கு தாய் மண் காக்கும் விவசாயமே தீர்வு.
    #savesoil | #NaturalFarming | #coconutfarm | #scientist | #coconut | #event | #coco | #festival | #farmtips | #tiruppur | #tamilnadu
    Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest CZcams Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom

Komentáře • 14

  • @palaniammals4854
    @palaniammals4854 Před 4 měsíci +2

    ஜயா யூ டியூபுலே கன்டதைஎல்லாம் போடராங்க தென்னை பற்றிய உண்மையான அறிவுப்பூர்னமான கருத்து
    விவசாயிகள் மட்டுமல்ல தென்னை வளர்போருக்குவ்க

  • @thiruganasambantham7318
    @thiruganasambantham7318 Před 5 měsíci +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vikingsbro
    @vikingsbro Před 5 měsíci +1

    Good information useful for coconut planters

  • @Nalladuraiv
    @Nalladuraiv Před 5 měsíci

    Useful informations. Please release part -2 🙏

  • @sarasrinir6988
    @sarasrinir6988 Před 5 měsíci

    Thks sr

  • @mohanrajramasamy6155
    @mohanrajramasamy6155 Před 5 měsíci

    Part 2 - plz ! 🙏 Soon

  • @balublue5793
    @balublue5793 Před 5 měsíci

    Trade talk noted

  • @thangadurai7701
    @thangadurai7701 Před 5 měsíci +4

    ஐயோ நேத்துதான் குருத்துல உப்பு போட்டேன் குருத்து அழுகல் வராதுனு யூடியூப்ல ஆளாளுக்கு ஒரு கருத்து குலப்பமா இருக்கு😢

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Před 5 měsíci +2

      அவர் தென்னை வேரில் உப்பு போடுவது பற்றி கூறுகிறார்

    • @thangadurai7701
      @thangadurai7701 Před 5 měsíci

      @@SaveSoil-CauveryCalling அப்படியா தப்பித்தது என்னோட தென்னை

    • @murugesann.1140
      @murugesann.1140 Před 5 měsíci

      கடினமான மண்ணுக்கான உப்பு podalaam

    • @murugesann.1140
      @murugesann.1140 Před 5 měsíci

      உங்க ஊர் kvkyilla அட்வைஸ் கேளுங்க