இயற்கை களைகொல்லி

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2021
  • #natural weedicide
    #weedicide in natural way
    #natural method of weedicide
  • Věda a technologie

Komentáře • 35

  • @sathaiahkalimuthu6672
    @sathaiahkalimuthu6672 Před 2 lety +5

    ஒரு வீடியோ போடும் போது தெளிவாக தயாரிப்பது முதல் தெளிப்பது வரை சொல்லுங்க ஐயா

  • @MuthuKumar-mr8lz
    @MuthuKumar-mr8lz Před 3 měsíci

    Valgavalamudan sir

  • @naratharrishirishi5923
    @naratharrishirishi5923 Před 3 lety +1

    Very nice

  • @RAISINGASPIRANTS
    @RAISINGASPIRANTS Před 2 lety

    Super sir

  • @Samisangee143_shorts
    @Samisangee143_shorts Před rokem +1

    Kaathi shop na enna annaa

  • @balamuruganm6339
    @balamuruganm6339 Před 4 měsíci

    Please dosage

  • @satheesnivas4430
    @satheesnivas4430 Před 3 lety +4

    எப்படி பயிர் மேலே படாமல் அடிப்பது

  • @arula8993
    @arula8993 Před 2 lety +3

    என்னயா எதுக்கு சொல்ல வந்திங்க அதை சொல்லுங்க வீன்

  • @kkabeer6116
    @kkabeer6116 Před 2 lety +2

    கணேசன் சார் நீங்க உங்களுடைய விளம்பரத்திற்காக இந்த வீடியோ போட்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் நீங்கள் சொல்லக்கூடிய இந்த இயற்கை முறையை களைக்கொல்லியை நெற்பயிரில் எப்படி நீக்கிவிட்டு இவற்றை பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியாதா நாங்கள் எல்லாம் முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்கிறீர்களா

  • @vinithkumar.b
    @vinithkumar.b Před 2 lety

    கொத்தமல்லியில் வரும் களையை எவ்வாறு கட்டுப்படுத்துவது ஐயா.. அதற்கு எப்படி பயன்படுத்துவது.

  • @ramsri4830
    @ramsri4830 Před 3 lety +1

    நாட்டு மாடு இல்லை என்றால் என்ன செய்வது

  • @sekardurai2706
    @sekardurai2706 Před rokem

    உழுந்து பயிருக்கு இந்த களைகொள்ளி பயன் படுத்தலாமா சகோ.

  • @ArasaiSasa-oo3ce
    @ArasaiSasa-oo3ce Před 9 měsíci

    நெல் பயிர்களுக்கு சேதாரம் இல்லாமால் இயற்கை களைக்கொல்லி மருந்து அடிக்க முடியுமா சொல்லுங்க sir.

  • @amdigital3877
    @amdigital3877 Před rokem

    Oru deong eavaluvu dittails illaye

  • @organicfarmers.
    @organicfarmers. Před rokem +1

    Washing soap il chemical irukkum, athu epdi iyarkai kalai kolliyagum

    • @agrofarmer9735
      @agrofarmer9735 Před rokem

      ஆமாம் நிக சொல்றது சரி

  • @dhandapanig8229
    @dhandapanig8229 Před 3 lety

    Good

  • @rasukutti7348
    @rasukutti7348 Před 3 lety +1

    Kaathi soopu endral enna

    • @sureshr2263
      @sureshr2263 Před 3 lety +1

      கதர் கடைகளில் சென்று கேளுங்கள் கிடைக்கும் கை கால் கழுவ மற்றும் பாத்திரங்கள் கழுவ உபயோகப்படும்

  • @pichamanikumar3500
    @pichamanikumar3500 Před 3 lety

    How to purify water body using EM technology. Do we have one such method?

    • @iyarkai-4023
      @iyarkai-4023  Před 3 lety +1

      Contamination of water can be purified by inoculation of EM, chemical contamination cant be purified by EM.....

  • @deepikadhakshin3031
    @deepikadhakshin3031 Před 2 lety

    வேப்ப எண்ணெய் தேவை இல்லை யா

  • @veerarajenveerarajen1169
    @veerarajenveerarajen1169 Před 3 lety +1

    நிலக்கடலை மற்றும் எள் நெல் ஆகிய பயிர்களில் எப்படி பயன் படுத்துவது

  • @cavalier_sethu6040
    @cavalier_sethu6040 Před 3 lety

    விதைப்புக்கு முன் தெளிக்க வேண்டுமொ ?

    • @cavalier_sethu6040
      @cavalier_sethu6040 Před 3 lety

      நிலத்தில் நீர் இல்லை என்றல்

  • @ramkrishnan8766
    @ramkrishnan8766 Před 2 lety

    எதுக்கு சொல்லூரேங்கனு தெறியல பயிர்கள் மேல் படாமல் எப்படி அடிப்பது

  • @cavalier_sethu6040
    @cavalier_sethu6040 Před 3 lety +1

    பயிர்கள் மிது பட்டால் என்ன ஆகும்