Drishti ரக பூசணிக்காய் சாகுபடி | காய்கள் கச்சிதமான வடிவத்தில் இருக்கும் F1 HYBRID

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2023
  • விவசாயத்தை தொழிலாக செய்யுங்கள் தொழிலதிபர் ஆகுங்கள்...
    Do Agriculture as a Business Then Farmer become a Business Man
    Any Query: Mail id: www.honorablefarmer1@gmail.com
    #HONORABLEFARMER #மாண்புமிகுவிவசாயி #விவசாயம் #horticulture #Agriculture #india #தேட்டக்கலைதுறை #CSR #தமிழ்நாடு #இந்தியா #trending #sericulture #viticulture #pisciculture #pesticide #Pesticides #paddy #crops #agricultureinsurance #kcc #dripirrigation #cropinsurance #machinary #tractor #machine #SEEDS #subsidy #மானியம் #நாற்று #Seedlings #farming #Ideas #Trending #youTubeVideos #Tamilnadu #pondichery #Puducherry #Sucess #பயிர்சாகுபடி #பண்னை #poultry #Cow #soiltest #மண்பரிசோதனை #Soiltestandsurvey #review #trendings #vialVideo #புதுச்சேரி #agrifest #exhibition #f1 #pondy ‪@honorablefarmer‬

Komentáře • 46

  • @WORLD_ANALYSER.
    @WORLD_ANALYSER. Před 10 měsíci +1

    அருமை👍❤️ விவசாயம்

  • @jayakumarmaruthamuthu2530
    @jayakumarmaruthamuthu2530 Před 11 měsíci

    Thanks brother good information..... brother enna enna marunthu eppo eppo adikkanum please sollunga....

  • @santhamoorthia3933
    @santhamoorthia3933 Před 9 měsíci +2

    Hi

  • @SandeepKumar-ro3ev
    @SandeepKumar-ro3ev Před rokem

    How many Tons per acer

  • @aravinthkabaddi9826
    @aravinthkabaddi9826 Před rokem

    How many days la edukkalam

  • @Elaiyarasan_Murugaraj
    @Elaiyarasan_Murugaraj Před 6 měsíci +1

    50 கிராம் -ல் எவ்வளவு விதைகள் இருக்கும்?

  • @velaanvazhikaatikal
    @velaanvazhikaatikal Před rokem

    வணக்கம். நீங்கள் சாகுபடி மேற்கொண்டது எந்த ஊர்? எந்த மாவட்டம்?
    நான் கடலூர் மாவட்டம். வியாபாரிகள் தொடர்பு எண் கிடைக்குமா தோழர்?

  • @aruns9812
    @aruns9812 Před rokem

    அண்ணாநாட்டு விதை கிடைக்குமா

  • @LOVE-mk5qw
    @LOVE-mk5qw Před rokem

    விதை எங்கு கிடைக்கும்,எப்படி வாங்குவது

  • @Jo-gw7tn
    @Jo-gw7tn Před 10 měsíci

    Idhe seeds dhan ...ana ippo virus noi attack pannirukku anna... marundhu illanu solranga... 2acre potrukom...solution sollunga

    • @honorablefarmer
      @honorablefarmer  Před 10 měsíci +1

      வைரஸ் வருமுன் பூச்சிக்கொல்லியை பயன்படுத்தி கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்க முடியும் வைரஸ் வந்த பின்பு சரி செய்ய நிச்சயமாக முடியாது அதனால் மேலும் செலவை அதிகப்படுத்தாதீர்கள்பாதிக்குப் பாதி வைரஸ் பாதிப்பு இருந்தால் வந்தவரை வரட்டும் என்று செலவை குறைத்துக் கொள்ளுங்கள் இந்த பிரச்சனை பற்றி நான் முழுமையாக இந்த வீடியோவிலேயே குறிப்பிட்டிருப்பேன் இந்த பருவத்தில் இது போன்ற பிரச்சனைகள் நிச்சயமாக ஏற்படும்

  • @selvam-d5k
    @selvam-d5k Před měsícem

    விதை விலை எவ்வளவு

  • @Cyclelovers2024
    @Cyclelovers2024 Před 2 měsíci

    விதை எங்கு கிடைக்கும்

  • @viswanathan9069
    @viswanathan9069 Před rokem +1

    மிளகாய் செடியில் உள்ள பூவில் கருப்பு மற்றும் மஞ்சள் நிற பேன்கள் உள்ளது என்ன மருந்து தெளிப்பது

  • @harthikakaruna5322
    @harthikakaruna5322 Před 11 měsíci

    Anna இப்ப விதைக்கலாமா. விதை வாங்கி விட்டோம்

    • @honorablefarmer
      @honorablefarmer  Před 11 měsíci

      பூக்கும் தருவாயில் மழை இருக்கக் கூடாது இருந்தால் மகசூல் பாதிக்கப்படும், உங்கள் பகுதியில் சரியான பருவம் என்றால் தாராளமாக விதைக்கலாம்

  • @santhamanik6541
    @santhamanik6541 Před rokem

    Where buy this seeds iam trying to buy coimbatore this seeds not in coimbatore

  • @tamiltrendingvideos6462

    பூசணிக்காயை மொத்தமா எடுத்துக்குவாங்காலா அண்ணா?
    என்ன விலை போகுது?

    • @honorablefarmer
      @honorablefarmer  Před rokem

      ஆம், விலை அவ்வப்போது மாறுதல் கூறியது, நாம் சாகுபடி செய்யும்போது கிலோ பத்து ரூபாய்

    • @msakthivelmusiri6712
      @msakthivelmusiri6712 Před rokem +1

      பூசணிக்காய் வாங்கும் வியாபாரி போன் நம்பர் வேணும்

  • @rohinichakaravathi998
    @rohinichakaravathi998 Před měsícem

    விதையை எவ்வளவு ஆழம் நட வேண்டும்

  • @vijay.R8408
    @vijay.R8408 Před 5 měsíci

    அண்ணா இந்த time பூசணி போடலாமா மார்ச் மாதம்

  • @user-or9gz1nd5n
    @user-or9gz1nd5n Před rokem

    பூசணி எத்தனை மாத பயிர்

  • @durgadevi-g4k
    @durgadevi-g4k Před 10 dny

    விதைப்பு செய்தேன் ஆனால் 5நாள் ஆகியும் முளைக்காவில்லை எதனால் முளைக்கலானு செல்லுங்க

    • @honorablefarmer
      @honorablefarmer  Před 9 dny

      ஒரு விதையை தோண்டி எந்த நிலையில் இருக்கின்றது என்று பாருங்கள்,மேலும் இரு தினங்கள் பொறுத்திருந்து பாருங்கள்

    • @honorablefarmer
      @honorablefarmer  Před 9 dny

      ஒரு விதையைத் தோண்டி எந்த நிலையில் இருக்கின்றது என்று பாருங்கள்மேலும்இரு தினங்கள் பொறுத்திருந்து பாருங்கள்.மேலும் முளைக்காத பட்சத்தில்விதைகளை வாங்கிய இடத்தை அணுகி பிரச்சினையை தெரியபடுத்துங்கள்.

    • @durgadevi-g4k
      @durgadevi-g4k Před 9 dny

      @@honorablefarmer தண்ணிலா ஊறவைத்து பின் விதைப்பு செய்தேன் அப்படி செய்தால் முளைக்க ஆரம்பிக்காத லேட் ஆகுமா

  • @kannanr5849
    @kannanr5849 Před 10 měsíci +1

    விதைகள் வேண்டும் எங்கு கிடைக்கும்

  • @prakashmurugan1267
    @prakashmurugan1267 Před měsícem

    1 டன் எவ்வளவு போச்சி நூ சொல்லுக

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK Před rokem

    சகோ, ஆணி மாதத்தில் விதைக்கலாமா? அதாவது ஜூலை 1 தேதி. உங்கள் பதிலை கேட்ட பின்புதான் விதைக்கலாமா வேண்டாமா என்ற முடிவுக்கு வர இருக்கிறேன்.

    • @honorablefarmer
      @honorablefarmer  Před rokem +1

      விதைக்கலாம் ஆனால் சற்று சவால்கள் உள்ளது அதை நீங்கள் சந்திக்க தயாராக இருந்தால் தாராளமாக பயிர் செய்யலாம் , பூக்கும் தருவாயில் மழை இல்லாமல் இருந்தால் நல்ல மகசூல் பெறலாம்.

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK Před rokem

      @@honorablefarmer மிக்க நன்றி சகோ. Drishti விதைகள் தற்போது இல்லை என்று நினைக்கிறேன். வேறு ரகம் தெரிந்தால் பகிரவும்.

    • @KrishGeetha-ug1xe
      @KrishGeetha-ug1xe Před 19 dny

      ஆடி மாதத்தில் விதைக்கலாம்

  • @Cyclelovers2024
    @Cyclelovers2024 Před 2 měsíci

    விதை எங்கு கிடைக்கும்