100% இயற்கை முறையில் பரங்கிக்காய் சாகுபடி செய்யும் விவசாயி | Malarum Bhoomi

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2021
  • கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தை சேர்ந்த விவசாயி சக்திவேல் கடந்த 35 ஆண்டு காலமாக கரும்பு, நெல் போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்துள்ளார். போதிய லாபம் கிடைக்காததால் மாற்று பயிரான கிழங்கு வகைகள், கொத்தமல்லி, திணை போன்ற பயிர்களை சாகுபடி செய்ய தொடங்கினர், இவர் 100% இயற்கை முறையில் பரங்கிக்காய் சாகுபடி மற்றும் பல பயிர் வகைகளை சாகுபடி செய்து வரும் இவரின் அனுபவங்களை தெரிந்துக்கொள்வோம்.
    #IntegratedFarming #MalarumBhoomi
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
  • Zábava

Komentáře • 23

  • @dhanapalvenkatachalam6196

    When the vivasaii dies on loans and debts, the practice done by Mr. Sakthivel is very appreciable and commentable. 🎉. Vaalgaa paalandu .

  • @jeyachandranjeyachandran3239

    அருமை நல்ல தகவல்

  • @chitrasundaramoorthy9652
    @chitrasundaramoorthy9652 Před 6 měsíci

    Super iya

  • @aravindpanneer7664
    @aravindpanneer7664 Před 3 lety +2

    சிறப்பான தகவல்கள்

  • @SandirSandi
    @SandirSandi Před 5 měsíci

    Good, 👍👍👍👍

  • @SandirSandi
    @SandirSandi Před 5 měsíci

    Good, 👍👍👍

  • @bazuraticket9900
    @bazuraticket9900 Před 3 lety +1

    மிகச்சிறந்த பதிவு..

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 Před 3 lety +3

    Super very good effort to improve the farmers. Best wishes.

  • @Thirur90
    @Thirur90 Před 3 lety +1

    சிறப்பு..👏

  • @nsubramanian7176
    @nsubramanian7176 Před 3 lety +2

    Super

  • @madurai5927
    @madurai5927 Před 3 lety +3

    1 ton 3000-5000 only in Madurai marketing ..... luck இருந்தா மட்டும் தான் இந்த முறை சாத்தியம் sir ☹️

  • @srimahesh5555
    @srimahesh5555 Před 3 lety +1

    Our best wishes Sir.. superb..

  • @vijaypandian4852
    @vijaypandian4852 Před 3 lety

    வாழ்த்துகள் அய்யா

  • @SureshKumar-uz8rz
    @SureshKumar-uz8rz Před 2 lety

    Good👍👍👍👍

  • @sankarsankar1004
    @sankarsankar1004 Před 2 lety

    👑

  • @vengatachalam5488
    @vengatachalam5488 Před 3 lety

    பருவம்

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Před rokem

    👍🤝😇🤗👏💐🙏

  • @balakumarpanchadcharam4638

    Hi ginli oil 250 ,750 india rupeal ????

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Před rokem

    Ale katu padu epadi saigurela

  • @velavancps8845
    @velavancps8845 Před 2 lety +2

    பப்பாளி பழத்திற்க்கு தான் பரங்கிகாய் என்று பெயர்...... பூசணிக்கு அல்ல....... பயனுள்ள தகவல்.......நன்று... தொடர்ந்து பதிவிடுங்கள்

    • @velavancps8845
      @velavancps8845 Před 6 měsíci

      பப்பாளி பழத்திற்க்கு பரங்கியர்பழம் என்று பெயர்.......

  • @srikaransrikaran4620
    @srikaransrikaran4620 Před 3 lety +1

    Super

  • @vigneshr5441
    @vigneshr5441 Před 2 lety

    Super