சொட்டு நீர் பாசனத்தில் பூசணிக்காய் சாகுபடி Pumpkin cultivation

Sdílet
Vložit
  • čas přidán 14. 07. 2021
  • நிலப்போர்வை அமைத்து காய்கறிகள் பயிரிடும் மணிவண்ணன் அவர்களின் அனுபவ தகவல்களை அவசியம் பாருங்கள் இவரின் கைபேசி எண் 9698760725
    மேலும் இவர் ஏற்கனவே நமது பசுமை சாரலில் கத்திரிக்காய் சாகுபடி குறித்து பேசியுள்ளார் அதன் லிங்க் இனைத்துள்ளோம்
    • ரசாயன உரங்கள் இன்றி கத... #பசுமைசாரல்#பூசணிக்காய்#சொட்டுநீர்பாசனம்#நிலப்போர்வை#
    மேலும் பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாக படுத்தும் நன்றி !

Komentáře • 24

  • @saishankar8187
    @saishankar8187 Před 3 lety +3

    அவருடைய அனுபவங்களை பொறுமையாகவும் நிதானமாகவும் நல்ல புரிய கூடிய தமிழில் அனுபவ உண்மையை பகிர்ந்துள்ளார். நன்றி. அவருடைய முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 3 lety +1

      நன்றி நன்றி

    • @saishankar8187
      @saishankar8187 Před 3 lety +2

      நானும் ஒரு விவசாயி தான், அவருடைய அனுபவங்கள் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 3 lety

      நீங்கள் எந்த ஊர் .

  • @udhayakumarkumar6250
    @udhayakumarkumar6250 Před 3 lety +1

    நல்ல முயற்சி பசுமை சாரல் வளர வாழ்த்துக்கள்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 3 lety +1

      நன்றி நன்றி நண்பரே 🙏👍

  • @carolinerichard9992
    @carolinerichard9992 Před 3 lety

    Super nice 👍

  • @gopinatarajan7069
    @gopinatarajan7069 Před rokem +1

    Super nga nanum farmer than

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh Před 3 lety +1

    அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் நன்றி

  • @cbe3437
    @cbe3437 Před 2 lety +1

    அருமைங்க.

  • @athika18973
    @athika18973 Před 6 měsíci +1

    🎉🎉🎉🎉

  • @annaduraivaradharajan428
    @annaduraivaradharajan428 Před 3 lety +1

    பயனுள்ள பதிவு

  • @neppoliyanneppoliyan4211
    @neppoliyanneppoliyan4211 Před 2 lety +1

    Super

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh Před 3 lety +1

    உண்மை பேசுவதற்கு வாழ்த்துக்கள்

  • @nkjoseph2410
    @nkjoseph2410 Před rokem +1

    Intelligent farmer 🙏

  • @villageyoungfarmersview9510

    Variety name sir,?

  • @thangaraj153
    @thangaraj153 Před rokem +1

    சொட்டுநீர் பாசன த்தில் வரிசைக்கு வரிசை எத்தனை அடி செடிக்கு செடி அடி எத்தனை அடி விதை ஊண்ற வேண்டும்

  • @ravisandhiya9821
    @ravisandhiya9821 Před 2 lety +1

    நாற்று எங்கு கிடைக்கும்