50 சென்டில் ஒன்றரை லட்சம் ரூபாய்... நேரடி விற்பனையில் நல்ல வருமானம்!

Sdílet
Vložit
  • čas přidán 13. 02. 2020
  • பூசணிக்காய் - பறங்கிக்காய் கொடிவகை காய்கறிகளில் ஒன்று. பூசணிக்காயின் தாயகம் வடக்கு மெக்ஸிகோவும், தென் அமெரிக்காவாகும். பூசணி தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். கோடைக்காலத்தில் உடலில் உண்டாகும் வெப்பத்தினை பூசணிக்காய் தணிக்கிறது. கோ 1, கோ 2, அர்க்கா, சூரியமுகி மற்றும் சந்தன் ஆகிய இரகங்கள் உள்ளன.
    Producer - G.Palanichamy
    Video - V.R.Dhayalan
    Executive Producer - Durai.Nagarajan

Komentáře • 28

  • @exclaimmiracle4611
    @exclaimmiracle4611 Před 4 lety +3

    அருமை

  • @uzhavantv4782
    @uzhavantv4782 Před 4 lety +1

    Super pasumai vikatan video

  • @subramaninallasamy931

    நன்றாக உள்ளது பேட்டி

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli Před 4 lety +1

    poosanikai arumai

  • @jagans7754
    @jagans7754 Před 4 lety

    Arasaanikku Vellai viras kku enna marunthu atikkanum?

  • @kapilansulax7981
    @kapilansulax7981 Před 4 lety

    Suppar

  • @AnandKumar-uk2qi
    @AnandKumar-uk2qi Před 4 lety

    Super

  • @sabanathanasaippillai1053

    ஆதரவு செய்யுங்கள் நமது விவசாயிகளுக்கு அதுவேத விவசாயத்தை ஊக்குவிக்கும். ஒழுங்காக வரியையும் தமிழுக்குச் செலுத்துங்கள் தமிழ் மக்களுக்கு சிறப்புத் தான்,என்று கூறி விடைபெற்று வது, கனடா ல் இருந்து ஈழத்தமிழர்.

  • @nimalramgandhi7000
    @nimalramgandhi7000 Před 4 lety +21

    இது பேட்டியா இல்ல குற்றப்புலனாய்வு விசாரணையா ?

  • @jayanthimohan8875
    @jayanthimohan8875 Před 2 lety

    Pumkin colors changes aka enna panarathuga green la earuthu yellow vaga

  • @user-mv8tm2nu3h
    @user-mv8tm2nu3h Před 4 lety +2

    பாவம் அந்த விவசாய நண்பர்

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 Před 4 lety

    காரட் நல்ல விளைச்சல் கிடைக்க குளிர் தேவை

  • @renukadevi6941
    @renukadevi6941 Před rokem

    ஒரு குழிக்கு எத்தனை விதைகள் இட வேண்டும்

  • @paulrajarul8308
    @paulrajarul8308 Před rokem

    தென்னையில் நடவு செய்யலா மா?

  • @prabuorgware969
    @prabuorgware969 Před 4 lety +3

    Pongal Yet to come? Vikatan better you can upload 2020 December.

  • @muthu7749
    @muthu7749 Před 3 lety

    பரங்கிக்காய்

  • @Smass1234
    @Smass1234 Před 3 lety

    interviewer should learn how to behave with others.

  • @thangasamyb.t409
    @thangasamyb.t409 Před 4 lety +3

    Seems to be artificial

  • @MASADHIYA
    @MASADHIYA Před 4 lety +2

    Unfriendly Police like Mearattum Murattu Manisha...🤣 He is not sure what to ask and how to ask..🐒🐒🐒🎃🎃🎃

  • @duider912
    @duider912 Před 2 lety

    காது வலிக்கு