Drishti ரக பூசணிக்காய் சாகுபடி | காய்கள் கச்சிதமான வடிவத்தில் இருக்கும் F1 HYBRID

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2023
  • விவசாயத்தை தொழிலாக செய்யுங்கள் தொழிலதிபர் ஆகுங்கள்...
    Do Agriculture as a Business Then Farmer become a Business Man
    Any Query: Mail id: www.honorablefarmer1@gmail.com
    #HONORABLEFARMER #மாண்புமிகுவிவசாயி #விவசாயம் #horticulture #Agriculture #india #தேட்டக்கலைதுறை #CSR #தமிழ்நாடு #இந்தியா #trending #sericulture #viticulture #pisciculture #pesticide #Pesticides #paddy #crops #agricultureinsurance #kcc #dripirrigation #cropinsurance #machinary #tractor #machine #SEEDS #subsidy #மானியம் #நாற்று #Seedlings #farming #Ideas #Trending #youTubeVideos #Tamilnadu #pondichery #Puducherry #Sucess #பயிர்சாகுபடி #பண்னை #poultry #Cow #soiltest #மண்பரிசோதனை #Soiltestandsurvey #review #trendings #vialVideo #புதுச்சேரி #agrifest #exhibition #f1 #pondy ‪@honorablefarmer‬

Komentáře • 39

  • @WORLD_ANALYSER.

    அருமை👍❤️ விவசாயம்

  • @jayakumarmaruthamuthu2530

    Thanks brother good information..... brother enna enna marunthu eppo eppo adikkanum please sollunga....

  • @aravinthkabaddi9826
    @aravinthkabaddi9826 Před rokem

    How many days la edukkalam

  • @SandeepKumar-ro3ev
    @SandeepKumar-ro3ev Před rokem

    How many Tons per acer

  • @velaanvazhikaatikal
    @velaanvazhikaatikal Před rokem

    வணக்கம். நீங்கள் சாகுபடி மேற்கொண்டது எந்த ஊர்? எந்த மாவட்டம்?

  • @Elaiyarasan_Murugaraj

    50 கிராம் -ல் எவ்வளவு விதைகள் இருக்கும்?

  • @selvam-d5k
    @selvam-d5k Před 14 dny

    விதை விலை எவ்வளவு

  • @viswanathan9069
    @viswanathan9069 Před rokem +1

    மிளகாய் செடியில் உள்ள பூவில் கருப்பு மற்றும் மஞ்சள் நிற பேன்கள் உள்ளது என்ன மருந்து தெளிப்பது

  • @Jo-gw7tn

    Idhe seeds dhan ...ana ippo virus noi attack pannirukku anna... marundhu illanu solranga... 2acre potrukom...solution sollunga

  • @aruns9812
    @aruns9812 Před rokem

    அண்ணாநாட்டு விதை கிடைக்குமா

  • @LOVE-mk5qw

    விதை எங்கு கிடைக்கும்,எப்படி வாங்குவது

  • @harthikakaruna5322

    Anna இப்ப விதைக்கலாமா. விதை வாங்கி விட்டோம்

  • @santhamanik6541
    @santhamanik6541 Před rokem

    Where buy this seeds iam trying to buy coimbatore this seeds not in coimbatore

  • @Cyclelovers2024

    விதை எங்கு கிடைக்கும்

  • @tamiltrendingvideos6462

    பூசணிக்காயை மொத்தமா எடுத்துக்குவாங்காலா அண்ணா?

  • @user-or9gz1nd5n
    @user-or9gz1nd5n Před rokem

    பூசணி எத்தனை மாத பயிர்

  • @rohinichakaravathi998

    விதையை எவ்வளவு ஆழம் நட வேண்டும்

  • @vijay.R8408

    அண்ணா இந்த time பூசணி போடலாமா மார்ச் மாதம்

  • @kannanr5849

    விதைகள் வேண்டும் எங்கு கிடைக்கும்