சேனைக்கிழங்கு சிறப்பாய் வளர்க்க சில டிப்ஸ் | How to grow Elephant Foot Yam in terrace garden

Sdílet
Vložit
  • čas přidán 10. 10. 2021
  • Growing Elephant foot yam in growbag is little challenging considering its long duration to harvest. We need to wait for 9 to 10 months to get yield from elephant foot yam. Such long duration requires many things to take care to grow the plants healthy for proper yield. In this video, let me share few important tips in growing elephant foot yam in container.
    The common challenges you might be facing are poor crop growth, not sure when to harvest yam and small size yam after a long wait. This video has lot of tips to grow elephant foot yam properly in terrace garden.
    Also providing details on the potting mix (growing media) to grow any kind of Yam and Tubers in terrace garden. This can be used to grow Turmeric, Ginger and all kind of Yam in terrace garden. Check out the video for more details.
    #ThottamSiva #ElephantFootYam

Komentáře • 359

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Před 2 lety +39

    இதை நாங்கள் சென்னையில் கருணைக்கிழங்கு என்று சொல்லுவோம். சேனைக்கிழங்கு வீடியோ ஆரம்பம் முதல் அறுவடை வரை அருமை நண்பரே வாழ்த்துக்கள் 👏💐🤩

    • @bluebook6881
      @bluebook6881 Před 2 lety +4

      வட தமிழகத்தில் இதை கருணை கிழங்கு என்று கூறுவார்கள்....

    • @anushareegan2240
      @anushareegan2240 Před 2 lety +4

      கருணை கிழங்கு வேற பிரதர்

    • @bluebook6881
      @bluebook6881 Před 2 lety +4

      @@anushareegan2240 வேலூர் மாவட்டம் முழுவதும் இப்படி தான் சொல்லு வர்கள் சகோதாரி..

    • @anushareegan2240
      @anushareegan2240 Před 2 lety +2

      @@bluebook6881 ok பிரதர்

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 Před 2 lety +4

      கருணை கிழங்கை பிடிகருணை என்று சொல்வார்கள்.

  • @engr.ziyana.hameed1421
    @engr.ziyana.hameed1421 Před 22 dny +1

    இன்றுதான் முதல் தடவையாக உங்களது வீடியோ பார்த்தேன் அருமையான விளக்கம், உடனே Like & Subscribe செய்தேன், உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹 (இலங்கை கொழும்பிலிருந்து)

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 Před 2 lety +2

    பயனுள்ள தகவளுக்கு நன்றி 🙏🙏🙏

  • @jaseem6893
    @jaseem6893 Před 2 lety +1

    Arumaiyaana thagaval 👌👌 super Anna

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 Před 2 lety +1

    வணக்கம் சார்.சேனைகிழங்கு அறுவடை டிப்ஸ் சூப்பர் சார்

  • @akilaravi6043
    @akilaravi6043 Před 2 lety +1

    Arumaiyana thagaval annaaa.... superrrrrr 👌👌

  • @hariharanp3812
    @hariharanp3812 Před 2 lety +2

    Very hard working. Meticulous and lucid explanation.

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 Před 2 lety +6

    3: 38, Verra level sir unga presentation of soil,the colours of soil is awesome,how a professional chef will present their food in the table in the same way you have presented the soil varities like a professional,great sir.👍

  • @thajnisha5388
    @thajnisha5388 Před 2 lety +1

    Thanks for your valuable informations...👏👏

  • @priyankat794
    @priyankat794 Před 11 měsíci

    Arumayana padhivu aiya

  • @ambujamparameswari165
    @ambujamparameswari165 Před 2 lety +1

    நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் 👍

  • @sugumarsugumar8783
    @sugumarsugumar8783 Před 2 lety +1

    மிக அருமை 👌👌

  • @jayachandrika6343
    @jayachandrika6343 Před 2 lety +1

    Super great 👍jesuschrist love you and your family 👪

  • @chaitraravichandran5862

    Romba arumaya erundhadu nanum try pandre enda plant pati evlo theleva sondrku romba thanks 😍😍😍

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 Před 2 lety

    சேனைக்கிழங்கு வளர்ப்பு மற்றும் அறுவடை காணொளி முதன் முறையாக பார்க்கிறேன். அருமை. 👌👌

  • @shanthielango7664
    @shanthielango7664 Před 2 lety +2

    ஒவ்வொரு பதிவையும் விடாமல் பார்க்க தூண்டுகிறது. சிறந்த கருத்துக்கள் அருமையான வழிமுறைகள் உங்கள் வழிநடத்தும் பாங்கு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அடுத்து get together போது எனக்கு தெரிவிக்க மறவாதீர்கள். உங்கள் mac மாடித்தோட்டத்தையும் கனவு தோட்டத்தையும் காண ஆவல்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @t.sivaloganathansiva8131

    சிறப்பான நகைச்சுவையடன் கூடிய பயனுள்ள வர்ணனை வாழ்த்துக்கள் சிவா

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 Před 2 lety +5

    Sooper anna.. I love this plant.. It adds beauty to the garden.. Enaku 1.5kg kedaichudhu.. But medium size grow bag la vechi thapu paniten.. Kelangu bag oda circumference ku lock ayidichu.. Edukavae 2hrs achu🤣🤣..

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      1.5 kg-na decendana aruvadai thaan.. Good.. Bag-a vittu vara matten entru sollittaa 🤣🤣🤣. Next time konjam periya bag-la vainga.

  • @jagadeeswariravi6108
    @jagadeeswariravi6108 Před 2 lety +3

    அருமை 👏👏👌👌

  • @Jothi_farming
    @Jothi_farming Před 2 lety

    Nanum inthe kilanku valarkiran bro enaku usefulana vedeo bro thankyou so much ♥💛💕❣💙💚🌷🌺⚘🌹👏👍👌❤

  • @mrs_youtuber_22
    @mrs_youtuber_22 Před 2 lety

    சூப்பர் அங்கிள் நானும் எங்க வீட்ல சேனைக்கிழங்கு விதைத் துப் பார்க்கிறேன் மிகவும் அருமை 🥦👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      ரொம்ப சந்தோசம் மா. உனக்கும் நல்ல அறுவடை கிடைக்க வாழ்த்துக்கள்

  • @umamaheswarivasudevan9688

    Thanks for your information bro...

  • @thayaliniravichandra2940

    அண்ணா தோட்டம் அருமை. நிறைய பயனுள்ள தகவல்கள்.நன்றி.

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 Před 2 lety +2

    Thanks brother, I had a doubt in yam cultivation, now cleared. Ready to start 👍😀

  • @artasticbysumaiya8483
    @artasticbysumaiya8483 Před 2 lety +1

    Thanks so much sir

  • @MomsNarration
    @MomsNarration Před 2 lety +1

    Superb tips,👌👌 I'm also growing.

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 Před 2 lety +1

    Very useful video sir, ty

  • @jayalakshmirajendran2371

    I followed your videos regularly BROTHER.
    Nachunnu tips kodukireenga commedy kalanthu.
    Thank you brother.
    Please give vedios about chow chow plant.

  • @naganandhinirathinam1968
    @naganandhinirathinam1968 Před 2 lety +2

    Your ideas are very useful for me.super harvesting 👌👌👌. Thanks a lot sir.

  • @danielanandrajandrew1028
    @danielanandrajandrew1028 Před 2 lety +2

    Nice presentation about growing elephant foot yam in grow bags. This kind of information is not available even in University channels.. Very good and informative. Though I have a small kitchen garden, now I am planning to grow elephant foot yam in grow bags.. I like elephant foot yams.. Thank you for the presentation..

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Thanks for such nice words about my video. Very happy to read your comment. Thanks again

  • @renugasoundar583
    @renugasoundar583 Před 2 lety +12

    அருமை நாங்களும் முயற்சிக்கிறோம், உளுந்தவடையில ஓட்ட போட்ட மாதிரி 😂🤣😂🤣😂🤣

  • @rumarao9502
    @rumarao9502 Před 2 lety +2

    I too have In my balcony garden ready to harvest and I have immensely benefitted by watching your video and I have subscribed . You are so clear and explaining in simple language and wish all the very best

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Před 2 lety +4

    உங்க மாடி தோட்டத்தை🌴 பார்க்கும் போது🪴 கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது பிரதர்🌲 நான்( மே க்)fan bro ஒரு வீடியோ போடுங்க

  • @rajeshmktg85
    @rajeshmktg85 Před 2 lety +1

    Woww sema bro alazhu iruku

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 Před 2 lety +2

    வாழ்த்துக்கள்

  • @pattadharivivasaayi
    @pattadharivivasaayi Před 2 lety +1

    அருமை அண்ணா

  • @sudhanithish4155
    @sudhanithish4155 Před 2 lety +1

    Wow superb 🤝👍🙏🌹🌻

  • @iyarkai_ulavan_siva
    @iyarkai_ulavan_siva Před 2 lety +1

    அருமை

  • @tharanikumari6400
    @tharanikumari6400 Před 2 lety +3

    Super video uncle நானு மாடில இரண்டு bagல வளர்த்து வரேன் அங்கிள் நான் Sunday வே உங்க வீடியோகாக காத்து கொண்டு இருந்தேன்...
    இப்படிக்கு Jayantika......

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      ஞாயிறு நேரம் கிடைக்கலை மா ஜெயந்திகா. வீடியோவை எதிர்பார்த்ததற்கு நன்றி. உன்னோட கிழங்கு எப்போ வைத்தது?

    • @tharanikumari6400
      @tharanikumari6400 Před 2 lety

      @@ThottamSiva நான் மாரச் மாதம் நட்டேன் அங்கிள்.... இப்போ எடுக்கலாம் என்றால் இரண்டு bag லயுமே இன்னொரு இலை வந்து இருக்கு எப்போ எடுக்கலாம் அங்கிள்.....

  • @sumathiramalingam9542
    @sumathiramalingam9542 Před 2 lety

    Arumai anna

  • @vandanakotha6796
    @vandanakotha6796 Před 2 lety +1

    👍 sir,nice harvest

  • @hemalatha8853
    @hemalatha8853 Před 2 lety +5

    வணக்கம் அண்ணா அறுமை மேன்மேலும் இதுபோல அறுவடை செய்து பயன்பெறுங்கள் வாழ்த்துக்கள் அண்ணா மேக்குட்டி எப்படி இறுக்கிறான்❤️

  • @umamaheswari4000
    @umamaheswari4000 Před 2 lety +1

    Sanaikelangu super

  • @isha-kumudh1839
    @isha-kumudh1839 Před 2 lety

    Vanakkam Anna. I was amazed to c growing yam in grow bag. Kudos to your good work and sharing the knowledge.

  • @parvathygunasekaran5867

    அருமையான விளக்கம்...உழைப்புக்கேற்ற விளைச்சல்....

  • @sarijaya9323
    @sarijaya9323 Před 2 lety +1

    Good planning anna

  • @samprem
    @samprem Před 2 lety

    Super explanation sir. Very good yield. God bless.

  • @KamalawinKitchen
    @KamalawinKitchen Před rokem

    Super Mr .Siva

  • @ushakrishnaswamy9030
    @ushakrishnaswamy9030 Před rokem

    Great. I am a great fan of your channel. I feel very happy and motivated. I feel all information given by you should be compiled as a guide and syllabus for coming generations. You should be given THOTTA KALAI AASAN pattam. Vazhagha valamudan.💐💐💐💐💐👏👏👏👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      Thank you for your nice words and appreciation. Happy to read it. With all such encouragement, I will do my best for learning and sharing about gardening 🙏🙏🙏

  • @mailmeshaan
    @mailmeshaan Před 2 lety +1

    Very nice sir ❤️❤️❤️❤️❤️

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 Před 2 lety

    Superஅறுவடை.நானும் வருடாவருடம பொங்கலுக்கு சேனை அறுவடை செய்கிறேன்.5முதல்6 கிலோ கிடைக்கும். பக்கத்துவீடுகளுக்கு கொடுக்கிறேன்.வாழ்கவளமுடன்.நன்றி தம்பி.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Před rokem

    Very nice, brother 🌸🌺🌹🌼🌷💐✨✨✨🙌👍👌💯

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 Před 2 lety +1

    எங்க வீட்டில் வைத்திருக்கிறேன் சார். 🥰🥰🥰செமயா வருது சார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      சந்தோசம். சூப்பரா ஒரு விளைச்சல் எடுங்க.

  • @rajeswaribabu3176
    @rajeswaribabu3176 Před 2 lety

    Anna super very hard work person anna god bless you

  • @ahashantony1556
    @ahashantony1556 Před 2 lety

    அருமையான பதிவு அண்ணா

  • @MultiMahalakshmi
    @MultiMahalakshmi Před 2 lety +1

    We want to see n enjoy ur garden bro. U r working hard n getting best result.

  • @soffe.1
    @soffe.1 Před 2 lety +1

    Useful 💖💖💖💖

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 Před 2 lety +1

    முயற்சி செய்து பார்க்கலாம் சார்.

  • @gopinathnatarajan8530
    @gopinathnatarajan8530 Před 2 lety +1

    Excellent

  • @vijayalakshmidhanasekaran1711

    Vanakkam sir senaikizhangu valarpu tips and aruvadai super nanum 2 chedi vachiruken 1 month aguthu indha tipsa follow pandren sir migavum nandri 🙏🙏🙏

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Před 2 lety +1

    Arumai Anna 🍀🪨☘️🪨🍀🪨

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 Před 2 lety

    Arumaiyana tips. Mulai vantha mulu kilanga ithuvarai nattuvachurukean.

  • @NVAIRABALAJI
    @NVAIRABALAJI Před 2 lety

    Please post all your videos on Sunday morning so that we can watch it in a relaxed mood.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      I understood. Thanks for such support to me. Due to some weekend work, couldn't post on Sunday. That's why the delay. Will try to stick to the schedule

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Před 2 lety

    அருமையான பதிவு அண்ணா, எங்கள் வீட்டிலும் வைத்துள்ளேன், ஆனால் சிறிது நிழற்பாங்கான இடத்தில் வைத்துவிட்டேன். முதல் தண்டு உயரம் 3அடிக்குமேல் வளர்ந்துவிட்டது. இப்போது புரிந்து கொண்டேன் வெயில் ரொம்ப முக்கியம் என்று. நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      நிழலில் இருந்தால் கிழங்கு வைக்கும் அளவுக்கு இலைகளால் உணவு சேகரிக்க முடியாது. சின்னதா வரலாம்.

  • @mdriyal
    @mdriyal Před 2 lety

    அருமை சார்.

  • @gnanamalar7638
    @gnanamalar7638 Před 2 lety +1

    Super.. 👌👌

  • @vanithavivekanandhan3252
    @vanithavivekanandhan3252 Před 2 lety +3

    Super anna

  • @kalakala3615
    @kalakala3615 Před 2 lety

    அருமையான விளக்கம் சூப்பர் 👏👏👌👌சிறு கிழங்கு முயற்சி பண்ணுங்க சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      நன்றி. சிறு கிழங்கு முயற்சி செய்யணும். ஆனால் பொங்கல் சமயத்தில் தான் கிடைக்குது. அப்போ சீசன் முடிந்து கோடை காலம் ஆரம்பித்து விடுகிறது. சீசனுக்கு என்று கிடைக்குதா என்று பார்க்கணும்.

  • @cvs4131
    @cvs4131 Před rokem

    Sssuuupperrr aruvada🤙🤙👌👌👌👌😍🥰

  • @logapriya6861
    @logapriya6861 Před 2 lety

    I also started this now at the stage of harvesting!!!

  • @kalaichelviranganathan3258

    Thambi
    சேனைக்கிழங்கு பயிர்
    செய்யலாமா என்ற முயற்சியில்
    இருந்தேன். ஆஹா நல்ல விடை கிடைத்தது போல
    தோன்றுகிறது. முயற்சி
    செய்கிறேன். தங்களுடைய
    பயனுள்ள தேவையான பதிவிற்கு நன்றி.வாழ்க
    வளமுடன் 💥👌👌💢🌱🌿🌿

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      ரொம்ப சந்தோசம். இப்போ ஆரம்பிக்கலாம். நேரம் கிடைக்கும் போது தொடங்குங்க. வாழ்த்துக்கள்

  • @ashok4320
    @ashok4320 Před 2 lety +1

    மகிழ்ச்சி!

  • @rathish3546
    @rathish3546 Před 2 lety +1

    Super na

  • @kirubaterracegarden5123
    @kirubaterracegarden5123 Před 2 lety +1

    Super sir

  • @sugunatilakam9771
    @sugunatilakam9771 Před 2 lety

    Hi,very good info n growing yam, I wish to share a small info on the use of the stem of the chena plant.we cook the stem when it is tender ,its very tasty ,u can make kootu with paruppu.leaving one stem u can use the extra ones for this.pl try thank u

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Wow. That is a additional information for me. I never heard that the stem also edible and can be cooked. Hmm.. will try this next time 👍

  • @mercykirubagaran2249
    @mercykirubagaran2249 Před 2 lety +1

    Looks yummy bro!

  • @sivakiruba245
    @sivakiruba245 Před 2 lety

    Supper

  • @malaraghvan
    @malaraghvan Před 2 lety

    சேனை கிழங்கு இலை மிகவும் எப்போதுமே அழகு
    உளுந்து வடை ஓட்டை செம ஜோக்.

    • @malaraghvan
      @malaraghvan Před 2 lety

      போட்டோவில் நீங்கள் காட்டிய கிழங்கில் அங்கங்கே உருட்டிக்கொண்டுள்ள பகுதிகளை கையாலேயே உடைத்து சில நாட்கள் வெயிலில் காய வைத்து பின்பு நட்டாலே அடுத்த அறுவடைக்கு தயார்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      இதுவும் நல்ல ஐடியா தான்.. சின்ன கிழங்கில் இருந்தே நாற்று வர வைத்து விடலாம். நன்றி

    • @malaraghvan
      @malaraghvan Před 2 lety

      @@ThottamSiva 👌😁

  • @calmgirl330
    @calmgirl330 Před 2 lety

    Good Morning Sir...😊Tq ..Sir Video Ketathum Kuduthathuku😊...😀 Spr...👍Sir

  • @mahalakshmimurugan7243
    @mahalakshmimurugan7243 Před 2 lety +6

    Good morning uncle I am waiting for your videos during online class you posted

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      Hi Ma. Thanks ma. Hope you like this video

    • @mahalakshmimurugan7243
      @mahalakshmimurugan7243 Před 2 lety

      @@ThottamSiva yes uncle

    • @grajan3844
      @grajan3844 Před 2 lety

      During online class ? 😄 . Well sir video is a valuable practical agri class I agree.

  • @picksydust7678
    @picksydust7678 Před 2 lety

    Naan thalai pahuthi mulaithirundhadhu mattum potu chedi valarkiren. Parpom eppudi varuthunu. Very useful video thank you

  • @27462547
    @27462547 Před 2 lety +1

    Yes Siva. Even I have grown yam twice in cement pot and harvested 21/2 kg of two pieces. Thank you for your suggestion in correcting my mistakes. Can we grow cassava( மரவள்ளி கிழங்கு) in grow bag?
    Please enlighten on this.
    Have a healthy and a happy new year.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Nice to hear you got 2 1/2 kg of harvest.. Great.
      Growing cassava in bag? Good Idea.. It is possible. Haven't tried till now. May be will give a try soon in my terrace and give a update

  • @mshahid9236
    @mshahid9236 Před 2 lety +1

    வணக்கம் அண்ணா, கனவு தோட்டத்தில் விதைப்பை video இருந்தால் நன்றாக இருக்கும்

  • @Hblakshman
    @Hblakshman Před 2 lety +1

    👌

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 Před 2 lety

    ❤️❤️❤️love from Toronto

  • @meenapuratchi107
    @meenapuratchi107 Před 2 lety +1

    👌👌👌

  • @pushpaseetharaman6814
    @pushpaseetharaman6814 Před 2 lety +1

    Wow

  • @mountainfallswater4703

    Supera irrukku parkaway 👌👌👌👌👌👌.unga kanavu thottathil kalakai maram vainga sir .athu pulipu suvaiya irrukkum pickle seiyalam .athai parkumpothu cherry fruit madhuri irrukkum try panni paarunga.

  • @vetrivelmurugan9361
    @vetrivelmurugan9361 Před 2 lety +1

    Mac pathi video podunga

  • @LK-rw4ih
    @LK-rw4ih Před 2 lety

    Super😍 enga veetlaium irukum..leaves inum yellow aagala..

  • @livingsustainably
    @livingsustainably Před 2 lety

    Post a video on all ur garden tools sir. Tools that u use for ur kanavu thottam.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      I gave a video on tools for Terrace Garden. You can check here.
      czcams.com/video/uLaru25ttCU/video.html
      For Kanavu thottam, will try to give a video,

  • @lalgudisuryanarayanan4221

    👍👍

  • @kamalakannangunalan
    @kamalakannangunalan Před 2 lety

    Sir have you made any sweet potato videos I searched but I can't find any.

  • @abiabirami9853
    @abiabirami9853 Před 2 lety

    Hi uncle ungaloda vedios pathu nan madithotam arambichuruken uncle

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 Před 2 lety

    நன்றி. நானும் மாடியில் சேனை வளர்க்கிறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      வாழ்த்துக்கள். நல்ல அறுவடை கிடைக்கட்டும்.

  • @prabhus2751
    @prabhus2751 Před 2 lety

    Good information Mr Siva,
    I have been watching almost all of your updates ..
    Thank you once again and looking forward to see further more updates from you
    Thanks and Regards
    Prabhu
    From
    Bangalore

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Hi Happy to read your message. Thank you

  • @palanikumars2037
    @palanikumars2037 Před 10 měsíci

    அண்ணா வணக்கம் 💐💐❤🙏

  • @kamalakannangunalan
    @kamalakannangunalan Před 2 lety +2

    Super
    1.Can we inter crop yam with any other vegetables.
    If we do like will the pest from other plants affect yam?
    2. Vendakka is growing great without any problem but I only have one plant so it is hard to collect enough for cooking I didn't realise we need atleast 4 to 5 plants.
    3.Sir the leaves in my Brinjal plant slowly each leaf from the bottom is turning yellow I added some vermicompost and revomed the yellow leaves but no improvement now even the top leaves are having some yellow spots and some black dots too it even affects the vegetable.

  • @bhargaviv6169
    @bhargaviv6169 Před 2 lety +1

    Sir weekly twice vedio pods try pannunga sir please

  • @bhavananthd9888
    @bhavananthd9888 Před 5 měsíci

    Super