Enna Nadanthalum | Ene Aadahru (Kannada)song in Tamil |Pr-Nathanael Donald | Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong​​ #worshipsong​​ #newsong​​ #2022 #frsjberchmans
    #mohanclazarus​​ #tamilchristiannewworshipsong​​ #nathanaeldonald​​ #NathanaelDonald​​ #NathanaelDonaldSong​​ #NathanaelDonaldOfficial​​
    #nathanaeldonaldworship #nathanaeldonaldnewsong #nathanaeldonaldworship
    Instagram / nathanael_donald
    Facebook / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 74486 22192 / +91 98422 19223
  • Hudba

Komentáře • 292

  • @NathanaelDonaldOfficial
    @NathanaelDonaldOfficial  Před rokem +102

    என்ன நடந்தாலும் நான் எப்பிடி இருந்தாலும்
    உம் அன்பு எண்ணில் என்றும் மாறாது இயேசப்பா -2
    யார் வந்தாலும் யார் போனாலும்
    உம் கிருபை என்னை என்றும் கைவிடாது இயேசப்பா - 2
    என்னை கைவிடாத தேவனே எல்லா நொடியும் என்னோடு இருப்பீர்
    உமதெல்லாம் எனதே எனதே இயேசுவே
    என்னை தள்ளிவிடாத தேவனே உம்மை பிரிந்து வாழ முடியாதே
    உமதெல்லாம் எனதே எனதே இயேசுவே
    1 . என் கஷ்ட காலங்கள் எல்லாம் நீர் என்னை
    கைவிடவில்லை
    மரணத்தின் பாதையிலும் நீர் என்னை
    மறக்கவில்லை - 2
    என் குறைகள் எல்லாம் நீக்கி அனுதினமும்
    போஷித்தீரே
    உம் அன்பின் கிருபையால் நான் இன்னும்
    வாழ்கிறேன் - 2
    2 . எந்தன் நம்பிக்கை என்றும் வீணாய்
    போவதில்லை
    எந்தன் வாழ்க்கை என்றும் இனி இப்படி
    இருப்பதில்லை - 2
    நான் சிந்தின கண்ணீரை
    உம் கணக்கில் வைத்தவரே
    நீர் அற்புதம் செய்வீர் என்று நான் உம்மை
    நம்பிடுவேன் - 2
    Enna nadanthalum nan epidi irunthalum
    Um anbu ennil endrum marathu yessappa -2
    Yaar vanthalum Yaar ponalum
    um kirubai ennai endrum kai vidathu
    yessappa - 2
    1. En kasta kalangal ellam neer ennai
    kaividavillai
    maaranathin pathaiyilum neer ennai marakavillai -2
    en kooraigal ellam neeki anuthinanmum boshithirae
    um anbin kirubaiyal nan innum valgirain
    2.Enthan Nambikai endrum veenai povathu illai
    enthan valkai endrum ini epadi irupathillai -2
    nan sithina kannerai um kanakil vaithvarae
    neer arputham seiveer endrum nan ummai
    nambiduvein - 2

  • @NareshNaresh-qm7bz
    @NareshNaresh-qm7bz Před rokem +26

    நீர் அற்புதம் செய்வீர் என்று நான் உம்மை நம்பியிருக்ரேன் இயேசப்பா

  • @Suji545
    @Suji545 Před rokem +42

    😢 Current situation… Amen amen… kadavul unga muliyama yen kuda pesi erukaru bro… ❣️ thank you

  • @sasisasi3056
    @sasisasi3056 Před rokem +15

    ஆமென் இயேசப்பா யார் என்னை கைவிட்டாலும் நீர் என்னோடு இருப்பீங்க என்பதை விசுவாசிக்கிறேன்.⛪🥺

    • @bible8311
      @bible8311 Před rokem

      czcams.com/users/shortsicjQxmPjBoc?feature=share

  • @selastina4316
    @selastina4316 Před rokem +1

    என்ன நடந்தாலும்
    நான் எப்பிடி இருந்தாலும்
    உம் அன்பு எண்ணில்
    என்றும் மாறாது இயேசப்பா - 2
    யார் வந்தாலும் யார் போனாலும்
    உம் கிருபை என்னை என்றும்
    கைவிடாது இயேசப்பா - 2
    என்னை கைவிடாத தேவனே
    எல்லா நொடியும் என்னோடு இருப்பீர்
    உமதெல்லாம் எனதே எனதே இயேசுவே
    என்னை தள்ளி விடாத தேவனே
    உம்மை பிரிந்து வாழ முடியாதே
    உமதெல்லாம் எனதே எனதே இயேசுவே
    1. என் கஷ்ட காலங்கள் எல்லாம்
    நீர் என்னை கைவிடவில்லை
    மரணத்தின் பாதையிலும்
    நீர் என்னை மறக்கவில்லை - 2
    என் குறைகள் எல்லாம் நீக்கி
    அனுதினமும் போஷித்தீரே
    உம் அன்பின் கிருபையால்
    நான் இன்னும் வாழ்கிறேன் - 2
    2. எந்தன் நம்பிக்கை என்றும்
    வீணாய் போவதில்லை
    எந்தன் வாழ்க்கை என்றும் இனி
    இப்படி இருப்பதில்லை - 2
    நான் சிந்தின கண்ணீரை
    உம் கணக்கில் வைத்தவரே
    நீர் அற்புதம் செய்வீர் என்று
    நான் உம்மை நம்பிடுவேன் - 2

  • @Anganwadi2007
    @Anganwadi2007 Před měsícem

    என் அண்ணன் மகள் சுனோவி அவள் கணவனுக்கு (பிரான்சிஸ்) பிரியமான மனைவியாக மாற மனதளவில் உடலளவிலும் ஏற்றுக்கொண்டு வாழ உதவி செய்யும் இயேசு அப்பா நன்றி இயேசுவே🙏💕

  • @ajithkumar7037
    @ajithkumar7037 Před rokem +6

    Enaku kannada la theriyum ana Tamil la semmaya iruku thank you pastor
    Neraya per Tamil song ah kannada la translate pannirukanga
    Ana intha song superrrbbb
    Tamil la Nathaneal Donald
    Kannada la Simon Moses
    God bless you both
    Thank you lord
    God's gift

  • @kthulasi8122
    @kthulasi8122 Před rokem +14

    🙏Amen Amen Jesus 🙇true love my God ❤️❤️❤️❤️👏👏👏👏

  • @divyanaveen3094
    @divyanaveen3094 Před rokem +5

    My current situation brother..... But aanalu na aavare thudhikardhe jebikardhe vidale brother...... Aavare na marakavemate.... Amen 🙏

  • @srisrikanth7905
    @srisrikanth7905 Před rokem +5

    நீங்க மட்டும் எனக்கு போதும் இயேசு அப்பா........🥰😘🙏

  • @VickyVicky-io4nb
    @VickyVicky-io4nb Před 5 měsíci +1

    நான் ரொம்ப தப்பு பண்ணிட்டே ஆண்டவரை தேவைக்காக மட்டும் பயன் படுத்தி தேவை காக தேடிட்டு அப்புறம் பாவம் செய்து செய்து கர்த்தருடைய அன்பயும் கிருபையையும் அலட்சியம் பண்ணி பரிசுத்தம் இழந்து அனாதையா துக்கத்தை பகிர்ந்து கொள்ள யாருமே இல்லாம தனிமையில் நிக்கிறேன் எனக்காக ஜெபம் செய்ங்க பிரதர் 😢😢

    • @user-un2fo1co8n
      @user-un2fo1co8n Před 5 měsíci

      You called Jesus don't worry brother Jesus for give your sins

  • @kalapkalap2430
    @kalapkalap2430 Před rokem +4

    என்னை கைவிடாத தேவனே எல்லா நொடியிலும் என்னோடு இருப்பவர் உமதேல்லாம் எனதே எனதே இயேசுவே ஆமென்

  • @djchristianeditz
    @djchristianeditz Před rokem +3

    Tq pastor....Enakum ithe situation 😔ana naa yesapava nambiruka.....ena entha oru frnd avn frndkaha uire kudukano avanthan unmaiyana frnd🥲enakaga Jesus siluvaila bali ananga😍

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před rokem +7

    Amen praise the Lord pastor BRO nice worshipping thank God and brother 🙏🙏🙏🌹🌿💙💜🍬🍧surely Lord Jesus APPA all ways with me

    • @arulselvakumari3064
      @arulselvakumari3064 Před rokem

      அப்பா நான் கை விடப்பட நிலை தான் இருக்கிரன் அப்பா என்னகு யாரும் இல்லை அப்பா என்னககு என் எல்லாம் என் அப்பா 😭😭😭 நான் என்ன செய்ய ரது உன் மகள் அருள் செல்வ குமாரி

  • @christina.s7788
    @christina.s7788 Před rokem +11

    மனதுக்கு ஆறுதலான பாடல்❤️❤️❤️

  • @antonyabel9442
    @antonyabel9442 Před rokem +6

    Parise tha lord thanks jesus🙏

  • @stephen9001
    @stephen9001 Před rokem +5

    Amen amen appa very nice song super pastor amen hallelujah 👏🙏

  • @balajijvs4854
    @balajijvs4854 Před rokem +6

    Excellent Lyrics and Song & Music & Excellent Singing 👌👌👌👌👌👌👌👌 Kaividatha Devan 👌👌👌👌

  • @roopatony2763
    @roopatony2763 Před rokem +7

    Amen... it's TRUE God knows you very well... praise the lord..

  • @dilanidilani1487
    @dilanidilani1487 Před rokem +6

    ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அப்பா அல்லேலூயா

  • @VishalVishal-y3d
    @VishalVishal-y3d Před 8 hodinami

    Praise the lord amen , god bless u pastor uncle for ur ministries blessings will come from my father Jesus Christ amen.

  • @tabithalaaron9871
    @tabithalaaron9871 Před rokem +1

    கர்த்தர் உங்களை கோடாக்கோடியாய் ஆசீர்வதிப்பாராக.

  • @rajkumarp45
    @rajkumarp45 Před rokem +6

    Amen

  • @bmfgaming5380
    @bmfgaming5380 Před rokem +1

    Baskar family praise the lord hallalooya amen amen thank you Jesus

  • @kvicky1184
    @kvicky1184 Před rokem +1

    Amen 🙏 hallelujah Amen Appa Appa Amen Amen 🙏 Amen Amen Appa Amen hallelujah Appa 🙏

  • @ramchandraram9128
    @ramchandraram9128 Před rokem +2

    Jesus dady i love u

  • @nirosannirosan8247
    @nirosannirosan8247 Před rokem +2

    Jessappa nega matum than mudivu parijantham amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaslinekrishnan
    @jaslinekrishnan Před rokem +6

    Amen! 🙏 Praise the LORD! ❤️

  • @DAVID_DEVARAJ_JJM
    @DAVID_DEVARAJ_JJM Před rokem +3

    Amen Jesus appa neenga en kooda erukinga enna nadanthalum naan ummai pinpatruven

  • @paramuparamu7964
    @paramuparamu7964 Před rokem +3

    Thothiram appa

  • @anushyaanushya6190
    @anushyaanushya6190 Před rokem +3

    Amen yesappa nandriii yesappa 🙏🙏🙏 ungala nambi than irukkan yesappa...appa arbutham seiga appa pls 😭🙏

  • @asisasis4741
    @asisasis4741 Před rokem +3

    Yes amen

  • @Arunkumarpst
    @Arunkumarpst Před rokem +6

    Praise the lord
    Very true iyya

  • @antanissajeevan6294
    @antanissajeevan6294 Před rokem +9

    Amen 😭😭😭🙌🙌🙌🙌🙌❤️❤️❤️❤️❤️

  • @rithivj7296
    @rithivj7296 Před rokem +3

    Current situation anna 🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 naan ketkamothu Kan la thana varuthu TQ for this song god bles you more more 😭

  • @prakashb4415
    @prakashb4415 Před rokem +2

    Praise the Lord thanks you Jesus glory to God ❤️❤️❤️ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @uganthisrinivasan3427
    @uganthisrinivasan3427 Před rokem +5

    Amen appa........

  • @barathipunita6895
    @barathipunita6895 Před rokem +3

    Amen praise the lord hallelujah thankyou appa Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ God bless you brother

  • @lonelylovervd5827
    @lonelylovervd5827 Před rokem +6

    💯 true sir

  • @michealsushma9495
    @michealsushma9495 Před rokem +5

    Praise the lord

  • @jencilinjencilin9230
    @jencilinjencilin9230 Před rokem +3

    Amen paster

  • @THEHOLYLINES
    @THEHOLYLINES Před rokem +3

    I'm from. Karnataka ❤

  • @annieanthony1611
    @annieanthony1611 Před rokem +3

    It's always the songs of pastor motivates and gives me strength and makes me more closer to God

  • @tamilarasirajini8432
    @tamilarasirajini8432 Před rokem +3

    Amen praise the lord 🙏 glory to God God bless you thambi .

  • @nimmicyril6299
    @nimmicyril6299 Před rokem +2

    Amennn amen

  • @francies52
    @francies52 Před rokem +3

    Amen. Praise the Lord bhai
    Francies Fm Mumbai

  • @renukatharun-ft5rv
    @renukatharun-ft5rv Před 5 měsíci +1

    Appa neenga podhum enakku visuvasikkiren daddy nandri daddy ❤❤❤ amen daddy ❤❤❤

  • @BakiyaVathi.
    @BakiyaVathi. Před rokem +3

    Thank you apppa......❤

  • @srakshitha461
    @srakshitha461 Před rokem +1

    Appa .....jesus love you.... 🥺don't let me to go away from you appa 🥺😩 I just see around me who is with me, who's is going to be with me, who thinks about me, who cries for me🥺 that's only you appa..... Forgive me 🙇🥺 appa..... 🙏🙏nandri nandri appa.. Koti kiti nandri ayya🙏🙏

  • @jessieliji1610
    @jessieliji1610 Před 5 měsíci

    My current situation... My hope only jesus... Present situation hard times..This too shall pass..

  • @bindus4181
    @bindus4181 Před rokem +3

    Lord bless my situation

  • @ushar8923
    @ushar8923 Před rokem +5

    Glory to Jesus
    Wow superb song..
    Tq.....🙌

  • @aruldevi3607
    @aruldevi3607 Před rokem +1

    Thank you god🙏

  • @SelviSelvi-on1im
    @SelviSelvi-on1im Před 10 měsíci

    Yesappa ❤ kaividatha Devane neer pothume I love u pa

  • @jeronjeron9207
    @jeronjeron9207 Před rokem +4

    Amen
    God Is Always With Us.

  • @ritacreationp.f4034
    @ritacreationp.f4034 Před rokem +3

    Amen Praise you Jesus❤️🙏

  • @paulankicho2229
    @paulankicho2229 Před rokem +3

    Wonderful Praise & Worship

  • @aarthialwinalwin9530
    @aarthialwinalwin9530 Před rokem +1

    Amen amen Amen

  • @ruberube1949
    @ruberube1949 Před rokem +2

    Amen appa tq anna

  • @arunpragash.athira3458
    @arunpragash.athira3458 Před rokem +4

    Praise tha lord

  • @annieanthony1611
    @annieanthony1611 Před rokem +2

    Thanks a ton Pastor Nathanael Donald for a beautiful and meaningful song..I'm from Delhi,once my financial crisis goes away,I will surely visit your place and will attend the service face to face and would like to speak to you .God bless you always

  • @ramchandraram9128
    @ramchandraram9128 Před rokem +1

    God is great

  • @ajitkambale7981
    @ajitkambale7981 Před rokem

    Pastar the Best singing super songs 👌👌👌🙏🙏🙏🙏

  • @sudhakarsham4175
    @sudhakarsham4175 Před rokem +1

    Pastor Simon Moses song ene adru superb song

  • @gracybovasrajasekar
    @gracybovasrajasekar Před rokem +5

    ❤️✨

  • @ramyaramyaramyaramya944
    @ramyaramyaramyaramya944 Před 6 měsíci

    இயேசு நல்லவர் வல்லவர் ஆமென் அல்லேலூயா 5:49

  • @subhan465
    @subhan465 Před rokem +3

    Amen Amen🙏🙏

  • @ajithajith2890
    @ajithajith2890 Před rokem +1

    Amen 💯 TQ jesus and u brother jesus loves you ❣️💯❤️☦️💞 jesus always with you ❣️ brother 💯💝

  • @saranyasamuel7527
    @saranyasamuel7527 Před rokem

    மனதுக்கு மிகவும் ஆறுதலனா பாடல்....❤

  • @ramchandraram9128
    @ramchandraram9128 Před rokem +1

    Nice song faster thank u

  • @nahostellapaulraj3889
    @nahostellapaulraj3889 Před rokem +2

    Amen it's true lord....🙏👍🙏🙏🙏

  • @samard2779
    @samard2779 Před rokem +2

    I love you jesus 😘😘😘

  • @JesusJJ8538
    @JesusJJ8538 Před rokem +4

    Super Super anna Anna 👏👏🙏🙏

  • @saralakumari9553
    @saralakumari9553 Před rokem

    Sarala 5mi ago amen 🙏🛐🛐🙏😭😭😭😭😭😭 hallelujah 🙌🙌🙏🙏
    God bless you brother 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭 Nanider yasayppa Nanider appa Nanider Anna 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏👏

  • @ziongospeltv-i5m
    @ziongospeltv-i5m Před rokem +2

    Wonderful song God bless you pastor 🙏

  • @dvallarasan3263
    @dvallarasan3263 Před rokem

    Amen......yesappa ummai pola yarum illa appa intha padal milayama enakku naraya varthai vanthathu amen.....

  • @manikandanmanikandan7709

    Super brother thank you Jesus

  • @jacobsam8175
    @jacobsam8175 Před rokem +2

    Praise the lord Anna super 👌 👍 🎵🎵

  • @durgaddlove-gt2xw
    @durgaddlove-gt2xw Před rokem +2

    Amën 😭 yesappa 😭😭🙏🏻❤️🪄🙇🏻‍♀️🥺🥺🥺🥺🥺

  • @Sweety.d2001
    @Sweety.d2001 Před rokem +1

    Enna vetkapadithadinga yesappa 🙏🏻🙏🏻 enna vittutu poidathingappa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💔😣

    • @moorthidon9301
      @moorthidon9301 Před rokem +1

      Nichayama unga kooda Jesus iruparuuuuuu 💯💯💯💯💯

  • @myhopenetwork8792
    @myhopenetwork8792 Před rokem +1

    amen....

  • @bhoomikac4842
    @bhoomikac4842 Před rokem +1

    🥰❤️amen

  • @natarajanm6886
    @natarajanm6886 Před rokem

    THUTHEL VASAM SEIUM EN NESAR YESU.(...Pr.ungalai Romma Love Pannukerar) Tq.Holysprit.💓🙏👏🙏

  • @Christian_Beatz_Official

    Amen ✨

  • @jesusprabha38
    @jesusprabha38 Před rokem +4

    🙏🙏💜

  • @ssmenumena6275
    @ssmenumena6275 Před rokem

    Amen Amen evvalavu pirachsanaikalilum naan jesappavai arathichsiddu irukken pastor am worship leader gethsmane gospel Church...from srilanka jaffna but enkalukku niraija pirachsanai paadukal please jesappa ennai kaividamattar ennu nampuram

  • @kuttymadaughter636
    @kuttymadaughter636 Před rokem +3

    Such wonderful song Ajojaa🤗

  • @ketheeswaranketheeswaran142

    Amen thank you father jesus

  • @vikash9773
    @vikash9773 Před rokem +3

    Amen appa✝️✝️✝️

  • @manjula884
    @manjula884 Před 9 měsíci

    Beautiful.. Worship brother... Glory to God🔥🔥🔥😊

  • @divyabharathidiya1974

    😓yes daddy na ungala tha nambi iruku ka paa 💯amen daddy 🙏🏻Tq daddy your wonderful grace for me ......🙏🏻

  • @dharmaaakash4126
    @dharmaaakash4126 Před rokem +2

    Song super lyrics super paster

  • @annalannal6157
    @annalannal6157 Před rokem +1

    Amen Appa

  • @suzannaanthuvan1090
    @suzannaanthuvan1090 Před rokem

    Praise the Lord Jesus.Thank you Jesus.Amen.

  • @chandramoulipaulchandramou8432

    I love this song so much very heart touching i feel the presence of god thank you pastor

  • @natarajanm6886
    @natarajanm6886 Před rokem

    Amen. NEENGA(EN NESAR YESU) mattum Adeyeanukku POTHUM...I Practically taste "KARTHAR NALLAVAR"💓🙏

  • @sdkiller0408
    @sdkiller0408 Před 9 měsíci

    Amen true thank you jesus

  • @bindus4181
    @bindus4181 Před rokem +2

    glory be to jesus

  • @King_of_my_queen_9207

    Bro ennaikku unga appa mulam enkuta ennota chruch la pesunanga Jesus I love u unga songs ellamey super bro

  • @officaltamilachi604
    @officaltamilachi604 Před rokem +1

    Amen 👏✨