Oru Varthai Sollum | Oru Vakku Mathi |Pr-Nathanael Donald |MALAYALAM TAMIL CHRISTIAN WORSHIP SONG

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2023
  • Ente Purakkakathu Varan written by : Reji Narayanan
    Anil Adoor & Jery Titus Mathew
    #nathanaeldonald #nathanaelDonaldworship #Worship
    Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong #worshipsong #Worship #2023 #frberchmans #mohanclazarus #tamilchristiannewworshipsong #nathanaelDonaldworship #NathanaelDonald #NathanaelDonaldSong #NathanaelDonaldOfficial
    #nathanaeldonaldwhatsappstatus #ANILADOOR
    Instagram : / nathanael_donald
    Facebook : / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 98422 19223
  • Hudba

Komentáře • 433

  • @NathanaelDonaldOfficial
    @NathanaelDonaldOfficial  Před rokem +130

    என் வீட்டிற்க்குள் வர நான்புத்திரன் அல்லவே
    என் கூட இருப்பதட்கும் நான் புத்திரன் அல்லவே -2
    ஒரு வார்த்தை சொல்லும் எனக்கு அது பொது
    ஒரு வார்த்தை சொல்லும் எனக்கு அது பொது
    1.அகாதென்று எதுவும் உம்மில் காணவில்லை
    அதிகாரத்தில் உம்மை போல யாரும் இல்லை -2
    என் வாழ்கை மாறும் ஒரு வார்த்தை நீர் சொன்னால்
    என் நினைவுகளும் மாறும் ஒரு வார்த்தை நீர் சொன்னால்
    நீர் சொன்னால் வியாதிகள் மாறும்
    நீர் சொன்னால் மரணமும் மாறும்
    இயேசுவே நீர் சொன்னால் மறைத்தது ஒன்று உண்டோ-2
    En veetilkul vara nan pathiran allavae
    En kooda irupathatkum nan pathiran allavae-2
    Oru varthai sollum enaku athu pothum
    Oru varthai sollum enaku athu pothum
    1. Agathendru ethuvum ummil kanavillai
    Athigarathil ummai pola yarum illai -2
    En valkai marum oru varthai neer sonal
    En nenaivugalum marum oru varthai neer sonal
    Neer Sonal viyathigal marum
    Neer sonal maranamum marum
    Yesuvae neer sonal marathathu ondru undo -2

  • @tamilarasirajini8432
    @tamilarasirajini8432 Před rokem +20

    ஒரு வார்த்தை சொல்லுங்க அப்பா திக்கற்ற பிள்ளைகளுக்கு நீரே துணை எல்லா உறவுகளும் விட்டு போன பிறகும் நீங்க இருக்கீங்க அப்பா உமக்கு நன்றி ஆமென் அல்லேலூயா

  • @michealjoswa6147
    @michealjoswa6147 Před rokem +99

    எங்கள் நகை பணம் திரிடுவிட்டங்க ஜெபிக்க வேண்டும் ஐயா நன்றி 👏 இயேசுவை அவர்கள் ரட்சிப்புஅடைவேண்டும் 👏👏👏

    • @prakashpandian9338
      @prakashpandian9338 Před rokem +8

      ஜெபம் பண்ணுங்க சகோ...ஆண்டவர் கிரியை செய்வார்... ஆமென்..

    • @anandrj4998
      @anandrj4998 Před rokem +5

      God will never leave you... Trust in God... He will do great things... Amen

    • @vanianurathavijithan4527
      @vanianurathavijithan4527 Před rokem

      Forgive mind u….❤part of holy hv u
      Steal Same terroist
      Big dark bad that😮
      They Sick in mendal. Thief
      Keep bank locker drawer. Must u
      Amen

    • @ganapraveensongsandsports6113
      @ganapraveensongsandsports6113 Před rokem +1

      Amen

    • @karunyadr-rh9tf
      @karunyadr-rh9tf Před rokem +5

      நீங்கள் இழந்ததை திருப்பி கொள்ள தேவன் இந்த காரியத்தில் தலையிடுவார்

  • @vimalrajraj2298
    @vimalrajraj2298 Před rokem +7

    இயேசுவே எங்க அப்பா குடிப்பழக்கத்தில் இருந்து முழு விடுதலை தாங்க எங்க குடும்பத்தை முழுமையாக ரசியூம்

  • @johnsonson2628
    @johnsonson2628 Před dnem

    Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏

  • @KanniyammalV
    @KanniyammalV Před 4 měsíci +4

    நல்லா இருக்கு பாட்டு ஆராதனை கர்த்தர் உங்களோடு இருக்கிறார் ஆமேன்

  • @angelkeerthana703
    @angelkeerthana703 Před 3 měsíci +3

    அழைத்து தகுதிபடுத்துவார் என்கிற வார்த்தை உண்மையானது❤

  • @rosanrosan3612
    @rosanrosan3612 Před rokem +11

    இந்த வார்த்தைகள் மனதுக்கு ஆறுதலா இருக்கின்றது... என்னுடைய சந்தோஷம் நிம்மதி எல்லாமே யேசப்பா மட்டும்தான்..
    ஏ வாழ்க்கையில யேசப்பா வ விட முக்கியம் எதுவுமே இல்லை 💯♥️

  • @kuttiyant6464
    @kuttiyant6464 Před 3 měsíci +2

    Naan sugam pelathoodu erukkavendum appa en maganukku Kan parviyadaiya priyar with my family

  • @SathishSathish-gb3qu
    @SathishSathish-gb3qu Před rokem +8

    ஐயா உங்கள் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா உங்க பாடல் எல்லாமே என்னுடைய பிடித்த சாங்

  • @rajavelrajavel7512
    @rajavelrajavel7512 Před 4 měsíci +2

    ஆமென் " ஆண்டவரே நீர் சொன்னால் ஆகும்: நீர் கட்டளையிட்டாள் எல்லாம் நடக்கும்***

  • @zionblessingchurch5877
    @zionblessingchurch5877 Před 6 měsíci +2

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் பயன் படுத்துவராக தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @user-zd1sk1kr6o
    @user-zd1sk1kr6o Před 5 měsíci +3

    Oru Varhai sollum ennaku athu pothum appa🥺😭

  • @arokiadassthangaraj625

    PRAISE THE LORD

  • @marlynjayanthila7232
    @marlynjayanthila7232 Před 15 dny

    Praise the Lord ❤❤❤

  • @linkeswaranlinkesvaran2667

    ஆண்டவரே ஸ்சோத்திரம் சொல்லி நன்றி சொல்லி ஆராதிகிறோம். இயேசப்பா உம்முடைய ஒரு வார்த்தைக்காக காத்திருகின்றேன்.

  • @Sundhar_123
    @Sundhar_123 Před 24 dny

    Praise the lord

  • @stephenrajalexander
    @stephenrajalexander Před rokem +11

    ஒரு வார்த்தை சொல்லும் நான் குணமடைவேன் 🙏

    • @user-pandimuni....
      @user-pandimuni.... Před rokem

      ஆமென்.. இயேசுவின் நாமத்தினாலே நீங்கள் சுகமடைவீர்களாக... அற்புத சுகம்... இயேசுவின் காயங்கள் மற்றும் தழும்புகள் இப்பொழுதே உங்கள் மேல் வரும்படியாக நான் ஜெபிக்கிறேன்.... அல்லேலூயா உங்களுக்கு மனமகிழ்ச்சியும் சமாதானமும் உண்டாகட்டும் ஆமென்

  • @CaroMary-rc7ij
    @CaroMary-rc7ij Před 3 měsíci +1

    One word from u Jesus my appa will get well from dialysis.i trust in you yesu appa.no one is there is for us appa one word from .

  • @sarasvathilavina
    @sarasvathilavina Před 3 měsíci +1

    Aman Jesus Christ always blessed ❤️🥰🌹❤️🥰🌹😊😊😊😊😊😊

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 Před rokem +21

    எங்க குடும்பம் சமாதானமான இருக்க ஜெபியுங்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @jefikutty3905
    @jefikutty3905 Před 9 měsíci

    yesappa en kanavar enaku vendumpa en kuzhanthaiku aval appa venumpa uthavi pannungappa enga vazhkaila arputham cheyyungappa oru vaarthai sollungappa

  • @meenameena4646
    @meenameena4646 Před rokem +4

    Amen

  • @Raja-id7nr
    @Raja-id7nr Před rokem +29

    சகோ நீங்க பாடுவதும் உங்கள் குரலும் ❤ வரிகளும் சிறப்பாக இருக்கிறது அருமை

  • @ludhiya609
    @ludhiya609 Před 6 měsíci +1

    Amen neenga oru varthai sonnal en valkai maarum

  • @Sweety.d2001
    @Sweety.d2001 Před rokem +5

    Amen 🙏🏻🙏🏻🙏🏻en vaalkai marum oru vaarthai sonnal,en ninaivugal marum oru vaarthai sonnal....oru vaarthai sollunngappa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤️

  • @ajibavani
    @ajibavani Před 3 měsíci

    Amen 🙌 Appa ✝️ Neenga oruvarthai sollunga Appa ✝️ ummal kudatha kariyam onrum illa appa😢

  • @stellastella6944
    @stellastella6944 Před rokem +1

    Amen andavare Naa munnamadhiri jabikka maatra yesappa ummai thedugira pillaiyai ennai maatrunga yesappa yogova dhevane plss pa

  • @user-tc2qe3jk7t
    @user-tc2qe3jk7t Před 3 měsíci +1

    Amen ❤

  • @edwardpradeepjova4074
    @edwardpradeepjova4074 Před rokem +4

    நீர் சொன்னால் எல்லாம் நடக்கும்

  • @stellamary735
    @stellamary735 Před 10 měsíci +1

    Amen yesappa oru varthai sollunga ❤😭😭😭

  • @liviangel3573
    @liviangel3573 Před 10 měsíci +9

    Ennoda husband accident aagi. Critical condition irukanga .............plzzzzz prayer pannunga

  • @SundarakarpagavalliSundarakarp
    @SundarakarpagavalliSundarakarp Před 9 měsíci +1

    Yes appa okay appa thank-you so much appa ♥️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nam vamsangalukum ulla ellarukum oru varthai choliyum nane vaziyum chathiyamum jevanumai appa namodum irundhum niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and give me ♥️ appa Koda kody alleluia appa Koda kody sthothyram appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I love ❤️ you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🕎✝️🛐💯💐👑👑👑👑👑👑👑👑👑❤️🙏

  • @tharsinitharsi-lu7lu
    @tharsinitharsi-lu7lu Před 3 měsíci

    Amen nanti appa ningka oru varththa sollungka engka sulnilai marum appa

  • @willamsa7125
    @willamsa7125 Před rokem +3

    Amen praise the lord thank you Jesus Christ oru varthai sollum ennakku adhu podhum 🙏🙏🙏🙏🙏

  • @sarawijekumara4496
    @sarawijekumara4496 Před 5 měsíci

    Yesappa.... soda pona ennaye...um aviyal nirappagappa..kalay maley enda neraththaleum ummay jepikka balapadathum. Raja...Amen

  • @durgachrithunayagamdurga939
    @durgachrithunayagamdurga939 Před 7 měsíci +1

    புதிய பிஸ்னஸ் தொடங்க 3லட்சம் தேவை கர்த்தர் சந்திக்க ஜெபிங்க ❤

  • @KirubaiRaj-zm4wh
    @KirubaiRaj-zm4wh Před rokem +3

    ஆமென் இயேசப்பா எங்களுக்காக ஒரு வார்த்தை சொல்லும் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி இயேசுவே 🤍🙇 என்ன பாவ கட்டிலில் இருந்து விடுதலையாகும் தேவனே 🙇🙇🙇

  • @Mano-re5bj
    @Mano-re5bj Před rokem

    Yesappa en kanavara abi ena vittu poittaru a pasam purunju varanum yesappa ashirvathinga yesappa 😭😭😭 enalla mutiyalla yesappa 😭 enakku yarum illa yesappa 😭

  • @user-ng9hb1kq4d
    @user-ng9hb1kq4d Před 5 měsíci

    Praise...praise.praise.karthanay.mygrand.child.name.zion.nathaniael.karthrudaiya.vllamaiittrapadanum

  • @miswarya2749
    @miswarya2749 Před 11 dny

    Amen Amen🙏🙏🙏 🤍🤍🤍🤍🤍🤍🤍❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @user-uv7ne1bn4n
    @user-uv7ne1bn4n Před 9 měsíci +2

    Amen jesus love you appa

  • @raginishree5814
    @raginishree5814 Před rokem

    Enna en kanavan manam Mari enna etthukkanum yasappa visuvasikkuren yasappa

  • @sandiyasandiya5523
    @sandiyasandiya5523 Před rokem +1

    Appa nega podhum appa yesappa

  • @SaranyaSaranya-jj5ej
    @SaranyaSaranya-jj5ej Před rokem

    Amen yessappa umma vittu thurama poittan appa enna manichidunga appa ...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kollapuris9993
    @kollapuris9993 Před rokem

    Yesappa en vaazhkai maaranum yesappa en kanavar manam maaranum yesappa en vaazhkai sari panni kuduka appa neer oru vaarthai solluga appa pls appa✝️🛐😭

  • @akilraj6362
    @akilraj6362 Před rokem +1

    Amen appa oru varthai sollunga appa

  • @gowthamisatheeskumar1347
    @gowthamisatheeskumar1347 Před 2 měsíci +1

    Super

  • @user-jp4qt5xf5p
    @user-jp4qt5xf5p Před 4 měsíci

    ஐயா கடன் பிரச்சனைகளை மாற இயேசப்பா நீங்க உதவி செய்யுங்கப்பா ஐயா ஃபேமிலிக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஐயா

  • @user-ng9hb1kq4d
    @user-ng9hb1kq4d Před 5 měsíci

    Praise.to.jesus.appayenirritjayathai.arithu.appapesikonduirrukirer

  • @RajaS-od7hk
    @RajaS-od7hk Před měsícem

    இயேசு.இன்று‌‌சுகாம்.தருவார்அவர்வல்லமேஉல்லவர்.கன்னிர்.விட்டு.ஜெபாம்பன்னு.நிச்சியாம்.பதில்.உன்டு.ஆமேன்

  • @noylin.t3810
    @noylin.t3810 Před rokem +1

    AMEN YESSAPPA ENGA KOODAVE IRUNGA JEYAM THAANGAPPA🙏☺️💯

  • @livingcreation5716
    @livingcreation5716 Před 6 měsíci +1

    ஐயா........ தமிழ் மொழிபெயர்பு பாடல் அருமை..... தேவனுடைய நாமம் மகிமைபடுவதாக....

  • @raginishree5814
    @raginishree5814 Před rokem

    Yasappa Dhinakaran enoda serthu vaiyinge appa ungela mattum than namburen yasappa

  • @stellastella6944
    @stellastella6944 Před 7 měsíci

    Amen yesappa dhayavu panni ennoda vaazhkaiya sari seingapa

  • @user-zf3lv4bf9l
    @user-zf3lv4bf9l Před 9 měsíci +1

    உங்கள் ஊழியங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார்❤❤

  • @daicymohan4395
    @daicymohan4395 Před 8 měsíci

    Neenga oru varathai sonna pothu en life maarum appa

  • @saralsaral6027
    @saralsaral6027 Před rokem +1

    Oru varthai sollum en vazlkai marum ..... Ninga oru varthai sollum appa .....😔😔😔😐

  • @varshaboutique1731
    @varshaboutique1731 Před rokem +2

    En life maaranum amen🙏🙏🙏

  • @SundarakarpagavalliSundarakarp
    @SundarakarpagavalliSundarakarp Před 9 měsíci +1

    Yes

  • @kalimuthudharman887
    @kalimuthudharman887 Před 4 měsíci

    Oru varthai sollum appa. Enaku athu pothum.😢😢😢😢🙏🙏🙏🙏

  • @selvis2205
    @selvis2205 Před rokem +1

    அய்யா நன்றி நன்றி

  • @prachiberde5739
    @prachiberde5739 Před 5 měsíci +1

    Praise the LORD. AMEN.

  • @AnjaliAnjaliariya
    @AnjaliAnjaliariya Před 11 měsíci

    Appa yanakku karpathin kaniyai tharum appa please appa ummaiye nampi irukkiren 🙏😢😢

  • @AmbikaP-sp1et
    @AmbikaP-sp1et Před 7 měsíci +1

    Amen🙏❤praise the Lord💕✝️🛐🥀💝

  • @user-pq5tz4hs8u
    @user-pq5tz4hs8u Před 5 měsíci +1

    Amen appa ❤

  • @RitaMary-qi3wr
    @RitaMary-qi3wr Před 8 měsíci

    என் வாழ்க்கை மாறும் நீர் ஓரு வார்த்தை சொன்னால் போதும் ஆமென்

  • @raginishree5814
    @raginishree5814 Před rokem

    Innakke arputham seivinge nu sonnige appa arputham seiyinge appa

  • @donmagesh5423
    @donmagesh5423 Před rokem +1

    அப்பா ஒரு வார்த்தை சொல்லும் என் வாழ்க்கை மாறும்..

  • @user-zd1sk1kr6o
    @user-zd1sk1kr6o Před 5 měsíci +1

    Amen appa 🥺

  • @gowriparthiban2256
    @gowriparthiban2256 Před rokem

    Appa ennai manniyum ....neenga podhum yesappaaaa.......😢😢😢😢😢😢

  • @kavitha-dn8sb
    @kavitha-dn8sb Před 11 měsíci

    Amen Amen Amen Jesus appa ஒரு வார்த்தை நீங்கள் சொல்லுங்கள் Jesus appa😭😭😭😭

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před rokem +2

    Amen nice praising thank God and Pr Nathaniel Bro 🙏🙏🙏🌿🌹🌿🌹🌿🌹🌟🌟🌟🔥🔥🔥🍬🍫🍨🎤🎶💟bless me

  • @ramyaajithworld5449
    @ramyaajithworld5449 Před 9 měsíci

    God will heal my son, he is in hospital with pneumonia, God can heal him and he will heal him. I trust Jesus, praise God. Amen.

  • @raginishree5814
    @raginishree5814 Před rokem

    Enna etthukkanum yasappa visuvasikkuren yasappa enna kanavan manam Mari enoda serthu valuren nu sollanum yasappa pothum ivvalavu Nalla wait pannathu

  • @thusyanthanthusi8002
    @thusyanthanthusi8002 Před rokem +2

    Ameen

  • @jensi888
    @jensi888 Před rokem +2

    Amen 🙏

  • @abishathibika548
    @abishathibika548 Před rokem +2

    Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @roshan-pt6et
    @roshan-pt6et Před 3 měsíci +1

    நானும் ஆண்டவரை மறந்த பாவிதான் இப்போ 5.6 வருஷம் சபைக்கு போறதில்ல எழும்பனும் எழும்பனும்னு நினைக்கும் போதெல்லாம் விழுந்து கொண்டருக்கேன் please pastor preying for me❤️😭💔💔

  • @kumarrachelrk5388
    @kumarrachelrk5388 Před 6 měsíci

    நன்றி பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசிவாதிபர்

  • @samallen5135
    @samallen5135 Před rokem +3

    Praise the lord.amen

  • @morgankishan3078
    @morgankishan3078 Před 6 měsíci

    Oru varthai sollum aduve podum enaku 🙏🙏🙏🙏🙏💕💕💕❤️❤️❤️❤️❤️tnx pastor

  • @ArulmaniStephanieArulman-vb3wr

    Super brother manasukku puththunarvu kitaicha Mathiri irukku thank you Jesus

  • @premalatha517
    @premalatha517 Před rokem +5

    Nice lyrics paster💖. Song vera leval🙏🏻thank you jesus✨

  • @sathishss1567
    @sathishss1567 Před rokem +2

    Amen ✝️🙏🙏🙏🙏✝️

  • @premayadav8807
    @premayadav8807 Před 9 měsíci +1

    Super song brother jesus daddy bless you abudantally🤗🤗🤗

  • @raginishree5814
    @raginishree5814 Před rokem

    Enoda kanavan manam Mari enoda serthu valanum en kitta pesi oru masam aguthu please prayer pannuge poster 🙏😭 yasappa ungela mattum than namburen yasappa Dhinakaran en kitta thirumba varanum yasappa 😭😭😭🙏

  • @UlaganathanangelUangel

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤

  • @user-uv7ne1bn4n
    @user-uv7ne1bn4n Před 9 měsíci

    Amen jesappa oru vaarthai sollum

  • @sridharp1251
    @sridharp1251 Před 9 měsíci +1

    Ameen 🙏🤝⛪👑 Jesus group Sridhar God bless you 🙏🤝

  • @KSarasu-ue3gr
    @KSarasu-ue3gr Před 2 měsíci

    என் மகன் கீழே விழுந்து தலை வீக்கமாய் இருக்கு குணமடைய ஜெபியுங்கள் ஐயா

  • @KishanKishan-uu7ls
    @KishanKishan-uu7ls Před 6 měsíci +1

    Hi SUPER

  • @barathipunita6895
    @barathipunita6895 Před rokem +1

    Amen praise the lord hallelujah thankyou appa Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️💗💗💗💗💗💗💗❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @blananthi7197
    @blananthi7197 Před rokem +1

    Amen appa

  • @RajeshRajesh-zs4yz
    @RajeshRajesh-zs4yz Před měsícem

    Jesus na biz daimand max out agitan thank you Jesus

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 Před rokem +1

    Amen appa 🙌🙌🙌🙏🙏🙏👏👏👏🛐🛐🛐🤍🤍🤍🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️

  • @ranjanijeeva2913
    @ranjanijeeva2913 Před rokem

    Amen Appa oru vaarthai sollum Enaku athuvey pothum .Neer sonnal Ellam marum Neer sonnal Ellam Aagum Jesus Christ Amen 🙏

  • @ChillaMaima-dd9os
    @ChillaMaima-dd9os Před rokem

    Oru vartha solum en valgai marum Jesus

  • @user-gc7ep9bl3w
    @user-gc7ep9bl3w Před rokem +1

    ஒரு வார்த்தை கொல்லும் எனக்கு அது போதும் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @MeivinRooban
    @MeivinRooban Před 22 dny

    Amen Jesus Amen Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤