oru Vaarthai Sollum | ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே || K.S.Wilson

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2017

Komentáře • 53

  • @dhinakarane7735
    @dhinakarane7735 Před 4 měsíci +1

    Amen

  • @santhoshacm8739
    @santhoshacm8739 Před rokem +1

    ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே ஆமென்

  • @iruthayasivaantony5066
    @iruthayasivaantony5066 Před rokem +2

    மிகவும் பயனுள்ள
    பாடல் வரிகள் மற்றும் அவரது ராகம் மிகவும் அருமையானது

  • @shelvinishanth5901
    @shelvinishanth5901 Před 3 lety +5

    என் வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றிய பாடல். இனிமையான பாடல்.

  • @rajumosesr.y.a2989
    @rajumosesr.y.a2989 Před měsícem

    வாழ்வை வளமாக்கும் அற்புதமான பாடல்

  • @premsolomon8665
    @premsolomon8665 Před 8 měsíci

    Bro.wilson is a very nice singer of christ songs

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 Před 5 lety +13

    மிகவும் அற்புதமான பாடல்கள் தேவனுக்கு மகிமை உண்டாகுவதாக இசையமைத்து பாடிய சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி,,,நன்றி

  • @yowanking1700
    @yowanking1700 Před 5 lety +19

    ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
    எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
    உம் வார்த்தையிலே சுகம்
    உம் வார்த்தையிலே மதுரம்
    உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்
    மாராவின் தண்ணீர் எல்லாம்
    மதுரமாக மாறõப் போகும்
    கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
    இருளான வாழ்க்கை எல்லாம்
    செழிப்பாக மாறிப்போகும்
    கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
    எரிகோவின் தடைகள் எல்லாம்
    துதிகளாலே மாறிப்போகும்
    கண்ணீர் மாறிடம், துக்கம் மாறிடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
    வியாதிகள் வறுமையெல்லாம்
    விசுவாசத்தால் மாறிப்போகும்
    கண்ணீர் மாறிடம், துக்கம் மாறிடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
    Yes lord...

  • @xavierrajesh1787
    @xavierrajesh1787 Před 11 měsíci

    Praise The Lord 🙏

  • @barbarasuresh919
    @barbarasuresh919 Před rokem +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @johndavid2787
    @johndavid2787 Před 2 lety +1

    Williams song so good

  • @jesustuition4748
    @jesustuition4748 Před 2 lety +1

    ஆமென் அல்லேலூயா

  • @jjstopher
    @jjstopher Před rokem

    Really thank God for his songs

  • @mariaparimalakanthan4444

    Glory to Jesus Thank You Lord

  • @nuthacanadian7480
    @nuthacanadian7480 Před 2 lety +3

    அருமை நானும் இணைந்து விட்டேன் விட்டேன் நீங்களும் இணையுங்கள்

  • @nelsonc5562
    @nelsonc5562 Před rokem

    தகப்பனாரின் பாடல்கள் என்னை இரட்சிப்புக்கு நேராய் வழிநடத்தியது.

  • @philomenajerona4419
    @philomenajerona4419 Před 3 lety +3

    Praise the Lord

  • @lalithaatputharajah4605
    @lalithaatputharajah4605 Před rokem +2

    An excellent song of faith and deliverance sweetly rendered in profound words of awesome spiritual inspiration.:Joyfully soul-satisfying. Praise the Lord.

  • @anu5666
    @anu5666 Před 4 lety +5

    Super songs god bless them

  • @dviedjohn7141
    @dviedjohn7141 Před 2 lety +2

    Super 🤩🤩🤩🤩🤩🤩🤩Wow amazing

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os Před 6 měsíci

    Super song 🥰

  • @vanuy279
    @vanuy279 Před rokem +1

    👍👍👍👍

  • @VigneshVignesh-we4vi
    @VigneshVignesh-we4vi Před 4 lety +7

    Fire and power of this song

  • @gladson4235
    @gladson4235 Před 2 lety +1

    Semma super

  • @gowthamv9080
    @gowthamv9080 Před rokem +1

    Glory to Jesus Christ

  • @stephenkanna.
    @stephenkanna. Před 6 lety +5

    my favourite bro Wilson songs

  • @bindu593
    @bindu593 Před 3 lety +2

    Praise be to God

  • @ammuvishwanathan8574
    @ammuvishwanathan8574 Před rokem

    ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
    ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
    எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
    உம் வார்த்தையிலே சுகம்
    உம் வார்த்தையிலே மதுரம்
    உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்
    1.மாராவின் தண்ணீரெல்லாம்
    மதுரமாக மாறிப்போகும்
    கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்
    2.இருளான வாழ்க்கை எல்லாம்
    ஒளியாக மாறிப்போகும்
    கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்
    3.எரிகோவின் தடைகள் எல்லாம்
    துதிகளாலே மாறிப்போகும்
    கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்
    4.வியாதிகள் வறுமையெல்லாம்
    விசுவாசத்தால் மாறிப்போகும்
    கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்
    --
    ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
    வேலைக்காரன் சொஸ்தமானானே
    சுத்தமாகு என்று சொன்னாரே
    குஷ்டரோகி சுத்தமானானே
    கூடாது ஒன்றுமில்லையே -3
    என் தேவனால் கூடாது
    கூடாது ஒன்றுமில்லை

  • @antonnynathaniel3743
    @antonnynathaniel3743 Před 5 lety +3

    Hart touching song Amen Glory to God

  • @jesphinc1837
    @jesphinc1837 Před 5 lety +3

    Amen Hallelujah

  • @jaganathankanniyappan7137

    God bless you pastor ❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @divakarr9159
    @divakarr9159 Před 2 lety +1

    Glory to God

  • @AnandRaj-vt9tj
    @AnandRaj-vt9tj Před 6 lety +5

    yes really true song.

  • @Yogaraja-dy9ds
    @Yogaraja-dy9ds Před 5 lety +4

    thank u brother nice meanings songs

  • @sakthiganesh6012
    @sakthiganesh6012 Před 6 lety +5

    Praise the Lord !
    Nice song.... god bless you bro.

  • @jabasinghk5915
    @jabasinghk5915 Před 5 lety +4

    Yes really true and valuable song

  • @vinilavinila2507
    @vinilavinila2507 Před 2 lety +1

    🙏

  • @samanthimunirathnam7548
    @samanthimunirathnam7548 Před 5 lety +3

    Nice tha song love u

  • @back2uster
    @back2uster Před 2 lety +2

    Brother God bless your Soul for the hard work you put in to bring souls through your songs. God bless your family all the days of their life. Amen

  • @Vijayraj-st5jj
    @Vijayraj-st5jj Před 6 lety +4

    Jesus is powerful god jesus songs is fire THANKYOU JESUS

  • @denishrajan4488
    @denishrajan4488 Před 5 lety +3

    Praise the Lord very Amazing song

  • @devadasdeva5992
    @devadasdeva5992 Před 6 lety +2

    Nice song offline download please

  • @rajadurai9244
    @rajadurai9244 Před 6 lety +3

    Raja durai

  • @AgnesMerry-ww8eu
    @AgnesMerry-ww8eu Před měsícem

    ಅಮೆನ್

  • @boopathy134
    @boopathy134 Před 5 lety +3

    My heart taching song

  • @gnanamsargunam5946
    @gnanamsargunam5946 Před 2 lety +1

    Amen

  • @Yogaraja-dy9ds
    @Yogaraja-dy9ds Před 5 lety +3

    thank u brother nice meanings songs

  • @jesustuition4748
    @jesustuition4748 Před 2 lety +1

    Amen

  • @kooluchamyv9011
    @kooluchamyv9011 Před 3 lety +3

    Amen

  • @arunjoy1473
    @arunjoy1473 Před 5 lety +3

    Amen