உலகாளும் தலைவன் | Ulagaalum Thalaivan | திருவிருந்து பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 11. 01. 2023
  • #communionsongs #catholic #communion #devotionalsongs
    உலகாளும் தலைவன் உயிருள்ள இறைவன்
    உதிக்கின்ற நேரமிது
    உள்ளங்கள் எல்லாம் உண்மையில் வாழ
    உணவாகும் தருணமிது
    கரம் கூப்பி சிரம் தாழ்த்திப் பணிவோம் - அவர்
    பணி செய்யும் சீடராய் உயர்வோம்
    1. செல்கின்ற இடமெல்லாம் நன்மைகள் செய்தவர்
    நமையெல்லாம் அழைக்கும் நேரமிது
    தேவையில் இருப்பவர் அனைவரைத் தேடி
    பணி செய்ய அழைக்கும் நேரமிது
    ஆனந்த நேரமிது அருள்மழை பொழிகிறது
    கரம் கூப்பி சிரம் தாழ்த்திப் பணிவோம் - அவர்
    பணி செய்யும் சீடராய் உயர்வோம்
    2. அயலாரைத் தேடி நேசித்த இறைவன்
    பாதையில் சென்றிடும் நேரமிது
    நண்பருக்காக உயிர்தர அழைத்தவர்
    தியாகத்தை உணரும் நேரமிது
    ஆனந்த நேரமிது அருள்மழை பொழிகிறது
    கரம் கூப்பி சிரம் தாழ்த்திப் பணிவோம் - அவர்
    பணி செய்யும் சீடராய் உயர்வோம்
  • Zábava

Komentáře • 4

  • @Lalgudisurya
    @Lalgudisurya Před 8 měsíci +5

    கத்தோலிக்க பாடல்களின் அரசி 🎤ஸ்வர்ணலதா அம்மா❤🙏🏻

  • @prabhuprabu3109
    @prabhuprabu3109 Před 4 měsíci

    Karoke kidaikkuma brother

  • @jndv28
    @jndv28 Před rokem +1

    Nice song's and lyrics.... All glory to God....

  • @tharmaputhirantharma2770

    அருமையான.திருவிருந்து பாடல்