#நடிகர்

Sdílet
Vložit
  • čas přidán 11. 11. 2023
  • இரவிச்சந்திரன் (30 மார்ச் 1942 - 25 சூலை 2011) தமிழ்த் திரைப்பட நடிகராவார். 1960கள்-70களில் கதாநாயகனாகவும் பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்[1].
    இரவிச்சந்திரன்பிறப்புபி. எஸ். ராமன்
    மார்ச்சு 30, 1942
    கோலாலம்பூர், மலேசியாஇறப்பு25 சூலை 2011 (அகவை 74)பணிநடிகர், இயக்குநர்செயற்பாட்டுக்
    காலம்1964-2011வாழ்க்கைத்
    துணைவிமலா
    சீலா (மணமுறிவு)பிள்ளைகள்4 (அம்சவர்தன், ஜார்ஜ் விஷ்ணு உட்பட)உறவினர்கள்தன்யா இரவிச்சந்திரன் (பேர்த்தி)
    வாழ்க்கைச் சுருக்கம்தொகு
    இரவிச்சந்திரனின் இயற்பெயர் இராமன். திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த 1951ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய பிறகு திருச்சியில் உள்ள புனித யோசப் கல்லூரியில் படித்தார். ரவிசந்திரனின் சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வாங்கல் கிராமம். இவரது இளமைக்காலம் மலேசியாவின் கோலாலம்பூரில் கழிந்தது. ரவிச்சந்திரனின் தந்தை பைரோஜி சீனிவாசன். மலேசியாவில் தமிழ் நேசன் என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். கோலாலம்பூர் தமிழ் சங்கம் நடத்திய பள்ளியில் படித்தார். மலேசிய தமிழ் மாணவர்களில் முதல் மாணவராக தேர்வு பெற்ற இரவிச்சந்திரன், மருத்துவம் படிக்க விரும்பி இந்தியா வந்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்[2].
    சென்னையில் மருத்துவ படிப்பு படிக்க வந்தபோது இயக்குனர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார். அதன் மூலம் 1964ஆம் ஆண்டு ‘காதலிக்க நேரமில்லை‘ படத்தின் கதாநாயகனானார்.
    திரைப்படத் துறை பங்களிப்புகள்தொகு
    நடிகர்தொகு
    ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் மூலம் இயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் 1964-ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார்.
    இதயக்கமலம், குமரிப் பெண், அதே கண்கள், கௌரி கல்யாணம், மதராஸ் டு பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு, இதயக்கமலம், ஊமை விழிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக நடித்த படம் ஆடுபுலி.
    இயக்குனர்தொகு
    மானசீக காதல், மந்திரன் உள்பட 7 படங்களை இயக்கினார்.
    தயாரிப்பாளர்தொகு
    தமிழ், மலையாளத்தில் சில படங்களை சொந்தமாக தயாரித்தார்.

Komentáře • 26

  • @kovieswaran1
    @kovieswaran1 Před 8 měsíci +7

    ரவியுடன் பழகியவர்கள் அவரை என்றும் மறக்க மாட்டார்கள். அவர் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர்; இனிமையானவர்.

  • @rajram7551
    @rajram7551 Před 2 měsíci +1

    Iloveactorravichandransir

  • @chitraraman7210
    @chitraraman7210 Před 8 měsíci +2

    Excellent stylish actor.

  • @r.segaran679
    @r.segaran679 Před 8 měsíci +2

    மலேஷியா ரவிச்சந்திரனின் ரசிகன் நானும் தான்.எங்கள் ஊரில் காதலிக்க நேரமில்லை படத்தை முதல் காட்சியில் பார்த்தேன்.அவர் மறைந்தாலும் அவர் நடித்த படங்களை யூடியுப் மூலமாக எப்போதும் பார்த்து ரசிப்பேன்.அந்த காலத்தில் நான் ரவியின் தீவிர ரசிகன் என்று சொல்வது சந்தோஷமாக உள்ளது.மலேசியா ரவிச்சந்திரன் நினைவில் என்றும் இருப்பார்.

  • @varghesechungath9318
    @varghesechungath9318 Před 8 měsíci +2

    Sent more more Ravichandran 's vidios

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 8 měsíci +2

    Stylish handsome vellivizha
    Nayagan,ravichandran
    First,hero,to,give,one,silver,jubilee,and,two,100,,days,movie
    Only,actor,to,act,in,double,role
    In,stage,drama,,THATMAN
    FROM,POONAMALLI

  • @balajic1467
    @balajic1467 Před 8 měsíci

    Not only luck,he was cute & active and exclusive style.

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q Před 8 měsíci +2

    WOW SUPERB BROTHER RS RAJA TALKIES THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏🙏

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub Před 8 měsíci +4

    எனக்கு பிடித்த நடிகர்கள் வ‌ரிசையில் ரவிச்சந்திரனும் உண்டு, ரவிச்சந்திரன் பாடங்களில் பாடல்கள் நடனங்களில் ஒரு ஸ்டைல் இருக்கும் , நடிகர் ரஜனிக்காந்தின் பாடல் நடன அசைவுகளில் ரவிச்சந்திரனின் சாயல் இருக்கும் , ரவிச்சந்திரனை நான் சொல்லும் பாடல் காட்சிகளில் அவதானித்து பாருங்கள் புரியும் , மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி, காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானா , சிங்கப்பூர் மச்சான் ( நாம் மூவர் படம் ) இப் பாடல் காட்சிகளை பாருங்கள் , ரவிச்சந்திரன் 1973 யில் தனது மனைவி ஷீலா வை வைத்து தயாரித்த படம் மஞ்சள் குங்குமம் . ரவிச்சந்திரன் ஷீலாவின் மூத்த மகனான ஜார்ஜ் விஷ்ணு தமிழில் கதாநாயகனாக நடித்த பிரபலமான படம் காதல் ரோஜாவே , ரவிச்சந்திரனின் படங்களில் பாடல்கள் பிரபலமாக இருக்கும் , ஓ மைனா ஓ மைனா , நினைத்தால் நான் வானம் சென்று , என் காதல் கண்மனி , வெள்ளி முத்துக்கள் நடனமாடும் , ஆரம்பம் இன்றே ஆகட்டும் , மாடி வீட்டு பொண்ணு மீனா , மாணிக்க மகுடம் சூட்டி வந்தால் , வாடா மச்சான் வாடா , ஓகோ எத்தனை அழகு , பொம்பள ஒருத்தி இருந்தாலாம், நீ போகும் இடம்மெல்லாம் நானும் வருவேன், ஊர்கோலம் போகின்ற கிளி கூட்டம் எல்லாம், ராஜா ணண்ணு போகாதடி , இரவில் வந்த குருவிகளா, போதுமோ இந்த இடம் , பட்டம் விட்டது போலே, நடப்பது என்னவென்று நீயே சொல்லு , வரனும் வரனும் மகராணி, வா அந்த உலகத்தின் மறுபக்கம் எங்கே , நாளாம் நாளாம் திரு நாளாம் , அனுபவம் புதுமை அவளிடம், காத்திருந்த கண்களே , இப்படி பல பாடல்களை சொல்லி கொண்டே போகலாம்,

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 8 měsíci +2

      அற்புதமான திரை ரசிகர் நீங்கள் ...

    • @balajic1467
      @balajic1467 Před 8 měsíci +2

      Yes,indeed,just now you may watch"",oru koodi enbangal""song in ""NEEYA''. You may have seen rajini Kant.

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Před 8 měsíci +1

    WOW SUPERB BROTHER RS RAJA TALKIES THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏

  • @varghesechungath9318
    @varghesechungath9318 Před 8 měsíci +1

    Kudippazhakkam illamal irunthirunthal Ravichandranin mele Rajani kanthu vara chance illei

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 8 měsíci +1

    Ravichandran,met,with,many,accidents,while,acting,in,stunt
    Scenes,he,acted,without,dupe
    To,forget the pain,from,his
    Injury,his,friends,adviced,him
    To,drink,and,later,on,becamea
    Habit,,otherwise,he,wasa
    Perfect,gentle,man

  • @ChithradeviSelvaraj-zt3md
    @ChithradeviSelvaraj-zt3md Před 8 měsíci

    ❤❤❤

  • @keeplearning-dg8fn
    @keeplearning-dg8fn Před 8 měsíci

    ❤ superb

  • @janu5077
    @janu5077 Před 8 měsíci

    mgr இலங்கை கண்டி இல் பிறந்து இந்தியா வந்தவர்

  • @shreegopalan5025
    @shreegopalan5025 Před 8 měsíci

    Ivaroda friend renddu perru inum sentul Malaysia la irukangga
    Adhula orutharu ennoda mama .ippe avvru ila
    So avarupathi pessarudhu
    Nalladhuila.