Video není dostupné.
Omlouváme se.

#நடிகை

Sdílet
Vložit
  • čas přidán 24. 10. 2023
  • ராதா (மலையாளம்: രാധ; பிறப்பு உதய சந்திரிகா 3 ஜூன் 1966)[1] ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.[2] 1981 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் இவர் ஒரு புகழ்பெற்ற முக்கிய நடிகை இருந்தார். இவரது சகோதரி நடிகை அம்பிகாவும் இதே காலகட்டத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து எண்பதுகளில் பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளனர், இவர்கள் இருவரும் இணைந்து "ஏ. ஆர். எஸ். ஸ்டுடியோஸ்" என்னும் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இந்நிறுவனம் 2013 ஆம் ஆண்டில் ஒரு புதிய உணவக வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.
    ராதா
    60வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் 2013 நிகழ்ச்சியில் நடிகை ராதா
    பிறப்புஉதய சந்திரிகா
    சூன் 3, 1966 (அகவை 57)
    திருவனந்தபுரம், கேரளா, இந்தியாசெயற்பாட்டுக்
    காலம்1981 முதல் 1991 வரைபெற்றோர்தந்தை : கருணாகரன் நாயர்
    தாயாா் : சரசம்மாவாழ்க்கைத்
    துணைராஜசேகரன் நாயர்
    (தி.1991 - தற்போது வரை)பிள்ளைகள்கார்த்திகா நாயர்
    விக்னேஷ் நாயர்
    துளசி நாயர்உறவினர்கள்அம்பிகா (சகோதரி)விருதுகள்கலைமாமணி
    சினிமா எக்ஸ்பிரஸ்
    ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ’ஜோடி நம்பர் ஒன்’ நடன நிகழ்ச்சியின் 6 & 7 ஆவது பகுதிகளில் நடுவராகப் பொறுப்பாற்றியதன் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

Komentáře • 5

  • @ammakaisoru1187
    @ammakaisoru1187 Před 9 měsíci +3

    Supar da kanaa

  • @ArunKumar-bi9pv
    @ArunKumar-bi9pv Před 8 měsíci +2

    ❤❤❤❤❤

  • @JabirFaleel
    @JabirFaleel Před 7 měsíci +1

    Radha is talented and inteligent.

  • @rainbow6554
    @rainbow6554 Před 9 měsíci +2

    My most favourite actress Radha.You are correct.Avanga enne pottalum miga alaga iruppanga.Romba alagaana katchithemaana udal katte.

  • @seranjeviseranjevi6360
    @seranjeviseranjevi6360 Před 7 měsíci +1

    Radha hails from very pauper family only elegible malayzhi but you see அலைகள் ஓய்வதில்லை movie ல் அவ கழுத்தை பார்த்தாலே இவ எப்படி குடும்பத்தை சேர்ந்தவர் என்பது நல்லாவே தெரியும்