#நடிகை

Sdílet
Vložit
  • čas přidán 21. 10. 2023
  • அமலா அக்கினேனி இந்திய திரைப்பட நடிகை, பரதநாட்டிய நடனர், விலங்கு பாதுகாப்பு துறையினர் என பல துறைகளில் சிறந்து பணியாற்றிவருபவர். இவர் திரைத்துறையில் மலையாளம், கன்னடம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியான முன்னணி நாயகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனை தவிர சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பணியாற்றியுள்ளார்.
    பிறப்பு
    அமலா அக்கினேனி கொல்கத்தா நகரத்தில் உள்ள ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்தவர். இவர் சிறுவயதில் இருந்தே பரதநாட்டியம், நடனம் ஆகிய கலைகளில் ஆர்வம் கொண்டு அந்த கலைகளை கற்றுள்ளார்.

Komentáře • 26

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Před 8 měsíci +4

    எனக்கு மிகவும் பிடித்த அழகான நடிகை ❤❤❤

  • @girivijay8365
    @girivijay8365 Před 22 dny +1

    👏👌அருமையான பதிவு நன்றி 👌👌👏👏👏🙏🙏🙏

  • @s.veeramani4221
    @s.veeramani4221 Před 9 měsíci +3

    புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அமலா ஜோடியாக நடித்த ஒரு இனிய உதயம், புதுப்பாடகன் ஆகிய இருபடங்களும் வெற்றி பெற்றது.

  • @sssyed4275
    @sssyed4275 Před 9 měsíci +9

    Very nice actress in early 80's... l like very much Amala . .

  • @sanjaymohan2449
    @sanjaymohan2449 Před 9 měsíci +2

    She is surly a wonderful person and a great inspiration 🙏

  • @yugaaamathi8465
    @yugaaamathi8465 Před 9 měsíci +20

    அமலாவை எனக்கு ரொம்பவே பிடிக்கும்

  • @user-xf1ds3hh5b
    @user-xf1ds3hh5b Před 9 měsíci +1

    எனக்கு பிடித்தமான நடிகை அமலா மைதிலி என்னைக்காதலியில் நடிப்பு அற்புதம் எனக்கு மிகவும் பிடித்த படம் நான் விரும்பி பார்த்த படம் நானும் 80 ஸ்தானம். 👌👌👌👍👍🙏🙏🙏

  • @user-db7nt7xo5v
    @user-db7nt7xo5v Před měsícem

    Arumai

  • @centuminmaths.4177
    @centuminmaths.4177 Před 9 měsíci +7

    அப்படியே பாடபுத்தகத்தில் சேத்திருங்கள்

  • @Bharathdkumar
    @Bharathdkumar Před 7 měsíci

    Pesum padam, Vedham pudithu.. She is a good human, kind hearted...

  • @senthil458
    @senthil458 Před 9 měsíci +2

    TR க்கு ஒரு🙏

  • @balajis5619
    @balajis5619 Před 9 měsíci +4

    Beautiful actress

  • @user-ge1zd5uc7v
    @user-ge1zd5uc7v Před 8 měsíci

    Amala enaku romba pidicha heroine

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd Před 7 měsíci

    Nice Amala!🗣️

  • @GokilaT-rn3ve
    @GokilaT-rn3ve Před 9 měsíci

    I also loved Amala but Gód 's. will was different. Long live mam.by Thanigachalam.

  • @bnaiyer
    @bnaiyer Před 9 měsíci +4

    Amala is from London, has a British mother and Bengali - Indian Father. She learns Bharatanatyam along with another Tamil Girl named Radha and with her influence, she came to Chennai to join Kalakshetra to study advanced Bharatanatyam and also joined college. That is how it all started. Many of the information given here is wrong. I had a video of her even before she joined movies.

  • @user-bt4wm9td2p
    @user-bt4wm9td2p Před 7 měsíci

  • @rajalakshmigovindarajan944
    @rajalakshmigovindarajan944 Před 9 měsíci

    I like amla verymuch

  • @user-ee9kl2iv4s
    @user-ee9kl2iv4s Před 3 měsíci

    Pandiyan. ✨💚✨

  • @kalyanis2223
    @kalyanis2223 Před 9 měsíci +2

    எனக்குரொம்பாபிடித்தநடிகைஜலவ்யூமேடம்❤❤❤❤❤❤❤❤❤

  • @JenniJenni-xv4rj
    @JenniJenni-xv4rj Před 9 měsíci +6

    எனக்கு ரொம்ப பிடிச்சவங்க

  • @abdu______King127
    @abdu______King127 Před 9 měsíci +1

    Anaku romba pedekkum amala

  • @paranjothir4340
    @paranjothir4340 Před 9 měsíci

    He doesn’t know correct facts
    Mythili flim got very bad comments
    By all journals . Beyond adverse comments by all journals, but beyond
    It that became superhit

  • @rainbow6554
    @rainbow6554 Před 9 měsíci

    Avanga chinese mathiri irekkaange