எங்கே இருந்தாலும் நீ நல்லா இரு,இனி என்னோட சேர்ந்துவாழ ஆசைப்படாதே கதறி அழுத சீதாவை நம்பாத பார்த்திபன்

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2019
  • #parthiban #iravinnizhal #seetha
    எங்கே இருந்தாலும் நீ நல்லா இரு, இனி என்னோட சேர்ந்து வாழ ஆசைப்படாதே; கதறி அழுத சீதாவை நம்பாத பார்த்திபன்
    ALL CREDITS GOES TO original Owner ( Image Courtesy )
    For Advertisement & Promotion contacts:
    E-Mail us : toptnupdates@gmail.com
    A Creative video by Top TN Updates
    THANKS FOR CZcams TEAM
    FAIR -USE COPYRIGHT DISCLAIM * Copyright Disclaimer Under Section 107 Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as review,criticism,commenting,news reporting,teaching,scholarship, and research. - This Video has no negative impact on the original works (It would actually be positive for them) -This video is also for entertaining purposes. - It is not transformative in nature. - We only used bits and pieces of videos to get the point across where necessary.
    KINDLY MOTIVATE US BY SUBSCRIBING OUR CHANNEL
    #TodayHeadlinesinTamil #tamilNews #tamilLiveNews #LiveNews #LiveNewsinTamil #TrendingNews #LatestTamilNews #todaytamilnews #tamilnewschannel #tamilLiveNewsChannelTamil #TamilNews #Tamilnadunews #tamilLatestnews #latestnews #breakingnews #trendingvideos #trendingnews #nationalnews #livenews #livelatestnews #breakingnews #breakingtamilnews #latesttamilnews #todayslatestnews #latestnewstamil #todayhottamilnews #todaynews #todaytamilnews #viralvideos #tamiltrendingvideos #politicalnews #tnpolitics #latestpolitics #currentaffairs #currentpoliticalnews #latestpoliticalnews

Komentáře • 1,2K

  • @krishnabuilder8840
    @krishnabuilder8840 Před 3 lety +44

    உயர்ந்த சிறப்பான மனிதர் பார்த்திபன். நல்ல தகப்பனாக நண்பனாக இருப்பேன் என்றுமிக சரியாக சொல்லி
    இருக்கிறார். வாழ்த்துக்கள் பார்த்திபன் சார். தன்னை உணர்ந்த சீதா மேடம்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் வாழிய பல்லாண்டு இனிய நல்வாழ்த்துகள்

  • @prabakarankaran9204
    @prabakarankaran9204 Před 3 lety +24

    ஒரு உண்மையான ஆண்மகன்

  • @gopu-xz6yc
    @gopu-xz6yc Před měsícem +2

    அன்புள்ள திரு.பார்த்திபன் அவர்கள் சீதா அவர்கள் தெரிவித்ததை நல்ல மனதுடன் ஏற்று மீண்டும் இணைந்து வாழலாம். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @baskaranbaskar6157
    @baskaranbaskar6157 Před 4 lety +71

    பார்த்திபன்,
    பெரும்தன்மையான முடிவு.
    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @Nimmi_0807
    @Nimmi_0807 Před 2 lety +55

    அடிபட்டவங்களுக்குத்தான் தெரியும் வலி எவ்வளவு ஆழமானது என்று பார்த்திபன் முடிவு சரியானது தான்

  • @revathimuthuvel1188
    @revathimuthuvel1188 Před 4 lety +164

    அண்ணன் பார்த்திபன் நல்ல மனிதர்.அவர் எடுத்த முடிவு நல்ல முடிவு

  • @rajam7545
    @rajam7545 Před 3 lety +42

    வலி நிறைந்த வார்த்தைகள்,, சூப்பர் ,, பார்த்திபன். 👍

  • @baskaranarumugam1457
    @baskaranarumugam1457 Před 2 lety +6

    பார்த்திபன் சார்புடைய மனிதம் தலைநிமிர்ந்து நிற்கிறது 👍

  • @kavinesan682
    @kavinesan682 Před 5 lety +170

    Partheepan is 100% correct

  • @eyeopener842
    @eyeopener842 Před 4 lety +27

    Salute to Pathiban, that's how a genuine man should be.

  • @Zarahzara
    @Zarahzara Před 4 lety +254

    தன் புருசனை விட்டது போதாது இன்னும் ஒரு குடும்பத்தையும் கெடுத்து கும்மாளம் போட்ட இவளுக்கு பார்த்திபன் கொடுத்த
    பதில் சரியேதான். Love you sir. Hats off 👌💕

    • @lkumarilkumarilethika3434
      @lkumarilkumarilethika3434 Před 4 lety

      Samoon Fawzan ĺ99

    • @jiwashasteramedia8567
      @jiwashasteramedia8567 Před 4 lety +1

      He s also not a good person

    • @srinivasansrinivasan266
      @srinivasansrinivasan266 Před 4 lety +5

      பார்த்திபன் மாதிரி ஒரு கணவரை அடைய இனிமேல் அவங்களுக்கு தகுதி இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நீராமபிரானின் உயர்வான குணத்தை பெற்றி ருபவர் பார்த்திபன் நல்ல முடிவு சினிமா கலைஞர்கள் ஒரு சில பேர் இன்னும் ராமபிரானாக வாழ்வது பெருமைப்பட வேண்டிய விஷயம்

    • @voiceofshanawaz
      @voiceofshanawaz Před 3 lety +1

      Parthiban is genuine charter

  • @diwageryogen4750
    @diwageryogen4750 Před 4 lety +420

    அழகு மட்டும் வாழ்க்கை இல்லை.பார்த்தீபனைப் போல கற்புள்ள ஆம்பளை இன்று வரவேண்டும்.

    • @syerode
      @syerode Před 4 lety +18

      அவரு கற்போடதான் இருந்தார்ன்னு எப்படி சொல்ரீங்க bro.

    • @kasturirangan6635
      @kasturirangan6635 Před 4 lety +14

      இவன் கற்பை இழந்து திரிந்ததனால் தான் சீதா போடா பொக்கா என்று விட்டு விட்டு வெளியே போனாள்!

    • @godsaranam6023
      @godsaranam6023 Před 4 lety

      @@kasturirangan6635 aVA ponna da but IPO ena dasiku varranum senthu valuranu

    • @kasturirangan6635
      @kasturirangan6635 Před 4 lety +4

      @@godsaranam6023 Ava varala yevano kodutha poi news Ithu! Poi news aa nijam endru ninaithu kandathayum pesatha...ivan 100% kooruketta payaley!

    • @eshagowshik1293
      @eshagowshik1293 Před 4 lety

      Shakthi Yarns hii to inform to by

  • @zahidajaleel
    @zahidajaleel Před 5 lety +349

    பார்த்திபன் செய்தது மிகவும் சரியானது.

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 Před 5 lety +102

    Nalla kanavanukku nalla manaivi amaivathillai....nalla manaivikku nalla kanavar vaaipathillai

  • @udhayakumar4818
    @udhayakumar4818 Před 4 lety +64

    உயர்ந்த இடத்தில் இருந்தாலும் வாழ்ந்தாலும் தனி மனித ஒழுக்கம் முக்கியம் பார்த்திபன் செய்தது சரி

  • @veerasekarmadhu239
    @veerasekarmadhu239 Před 15 dny

    மனித நேயம் மிக்க மனிதர்..

  • @pandianarumugamtamil5777
    @pandianarumugamtamil5777 Před 4 lety +179

    பார்த்திபன் எடுத்த முடிவு அருமையானது.ஒரு குழந்தைக்கு தாயாகவும் தகப்பனாகவும் இருப்பது பெருமை அளிக்கிறது. நல்ல மனிதர்

  • @a.m.vasagammani6932
    @a.m.vasagammani6932 Před 4 lety +84

    திரு பார்த்திபன் எடுத்த முடிவு சரியானது சூப்பர் இந்த முடிவில்லிருந்து மாறவேண்டாம்

  • @tamilarasan5901
    @tamilarasan5901 Před 2 lety +1

    பார்த்தீபன் உயந்தமனிதர் அவருடைய வார்த்தைகளும் உயரவானவை நன்றி

  • @ganesanv.p.5717
    @ganesanv.p.5717 Před 4 lety +33

    Decision made by PARTHIBAN IS100% CORRECT .KEEP IT.

  • @jokumar4871
    @jokumar4871 Před 2 lety +15

    அப்ப பார்த்திபன் தப்பு எதுவும்… செய்யல…சீதா மட்டும் தான் பண்ணாங்க… super…

  • @lakshmanans270
    @lakshmanans270 Před 5 lety +22

    What stand now taken by Mr.Parthiban, is absolutely correct. So, that is the final. We appreciate him.

  • @ponnamahsuppiah1070
    @ponnamahsuppiah1070 Před 5 lety +32

    Partibun a perfect gentleman- handsoff to him

    • @rubyjohn9858
      @rubyjohn9858 Před 4 lety

      Ponnamah Suppiah , instead of “handsoff “ say “hats off “ 👍

  • @prakashb3250
    @prakashb3250 Před 4 lety +30

    Parthipan sir is always right... he is a gentleman

  • @rambalaji1334
    @rambalaji1334 Před 5 lety +14

    Super parthiban sir

  • @nandhajaippomjai3892
    @nandhajaippomjai3892 Před 5 lety +35

    Hats off parthiban.... Indha madhiri aala mannikka koodadhu...

  • @kannanram9644
    @kannanram9644 Před 4 lety +14

    Perfect humanity person Mr. Parthi

  • @vishalatchi9855
    @vishalatchi9855 Před 4 lety +28

    Sir your decision is 100% correct . Don't confuse sir . God will always with you sir.all the best

    • @tamaraiselvi4061
      @tamaraiselvi4061 Před 2 lety

      Parthiban is totally correct.he should not accept Sita. She is not good character....

  • @harshinivijay8151
    @harshinivijay8151 Před 2 lety +5

    Parthiban sir decision is absolutely correct and genuine.

  • @sureshn2700
    @sureshn2700 Před 4 lety +238

    எங்கேயோ கேட்ட குரல் அம்பிகா கேரக்ட் ஞாபகம் வருகிறது சீதாவின் கதை .

  • @swaminathan6448
    @swaminathan6448 Před 2 lety

    Dear Parthipan Sir Super decetion One salut THALAIVA

  • @rajanimetildaamma1926
    @rajanimetildaamma1926 Před 2 lety +1

    Talented Parthepan, good person , The mistake Seetha has , done, a honest man cannot accept, Super Partheepan you are great.

  • @vinothselvaselva4852
    @vinothselvaselva4852 Před 4 lety +104

    நடிகர் பார்த்திபன் எடுத்திருக்கும் முடிவு மிகவும் சரியே உடைந்த கண்ணாடி போல மனம் விரிசல் விட்ட நிலையில்மீண்டும் ஒன்று சேராது சேரக்கூடாது.

  • @palanimuthu9936
    @palanimuthu9936 Před 4 lety +169

    கற்பு பெண்களுக்கு மட்டுந்தானா தோழர்
    பார்த்திபன் போன்ற
    ஆண்களுக்கும் இருக்கிறது

  • @radhakrishnanradha4865

    பார்த்திபன் அப்பா உங்களுக்கு வாழ்க்கை துணை வேண்டும் ஏற்றுக்கொள்ளுங்கள் 🌹

  • @sarasavathi3099
    @sarasavathi3099 Před 2 lety +7

    பார்த்திபன் சார் சொன்னது சரியான முடிவுதான் இறுதியானது ம் கூட அவரை வாழ்த்தலாம்

  • @vignesh5022
    @vignesh5022 Před 5 lety +31

    Parthiban u r correct decision congrats - Subbu

  • @subbacharysubbachary2658
    @subbacharysubbachary2658 Před 5 lety +82

    What Parthiban said is perfect..He is a gentleman. His words that he is ready to be friendly with her is itself prove that he is above a normal human being..

  • @subagarperai5597
    @subagarperai5597 Před 4 lety +4

    சினிமா துறை என்றாலே எல்லோரும் மேற்கிந்திய கலாச்சாரத்திற்கு மாறுகின்ற சூழ்நிலையில் தனி ஆளாய் தன் பிள்ளைகளுக்காக வாழும் சீவன்
    பார்த்திபன்.உங்களுடைய கவிதை நடை பேச்சும் ,அழகான புன்னகையும், எளிமையான தோற்றமும், இன்முகத்துடன் மற்றவரை அணுகும் விதமும் அழகுதான். உன்னை போன்ற கவிஞனுக்கு நான் எப்போதுமே அடிமை தான். தன்னை விட்டு விலகி சென்றவரிடம் நட்பு பாராட்டும் விதமும் அழகு தான். வாழ்த்துக்கள் அண்ணா

    • @lourdumary7771
      @lourdumary7771 Před 3 lety

      Sar.super.unkalai.yanaku.romba.pudikum..unkal.vithyasamana.pathilkal.kavithy.piraruku.parisalipathil.kuda.thani.banie.pilaikalukaka.vallum.than.nambikai.hat,sof.sar.valka.valamudan

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Před 2 lety +1

    உன்னதமான முடிவு தான் சார் நீங்க எடுத்த முடிவு தான் சரியான விசியம் சொன்னிங்க கிரேட் 😍😍❤️🤝👍❤️❤️💯

  • @ponnuswamyg4535
    @ponnuswamyg4535 Před 5 lety +172

    சீதா உங்க அழகே உங்களுக்கு எமனாகிவிட்டது

    • @gG-sx3dw
      @gG-sx3dw Před 4 lety +2

      Ponnuswamy சீதா அழகு பெண் இல்ல அசிங்கமான பெண்

    • @devasaron8787
      @devasaron8787 Před 3 lety

      czcams.com/video/aclghX8GnW8q/video.html

    • @sskwinkkuyil427
      @sskwinkkuyil427 Před 2 lety

      அழகா?😀
      ஊர் உலகத்துல அழகான பெண்கள் கிடைத்த ஒரு நல்ல கனவனோடு வாழ்வதில்லையா?

  • @tamiltraditionalcooker553

    Super pathil sir

  • @chinnappamohanrajmohanraj1301

    What Mr. Parthiban taken decision is absolutely correct. I appreciate his willpower and determination.

  • @kasperarockiyasamy5416
    @kasperarockiyasamy5416 Před 2 lety +3

    It's Mr parthiban self respect and life. It's easy to advice to any one but personally effected by parthiban. Decision is good for good friend.

  • @ramaswamypadmanabhan7686
    @ramaswamypadmanabhan7686 Před 5 lety +448

    ,பார்த்திபன் செய்த முடிவு. சரியே. கடந்து போனவை. போனதே.

    • @muthukumaran1524
      @muthukumaran1524 Před 4 lety +6

      parthipan sir our nalla manithar

    • @sekaransekar8171
      @sekaransekar8171 Před 4 lety +6

      Paarthipan sir ippadi iruppathe siranthadu idhukku mannipe kidaiyadu

    • @chitrasubramanian5054
      @chitrasubramanian5054 Před 4 lety

      I

    • @sampathsourinathan7961
      @sampathsourinathan7961 Před 4 lety

      When body needs pleasure go with many and when all idiots give hath then come back to original and beg for pardon and request a recognitions? What acriminal clever lady she is? Thoooooo

    • @RitaRani-zr2yn
      @RitaRani-zr2yn Před 3 lety

      @@muthukumaran1524vb if vi

  • @vickyvicknes3277
    @vickyvicknes3277 Před 5 lety +6

    Sir, super.....yes you do correct....

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 Před 3 lety +2

    Parthiban is a very good actor and director. He has taken a right decision. His heart is broken by seetha.He likes to live with his two daughters peacefully. He understand that his life partner seetha pricked his heart with thorns, that's by harsh words. He shed tears of his early life. His heart is wounded and his heart is bleeding in pain. He is mentally affected and physically destroyed. Let him weep for his children, he knows to travel on another, pudhiya padhai. I am your fan sir,may God bless you

  • @kokofiveroseaalam2661
    @kokofiveroseaalam2661 Před 4 lety +4

    God is Great Sir, This is life

  • @nithishr4040
    @nithishr4040 Před 4 lety +8

    Parthiban sir superb

  • @AmsavalliGunasekaran
    @AmsavalliGunasekaran Před 2 měsíci

    Sir romba great

  • @RajaRaja-rz2sv
    @RajaRaja-rz2sv Před 3 lety +1

    பார்த்திபன் மிக சிறந்த மனிதர்

  • @omsairamwin8427
    @omsairamwin8427 Před 5 lety +5

    Good Mr.Parthiban Sir...

  • @kannangp6304
    @kannangp6304 Před 4 lety +8

    Perfect man

  • @lakshail4091
    @lakshail4091 Před 4 lety +1

    dear parthipan you are very great super thanks

  • @devapurushoth6375
    @devapurushoth6375 Před 4 lety +1

    U r a Genuine person Parthipan sir!

  • @gurumoorthygurumoorthy682

    Parthiban always soft spoken,friendly and with revolutionary thoughts.

    • @ravibharathi7839
      @ravibharathi7839 Před 2 lety +1

      பார்திபன் சொல்வது சரியில்லை

  • @rajagopalanpalan201
    @rajagopalanpalan201 Před 4 lety +12

    Parthiban is right in his stand and action. Good man.

  • @raajsai8332
    @raajsai8332 Před 4 lety +1

    Very good sarsyana medvu parthiban sir

  • @RadjouRadjou
    @RadjouRadjou Před 3 lety +4

    Mr. Parthiban is a perfect gentleman, failed due to amazing beauty of seetha during teenage by nature. But now he realised beauty is mortal for all, but real love live enlightens last long until death of life partners.
    His final decision is perfect and has to marry another girl very carefully. There are many real Seethas living in villages not known to you. Sir pl forget the past , past is always past, present is life.
    Long live actor parthiban. Real
    Beauty is inside the soul not outside

  • @PalaniVel-bh4tr
    @PalaniVel-bh4tr Před 4 lety +7

    பார்த்திபன் எடுத்த முடிவு தான்
    சரியானது.
    நல்ல மணிதர் 🙏

  • @rd459
    @rd459 Před 4 lety +475

    இளமை போன பிறகு திருந்தி என்னபயன் பார்த்திபன் சொல்வது தமிழனுடைய பெருந்தன்மையை காட்டுகிறது

    • @karpagama85
      @karpagama85 Před 4 lety +6

      Parthiban is correct

    • @scorpionvvenus6391
      @scorpionvvenus6391 Před 4 lety +5

      All ok.but not tamilan.telugu

    • @seshachalamvenkatesan4588
      @seshachalamvenkatesan4588 Před 4 lety +12

      தமிழை திறமையாக கையாண்டாலும், பாக்கியராஜ்,பார்த்திபன் மற்றும் விஜயகாந்த் போன்றோர் தெலுங்கர்கள் என உணரவும்.

    • @shanmugakumar7437
      @shanmugakumar7437 Před 4 lety +1

      Tamilnaduthan sir idhu ,itulae arasiyal onnum illae .nalla karutha year soonna enna

    • @David_kumar100.
      @David_kumar100. Před 4 lety

      R D :- உங்க வாய்ல குசு விடணும்

  • @jayanthiramasamy2060
    @jayanthiramasamy2060 Před 3 lety +2

    I support parthiban sir, he has taken right decision. Nice person. Thapu oru thadaivai seidhalum airam vatti seidhalum Thapu thapu dha.

  • @arunrealestategroups7863

    பார்த்திபன் எடுத்தமுடிவு சூப்பர்

  • @roverbeauty1491
    @roverbeauty1491 Před 4 lety +4

    Parthiban sir is a GREAT GENTLE MAN, (1) Mother PADMAVATHY brought him up in such a way, incomparable, (2) AS a FATHER to his daughters and son he is terrific, kids with a warm look towards the father is a great gift. (3) He had never been alone, he love himself a lot, so never allow anyone to hurt him.(MAN with SELF-RESPECT, PRESTIGE, ESTEEM But some to be wrongly accused due his (a)his powerful sexy eyes.(b)his way of slang and double meaning sexy jokes,timing humor felt by some unwanted people feel that he belong to them so he have to speak, what they wanted to. ( over feelings on him) they only can accuse him

  • @nizharkhan2671
    @nizharkhan2671 Před 4 lety +5

    உன்மையான தமிழன்

  • @rosalyselvin7040
    @rosalyselvin7040 Před 5 lety +1

    Very nice partheeban sir superbe.

  • @lakshmananlakshmanan7738

    Good sar

  • @sharojavasavan8452
    @sharojavasavan8452 Před 5 lety +26

    Parthiban is correct i say he is a gentleman and a good human being she went stray now she wants him back its not fair for him

  • @arivuarasan1176
    @arivuarasan1176 Před 5 lety +3

    super sir

  • @sathyavanid7551
    @sathyavanid7551 Před 2 lety

    Avanangaloda kulanthaikalugaga kadaisi kalathula sernthuvazhatum athuthan avanga kulanthaikaluku miga periya gift

  • @sussanajospin2325
    @sussanajospin2325 Před 2 lety

    Super man super God bless you

  • @rachelmichael7439
    @rachelmichael7439 Před 3 lety +3

    I support Parthiban's decision. He is right.

  • @balajig3011
    @balajig3011 Před 4 lety +6

    Parthiban SIR is good person

  • @simonkj1381
    @simonkj1381 Před 4 lety +1

    நான் பார்த்தீபன் சாரின் ரசிகன் என்ற முரையில் சொல்கிறேன் அவர் சொன்ன கருத்துதான் சரியானது

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy Před 4 lety

    Manipathe nalla manethanuku alagu pavam yendru manithu vedugal parthibhan Sir....ungalodu vayathana kalathel valthuvettu pogattum

  • @deedee-vl4lu
    @deedee-vl4lu Před 4 lety +14

    Parthiban has every right to take his own decisions...be it positive or negative.

  • @hameedhamsa4966
    @hameedhamsa4966 Před 4 lety +6

    இருவரையும் குற்றம் சொல்ல ஒன்றும் இல்லை இறைவனோடா விதி ஒன்று இருக்கே அதை மாற்ற யாரால் முடியும்

    • @michaelcoolas5947
      @michaelcoolas5947 Před 2 lety

      இறைவனுடைய விதி ஒருவனுக்கு ஒருத்தி என்றுதான் இருக்கிறது .

  • @dhanaveldhanavel1995
    @dhanaveldhanavel1995 Před 4 lety +1

    Super thalaiva

  • @lordbalajibaba1551
    @lordbalajibaba1551 Před 4 lety

    Parthiban always best
    I like parthiban sir very much
    Seetha madam Pls Brenda parthiban sir pirichiju Iruka kudathu because you 2 are very cute couples
    Vithi valiyathu

  • @louisraja8622
    @louisraja8622 Před 4 lety +7

    Avar Oda Nelamai avar ku dhan theriyum. Avar Romba Staraight forward ah solli errukaru. Hats Off Sir.

  • @priyaravindran5624
    @priyaravindran5624 Před 4 lety +5

    So kind of you parthiban Sir

  • @mspiya9960
    @mspiya9960 Před 2 lety

    Actress Seetha is a very good actress 👏 👍🏾 , actor Pathiban must get long with Seetha , Pathiban pls forget about past 🙏 since his wife seetha willing 🙏 to rejoin back with Pathiban pls rejoin & hv a good long life 🙏

  • @suryakumari9083
    @suryakumari9083 Před 2 lety

    பார்த்திபன். சார்கரெக்ட்முடிவு.நன்றி

  • @nagamaniraju4623
    @nagamaniraju4623 Před 5 lety +29

    Sir you are 200% correct

  • @k.palanimalligeswari3452
    @k.palanimalligeswari3452 Před 5 lety +119

    கண்டிப்பாக அவளை ஏற்றுக்கொள்ளக் கூடாது
    கூடுவிட்டு கூடு பாய்ந்து வேண்டாம் தீணி தான் வேண்டும் என்று போனவர்களை சத்யமாக ஏற்றுக்கொள்ளவேக் கூடாது கூடாது

  • @MadhuLanka-mv3os
    @MadhuLanka-mv3os Před 3 lety +1

    Sar romba nallaver 🙏🙏🙏🙏

  • @senthiljp8348
    @senthiljp8348 Před 4 lety

    Mr Patthiban you are great
    Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan

  • @manimahes473
    @manimahes473 Před 5 lety +381

    பார்த்திபன் ஒரு நால்ல மனிதர் 🙏

    • @syerode
      @syerode Před 4 lety +6

      நால்ல மனிதர்னா?

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 Před 4 lety +4

      @@syerode ஒரு நால்ல மனிதர்னா மற்ற நாள்ல மிருகம்ன்றாரோ!

    • @devasaron8787
      @devasaron8787 Před 3 lety

      czcams.com/video/aclghX8GnW8e/video.html

  • @yuvarajkannan1685
    @yuvarajkannan1685 Před 4 lety +4

    Parthipan sir you are great person

  • @user-ol8sm9pq6q
    @user-ol8sm9pq6q Před 4 měsíci

    Vhazhlkkaiyin. Anupavaththai arinthu. Vhazhlpavar. Thiru bharthiban ! Uyarnthavar. !

  • @mallikamiss4383
    @mallikamiss4383 Před 3 lety

    Your great super good so I like it Sir 🌹

  • @ganeshnathan1260
    @ganeshnathan1260 Před 4 lety +5

    Be a good friend to her, thats about it.

  • @giridhar9108
    @giridhar9108 Před 4 lety +5

    Parthiban sir always gentleman. His decisions are wise & crystal clear. Absolutely nothing wrong in his statement too.

  • @gopugopu1812
    @gopugopu1812 Před 2 lety

    U end super Thea's allah

  • @Firose_Begum
    @Firose_Begum Před 3 lety

    Really Parthiban sir gentle man! Congrats sir

  • @stanleybalasingh4401
    @stanleybalasingh4401 Před 4 lety +348

    சீதா பார்த்திபனின் மனைவியாக வாழும் தன்மையை இழந்துவிட்டாள்.
    நல்ல நண்பனாக இருப்பேன் என்று பார்த்திபன் கூறுவது உயர்வான குணத்தை காட்டுகிறது .

    • @tannerkristopher3063
      @tannerkristopher3063 Před 3 lety +2

      a tip : you can watch series on flixzone. Me and my gf have been using them for watching loads of movies lately.

    • @kenzomisael8259
      @kenzomisael8259 Před 3 lety

      @Tanner Kristopher Yea, been watching on flixzone} for since november myself :D

    • @kalpanavk4963
      @kalpanavk4963 Před 2 lety +1

      @@kanagavallig6292 v

    • @gbala9369
      @gbala9369 Před 2 lety

      தர்ம சாஸ்திரம் இதை தான் கூறுகிறது.

    • @chinnarajchinnaraj3772
      @chinnarajchinnaraj3772 Před 2 lety

      @@kanagavallig6292 .

  • @ajmalkhan9727
    @ajmalkhan9727 Před 5 lety +16

    Parthipan is the great

  • @kalai7arasi787
    @kalai7arasi787 Před 2 lety

    உண்மையான. ஆண்மகன் பார்த்திபன் சார்

  • @chandru186
    @chandru186 Před 3 lety

    பார்த்திபா
    Very good. வாழ்க்கைன்னா அதில் சந்தோஷம்
    எதில் இருக்கு தெரியுமா?
    உண்மை இருந்து பார்.சொர்க்கம் உன்கையில் பணத்தில் அல்ல
    எல்லா பெண்களும் அறிந்து வாழவேண்டும்
    By பெண்.

  • @NirmalaDevi-rp2sl
    @NirmalaDevi-rp2sl Před 5 lety +10

    Parthiban Sir....very genuine person🙏