Exclusive - "சீதா பற்றி பேசவேணாம்னு நினைக்கிறேன்!" | Part -4 | Rewind with Ramji | Hindu Tamil

Sdílet
Vložit
  • čas přidán 29. 12. 2019
  • "நாகேஷுக்கு அப்புறம் வடிவேலு தான்!" பார்த்திபன் Open Talk | பாகம் 4| Hindu Tamil Thisai
    Exclusive Interview with R.Parthiepan | Rewind with Ramji | Hindu Tamil Thisai
    #ParthiepanExclusive #ParthiepanVadivelu #ParthiepanSeetha #RewindwithRamji
    Subscribe - bit.ly/HinduTamilThisai
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil.in/
    Hindu Tamil Thisai - An Authorised CZcams Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Komentáře • 271

  • @kanianand7841
    @kanianand7841 Před 4 lety +158

    இவரின் திறமை க்கு சரியான உயரம் கிடைக்கவில்லை

  • @kavithasbreeze2830
    @kavithasbreeze2830 Před 2 lety +31

    மனைவி பற்றிய உங்கள் பதில் வேற லெவல் சார்... அழகான காதல் 💞

  • @parveenparveen4322
    @parveenparveen4322 Před 4 lety +322

    பார்திபண் சார் நீங்கள் உங்கள் மனைவியை பிரிந்து இருந்தாலும் அவரை பற்றி மரியாதை யா பேசியதற்கு மிகவும் நன்றி

  • @januhepziba2598
    @januhepziba2598 Před 4 lety +31

    இப்போ இருக்கறாங்க இவரை பார்த்து கதுக்கங்க எப்போவும் பார்த்திபன் சார் நல்ல அப்ப்பா நல்லா குடும்ப தலைவன் நல்ல புருஷன் 😘

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 Před 3 lety +79

    பார்த்திபன் சார் பேட்டி பார்க்க பார்க்க அவர் மேல இருக்க மரியாதை இன்னும் அதிகமாகிட்டே போகுது. 🙏🙏🙏

  • @bhelbalu
    @bhelbalu Před 4 lety +136

    பார்த்திபன் சார், கடைசி கேள்விக்கான் உங்கள் பதில், ச்சே, சான்ஸே இல்லை. பேராண்மை.

  • @HtslyricsIn
    @HtslyricsIn Před 4 lety +71

    Pirinji poita oruthar oruthar hurt panama vazhlalam ♥️ golden words

    • @umadev6077
      @umadev6077 Před 4 lety +3

      What ever happened has happen .forgive and forget everything and rewind a life saver for the welfare of children.you need some one to help to take care of your grandchildren and you at your old aged .your wife seetha will be the best choice.no one can replace a best mother and best father expect you two . please consider and get United at least for the welfare of the your children's.sometimes everything happens for a reason or without our control like zeihlam arivu
      7 ellam arivu.

  • @diysimpleosimple3770
    @diysimpleosimple3770 Před 4 lety +122

    இதுக்கு மேலே சீதா பற்றி என்ன சொல்ல நீங்க எப்பவும் நல்ல ஜோடி தான் Super

  • @jennyjenny732
    @jennyjenny732 Před 4 lety +197

    ஆங்கிலம் மொழியில் தான் நடிகர்கள் அதிகம் பேசுவார்கள் ஆனால் இவர் உண்மை யில் தமிழ் மொழியில் தான் அதிகம் பேசுறார் வாழ்க தமிழ்

    • @kasturirangan6635
      @kasturirangan6635 Před 4 lety +4

      இவனுக்கு ஆங்கிலம் பேச வராது( தெரியாது)
      திமிர் பிடித்தவன்!

    • @mgeller3266
      @mgeller3266 Před 4 lety +2

      @@kasturirangan6635 amam konjam thanku ellam theriyum ngra enam

    • @m.k6734
      @m.k6734 Před 2 lety

      @@kasturirangan6635 athil yethum avamanam undo? नीरु टोलुकु।ट्यूशनआ

    • @jiniakhantrushy8535
      @jiniakhantrushy8535 Před rokem +1

      @@kasturirangan6635 his spoke English aroogent so what his also human not robot and every human get aggressive time

  • @chevalkodiyaan
    @chevalkodiyaan Před 4 lety +43

    சீக்கிரம் முடிந்து போனதே என்று ஏமாற்றமாகி போனது ,,,, இவர் இன்னும் நிறைய பேசி கேட்க ஆசை ......

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj Před 4 lety +43

    ராஜா சாரின் ரசிகர்களில் ஒருவனாக பார்த்திபனுக்கு நன்றி

  • @janarthananmuniyandi2636
    @janarthananmuniyandi2636 Před 4 lety +11

    பார்த்திபன் அண்ணன் அண்ணன்தான் அவர்கள் பேச்சு பிள்ளைகள்க்கு நல்லதகப்பனார் நல்லமனசுக்காறார் உண்கமனசுக்கு எப்பவுமே நல்லா இருப்பிங்க

  • @kannans4748
    @kannans4748 Před 4 lety +81

    உண்மையை பேசவும் தனி நேர்மை வேண்டும்.வாழ்த்துக்கள் R B

    • @kasturirangan6635
      @kasturirangan6635 Před 4 lety +6

      Well Said kannan S
      இந்த ஆள் ஒரு பெண் பித்தன்_ பாவம் சீதா! இந்த தறுதலை யிடம் மாட்டி வாழ்க்கையை தொலைத்தாள்!

    • @kannans4748
      @kannans4748 Před 4 lety +1

      @@kasturirangan6635 அப்படியா? இரண்டு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி உள்ளார்.வேறு திருமணம் செய்ய வில்லை. மனைவி என்பவள்கெட்டவனையும் திருத்திக் கொண்டு வருவது வாழ்வின் கடமை.மற்றபடி அவரவர் பார்வை..புதிய பார்வையோ.அது பழைய பார்வையோ...நன்றி.என்னையும் மதித்து பதில் அளித்த உங்களுக்கு

    • @kasturirangan6635
      @kasturirangan6635 Před 4 lety +3

      @@kannans4748 பிள்ளைகளை பெற்று ஆளாக்கியது சீதா! ஆனால் இவன், பிள்ளைகளை இவனே சீராட்டி வளர்த்த மாதிரி பீலா(ஷோ) காட்டுவான்! நடிகை ஐஸ்வர்யா வை (லெஷ்மி மகள்) நீண்ட நாட்களுக்கு பின் நடிக்க கூப்பிட்டு, வெளியூர் ஷூட்டிங்கிற்கு டிரைனில் போகும் போது, இரவில் தூங்கிக்கொண்டு இருந்த ஐஸ்'ஸிடம் தவறாக நடக்க முயன்றதாக, அந்த நடிகை கூறி அது கிசுகிசுவாக பத்திரிகை யில் படித்தேன்!
      இவனோட ஷீரோயினை எல்லாம் ஒரு கிளான்ஸ் விட்டு பாருங்க ‌....வக்கிரமான காட்சி, டபுள் மீனிங்‌...இப்படியே இருக்கும்- நிஜத்தில் இவன் ஒரு சைக்கோ ஃபெல்லோ!
      இந்த ஆளின் லீலைகளை சீதா கேட்க அதில் அடிக்கடி சண்டை வரவே அந்த அம்மா சீதா இவனை விட்டு விலகினாள்! இம்மாதிரி லீலைகளை நீ கண்டு கொள்ளாதே_ இதில் தலையிடாதே என்றும் கூறியதால் தான் பிரிவு! யோக்கியகாரனாக இருப்பின் பிரிவு எதனால் என்று சொல்லி புரட்சி செய்திருக்கலாமே இந்த ஆள்???? டாப்பிக்கை திறப்பதற்கு முன்பே குளோஸ் பண்ணுறான்!

    • @Amandaberry08
      @Amandaberry08 Před 2 lety

      @@kasturirangan6635 correct

    • @Amandaberry08
      @Amandaberry08 Před 2 lety

      சௌந்தர்யா பின்னால் அலைந்தான் அவர் சீதாவிடம் போட்டு கொடுத்த ட்டார்.abnormal psych

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv Před 3 lety +10

    பார்த்திபன் நீங்கள் உன்மையில டீசன்ட் சார் மனைவி விவாகரத்து பெற்ற பின்னர் அவரை பற்றி பேச கூடாது சொல்வது நாகரிகம்

  • @aishwaryatyson2886
    @aishwaryatyson2886 Před 4 lety +9

    Great to have that heart.
    Respect for you and your love
    Be a good human being.
    Thanks to your mother parthiban.

  • @vishnuvoiceover4819
    @vishnuvoiceover4819 Před 4 lety +159

    10:52 about Seetha

  • @manivannanms7755
    @manivannanms7755 Před 4 lety +5

    இத்தனை தெளிவாக பளீரென்று உண்மை பேச சுயம் அறிந்திருக்கவும், தன் திறமை உழைப்பு குறித்த தன்னம்பிக்கையும் வேண்டும். Love you parthi brother...

  • @tamilh9591
    @tamilh9591 Před 3 lety +11

    Very genuine decent husband..
    Deserves as a beautiful human being extraordinary talented ..
    Matured thoughts
    Lovable relationship with Guru..
    What not!!
    Good man deserves everything..

  • @ShankarmMS
    @ShankarmMS Před 4 lety +48

    அற்புதமான படைப்பாளி
    பார்த்திபன் அவர்கள் 👍👍👍

    • @kanianand7841
      @kanianand7841 Před 4 lety +1

      இவரின் திறமைக்கு சரியான உயரம் கிடைக்கவில்லை

    • @kasturirangan6635
      @kasturirangan6635 Před 4 lety +1

      அசிங்கமான காட்சிகள்/ டயலாக் வைக்கும் பரதேசி பய!

  • @kathiresansubramanian8117
    @kathiresansubramanian8117 Před 4 lety +12

    பார்த்திபன் சார் , இந்த பூமியில் யாரும் சாதிப்பது என்று ஒன்றுமில்லை... நம் அறிவால் நம்மால் முடிந்ததை செய்கிறோம்.. ஆனால் நம் மனதை உயர்ந்த சிந்தனையில் நிரப்பி, நேர்மையான வாழ்வு வாழ்ந்து, மற்றும் நம்மை சுற்றி உள்ளோருக்கும் ஒரு நல்ல மனபாவத்தை உருவாக்குதல் என்பது சாமானிய மனிதனின் செயலல்ல.. நீங்கள் ஒருவகையில் புனிதமான ஆத்மா, நீங்கள் எதாவது உலகமே போற்றும் வகையில் கண்டிப்பாக சாதிப்பீர்கள், அதற்கான எல்லா தகுதிகளும் உங்களுக்கு உண்டு.. ஆண்டவன் அருள் செய்வாராக....

  • @vanithakaruna6571
    @vanithakaruna6571 Před 2 lety +2

    பார்த்திபன் குரல் இனிமை,உங்க குறளே கவிதை தான்

  • @mysterybehindthestories5971

    Superrrrrrr Sonninga Raja sir pathi 🙏🙏in coorg

  • @smsrikanth1982
    @smsrikanth1982 Před 4 lety +12

    சிறந்த பயணம்!

  • @anithadevi4699
    @anithadevi4699 Před 4 lety +13

    Sir u r great. Intha interview kettapin manasu valithadhu. Ennenru theriavilai. Ungal perunthanmai super. I learnt a lot about life today.

  • @askbelievereceive3838
    @askbelievereceive3838 Před 4 lety +18

    Hats off for your honest answers sir. God bless you and your family abundantly

  • @chittrarasuchittrarasu627
    @chittrarasuchittrarasu627 Před 4 lety +22

    அண்ணன் பாத்திபனுக்கு நிகர் பாத்திபனே வாழ்த்துக்கள்

  • @mavaimdmk1796
    @mavaimdmk1796 Před 4 lety +8

    மிகவும் அருமையான பதிவு பார்த்திபன் அண்ணா.
    கடைசியாகசொன்ன பதில்
    யாருடைய மனதையும் புன்ப்படுத்தாமல் இருந்தது.
    வாழ்க வளமுடன்

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 Před 4 lety +39

    உண்மையான அன்புக்கு அடையாளம், தம்பதிகள் பிரிந்தாலும் ஒருவர் மேல் ஒருவர் சேற்றை வாரி வீசிக்கொள்ளாமல் அமைதியாக சந்தோஷமாக வாழ்வதே சிறப்பு, ,பார்த்திபன் சார் ஒத்த செருப்பு சூப்பர் 👌 உங்க நடிப்பு அதைவிட சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்கவள முடன் 👍👌❤❤❤❤❤❤

    • @vishnuvoiceover4819
      @vishnuvoiceover4819 Před 4 lety +2

      Edhai Thadi Balaji & Nithya parkanum

    • @kasturirangan6635
      @kasturirangan6635 Před 4 lety

      இவனே ஒரு பிஞ்ச ஒத்த செருப்பு

    • @narmathag6996
      @narmathag6996 Před 4 lety

      👌 sir , we are not deserve to criticize his work , some fuckers don't know this

  • @honeyflower8143
    @honeyflower8143 Před 4 lety +4

    What a wonderful person you sir I am your fan.

  • @malaranjan6103
    @malaranjan6103 Před 4 lety +31

    இந்த சிரிப்பு பேச்சு இதுக்காகவே ஆர்வமாக உங்கள் பேட்டிகளை பார்ப்பன் பார்த்திபன் சார்

  • @sivaramakrishnan5992
    @sivaramakrishnan5992 Před 4 lety +6

    He is an All rounder
    Excellent Talented man

  • @murugavalavan3350
    @murugavalavan3350 Před 3 lety

    பார்த்திபன் திறமையான படங்கள் அளித்த பின்னும் தன் வரப்போகும் படைப்புகளுக்கு இன்னுன் தீவிரம் , முனைப்பு காட்டலாம். வாழ்த்துக்கள் , மேன் மேலும் வளர்க

  • @malasekar7793
    @malasekar7793 Před 4 lety +15

    Majestic man, so decently speaking about his wife

  • @rajaa4631
    @rajaa4631 Před 3 lety +5

    Parthiben & seethe today varai super pair

  • @arunaramesh540
    @arunaramesh540 Před 4 lety +1

    திரு.பார்த்திபன் நடிப்பு என்பதையே இயல்பாக செய்யக்கூடியவர்....பல படங்களில் உணர்ந்திருக்கிறேன். பொன்மகள் வந்தாள் படத்திலும், மிக நன்றாகவே செய்திருந்தார்.

  • @Raja-pg5ok
    @Raja-pg5ok Před 3 lety +4

    தல ரசிகனாக உங்களை எனக்கு பிடிக்கும்.
    சபாஷ் .காதல்கிருக்கன் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @shivakumarannadurai805
    @shivakumarannadurai805 Před 2 lety +5

    Kamalhaasan SIR and R.Parthiban SIR good actor in tamil cinema

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 Před 4 lety +10

    பார்த்திபன், திரு, அவர்கள், very talented person allso சீதா அம்மாவும், she is very brave girl all so she is real legend. மாடித்தோட்டம் மிகவும் பிரமாண்டம்.அதுக்கு ஆயுள் நூறும், ஐஸ்வரியம் ஆயிரமும்,
    தினம் கொடுக்க, எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வார். பிரார்த்திப்போம். நன்றி கனடாவிலிருந்து ஈழத்தமிழர்.

  • @vijaybabu492
    @vijaybabu492 Před 4 lety +15

    U r great sir

  • @ismathbasha6693
    @ismathbasha6693 Před 4 lety +11

    நல்ல மனிதர் அருமையான குடும்பம் .. குழந்தைகள் மிஸ் பண்ணிட்டியே சீதா .. சினிமாவில் பல ஜோடிகள் மன வருத்தத்தில் பிரிந்து இருக்கிறார்கள் நீங்கள் சொன்னது போல ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கி கொள்ளாமல் பிரிந்து இருந்து குழந்தைகளையும் அருமையாக வைத்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @user-jb5ud7iz4o
    @user-jb5ud7iz4o Před 4 lety +32

    எங்கு இருந்தாலும் வாழ்க
    காதல் பழமொழி
    எனக்குள் இருக்கும் நீ (சீதா) வாழ்க பார்த்திபன் மொழி

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 Před 4 lety

    UNGALAIPARTHU KATHUKA NIRAYA NALLA VISHAYAM ERUKU MR PARTHIBHAN SIR, UR THE BEST, LONG LIVE HAPPY WITH PEACE.

  • @padmaja132
    @padmaja132 Před 4 lety +6

    Good answer for seetha question.

  • @creativeapparelartof3dfash558

    I Respect You Mr. parthiban Great man decently speaking about his wife

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 4 lety +4

    Arumai interview sir

  • @user-is2tq6xz6i
    @user-is2tq6xz6i Před 4 lety +7

    Inrum enrum parthipan sir 😍

  • @roobirooba1750
    @roobirooba1750 Před 3 lety +3

    Unkal padam enakku rompa pidikkum sir

  • @jeansprasanthprasanth4401
    @jeansprasanthprasanth4401 Před 4 lety +14

    பார்த்திபன் என்றும் நலமுடன் இருக்க டாப் ஸ்டார் பிரஷாந்த் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள் அப்பா

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 Před 4 lety +6

    பார்த்திபன் சார் ...The great

  • @jayalakshmiramaswamy348
    @jayalakshmiramaswamy348 Před 3 lety +3

    பார்த்திபன் சார் உங்களை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்து உங்களின் மனம் திறந்த பேச்சை கேட்க வாய்ப்புக் கிடைத்தற்க்கு நன்றி
    நல்லா இருங்க பார்த்திபன் சார் 👍👍🙏🙏🙏

  • @dhivyashree6541
    @dhivyashree6541 Před rokem

    I like so much Parthiban sir movie s👍👍👌👌👏👏❤️

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 Před 4 lety +3

    Parthiban sir great.

  • @vijiraja7830
    @vijiraja7830 Před 4 lety +4

    அருமையான பேட்டி

  • @sharmilaravikumar3794
    @sharmilaravikumar3794 Před 2 lety +1

    Sir you are a legend. How firmly you are telling about seetha madan

  • @geethasreesha2026
    @geethasreesha2026 Před 4 lety +3

    I love u Parthiban.

  • @prathapnithya3323
    @prathapnithya3323 Před 4 lety +2

    Last dialogue super parthiban sir

  • @sparameswari6635
    @sparameswari6635 Před 4 lety +3

    Very good point sir

  • @sankaranpurushothaman2517

    சீதாபற்றி பார்த்திபனின் பதில் அற்புதம்!

  • @santhoshkingmaker
    @santhoshkingmaker Před 4 lety +2

    Thalaiva Vera level thalaiva neeeee

  • @vinosankar3817
    @vinosankar3817 Před 3 lety +1

    Parthipan sir always good human and talent person

  • @sasi6325
    @sasi6325 Před 4 lety +2

    வாழ்த்துக்கள் சார்......

  • @kavitharamaiah329
    @kavitharamaiah329 Před 4 lety

    அண்ணா உங்களைப் எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு அண்ணா இல்லை உங்களைப் பார்த்தால் கடவுள் அந்த குறை வைக்கவில்லை என் அண்ணன் ‌குழந்தைகளை நாள் மிகவும் பிடிக்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் பேச்சில் எனக் தன்னம்பிக்கை வரும் உலகின் உள்ள அனைத்து கடவுளிடம் என் அண்ணன் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை வேண்டும்

  • @lakshmikarthikeyan6287

    Very decent talk about ur personal life. Don't worry about society. I like ur movies,speech. Ur very talented person. Regards.

  • @sj3728
    @sj3728 Před 4 lety +3

    Arumaiyana padhilgal manaivi patrium,Isai Arasar patrium..Raja sir epdiyo apdiye yethukanum.

  • @devkindran9020
    @devkindran9020 Před 4 lety

    Nice Interview, without hurting any one ( seetha)

  • @priyadharshini6296
    @priyadharshini6296 Před 4 lety +2

    Super man

  • @banubanu7757
    @banubanu7757 Před 4 lety +4

    Sir nenga ypme hero tha sir love you parthiban 😘

  • @rajarajeswarichandrakumar882

    உண்னமயான உனழப்புக்கு நம் நாட்டில் மதிப்பு கினடயாது 🙃

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před 6 měsíci

    பார்த்திபன் மிகவும் உயர்ந்த மனிதன்

  • @erodeinsuranceservice3246

    Ungakuda photos edukanum Seetha roomba mis panditanga sir u r real hero in life

  • @maheswarikulandhasamy3795

    Gentle response from a gentleman

  • @aruls9557
    @aruls9557 Před 4 lety

    Great sir, mr.parthipan sir

  • @puvaneswarynisha6105
    @puvaneswarynisha6105 Před 4 lety +13

    really true man,that not talk bad about wife.

  • @vivenyoutuber4647
    @vivenyoutuber4647 Před 4 lety +4

    Parthian Vs vadivell super

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 Před 4 lety +14

    One of the greatest talents of tamil cinema, but under utilised by the film industry!!! Wishing him all success!!!

  • @vadivelsiva9028
    @vadivelsiva9028 Před rokem

    Super meeting

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před 6 měsíci

    சீதா பார்த்திபன்ஒரு தெய்வீக காதல்

  • @kanimahkannan1074
    @kanimahkannan1074 Před 2 lety +1

    Partipan sir very great.

  • @nurulhussan6444
    @nurulhussan6444 Před 2 lety

    Parthian sir your really great.

  • @ganeshvelu6894
    @ganeshvelu6894 Před 4 lety +8

    சீதா பற்றி sollunga pls sir 🙁👍

  • @suresharasu5647
    @suresharasu5647 Před 4 lety +1

    Voice super sir..

  • @martindavid9296
    @martindavid9296 Před 4 lety +6

    Good perspective on Raja sir by Parthiban Sir

  • @nithya12345
    @nithya12345 Před 3 lety

    Parthiban sir
    Great gentleman

  • @nandanmeghan1699
    @nandanmeghan1699 Před 4 lety +1

    Super sir

  • @prasath4729
    @prasath4729 Před 4 lety

    Super speech sir

  • @nalini952
    @nalini952 Před 4 lety +7

    Truly gentle man 👏👏👏👏👏

  • @paulisrael2539
    @paulisrael2539 Před 3 lety

    Very Good GentleMAN

  • @padhukanagaraj8664
    @padhukanagaraj8664 Před 4 lety +2

    Well said

  • @renukamatheswaran3116
    @renukamatheswaran3116 Před 4 lety +2

    Sir please kandipa Vadivelu neenga Padam panunga .....kandipa mass hit...

  • @s.l.senthilnathan6750
    @s.l.senthilnathan6750 Před 4 lety +3

    பார்த்திபன் சார்..... ....... பக்குவபட்ட மனசு உ‌ங்களு‌க்கு......

  • @rgayathri8107
    @rgayathri8107 Před 4 lety +8

    Parthiban sir neengalum seetha mam ethukaga pirinjinganu theriyathu but still now made for each other epauvm ellarum sollrathu seetha parthiban maari pair venum

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 4 lety +3

    Parthiepan.sir.god.hero

  • @Vallivideoblog425
    @Vallivideoblog425 Před 3 lety +1

    நிறைவாக பேசியது நிறைவாக இருந்தது

  • @vasantharajk6232
    @vasantharajk6232 Před 4 lety +6

    Parthiban sir u r the gem, u r the roll model for all the human being existing in the world. Let me take u as my roll model.

    • @sankarithiru8038
      @sankarithiru8038 Před 4 lety +1

      Parthiban sir what a lovely human being you are God bless you

  • @pingunpangu3472
    @pingunpangu3472 Před 4 lety

    Great man

  • @cameraprem9164
    @cameraprem9164 Před 4 lety +5

    சார் உங்களை நான் பார்க்க வேண்டும் தயவு செய்து

  • @vencyjohn8989
    @vencyjohn8989 Před 3 lety

    சார் உங்களை பார்த்து தான் எங்கள் காதல் 25 வருடம் முடிந்தது 26 வது வருடம் தொடர்ந்து கொண்டிருக்கிறது

  • @revathychandramohan1914
    @revathychandramohan1914 Před 3 lety +5

    I agree the thing you spoke about seethamam grt sir ..... "he s having the repect towards seetha mam still now much appreciated"....

  • @tamilselvi2738
    @tamilselvi2738 Před 3 lety

    I love parthibhan sir

  • @ushakomagan4005
    @ushakomagan4005 Před 4 lety +1

    Good person