Exclusive - "ஆமாம்... ஒரு கோபத்துலதான் 'உள்ளே வெளியே' பண்ணினேன்!" பார்த்திபன் Open Talk

Sdílet
Vložit
  • čas přidán 25. 12. 2019
  • #ParthiepanExclusive #RParthiepan #UlleVeliye #RewindwithRaji
    "ஆமாம்... ஒரு கோபத்துலதான் 'உள்ளே வெளியே' பண்ணினேன்!" பார்த்திபன் Open Talk | பாகம் - 3 |
    Exclusive Interview with R.Parthiepan | Part 3 | Rewind with Ramji | Hindu Tamil Thisai
    Subscribe - bit.ly/HinduTamilThisai
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil.in/
    Hindu Tamil Thisai - An Authorised CZcams Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Komentáře • 105

  • @elangovanselvaraj4160
    @elangovanselvaraj4160 Před 4 lety +43

    பார்த்திபன் சார் பேசுரத கேட்டு கிட்ட இருக்கலாம் மிக அழகாக பேசுபவர்

  • @arivazhagan.v8623
    @arivazhagan.v8623 Před 4 lety +17

    பார்த்திபன் sir எங்க வீட்லயே புதிய பாதை படத்த ரொம்ப வியந்து பார்த்தோம் அப்போ எனக்கு வயது 12

  • @ilangovanv3163
    @ilangovanv3163 Před rokem +2

    Parthiban sir,thank you! A person who failed to achieve his/her dreams will definitely enjoy your success. You are a practical man.

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 Před 4 lety +14

    Last but not least... இறுதி கேள்வியின் பதில் excellent.(அதை பற்றி பேச வேண்டாம்னு நினைக்கிறேன்....) ஒவ்வொரு மனிதனும் பழகவேண்டிய நல்லொழுக்கம்

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 Před 3 lety +1

    மிகவும் தெளிவான அழகான பேச்சு அதுதான் பார்த்திபன் சார். அவர் கரலில் ஒரு ஈர்ப்பு இருக்கும்

  • @dharmardhurai6273
    @dharmardhurai6273 Před 4 lety +53

    குழந்தைகள் செய்யும் சேட்டைகளை ரசிக்கும்பெற்றோர் போல நீ தப்புதப்பா படம் எடுத்தாலும் உன்னை ரசிப்பவன் நான்

    • @sandrapospakirathon5892
      @sandrapospakirathon5892 Před 4 lety

      🤫🤫

    • @elangovangovindasamy6268
      @elangovangovindasamy6268 Před 4 lety

      Ekku thappa thaan edukkakoodaathu

    • @sandrapospakirathon5892
      @sandrapospakirathon5892 Před 4 lety

      @@elangovangovindasamy6268 Appa ulle velliye ....🤦😁🤦

    • @thillaigovidane2551
      @thillaigovidane2551 Před 4 lety

      Dharmar durai பார்த்திபன் மாதிரியே நீங்கள் ஒரு கவிஞர்.

    • @dharmardhurai6273
      @dharmardhurai6273 Před 4 lety +2

      @@thillaigovidane2551 நீங்கள் சொன்ன(தில்)ஒரு வினாடி இனம் புரியா இன்பம் மனதில் ஆனால் நான் அவன் ( கவிஞன்)இல்லை

  • @sivagamiperiyasamy3756
    @sivagamiperiyasamy3756 Před 4 lety +1

    Watching with happy movements.

  • @Senthilkumar-gv6zl
    @Senthilkumar-gv6zl Před 4 lety

    Dear sir. P. R. N. Thanks Valthugal Nalamutanvalga sir unmaipatyy

  • @vigneswaransukumar5926
    @vigneswaransukumar5926 Před 4 lety +10

    Kishkinda kandam 😂😂
    Only parthiban sir things 😆

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 Před 4 lety

    புதிய பாதை Excellent.

  • @myview7346
    @myview7346 Před 4 lety +3

    சரிகமபதநீ... My favourite film of parthiban

  • @ushaganesh8085
    @ushaganesh8085 Před 4 lety +10

    Intellectual director, what more to say, destiny never accompanied him

    • @atturnavin
      @atturnavin Před 4 lety +1

      Destiny is 98%. Our efforts is only 2%....

  • @HARSHITHA_koganti
    @HARSHITHA_koganti Před 11 měsíci

    India best friend❤❤❤ great man

  • @hariharanm996
    @hariharanm996 Před 4 lety +1

    Neenga nadicha padathula Housefull than enoda fav sir 🔥

  • @monaramkumarmonaramkumar2674

    அருமை உங்களின்ஸஹவுஸ் புல் படம் எனக்குபிடித்த படம்

  • @thevan9922
    @thevan9922 Před 4 lety +2

    Sarigamapathini pic ku payangara fan na ethana vatti pottalum parpen theriyuma love you sir

  • @eagleguys2381
    @eagleguys2381 Před 4 lety +1

    Part 4 upload panuinga pa

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 Před 4 lety +1

    Super 13th, 14th and 15th...

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 Před 4 lety +1

    ஹவுஸ் புல்.எங்க ஊர் தேவி தியேட்டர் நினைவுதான் வருகின்றது. படம் முழுவதும் அதில்தான் எடுக்கப்பட்டது.பார்த்திபன் சார் Double Roll பண்ணியிருப்பார்.

  • @AswathiSrijith
    @AswathiSrijith Před 2 lety

    Great

  • @vijayalakshmi9133
    @vijayalakshmi9133 Před 4 lety

    Sir neenga romba nalla pesuringo

  • @sgramesh1980
    @sgramesh1980 Před 4 lety

    வந்தாச்சு

  • @manoharanmano8673
    @manoharanmano8673 Před 4 lety

    Good

  • @user-mp8vj7sj6h
    @user-mp8vj7sj6h Před 4 dny

    10:41_ Houseful

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Před 3 lety

    God give you lucky No sad

  • @srinivasang4240
    @srinivasang4240 Před 4 lety +3

    Excellent actor & talented director👍👍👍 but unlucky in commercial point...

  • @eagleguys2381
    @eagleguys2381 Před 4 lety

    Part 4 upload panuinga

  • @venkattamil4195
    @venkattamil4195 Před 4 lety +1

    பார்த்திபன் கதை கேட்க மிக நெகிழ்வாக இருக்கிறது. இவர் நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடிக்க மிக பொருத்தமானவர். அதனை இவர் உணர்ந்தாரா என தெரியவில்லை.

  • @ravivnathan6393
    @ravivnathan6393 Před 4 lety

    🌺🌺🌺

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před 4 lety +14

    Kamal sir,parthiban sir maha kalaingargal makkalin miga mosamana rasanaiyal ivargal economic-ally miga periya pathibuku ullanargal it's very sad.kamal sir economica konjam strong but parthiban sir varuthama than iruku

    • @rajukanagadurgaraju2780
      @rajukanagadurgaraju2780 Před 2 lety

      கமல் மட்டும் என்ன 230 படம் நடித்தவர் 170 கோடி தான் வைத்துள்ளார் அவரும் சினிமாவில் இழந்தது அதிகம்

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Před 2 lety

      @@rajukanagadurgaraju2780 athailam(athuku melayum) bigboss la niraiya sambarichitaru

    • @rajukanagadurgaraju2780
      @rajukanagadurgaraju2780 Před 2 lety

      @@vijaykumarramaswamy7464 பிக் பாஸ் சம்பளம் 100கோடி

  • @irjapairmia3544
    @irjapairmia3544 Před 3 lety

    நீர் ஒரு பெரும், திமிர்
    பிடித்த, மனிதநேயன்
    மறத்தமிழன். இறைவன்
    உனக்கு நேர் வழி காட்டுவானாக.

  • @vimalabalan
    @vimalabalan Před 4 lety +3

    My fav ivan

  • @shankarnarayanan7590
    @shankarnarayanan7590 Před 4 lety +5

    The anchor has no sense. Keeps talking in-between. Such an irritation!!!!

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 Před 4 lety +3

    Interesting interview with parthiban sir. He is an extra-ordinary director with different taste among the few handpicked director in tamil film industry. His journey will lasts longer to cherish his fans. Parthiban sir and Ramji sir thank you for both being given such wonderful interview.

    • @user-cl8bf5ry7x
      @user-cl8bf5ry7x Před 4 lety

      உங்கள் படத்தில் எனக்கு பிடித்தது புதிய பாதை ஆனால் குடைக்குள் மழை அந்த மாதிரி யாரும் எடுக்க முடியாது இன்னும் நான் ரசித்து பாக்கு படம் உங்கள் மேல் மரியாதை எனக்கு குடைக்கூல் மலைதான் ஆனால் வறுத்தம் குடைக்குல் மலை விடியே பார்க்க முடியவில்லை இது ஓழங்க தன் கருத்தை சொல்ல முடியாத ஒரு ரசிகனின் € கதை€ ஆசை

  • @BalaMurugan-mw9sk
    @BalaMurugan-mw9sk Před 4 lety

    S. Bala chandra suer

  • @dreamstudio1113
    @dreamstudio1113 Před 4 lety

    Sir please .. comedy movie a pannunga sir...pudhiya paadhai padam la neenga panna attahasam thaan engala padathoda inaichudhu...adhoda thodarchi than sentiment sucess.... again one more engalukkaga pazhaya paartheeban oru muraiyachum.. please....

  • @pragadeeshpragadeesh4585

    Please take interview with Devayani mam

  • @HtslyricsIn
    @HtslyricsIn Před 4 lety +3

    Ramji vai la oru bombji podunga summa noi noi nu. Avara pesa viduya

  • @user-mp8vj7sj6h
    @user-mp8vj7sj6h Před 4 dny

    13:18

  • @emmanuelraylive
    @emmanuelraylive Před 4 lety +4

    Too many ads! Impossible to enjoy the interview!

  • @Rajni1411
    @Rajni1411 Před 4 lety +16

    Anchor நடுவுல நடுவுல பேசாதீங்க...u r disturbing the whole interview

  • @myview7346
    @myview7346 Před 4 lety +5

    பார்த்திபன் சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்... உங்க படங்கள் எல்லாமே எனக்கு பிடிக்கும்.... குடைக்குள் மழை தவிர... உங்க படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் சரிகமபதநீ... ரோஜா அவர்களுக்கு நீங்கள் கொடுத்த வேடம் தமிழ் திரையுலகில் யாரும் கொடுக்காத கதாபாத்திரம்... I can't speak above. Defenetely as a fan I will write a letter

  • @navasmydeenbuhari3920
    @navasmydeenbuhari3920 Před 4 lety +3

    Parthipan sir ninga nallavana natichappa ellorum ketavana parthanga. Ellorum ketavana ninaigum pothu ninga en nallavana natigiringa ur film good. But ur looser the time god blees u

  • @atheisthuman8108
    @atheisthuman8108 Před 4 lety +5

    படம் commercial hit னு பார்திபன் சொல்றாரு! உடனே இவரு வசூலும் நல்ல பெரிய லெவல்லுனு சொல்றாரு! ஏய்யா இப்படித்தான் இண்டெர்வியூ பண்ணுவீங்களா?

  • @spalanikumar1
    @spalanikumar1 Před 3 lety

    இயக்குனரை முழுமையாக பேச விடாமல் கேள்விகளை கேட்கிறீர்கள்....பேட்டி எடுக்கும் போதுஅவரை பேச விடுங்கள்....அங்க அங்க தொங்கி தொடருது....ஆனாலும் நல்ல ஒரு பேட்டி

  • @diysimpleosimple3770
    @diysimpleosimple3770 Před 4 lety +1

    மூர்த்தி ஜீ கீர்த்தி நிச்சயம்

  • @thangamunish4756
    @thangamunish4756 Před 4 lety

    Vera LEVEL

  • @boominathanc1635
    @boominathanc1635 Před 4 lety +5

    Sir negga davayani mam utan naticha puthumai pethan,nenaikathanal ellai, nevaruvai ena ,alagi ella movies supera irukkum parthipan sirrukku davayani mam best pair speicly sornamugi rompa putekkum

  • @sudalaiyandisuresh7157
    @sudalaiyandisuresh7157 Před 4 lety +1

    oluinga paysa vedu anchor bro

  • @imanoj4318
    @imanoj4318 Před 4 lety

    Kishkinda kandam .... ha ha ha

  • @7778Ram
    @7778Ram Před 4 lety +3

    Parthiban + actor Vijay = bigscreen magic expected .....👍👍👍

  • @jaishankar2026
    @jaishankar2026 Před 4 lety +2

    Sugaman sumaikal appave paarthipan breaking bad solitaru

  • @gitanjaliveluchamy3872
    @gitanjaliveluchamy3872 Před 4 lety +7

    பார்த்திபன் எப்போதும் பேட்டி காண்பவரை சட்டை செய்வதே இல்லை

  • @aransugircreations
    @aransugircreations Před 4 lety

    IVANN

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 4 lety

    நீங்கள் ஏன் அரசியலில் குதிக்கலை?

  • @muralitinku8692
    @muralitinku8692 Před 4 lety +1

    Parthipan Sir
    Sa re ga ma pa tha nee la
    Vilaium pauir muliyeliye therium scene sema double meaning idealogy....

  • @radhikaraj6912
    @radhikaraj6912 Před 3 lety

    நடந்ததை.. நடப்பதை... நடக்கப்போவதை.... பேசுபவர்

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 Před 4 lety

    இவன் எனக்கும் ரொம்ப பிடிச்ச படம் 😍

  • @ragujeyan05
    @ragujeyan05 Před 4 lety +1

    இல்லை கொமடிபடம் எடுங்க தயவுகூர்நது

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 Před 4 lety +2

    In school days, when lectures were on, you will be doing some image inside the chalk piece... That is beginning of the creator for in you. I have always seen you remaining alone and very thoughtful.
    I saw puthiyapadai in TV. Cos I came to Mumbai(Bombay) in 1984...

  • @user-me8mz3fk2w
    @user-me8mz3fk2w Před 4 lety +20

    வடிவுக்கரசி அம்மாபோல பேட்டி சுவாரிசியம் இல்ல

  • @Meega_Anand.
    @Meega_Anand. Před 4 lety +1

    Antha sukanya leggings still junior vikatan la cinema page la vanthathu.

  • @ms4922
    @ms4922 Před 4 lety +3

    Chumma chumma naduvula kusu udadhada sotta thalaya

  • @SanthoshKumar-yo1oo
    @SanthoshKumar-yo1oo Před 4 lety

    Video va pause pantu comment potu iruken.. Anchor please avaru pesum bodhu ula pugundhu pesadhinga.. Andha manusana mulusa pesave vida matinguringa. 9:48 😠

  • @user-jh4yg6vy5w
    @user-jh4yg6vy5w Před 4 lety +13

    ஆங்கர் நல்லா ஜால்ரா அடிக்கிறான் 😂

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 4 lety +2

    100 % ginal ginal Original director

  • @gprgpr7681
    @gprgpr7681 Před 4 lety +1

    வேற யாராவது வைத்து பேட்டி எடுங்கப்பா இவருக்கு பேட்டி எடுக்க வே தெரியலை

  • @myview7346
    @myview7346 Před 4 lety +1

    ஏன் சார் உங்க character selection how to failed in Ivan movie... Telugu spoken soundaryagaru plays tamil carnatic singer... மழலை சொல் பேசும் மீனாவை தெலுங்கு பெண்ணாக்கி உலவ விட்டீர்... சௌந்தர்யா முகத்தில் பிரசவ வேதனை எனை என்ன செய்தாய் வேங்குழலே.... பாடலில்... மீனா அந்த வேடத்தை செய்திருந்தால் தேசிய விருது பெற்றிருப்பார்...

    • @ARUNKUMAR-gf3zv
      @ARUNKUMAR-gf3zv Před 4 lety

      Soundarya is a tamil iyer but settled many generations back in Karnataka. Per wikipedia. Meena was born in Chennai but mom is malayali and dad is telugu (actually telugu settled in TN) 😎

  • @vstudio2755
    @vstudio2755 Před 4 lety

    Pone number sir

  • @keerthikumar7041
    @keerthikumar7041 Před 3 lety

    சுகன்யா சத்யராஜ் கூட டவுசர போட்டெல்லாம் நடிச்சிர்க்காங்க

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 Před 4 lety

    Kissகிந்தா காண்டம்.இல்லைய்ல்லை Kiss kintha condom. Super.

  • @aransugircreations
    @aransugircreations Před 4 lety

    Iவnn

  • @aransugircreations
    @aransugircreations Před 4 lety +1

    இவnn

  • @balaMurugan-yw3hl
    @balaMurugan-yw3hl Před 4 lety

    Ipadi kevalamana padam edutha ipadi than neraya kadhai solanum

  • @v.garjunchannel3728
    @v.garjunchannel3728 Před 4 lety +2

    ஒத்த செருப்பு மாதிரி 10கதை இருக்கா...
    அடியன் பிஞ்ச செருப்பாலிய அடிப்பாங்க சார்...
    நல்ல பீல் தான் ஆனா ரொம்ப பழைய கதை சார்... அதையும் நீங்க ஒரே ஆளா உட்காந்து கதை சொல்லி முடியல சார்

  • @eagleguys2381
    @eagleguys2381 Před 4 lety

    Part 4 upload panuinga