முதல் படத்திற்கு இசையமைக்க மறுத்த இளையராஜா | Parthiepan Exclusive Interview | Part 2

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2019
  • #Parthiepan #ilaiyaraja #Seetha #Parthiepaninterview
    முதல் படத்திற்கு இசையமைக்க மறுத்த இளையராஜா | Parthiepan Exclusive Interview | Part 2 | Chai With Chithra
  • Zábava

Komentáře • 505

  • @manividhya5701
    @manividhya5701 Před 5 lety +352

    பார்த்திபன் என்ற மிக சிறந்த கலைஞனை ஊக்குவிக்கும் விதமாக ஒத்த செருப்பு படத்தை திரையரங்கில் காண்போம் சிறந்த படங்களை ஆதரவளித்தால் தமிழ்சினிமா ஆரோக்கியமான சிந்தனையை நோக்கி செல்லும்

  • @rarajvikramraraj6077
    @rarajvikramraraj6077 Před 5 lety +204

    பல நடிகர்கள் ஸ்டைலா நடிகர் மாதிரியே நடிச்சு பேசுவாங்க ஆனா நீங்க இயல்பா ரொம்ப ரொம்ப சாதாரணமான மனிதனாக பேசுறீங்க நன்றி

  • @Amalorannette
    @Amalorannette Před 5 lety +93

    அருமையான பேச்சு.மணமுறிவு காதலித்த மணவாழ்வில் பிரிவு ஏற்பட்டால் உடனே பழியை பிறர்மிது போட்டுவிட்டு,அவர்களை வாய்க்கு வந்தமாதிரி எல்லாம் தீட்டிதீர்த்துவிடுவோம்.ஆனால் பிரிவதிலும் காதலோடு பிரிகிறோம்,யாரையும் காயப்படுத்தாமல் என்று கூறியது அருமை இப்படி எல்லாவற்றையும் வித்தியாசமாகவும்,எந்த பழியையும் யார்மிதும் சுமத்தாமலும் பேசும் விதம் அழகு,அருமை.👏

  • @dhanyaamoorthi4026
    @dhanyaamoorthi4026 Před 3 lety +26

    காதல் வாழ்கை பிரிந்த பின்பும் இவ்வளவு அழகாகவும் அனுபவமாகவும் யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது உங்களைத்தவிர.

  • @andril0019
    @andril0019 Před 5 lety +157

    Chitra sir's posted the question very decently about his break up. And Parthiban sir answered very maturedly about that break up.

    • @mgeller3266
      @mgeller3266 Před 5 lety +1

      Ellam Jodi paru breakup aga.kelavan kelvi

    • @andril0019
      @andril0019 Před 5 lety +9

      @@mgeller3266 ilam jodi breakup ana parava ila. Vera jodi sera easy. Ana pillagala vachukitu breakup agurathu painful matum ila. Athu pillaigaloda manasayum lifeyum affect panum. Analum thavirka mudiyama sila kalyanangal murinju poguthu..atha than solirukaru

    • @andril0019
      @andril0019 Před 5 lety +4

      Plus ivanga break arapa avanga rendu perukum avlo vayasulam agala..pasanga romba chinna pasanga

    • @thesammuthusamy
      @thesammuthusamy Před 5 lety +2

      Maturedly na

  • @rajramalingam8836
    @rajramalingam8836 Před 3 lety +5

    பார்த்திபன் மிக எளிமையான மனிதர் வாழ்க்கையில் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

  • @AchuNini
    @AchuNini Před 5 lety +32

    Mr. Chitra’s questions at personal level were too decent & as usual Mr. Parthibam replied beautifully. Wish you good luck on your new movie.

  • @thanaseelanchinadurai3962

    இரா. பார்த்திபன் அவர்கள் சினிமா துறைக்கு கிடைத்த ஒரு அறிவு கடல். வாழ்த்துக்கள் அய்யா...

  • @vijaysankar4328
    @vijaysankar4328 Před 3 lety +3

    அருமையான குரல் வளமை கொண்டவர் திரு. பார்த்திபன் அவர்கள்

  • @kaliappanperumalsamy5608
    @kaliappanperumalsamy5608 Před 4 lety +26

    திரு பார்த்திபன் நீங்கள் பெரிய திறமைசாலி நீங்கள் பெரிய வெற்றி பெறுவீர்கள் சத்தியம்

  • @veludesang1730
    @veludesang1730 Před 5 lety +34

    Parthiban sir,
    U r great director, actor and innovative person.

  • @meerasridhar8353
    @meerasridhar8353 Před 4 lety +34

    சில பேர பாக்க பாக்கபிடிக்கும் நீங்க பேசினா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் பார்த்திபன் சார்..

  • @andril0019
    @andril0019 Před 5 lety +118

    Parthiban looking like siranjeevi in side angle. Parthiban sir i dono whether you will read this comment or not. I always admire your smile from my childhood! Nenga sirikumbothu unga kangalum sendhu sirikum

    • @s.punithamary7289
      @s.punithamary7289 Před 5 lety +2

      Yes

    • @mgeller3266
      @mgeller3266 Před 5 lety

      Yes konal sirupu

    • @andril0019
      @andril0019 Před 5 lety +4

      @@mgeller3266 yaru nee?! Unaku Parthiban mela personal gaanduna poi thaniya comment panu. Enathuku en commentku reply potutu iruka

    • @ss.2727
      @ss.2727 Před 5 lety +5

      Kangalil theriyum sirippu dan unmaiyana sirippu...neenga sonna aporom dan notice pannen...avaroda smile romba genuine ah irundhudhum.. 👍👍

    • @vijayalakshmigopalakrishna77
      @vijayalakshmigopalakrishna77 Před 5 lety +1

      Yes. I also had the same thought.

  • @baladenmark
    @baladenmark Před 4 lety +3

    எப்போதும் போலவே சுவையான பேச்சு. சிக்கலான கேள்விகளை லாவகமாக எதிர் கொண்ட விதம் நான் கற்று கொள்ள வேண்டிய ஒன்று. திருமணம் என்ற அமைப்பிற்குள் உங்களால்/என்னால் வாழமுடியாதென்பது நிதர்சனம். அதை நீங்கள் வெளிப்படையாக சொன்ன விதம் பாராட்டுக்குரியது.
    ஆங்கிலத்தில் உள்ளது போன்ற Honestly Speaking, to be frank, I am not saying it just for the sake வார்த்தை பிரயோகங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லையென்று நினைக்கிறேன். அது உண்மையாக பேசாதவர்கள் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.
    கடைசியாக, பகிர்ந்து கொள்ள ஆளில்லை என்ற மிகப்பெரிய உண்மையை அசால்ட்டாக சொல்லி விட்டீர்கள். பெரும்பான்மையான மக்கள் சொல்லவில்லை அதுவே வித்தியாசம்.

  • @pocjmeioejcis9154
    @pocjmeioejcis9154 Před 5 lety +11

    One of my favourite directors. Full of innovative ideas. Very positive gentleman.

  • @narumughai4803
    @narumughai4803 Před 5 lety +13

    I love Parthiban's smile

  • @yuvanmusicalkingu1758
    @yuvanmusicalkingu1758 Před 5 lety +13

    பல இயக்குனர்களில் சிலர் மட்டுமே சேர்ந்தவராக காணப்படுவார்கள் அப்படிப்பட்ட ஒருவர்தான் இயக்குனர் பார்த்திபன்

  • @saswinTheju
    @saswinTheju Před 4 lety +2

    ஒத்த செருப்பு படம் உலகப்புகழ் பெற என்னுடைய முழு பிரார்த்தனை.

  • @rajanbabu3448
    @rajanbabu3448 Před rokem +2

    Real Hero inside out. He may be sparrow but still have guts to fly along with Eagles with their altitudes along his never die attitudes. Almost 30 years struggling in all ways but still humourous and inspiration to others. Best wishes Mr. R. Parthiben.💐💐💐

  • @anbumani8284
    @anbumani8284 Před 5 lety +72

    பார்த்திபன் இயக்கத்தில் வேறு எந்த முன்னணி நடிகர்கள் நடித்தாலும்... அது முழுக்க முழுக்க பார்த்திபன் படமாகத்தான் இருக்கும் ... அது தான் அவர்களின் தயக்கம்...

  • @rathikamanickam4321
    @rathikamanickam4321 Před 5 lety +14

    Cinema pathi ellorum solluvanga, but personal life pathium beautiful pesaringa super sir 😃😃😃

  • @annaikumarm5349
    @annaikumarm5349 Před 5 lety +8

    Excellent interview congras to Parthiban sir and chitra lakhsmanan sir

  • @rajasekaranrajasekaran2918
    @rajasekaranrajasekaran2918 Před 5 lety +77

    வடிவேல் பார்த்திபன் ஜோடி அபாரமானது... ரெண்டு பேரும் வாங்க சார்.....

  • @sundarpainter2195
    @sundarpainter2195 Před 5 lety +7

    ரொம்ப அற்புதமான மனிதர்

  • @dhanamsathianathan5082
    @dhanamsathianathan5082 Před 5 lety +7

    Great Parthiepan sir,you are great.Keep going.Your honesty love etc will take you to heights 👌😍

  • @deepakluther4964
    @deepakluther4964 Před 5 lety +71

    Please interview Ramarajan and Mike Mohan. Will be interesting.

  • @m.kamatchibalan8411
    @m.kamatchibalan8411 Před 4 lety +3

    Parthiban sir smile always so cute.... Nice speech....

  • @gj6145
    @gj6145 Před 5 lety +14

    உங்க கல்யாணம் பிரிவு பத்தி பேசும் போது, ஜீவா சார் படம் உன்னாலே உன்னாலே கிளைமேக்ஸ் தான் நியாபகம் வந்தது.கூடவே இருந்து கஷ்டப்படுறத விட தள்ளி நின்னு சந்தோஷப் படுத்துறது தான் காதல்.

  • @Sivakumar-dc8mx
    @Sivakumar-dc8mx Před 5 lety +22

    பார்த்திபன் சார் ஒரு நல்ல இரக்க குணம் உள்ளவர்.அதனால் தான் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று தன்னால் ஆனா உதவி செய்தார்..

  • @shanmugakumar7437
    @shanmugakumar7437 Před 5 lety +9

    It's really inspirational ,give your very best Parthiban sir ,expecting more from you from now on

  • @vethavalli6863
    @vethavalli6863 Před 5 lety +5

    பார்த்திபன் அவர்களின் பேசிய விதம், வித்தியாசமான கலந்துரையாடல் சூப்பர்!!!!!!!

  • @anubavirajaanubavi9853
    @anubavirajaanubavi9853 Před 4 lety +4

    பார்திபன் சார் ரொம்பவும் எதார்த்த மனிதர் உங்கள் ஒத்த செருப்பு திரைபடம் தமிழ் சினிமாவின் ஒற்றை கிரீடம் என்பதை பெறுமையுடன் கூறிகொள்கிறேன்.

  • @rbalamurugan9471
    @rbalamurugan9471 Před 3 lety +3

    Great Interview and open talk by our Parthiban sir.

  • @mrj9826
    @mrj9826 Před 4 lety +5

    Beautiful Parthiban Sir 👏🏼👏🏼

  • @bepositiveever1919
    @bepositiveever1919 Před 4 lety +2

    One of best and fabulous humour speeches.....parthiban sir...🤩🤠😇

  • @swamyswamy4164
    @swamyswamy4164 Před 5 lety +32

    எல்லாம் வல்ல இறைவன் அருளால் இந்த நல்ல மனுஷனுக்கு ..உங்கள் பாஷையில் ..நல்ல companion அமைய பிராத்திப்போம்.. அது சீதாவாக இருந்தால் சந்தோசமே ...வாழ்த்துக்கள் ...பார்த்தீபன் சந்தோசமாக இருப்பதாக பொய் சொல்லுகிறார் ...வெறுமை வெறுமைதான் .....

    • @ckrishna1986
      @ckrishna1986 Před 4 lety +2

      சீதா செஞ்சது துரோகம்
      பார்த்திபன் யதார்த்தனமான உண்மையான மனிதர்
      பார்த்திபன் பார்த்திபனுக்கே துரோகம் செய்யமாட்டார்

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 Před 5 lety +5

    Chitra sir really you are asking questions superbly...awesome interview and Parthiban sir awesome infos and answer to questions in a matured way....Ur Houseful movie is my fav one..

  • @mnvn
    @mnvn Před 5 lety +11

    Delightful interview

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 Před 2 lety

    கவிதை தனமான உரையாடல் பாரத்திபனிடம் என்றும் காணலாம்.

  • @milkychellam8079
    @milkychellam8079 Před 5 lety +138

    ஒத்த செருப்பு size 7 திரைப்படம் வெற்றி பெறும்

    • @milkychellam8079
      @milkychellam8079 Před 5 lety

      நன்றி நண்பர்களே... நல்ல முயற்சிக்கு நற்றுணையாவோம்

  • @mariajerrold5698
    @mariajerrold5698 Před 3 lety +5

    My heart goes out to his man ❤️ I feel heavy watching this interview coz I feel good people like him deserve better ❤️ Way to go Parthiban sir ❤️

  • @dineshkumarkumar3807
    @dineshkumarkumar3807 Před 5 lety +40

    I'm waiting for ஒத்த செருப்பு பார்த்திபன் ஐயா நிரய படங்களை இயக்க வேண்டும்

  • @brightlight1485
    @brightlight1485 Před 5 lety +31

    Excellent interviewer, able to bring out information nicely. Thanks

  • @chiapet9570
    @chiapet9570 Před 5 lety +20

    Wonderful decent interview , chitra is akways too good in questions,

  • @sivakumarmarimuthu3762
    @sivakumarmarimuthu3762 Před 5 lety +82

    உண்மையில் பொண்டாட்டி தேவைப்படத்தின் பாடல்களைவிட புதிய பாதை படத்தின் பாடல்களே ஹிட்டானது.

  • @sankarasaravanan
    @sankarasaravanan Před rokem

    பார்த்திபன் அவர்கள் நன்றாகப் பேசுவார் என்பது ஊரறிந்த விஷயம். சுவாரஸ்யமான கேள்விகள் வாயிலாக இந்தப்பேட்டியை மிகவும் சிறப்பாக்கிய சித்ரா அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @mesh0898
    @mesh0898 Před 5 lety +6

    Very honestly talk pathiban sir....

  • @rajakarthik.a8492
    @rajakarthik.a8492 Před 5 lety +4

    மிக சிறப்பு பார்த்திபன் சார்

  • @gopalvenu2910
    @gopalvenu2910 Před 5 lety +7

    Nice interview

  • @Aneezboss
    @Aneezboss Před 5 lety +27

    Very matured explanation about divorce! He is right whats the point of forcing yourself into a relationship

  • @sureshsampath9564
    @sureshsampath9564 Před 3 lety +2

    வாங்கின பணத்தை ஆட்டை போடுகிற உலகத்துல ஞாயத்திற்கு ஞாயம் செய்த நாண(ந)யமான மாமனிதர். இவரை எனக்கும் பிடிக்கும்

  • @rafsalrahman9847
    @rafsalrahman9847 Před 3 lety +1

    Please interview sir Selvaraghavan Vetrimaran Amir Samudhirakanni Sasikumar Mariselvaraj Lokesh kanakaraj Karthik subraj Young directors. Chithra sir your question is very good and super💯👌

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 5 lety +15

    You married a beautiful girl... So lucky at that time...

  • @brunoarulpragasam9749
    @brunoarulpragasam9749 Před 5 lety +10

    Parthiban about Karu.Palaniyappan & H. Vinoth ( 3 of my favourite directors )

  • @kalaimahalc1260
    @kalaimahalc1260 Před 5 lety +3

    Great Parthiepan sir innocent and intelligent

  • @shoukattamilan2424
    @shoukattamilan2424 Před 5 lety +37

    பொண்டாட்டி தேவை படத்தோட க்ளைமேக்ஸ் சூப்பரா இருக்கும்

    • @Kumar-on8ws
      @Kumar-on8ws Před 4 lety +1

      Pandiyarajan movie?

    • @shoukattamilan2424
      @shoukattamilan2424 Před 4 lety +1

      @@Kumar-on8ws இல்ல பார்த்திபன் இயக்கிய ரெண்டாவது படம்

  • @thinkveralevel1397
    @thinkveralevel1397 Před 5 lety +26

    Respect parithban

  • @juliethangam8428
    @juliethangam8428 Před 3 lety +1

    Good hearted person. God bless you and your family sir

  • @ViVi-dw7zx
    @ViVi-dw7zx Před 5 lety +6

    parthiban sir u r always great

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z Před 4 lety +1

    🌟 பார்த்திபன் நடித்த சூப்பர் ஹிட் படமான "புதிய பாதை" கன்னடத்தில் சங்கர் நாக் நடிப்பில் "ஹோச ஜீவனா" என்ற பெயரில் வெளியாகி ஹிட் அடித்தது. அதில் பார்த்திபனை விட சங்கர் நாக் வெகு சிறப்பாக நடித்திருந்தார்.
    நல்ல திறமைசாலியான பார்த்திபன் வடிவேலுவோடு இணைந்து செய்யும் காமெடி நல்ல வரவேற்பை பெற்றது.

  • @xterasss
    @xterasss Před 5 lety +14

    One of the most sincere and truthful conversations from Tamil cinema. Thank you. My family and I will definitely pay our tickets and watch Parthiban's movie in theatre on its release. Its important to support the cause of creative artiste's like Parthiban.

  • @shivanyaalokesh1107
    @shivanyaalokesh1107 Před 4 lety +1

    Super sir. U are true gentleman sir I like ur acting God bless you sir

  • @goldenstudiovkl1395
    @goldenstudiovkl1395 Před 5 lety +7

    chitra sir....Very Nice talking show....PARTHIBAN I LOVE YOU!!

  • @djgaming9999
    @djgaming9999 Před 5 lety +27

    கவிதை மாதிரி இருக்கு (super)

  • @nagarajanerode
    @nagarajanerode Před 5 lety +20

    He is matured and intelligent, that is shown in this interview...

  • @NadhVD
    @NadhVD Před 4 lety

    Very nice being great to hear that you have complained to police on orphan roadside children... Salute you sir for your damn pure natural and original feelings ..

  • @sudarsansuda6165
    @sudarsansuda6165 Před 2 lety +4

    One of the best director in tamil cinema

  • @padmakumar1250
    @padmakumar1250 Před 5 lety +10

    Good Channel 😊

  • @rahimjason4955
    @rahimjason4955 Před 5 lety +6

    பார்தீபன் சார் சேம !!!

  • @vijipaulraj267
    @vijipaulraj267 Před 5 lety +2

    Very nice interview.... I love parthiban Soooo much, I never miss parthiban 's movie.... All movies are very interesting, I fond of parthiban 's movie

  • @vadivelk2124
    @vadivelk2124 Před 4 lety

    Thank you very much Sir for this videos

  • @valavanmani
    @valavanmani Před 5 lety +5

    வாழ்த்துக்கள்!

  • @johnreena
    @johnreena Před 3 lety +1

    Chitra nice interview.. Questions are very clear y because get beautiful answers..

  • @sureshpurushothaman6776
    @sureshpurushothaman6776 Před 5 lety +5

    Definitely parthiban is truly a romantic guy

  • @JithinTayi
    @JithinTayi Před 4 lety

    Superb speech by both of you 👌👏

  • @amuthakanagaraj1648
    @amuthakanagaraj1648 Před 4 lety

    Romba arumaiyaana rasanai mikkaa pechu

  • @bpurushotham59
    @bpurushotham59 Před 3 lety +1

    Good thoughts really super

  • @nsms1297
    @nsms1297 Před 4 lety +3

    கருத்து வேறுபாடு வரும் போது பிரிந்து விட வேண்டும். இல்லை எனில் குழந்தை தான் அவஸ்தை படும்.

  • @evanooruvan9804
    @evanooruvan9804 Před 5 lety +12

    அழகி sir.... Mass மூவி... தங்கர் பச்சான் sir

  • @deepanzanym8849
    @deepanzanym8849 Před 2 lety +2

    parthiban should get a good companian in his life. very nice person

  • @raghuraghu-hi7qm
    @raghuraghu-hi7qm Před 3 lety +1

    I love u sir infact Ur genius director with diff dimension.

  • @MrSnakediamond
    @MrSnakediamond Před 4 lety

    பார்த்தீபன் பேச்சு சிறப்பு அனைத்துமே இயல்பானவை

  • @sandilyan732
    @sandilyan732 Před 5 lety +2

    Super sir

  • @malathiswaminathan476
    @malathiswaminathan476 Před 4 lety

    Wonderful sir

  • @k.vinoth8484
    @k.vinoth8484 Před 5 lety +9

    From this interview we understand about ilayaraja. Thanks parthiban.

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge Před 5 lety +17

    Mature interview. Once CHO sir also appricate his generosity very much. One of the unsung heroes. Parthiban Sir, your hard work and innovative ideas take you shortly to the high level in the near future. God bless you.

  • @vinithan7277
    @vinithan7277 Před 4 lety +38

    8.15 seetha topic! Thank me later

  • @purushothamans7634
    @purushothamans7634 Před 5 lety +50

    கேள்விகள் தெளிவான பதிலை கொண்டுவருகிறது.

  • @mohanapriyasuseekutty330

    Paarthiban sir unga sirippukkum cinemavukkum kavithaikkum naan adimai. Just now I saw this interview. Naan school padikkumpothu puthiya pathai padam release anathu. Appolirunthu naan still paarthiban sir a love pannren. Eppavum love pannuven. En daughter kku marriage mudinchu 3 months aguthu. En ponnukkum Paarthiban sir kavithai romba ishdam. Neenga nalla irrupeenga Sir. I'm always praying for you and your movies. Oththa seruppu movie paarthen. Really super Sir. I miss you

  • @quransunnah2134
    @quransunnah2134 Před 4 lety +1

    எனது மனதோடும்..!
    எனது நினைவோடும்..!
    தினமும் என்னோடு வருகிறாய்..!
    இருந்தும் விழி ரெண்டில்..!
    எனது காதல்..!
    உறுகி உறுகி..!
    கண்ணீரா கசிகிறதே..!
    காதலீ..... என் காதலீ..!
    விலகி நீ செல்லாதடி..!
    காதலே... என் காதலே..!
    என்றும் என்னோடுதான் உள்ளதடி..!
    காதல் அன்பை வளர்த்தவள்..!
    கைபிடித்து நடந்தவள்..!
    கடிகார முல்லா இருந்தவள்..!
    பொழுதும் சாய்ந்தும் போகுதே
    நாட்கள் கடந்தும் போகுதே..!
    காணவில்லை சேரவில்லை..!
    ஆயுல் குறைந்து..!
    காதல் மாய்ந்து போகுமோ..!
    ஆயுல் குறைந்து..!
    என்காதல் மாய்ந்து போகுமோ..!
    எனது மனதோடும்..!
    எனது நினைவோடும்..!
    தினமும் என்னோடு வருகிறாய்..!
    இருந்தும் விழி ரெண்டில்..!
    எனது காதல்..!
    உறுகி உறுகி..!
    கண்ணீரா கசிகிறதே..!
    பாசம் வெச்சது பாவமா..!
    பிரிவே என்பதே வாழ்க்கையா..!
    உத்தமியே .... உனக்கே
    பாரங் கல்லு இதயமா..!
    ஓடும் நீருக்கு
    நதீயின் தூரம் தெரிவதில்லை..!
    வடியும் கண்ணீருக்கு
    மனதின் வேதனை தெரிவதில்லை..!
    என் மனதின் வேதனை தெரிவதில்லை..!
    எனது மனதோடும்..!
    எனது நினைவோடும்..!
    தினமும் என்னோடு வருகிறாய்..!
    இருந்தும் விழி ரெண்டில்..!
    எனது காதல்..!
    உறுகி உறுகி..!
    கண்ணீரா கசிகிறதே..!
    காதலீ..... என் காதலீ..!
    விலகி நீ செல்லாதடி..!
    காதலே... என் காதலே..!
    என்றும் என்னோடுதான் உள்ளதடி..!

    • @SuryaSurya-wk1lt
      @SuryaSurya-wk1lt Před 3 lety

      யார் எழுதிய கவிதை இது

  • @PraveenKumar-hl2nk
    @PraveenKumar-hl2nk Před 5 lety +10

    Ungal Interview miga thelivaga irukirathu

  • @premilasahasrakshi1304
    @premilasahasrakshi1304 Před 5 lety +3

    Parthi sir, neengadhan eallathukum oru touch koduppeengallae. Indha azhagana porumayana interview pathi unga comment kodungallen.

  • @balajiinsettai4379
    @balajiinsettai4379 Před 5 lety +3

    வாழ்த்துகள்

  • @Ponmani2023
    @Ponmani2023 Před 4 lety

    அழகான பேச்சு பார்த்திபன் Sir..

  • @moorthypushparaghu7065
    @moorthypushparaghu7065 Před 5 lety +2

    Sir super

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj Před 5 lety +17

    பொண்டாட்டி தேவை ஒரளவு ஓடிய படம் தான் இளையராஜா வின் இசை அற்புதமாக இருக்கும் பார்த்திபனின் சிறந்த படங்களில் பொண்டாட்டி தேவை யும் ஒன்று.பார்த்திபனின் சூப்பர்ஹிட் கமர்ஷியல் படமான உள்ளே வெளியே விலும் இளையராஜா வின் இசை அற்புதம்

  • @summerwind3217
    @summerwind3217 Před 5 lety +2

    Super talk parthipan Anna

  • @rthiaga
    @rthiaga Před 5 lety +14

    In side pose, Parthiban slightly looks like Chiranjeevi.

  • @ThamizhMahal
    @ThamizhMahal Před 4 lety +1

    பார்த்தீபன் Sir....👌👍🙏

  • @deepadilli8136
    @deepadilli8136 Před 4 lety +3

    I love u sir. Ur smile super ra irruku