பெண்களின் கனவு நாயகன்,. ஒரு கோமாளி ஆன கதை..! | கருப்பு வெள்ளை | Bharathiraja - Sudhakar - Radhika

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2020
  • ''கருப்பு வெள்ளை'' - தமிழ் சினிமா- ஒரு பயணம் -
    **சினிமாவின் வரலாறு, முக்கிய நிகழ்வுகள், சுவாரஸ்யமான தகவல்களை இந்த சேனல் மூலமா தெரிஞ்சிக்கலாம்.**
    அதுக்கு மறக்காமல் SUBSCRIBE பண்ணுங்க,.. நன்றி....
    Thanks. Pls subscribe our channel
    SUBSCRIBE : / @karuppu_vellai
    🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
    ************
    #KaruppuVellai #கருப்புவெள்ளை #தமிழ்சினிமா #TamilCinema #சுதாகர் #sudhakar #BethaSudhakar #KizhakePogumRail #16வயதினிலே #16vayathiniley #CineNews #kamalhaasan #Sridevi #Bharathiraja #Rajinikanth #kamal #Rajini #80sTamilmovies #KBhagyaraj #Goundamani #Mayil #Kizhakepogumrayil #Radhika #ராதிகா #Chiranjeevi #NiramMarathaPookkal
  • Zábava

Komentáře • 133

  • @ValliVlogA2Z425
    @ValliVlogA2Z425 Před 3 lety +206

    பின்னனி இசை சேர்க்காததற்கு கோடான கோடி நன்றி..மிகத்தெளிவான இயல்பான தமிழ் உச்சரிப்புக்கு வாழ்த்துக்கள்

    • @sharmilavichu7554
      @sharmilavichu7554 Před 3 lety +1

      Ggtgthrr

    • @mgr3566
      @mgr3566 Před 3 lety +6

      ஆமாங்க நன்றிங்க! அந்த இழவு எடுத்த மியூஸிக்க அடிச்சி தொலைச்சிறாதிங்க. வீடியோவ பார்க்காம போய்ருவோம்

    • @r.jaisairam.r519
      @r.jaisairam.r519 Před 3 lety +1

      உச்சரிப்பு சிறப்பு

  • @bhaskark6116
    @bhaskark6116 Před 3 lety +86

    நாம் எங்கும் எல்லோரிடத்திலும் மரியாதையும் பணிவும் இருந்தால் உச்சத்தை தொடலாம்..👍👍👍

    • @cvdpallavan3092
      @cvdpallavan3092 Před 3 lety +1

      Correct ta sonninga bro உச்சத்த தொட்டாலும் ஆட கூடாது அடக்கத்தோட இருக்கனும்

  • @SURESHP-fz2ss
    @SURESHP-fz2ss Před 3 lety +10

    அருமை .... வசன உச்சரிப்பு மிக நேர்த்தி... எங்குமே மிகை இல்லாதது சிறப்பு...

  • @randomj4331
    @randomj4331 Před 3 lety +66

    நடிகர் திலீப் பற்றி ஒரு காணோளி தருக.
    வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் அறிமுகம்
    குடியால் வாழ்வை இழந்தவர்

  • @lukkubhai8933
    @lukkubhai8933 Před 3 lety +16

    இதே‌ போல் ஐயா நாகேஷின் மகன் ஆனந்த் பாபு பற்றியும்‌ போடுங்க ..அவரும் மது மாதுவால் அழந்தவர்

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 Před 3 lety +17

    இவர் நடித்த படங்கள் அனைத்தும் சிறப்பு

  • @venkatraman4608
    @venkatraman4608 Před 3 lety +12

    அருமையான வர்ணனை

  • @maara4761
    @maara4761 Před 3 lety +10

    குடி வாழ்க்கையை கெடுத்து விட்டது சிறப்பு

  • @thendralsangam7035
    @thendralsangam7035 Před 3 lety +17

    சுதாகர்ஐப் பற்றிய தகவல் அற்புதம்

  • @sabarisr8254
    @sabarisr8254 Před 3 lety +3

    super eruku..

  • @edwinedwin6094
    @edwinedwin6094 Před 3 lety

    அருமையான பதிவு

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 Před 3 lety +11

    வணக்கம் எனக்கு நடிகர் சுதாகர் ரொம்பா பிடிக்கும்

  • @chellapoonaikuttihalnaanga7872

    Sudhakar first moviela supera irukum.... பொன்மான தேடி நானும்... பாடலை இன்னும் கேட்பேன்....

  • @ushaailuravishankar6087

    அருமையான தெளிவான உச்சரிப்பு. நன்றி.

  • @padmar3130
    @padmar3130 Před 3 lety

    தெளிவான தமிழ் மொழி உச்சரிப்பு அருமையான பதிவு வாழ்க வளமுடன்👏👏👏

  • @sureshkumarm3220
    @sureshkumarm3220 Před 3 lety +41

    குடி குடியை கெடுக்கும்

  • @jayadurga1462
    @jayadurga1462 Před 3 lety +8

    Kilake pogum rail🥰🥰🥰

  • @ramn5143
    @ramn5143 Před 3 lety +4

    BEST ACTOR SUDHAKAR👍

  • @johnnirmalraj2164
    @johnnirmalraj2164 Před 3 lety +6

    Sudhakar's tamil songs was one of the most memorable and evergreen hit numbers even now shining in 70's and 80's kids group

  • @nationalistthug4234
    @nationalistthug4234 Před 3 lety +10

    Very beautifully narrated, 👍🇳🇪👌

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 Před 3 lety +10

    வாய்ப்புகளை சரியாக உபயோகப்படுத்தி கொள்ள வேண்டும்.

  • @Korean-girls-butterflys2018

    My favorite hero

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq Před 3 lety

    பெயர் மட்டுமே சூப்பர்

  • @karkoniramesh4132
    @karkoniramesh4132 Před 4 lety +3

    O my God

  • @maheshmahesh5662
    @maheshmahesh5662 Před 3 lety

    Good

  • @venkateshs.m.venkateshm2687

    👍

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 3 lety +13

    Get well soon... சுதாகர் bro

  • @sap_distributors
    @sap_distributors Před 3 lety +3

    நல்ல கலைஞன்..

  • @ramamurthyrramakrishnan-zu4fe

    👏

  • @vedhanayagam613
    @vedhanayagam613 Před 4 lety +3

    1view..

  • @ramt4643
    @ramt4643 Před 3 lety +11

    I happen to see him when I was student in Chennai. My first impression was Arrogant look on his face! But I still like his movies! Sorry to hear this. I wish him well.

  • @Aravifeb
    @Aravifeb Před 3 lety +13

    Rajnikanth avargal nadicha athisaya piravi la evar mukiya character la nadicharu. Adha solla marandutinga.

  • @sm9214
    @sm9214 Před 3 lety +9

    கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஒரே கவலைனு இரஜினி வசனம் நினைவுக்கு வருது. இவருக்கு நேர் மாறாக.

  • @Rising741
    @Rising741 Před 3 lety +23

    "அதிசயப் பிறவி" படத்தில் அவர் நடித்த காமெடி சீன்ஸ் பயங்கரம்..
    வாய்ஸ்லயே செம்ம சிரிப்பை கொண்டு வந்திட்டார்..
    "அய்யோ கை போச்சி "
    "அய்யோ கால் போச்சி "
    "அய்யோ மூக்கு போச்சி "
    😂😂😂😂

  • @madhavasharmathipparthi837

    Sudhagar sir most handsome hero❤️❤️

  • @shreeram-fn6hc
    @shreeram-fn6hc Před 3 lety +15

    சினிமாத்துறையில் மதுவாலும் மாதுவாலும் புகழிழந்து சீரழிந்தவர்கள் ஏராளம்

  • @dave28kali
    @dave28kali Před 3 lety +2

    very nice video. Sadly ALCOHOL HABIT has ruined his life. Drinks + Cigarettes will ruin lifes :(

  • @pramodhb6796
    @pramodhb6796 Před 3 lety +29

    Man it's not about women or wine..
    Almost every hero has this habit, including his friend chiranjeevi..
    It's about your head, and the star placement in ur horoscope...
    Scapegoats need no logic.

    • @hanp2183
      @hanp2183 Před 3 lety

      Horoscope ah 😀😁😂🤣😃😃😄😅

  • @kramkumarkrishnasamy770

    RIP..

  • @jenijesus3240
    @jenijesus3240 Před 3 lety +1

    Thalai Ganam Epdii la Maathiduchi Avara.... 🙄🙄

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 Před 3 lety +23

    ராதிகாவின் முதல் கணவர்...ஆனாலும் தலைவிதி யாரை விட்டது...

  • @alexanderselvan2390
    @alexanderselvan2390 Před 3 lety

    The movie title kalakua pohugum rail
    Acted this guy now is gone down
    Women is most dangerous part in our life if we r not carefull most of the cine actor even vedivalu also same charactor .can't belive all cine actor their life is very dangerous.

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 Před 3 lety +9

    Idhupola santhrababu kudithukettan pazhi Thalaivar MGR meedhu

  • @mohank6035
    @mohank6035 Před 3 lety +3

    Wine and women can destroy even the most successful men.

  • @muthuselvam889
    @muthuselvam889 Před 3 lety +11

    En thalaivan sudhakar dha adutha Superstar

  • @arunachaleswaran
    @arunachaleswaran Před 3 lety

    Next super star Sudhakar dhan... quite from kalj ...

  • @mas5405
    @mas5405 Před 4 lety +9

    "நவரச திலகம்" முத்துராமன் பற்றிய சிறப்பு வீடியோவைப் பதிவேற்றவும்.

  • @krisea3807
    @krisea3807 Před 3 lety

    வாழ்வு வந்துடுச்சுன்னு ரொம்ப ஆட கூடாது. வாழ்வு இல்லையேன்னு வருந்த கூடாது. நிதானம், ஸ்டெடி வேண்டும். அதே போல் தொழில் நிறுவனம் வைத்திருப்பவர்களும், அதிக லாபம் வேண்டும், இன்னும் அதிக லாபன் வேண்டும் என்று பேராசை பட்டு, விலையை உயர்த்தி உயர்த்தி போனவனும் தொழிலை இழப்பான். ஒரே சீரான லாபம் வந்தால் போதும் என்று நினைத்தால் தொழில் நிலைத்து நிற்கும்.

  • @kct88m
    @kct88m Před 3 lety +11

    Comedy king at AP... koncham over poi sollatha... avaru local politics poyittar

  • @jhonsamuvel2638
    @jhonsamuvel2638 Před 3 lety +12

    வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்

    • @telugenaswasa352
      @telugenaswasa352 Před 3 lety

      Ipo tamile vaaipu ilathavangala red carpet potu welcome pandrathu tollywood ta.ande gunam tamils ke ile. Unga tamile act pananumna tamil pesanum but telugu industry le telugu pesalenalum onum solamatange

    • @indirajiths8247
      @indirajiths8247 Před 3 lety

      @@telugenaswasa352 Anjali, Sridivya, Bindu madhavi, Vishal reddy, Arya, Aathi pinisetti, Jeeva etc were not Tamils. They were given chance only in Tamil film industry. Telugu girls like Sridivya, Swathi, Bindu madhavi, Pariyerum Perumal fame Anandhi etc - ivangaluku ellam chance koduthathu Telugu industry kidaiyathu. Tamil industry gave platform for them. Telugu directors dubbing ku selavu panna ready ah irukanga Tamil industry la direct dubbing panna solrom. Chance kedaikanum aana sontha voice la dub panna mudiyatha? Dubbing illama pesuna tha national award kedaikum athukaga language learn panrathu thappu ila. Anjali learned d lang and it actually helped her career.
      Most of the old actresses Saroja Devi, Bhanumathi, Devaki, KR Vijaya, Padmini etc knows four south indian langs and they didn't asked why I have to learn Tamil? 🤣😂

  • @vishaleechandu4659
    @vishaleechandu4659 Před 3 lety +9

    Kudi kudiya kedukum

    • @HTGX7
      @HTGX7 Před 3 lety

      madhu maathu total danger

  • @lakshmim1888
    @lakshmim1888 Před 3 lety +1

    Ivarthan suthagara

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 Před 3 lety +10

    Radhika evlo kevalama irundhiruka...

  • @MrsLocal
    @MrsLocal Před 3 lety +6

    ராதிகா முதல் புருசன்

    • @eyalarasi533
      @eyalarasi533 Před 3 lety +3

      No Radhika's first husband pradhap pothan

    • @HTGX7
      @HTGX7 Před 3 lety

      @@eyalarasi533 illegal link in first

  • @muthuraman5536
    @muthuraman5536 Před 3 lety +7

    ராஜா நல்லா சொல்றீங்க, நல்லாவே சொல்றீங்க. அது சரி இப்ப இந்த நடிகர் இருக்காறா ?

    • @meenasp8526
      @meenasp8526 Před 3 lety

      இறந்துவிட்டார்

    • @deepikar3853
      @deepikar3853 Před 3 lety +4

      Avar saagala.. irukar.. age 61..

  • @isairadham8609
    @isairadham8609 Před 3 lety

    Manadhiruku kastam no singer no actress tamilnattla aalae illayaa

    • @bharathraman2098
      @bharathraman2098 Před 3 lety

      yen illai....radhika tamil nadigai thane... nithyasree tamil singer thane....

  • @santhoshkumar-ro5of
    @santhoshkumar-ro5of Před 4 lety +7

    Thana sentha kootathula enda scena la vararu

    • @sairamudt5446
      @sairamudt5446 Před 3 lety +3

      Ramya Krishnan husband role

    • @radhakrishnankannan4346
      @radhakrishnankannan4346 Před 3 lety

      மோகன் வந்த பின்னர் இவருடைய மார்க்கெட் இறங்குமுகமானது.கூடவே குடிப்பழக்கம் குப்புற தள்ளிவிட்டது.

  • @sriharib7500
    @sriharib7500 Před 3 lety +6

    oru kalathulla super star nu sollapatta sudhakar avargal ippothu telugu cinema comedian akkivittar itharkku karanam kudi pazhakkam thavarana sayalkalal ippadi akkivittar

    • @myview7346
      @myview7346 Před 3 lety

      சுதாகர் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது....

    • @sriharib7500
      @sriharib7500 Před 3 lety +1

      @@myview7346 bro avar uirodu irukkirar kunamadathu vittar purraliya kelappa vendam

  • @isairadham8609
    @isairadham8609 Před 3 lety +7

    Tamila oru actor kuda illayaa

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Před 3 lety

    Sudhahar tharpodhu uyirodu illai

    • @sriharib7500
      @sriharib7500 Před 3 lety

      Madam avaru uiroduthan irukkaru vathanthikalai namba vendam

    • @swarnalatha7767
      @swarnalatha7767 Před 3 lety +1

      @@sriharib7500 Sir neenga you tube la Sudhahar death endru pottu parunga avar vuyirodu illai.😥😥

    • @sriharib7500
      @sriharib7500 Před 3 lety

      @@swarnalatha7767 you tube la CMTV irukku avar athula irukkaru avar pesuraru death vanthu vera comdy actor madam

    • @swarnalatha7767
      @swarnalatha7767 Před 3 lety

      @@sriharib7500 Thanks for sharing information 🙏 about Sudhahar.

    • @sriharib7500
      @sriharib7500 Před 3 lety

      @@swarnalatha7767 antha videova parthirkala madam

  • @arulkumar2958
    @arulkumar2958 Před 3 lety +9

    Madhuvai vida maadhu romba mosam

    • @pramodhb6796
      @pramodhb6796 Před 3 lety +3

      Yes venda naalum Athu nammala vidathu..
      Veenunu ponalum Athu
      Nammala thodathu..
      Aagamothathla aambala..
      Vazkai or sudukaadu..

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Před 3 lety +8

    அவர் நடித்த காலத்தில் முன்னணி முதல் ஹீரோ சுதாகர் அவர்கள்... இந்த பதிவின் உண்மை தன்மை எந்தளவுக்கு என்று தெரியவில்லை? ஆனால் சிறந்த எளிமையான தோற்றம் கொண்ட நடிகர் சுதாகர் அவர்கள்... அவர் மீது என்றும் எனக்கு மதிப்பு உண்டு...தற்போதைய அவரின் நிலை குறித்து பதிவுகள் செய்யுங்கள் தோழர்...

  • @sairamudt5446
    @sairamudt5446 Před 3 lety +10

    What nonsense title , gomali aana Kathai,

    • @ValliVlogA2Z425
      @ValliVlogA2Z425 Před 3 lety +5

      கோமாளி ஜோக்கர் காமெடியன் எல்லாமே ஒன்னுதான்..ஹீரோவா இருந்தவர் காமெடியனா மாறுவது இறங்குமுகம்தான்

    • @sairamudt5446
      @sairamudt5446 Před 3 lety +1

      @@ValliVlogA2Z425 irangu mugam ok, athukku gomali nu solla koodathu,
      Any Nadigarai , koothadi nu sonna thappu thaan, Namma vaarthai avangalukku pain, so avoid panrathu
      Puthi ulla manusanukku Azhagu

  • @srinivasansrinivasan7872
    @srinivasansrinivasan7872 Před 4 lety +15

    சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்

  • @maheshmahesh5662
    @maheshmahesh5662 Před 3 lety

    Good