MGRக்கு ஒருத்தர பிடிக்கலனா என்ன செய்வார் தெரியுமா? Bayilvan Ranganathan | MGR Unknown Secrets Part 1

Sdílet
Vložit
  • čas přidán 25. 11. 2020
  • watch the 7th episode of Bayilvan Ranganathan cine secrets, where he shares lot of unknown secrets of MGR.
    #BayilvanRanganathan #MGR #CineSecrets #MGRUnknownSecrets
    Description link
    play.google.com/store/apps/de...
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb
  • Zábava

Komentáře • 914

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine Před 3 lety +40

    ஒரு பெரிய மனுஷன் மனைவி துனைவின்னு ஊரு ஊருக்கு திரிஞ்சிருக்கார், இன்னொரு பெரிய மனுஷன் கூட நடிச்ச பொம்பளை கூட திரிஞ்சிருக்கார், இவர்களிடம் தமிழ்நாடு மாட்டிட்டு சின்னாபின்னம் ஆனது மட்டுமில்லாமா ? இவர்களால் அறிமுகமான பிடாரி இடமும் மாட்டிட்டு "கந்தரகோலம்" ஆகியிருக்கு.. ஆனா ஒண்ணுப்பா தமிழ்நாட்டு மக்கள் எதோ பெரும் பாவத்தை பண்ணியிருக்காங்க.. இல்லைனா இப்படியெல்லாம் நடக்காது.. இதுல பரட்டையும் சப்பாணியும் சேர்ந்துட்டு ஆட்ச்சி பண்ண நாக்கை தொங்கப்போட்டு திரியுதுங்க... ஆண்டவா தமிழ்நாட்டை காப்பாத்துப்பா ....

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz Před 3 lety +93

    Ippadi arai kodukum manidharai deivamaa kondaadugira practice Namma Thiru naatlla thaan irukkum pola. Super

  • @ravimgr8983
    @ravimgr8983 Před 3 lety +3

    நிகழ்ச்சி தொகுப்பாளர் அவர்களுக்கு முதற்கண் வணக்கம் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அருமை அண்ணன் பயில்வான் ரங்கநாதன் அவர்களுக்கு முதற்கண் வணக்கம் உலகத்திலேயே கொடியது தன்னுடன் இருந்த தாயே தவறானவள் என்று சொல்வதுதான் அதுபோல் உங்களுடைய முட்டாள்தனமான வார்த்தைகள் மக்கள் திலகத்தின் உழைப்பினை வளர்ந்து அவனுடைய உரிமைகளே பகிர்ந்து அதற்கு பிறகு பாக்கியராஜ் அரவணைப்பிலேயே இறுதியில் வாழ்ந்த ஒரு பயில்வான் ரங்கநாதன் என்று கூறும் கருத்துக்கள் எல்லாம் மக்களிடம் போய் மக்களுக்கு மக்கள் என்ன நினைப்பார்கள் ஆராய்ந்து பார்க்காமல் தன் கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் உனக்கு மக்கள் திலகத்தின் மீது உண்மையாக பற்றி இருந்தால் தயவு செய்து இனிமேல் மக்கள் திலகத்தைப் பற்றி பேட்டி கொடுப்பதை நிறுத்திக் கொள்ளவும் எத்தனையோ நடிகர்கள் உள்ளார்கள் நடிகை உள்ளார்கள் அவளைப் பற்றி போய் பேசிக் கொண்டிருந்தேன் நீங்கள் எல்லாம் ஒரு எம்ஜிஆர் விசுவாசமுள்ள மனிதர்களே கிடையாது ஆதியார் இதுபோல் கருத்துகளை கூறுவதை தவிர்க்கவும் முக்கியமாக பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார் மாற்று நடிக்கும் நெருக்கமாக நடித்தால் அது கண்டிப்பா இதெல்லாம் சொல்ல கூடிய தகுதி இருக்கிறதா உனக்கு தேவையற்ற விமர்சனங்கள் எங்கள் தலைவன் மீது உனக்கு தேவையா அப்படி என்ன ஆசை உனக்கு கமிட்டி படித்துவிட்டு உன்னுடைய வாயை மூடிக்கொண்டாள் நீதான் புரட்சிதலைவருக்கு நன்றிக்கடன் செய்வதற்கு செய்த துண்டாக நான் நினைப்பேன் உரிமையுடன் உன்னை கண்டித்தும் உன் இனிய விரும்பி வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன்

  • @user-uw4wj4lm3d
    @user-uw4wj4lm3d Před 3 lety +213

    அறை வாங்கியதைப் பெருமையாகச் சொல்வது சிறப்பு..

  • @Elshadai64
    @Elshadai64 Před 3 lety +267

    இவ்வளவு....பெரிய அனுபவம் கொண்டவரா பயில்வான். 👍👍👍

    • @akrindharbar3715
      @akrindharbar3715 Před 3 lety +1

      czcams.com/video/gfF-7K4fuR0/video.html

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +6

      @@akrindharbar3715 ஏன்யா சம்பந்தமே இல்லாம இங்கே வந்து சந்துல சிந்து பாடற❗

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +11

      @Karthik kkk: ///9:50 terror illa...Athu arajagam///
      நீ செஞ்சா அது அரஜாகம்❗
      அவர் செஞ்சா அது ஆன்மீகம்❗
      புரிதா... வெண்ண❓
      கத்தியை எடுத்து கிழித்தால் அது கொலை❗
      அதே கத்தியை எடுத்து கிழித்தால்....
      ஒரு உயிரையும் காப்பாற்ற முடியும்❗
      இப்ப... புரியுதா❓
      கத்தி யாரிடம் இருக்கிறது என்பதை பொறுத்தது அது❗
      ஒரு தீயவனிடம் கத்தி இருப்பதற்கும்...
      ஒரு மருத்துவரிடம் கத்தி இருப்பதற்கும்....
      வித்தியாசம் இருக்கிறது❗
      அது❗
      சும்மா.... அதிர்து இல்ல❗
      - கருணாநிதியிடம் ஆட்சி அதிகாரம் இருந்தப்ப...
      1 1/2 லட்சம் தமிழர்கள் பக்கத்து தீவில் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்❗
      கச்ச தீவு சிங்களவர்களுக்கு தூக்கி கொடுக்க பட்டது❗
      - காமராசரிடம் ஆட்சி அதிகாரம் இருந்தப்ப....
      எம் தமிழ் நிலங்கள் தேவிகுளம் பீர்மேடு மலையாளிகளுக்கு தூக்கி கொடுக்கப்பட்டது!
      முல்லை பெரியார் அணை உரிமை தமிழ் மக்களிடம் இருந்து பறிபோனது❗
      ஆனால்...
      அதே ஆட்சி அதிகாரம் புரட்சித்தலைவர்
      மக்கள் திலகம்
      பொன்மனச்செம்மல் எம்ஜியார் அவர்களிடம் இருந்த போது...
      - உலகமே வியக்கும் விதம் பாராட்டும் விதம் சத்துணவு தினசரி 65 லட்சம் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டது❗
      - திருப்பதிக்கே லட்டு கொடுப்பது போல..
      மல்லுகளுக்கு புட்டு கொடுத்து...
      முல்லை பெரியார் அணை நவீன முறையில் சிறப்பாக புதுப்பிக்க பட்டது❗
      உச்ச நீதி மன்றம் அணை 80 களில் புதுப்பிக்க பட்டதால் உறுதியா இருக்கு என்று தமிழ்நாட்டுக்கு சார்பா தீர்ப்பு வழங்கியது❗
      - நம்பியாரிடம் இருந்து ஜெயலலிதா லதா மஞ்சுளாவை காப்பாற்றுவது போல புது டெல்லி அசோகா ஓட்டலில் பிரபாகரனை சும்மா அசால்டா 80 களிலேயே காப்பாற்றியது❗
      அன்று மட்டும் என் தலைவன் புரட்சித்தலைவர் எம்ஜியார் பிரபாகரனை காப்பாற்றி பணம் இடம் ஆயுத பயிற்சி ராணுவ தொழில் நுட்பம் எல்லாம் தந்து இருக்கா விட்டால்...
      எப்பவோ ஒட்டு மொத்த
      எம் தமிழினத்தை சிங்கள இனவெறி அரசு அழித்து இருக்கும்❗
      ஆனால்...
      இன்று எவன் எவனோ சம்பந்ததேமே இல்லாத கண்ட கண்ட நாதாரி பயலுக டவுசர்தாஸ் குருமாவளவன் ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் மு.களஞ்சியம் பாரிசாலன் எல்லாம் நோவாம நோம்பு கும்பிடுறாங்க❗

    • @akrindharbar3715
      @akrindharbar3715 Před 3 lety +1

      @@chandruk5032 sorry sir

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +3

      @@akrindharbar3715
      it's OK❗
      All the best to your channel

  • @Saipandees
    @Saipandees Před 3 lety +66

    பொய் பொய் என்று உண்மையே மறைக்கிறார்களோ

  • @ravia078
    @ravia078 Před 3 lety +34

    Ask Ranganathan about Cho mgr relationship and actress bhanumathi and mgr relationship.these ppl were straight forward types

    • @venkatr3987
      @venkatr3987 Před 3 lety +2

      Also about Periyar, veeramani, maniyammai and senthamarai n Karunanidhi 😂

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 3 lety +93

    அண்ணா பத்திரிக்கையில்
    பயில்வான்
    வேலை செய்தது
    இப்போதுதான்
    தெரிந்தது

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 Před 3 lety +29

    ☝️2 mogam irruku 🎭
    🤔 🤠🚬💲💰🛒 👍

  • @user-fh3vx8zc5n
    @user-fh3vx8zc5n Před 3 lety +7

    சூப்பர் பைல்வான் சார்

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 Před 3 lety +4

    Super

  • @gokulrajr4542
    @gokulrajr4542 Před 3 lety +2

    Thanks

  • @navinraj7612
    @navinraj7612 Před 3 lety +26

    Ask about M.R Radha sir....

  • @voiceoverflicks4208
    @voiceoverflicks4208 Před 3 lety +15

    Over buildup ... MGR is not terror , he's an Error 😎

  • @prabak9839
    @prabak9839 Před 3 lety +5

    Vera level past

  • @kovalant6400
    @kovalant6400 Před 3 lety +41

    Ranganathan very much charecterising MGR as Raj Kiran in movie "En Raasavin Manasile"

  • @anandhasamyp1954
    @anandhasamyp1954 Před 3 lety +16

    MGR and Palani Baba relationship pathi kelunga bro Bayilvan sir kitta, My kind request please...✌🏻

  • @kumaravelv9598
    @kumaravelv9598 Před 3 lety +1

    Super sir

  • @sivaSARAVANAN482
    @sivaSARAVANAN482 Před 3 lety +1

    😍😍Super😍😍

  • @selviravikumar8736
    @selviravikumar8736 Před 3 lety +5

    Brave man

  • @Adam-ct2vw
    @Adam-ct2vw Před 3 lety +16

    Bayilvan : Thenga Srinivasan konjum thanni potu irutharu.
    Vj : Thenga thanni ya?

  • @earanaveerukarthiearanavee8146

    Enga ஊரிலும் இது போன்ற ஒன்று வேண்டும்

  • @MurugesanMurugesan-qk8yp
    @MurugesanMurugesan-qk8yp Před 3 lety +1

    Good super time boss brother no o1Bailvanrankanathan

  • @BalaKrishnan-lb2vb
    @BalaKrishnan-lb2vb Před 3 lety +563

    அதுக்கு ஏன்டா 11மணி show மாதிரி செட்டு போட்ருக்கிங்க

  • @thavalingam.b3468
    @thavalingam.b3468 Před 3 lety +3

    MGR.ravita sivagi.super

  • @lakshmipriya2263
    @lakshmipriya2263 Před 3 lety +1

    Good👍🙂

  • @ranganathanammasigounder2380

    In real life mgr was a argonaut. And in his out side life ,he was acting as a noble man.

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Před rokem +1

      Absolutely True 💯 Correct 💯 Brother, Well Said Brother, May Almighty God 🙏 Bless You Abundantly Brother, Thank You For Your Useful Comments Brother, I Expect More Useful Comments From You Brother 👌👍

  • @tamizhphotoshoot2741
    @tamizhphotoshoot2741 Před 3 lety +6

    MGR thottan Ragaisyam enga thatha soli irukaar.He was a Gardener there.

  • @siva-tn4fh
    @siva-tn4fh Před 3 lety +73

    Mgr intha kalathula irutha periya villan agi iruparu apola social media illa pannathula veliya varalaa ipolaa mgr troll pani oda vachu irupanga

    • @thephenomenalone3345
      @thephenomenalone3345 Před 3 lety +1

      Crt bro 💯

    • @saranyasakthivelu3447
      @saranyasakthivelu3447 Před 3 lety +1

      Well said

    • @venkatr3987
      @venkatr3987 Před 3 lety +2

      Periyar irunthu iruntha sema troll meterial agi iruppan 😂😂

    • @ascok889
      @ascok889 Před 3 lety +1

      Seruppaala adipen MGR ra thavara beasuna bijjai thaan eduppa

    • @rm9542
      @rm9542 Před 3 lety +2

      Yes..makkala appo madhiri emathi iruka mudiyadhu..avar manmadha leelai ellam social media la naari irukum

  • @akoooo123
    @akoooo123 Před 3 lety +50

    Totally MGR got worst character slapping others then tipping money, playboy, force others to respect him...very overated political leader. He destroyed millions of hardworking tamizh people by offering everything free, instead of facilitating them to earn.

    • @rm9542
      @rm9542 Před 3 lety +9

      He is the one who opened govt wine shops. he cheated poor innocent people with his movie dialogues & freebies..corruption & bribery started from his period only..pakka womanizer

    • @rm9542
      @rm9542 Před 3 lety

      @Bhava Darani stupid people

  • @arunrk5144
    @arunrk5144 Před 2 lety +1

    Super BR sir

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah Před 3 lety +26

    In real life also MGR was an actor he was a sadist he destroyed so many actors life he disliked the hike of other contemporary actors the only actor escaped from his vengeance was Sivaji Ganesan by his examplanary art of acting eventhough Tamil people gave him high reward God made a check to him Sivaji acted for the character but in cinema character is made for MGR he made a song as enakoru mahan pirapaan avan ennaipolavae eruppan but no child to him that is God's Verdict

    • @nagarajann499
      @nagarajann499 Před 3 lety +4

      For all his sin ..he didnt get a son..🤣🤣

    • @user-jv2iy1xh7d
      @user-jv2iy1xh7d Před 2 lety +2

      @@nagarajann499 அதற்கு அவசியமே இல்லாத வகையில் இன்றும் புகழோடுதான் இருக்கிறார் ! கனிமொழியை தனது மகள் இல்லை என்று கோர்ட்டில் சொன்ன கருணாநிதியை விட எம் ஜி ஆர் ஆயிரம் மடங்கு மேலானவர் !

    • @ric12345
      @ric12345 Před rokem

      @@nagarajann499 What sin?

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Před rokem +3

      @@ric12345 அய்யயோ பாவம் ஒண்ணும் தெரியாத குழந்தை.

    • @ric12345
      @ric12345 Před rokem

      @@VijayKumar-di8by yes I don't know can u elaborate plz

  • @krisea3807
    @krisea3807 Před 3 lety +58

    MGR ஒருத்தனர அடிச்சுட்டு, ஆயிரம் ரூபாய் கொடுத்தா, நல்ல மனுசனா? Worst characters person:

    • @SridharSridhar-ve6lp
      @SridharSridhar-ve6lp Před 2 lety +5

      தப்பு செஞ்சதா கேள்வி பட்டாதான் அடிப்பார்

    • @sivaprasad8383
      @sivaprasad8383 Před 2 lety +4

      Iam from Kerala. But i would say mgr ethathu tamilians saapakedu. Innoru maanilathukaarane nammale aalavidalaama

    • @fshs1949
      @fshs1949 Před 2 lety +3

      He is a Ceylon born Malayalee. He lived and ruled Tamil Nadu as a Thamilan.

    • @divyapatil6583
      @divyapatil6583 Před 2 lety +3

      @@sivaprasad8383 Aalavidalama apdinna avaru public kku neraya semjirkaru so cm ayirkaru

    • @divyapatil6583
      @divyapatil6583 Před 2 lety +3

      @@fshs1949 he has to rule as tamilian not as a malayalee

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq Před 3 lety +270

    விஜயகாந்த் அடிச்சா வழக்கு mgrஅடிச்சா காசா நல்ல அரசியல் காமடி

    • @neelathangavel6960
      @neelathangavel6960 Před 3 lety +1

      @@Boss-yd8nb பயில்வான் ரங்கநாதனும் மீடியா ஆளுதாம்பா... களஞ்சியம்

    • @thirutk89
      @thirutk89 Před 2 lety

      Super

    • @tamilvalavan3871
      @tamilvalavan3871 Před 2 lety +6

      MGR க்கு நிறைய மறு பக்கங்கள் உண்டு.

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 Před rokem +1

      *@Samy*
      ஐயோ சாமி... சாமி 🤣
      *_விஜயகாந்த் டம்மி பீஸ்_* 🤣
      எதுவும் தெரியாது❌
      உங்களை போல....
      ஆனா :
      *புரட்சித்தலைவர்* 🇲 🇬 🇷
      *ஆளுமையின் சிகரம்* 💪🏾
      *வேற... வேற லெவல்* 👍🏾

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 Před rokem +1

      @@tamilvalavan3871
      டேய்....
      அது ஆமைக்கறி சைமன் சேட்டன்டா ✅
      செல்லா காசு காமராசர் போல
      வாயாலேயே வடை சுடுபவன் சேட்டன்🤣

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 Před 3 lety +66

    ரஜினி நடிகை லதாவுடன் நெருங்கி பழகுவதை கண்டதும் ரஜினி அடி வாங்கினார்.

    • @thambidurai2428
      @thambidurai2428 Před 3 lety +7

      நீதான் வீடியோ எடுத்தியா

    • @muthusamy9044
      @muthusamy9044 Před 3 lety +2

      ரஜினிய நொட்டக்கூட முடியாது

    • @tamilvalavan3871
      @tamilvalavan3871 Před 2 lety +3

      இது உண்மை. கலைஙர் கருணாநிதி தான் சமாதானம் செய்தார்.

    • @fshs1949
      @fshs1949 Před 2 lety +3

      தான் வைத்திருக்கிறதற்காக, சோபன்பாபுவை தமிழ்நாட்டுப்பக்கம் வரக்கூடாது என கூறினார்.

    • @narasimhana9507
      @narasimhana9507 Před 2 lety

      என்ன காரணம் தெரியவில்லை

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 Před 3 lety +8

    Worldwide oraa thalivar M. G. R. Sir.. Inmal yarum peraka matarkal.... Super interview.... By Cbe sister......

  • @BabuBabu-cv7oe
    @BabuBabu-cv7oe Před 3 lety +25

    Appo MGR kku sontha puthi illaya

  • @siva2wshankar
    @siva2wshankar Před 3 lety +2

    Nic e

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 Před 3 lety +72

    MGR rasigan dhaan bayilvan ranganathan

  • @jaishankarsomasundaram9185

    Evlo dieting la irundha MGR eppadi hopitalised anaru. Adhapathi sollunga. Pls

  • @srijaipream8557
    @srijaipream8557 Před 3 lety +132

    MGR இன் மறுபக்கம் எப்போதும் அருவருப்பானது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை

    • @banugajendran4758
      @banugajendran4758 Před 3 lety +8

      Anaivarukume marubakam iruku.. brother..

    • @srijaipream8557
      @srijaipream8557 Před 3 lety +5

      @@banugajendran4758 உண்மை தான் ஆனால் அது நல்லவை ஆக இருந்தால் மகிழ்ச்சி ஆனால்

    • @banugajendran4758
      @banugajendran4758 Před 3 lety +1

      @@srijaipream8557 mmm

    • @arjungm233
      @arjungm233 Před 3 lety +3

      Poda

    • @srijaipream8557
      @srijaipream8557 Před 3 lety +1

      @@arjungm233 எங்க போடா

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 Před 3 lety +5

    உண்மை ஒன்றுமே வெளிவர வில்லை 👈

  • @praveenpaige7671
    @praveenpaige7671 Před 3 lety +13

    Sensational show so many secrets revealed......

  • @geethavenkateswaran1003
    @geethavenkateswaran1003 Před 3 lety +114

    MGRன் பழைய குரலில் யாராவது இப்ப பேச முடியுமா குண்டடிபட்ட பின்பு உள்ள குரலை இப்பொழுது பேசுகிறார்கள்

  • @gopalanravi6444
    @gopalanravi6444 Před 3 lety +10

    Ramavaram thottam mgrin kamakoodam pala pengalukku santhi mugurtham nadathapatta marma thottam

  • @pandiammalsheela6807
    @pandiammalsheela6807 Před 3 lety +9

    Village people -and old people than Mgr-i uyarthiynaarkal.

  • @judejerrysalmon2635
    @judejerrysalmon2635 Před 3 lety +77

    In Tamilnadu, only a egomaniac, narcissist, womanizer and a fraud can only attain a cult status. Sad reality.

    • @mystyk5896
      @mystyk5896 Před 3 lety +6

      More than cult status.. he attained and still attains God-like status

    • @minnievenkat
      @minnievenkat Před 3 lety +2

      Also, this guy Payilvan is the personification of the movie industry’s seedy underbelly. He plays such favorites with abandon. MGR is always justified. Same thing by less liked actor or actress becomes a folly

    • @mdeepakanand
      @mdeepakanand Před 2 lety +2

      100% true

  • @senthisk5863
    @senthisk5863 Před 3 lety +20

    😍MGR😍

  • @sundars3479
    @sundars3479 Před 3 lety +5

    Chandru. K. Sir, your comment about our Bharatha Rathna is very true. Thank you. God bless you.

  • @srinys296
    @srinys296 Před 3 lety +16

    Adi vaanginaanaam, kaasu kuduthangalaam, udaney MGR Nallavar aam. Sorana keta bayilvan ranganathan.

    • @Creditnotmine
      @Creditnotmine Před 2 lety +1

      Ultimate....ivaruku Sorna iruntha aacharyam 🤣

  • @corporatecriminal3881
    @corporatecriminal3881 Před 3 lety +6

    Mariyathaya adichu vanga koodathu...
    Athuva thedi varanum..

  • @karthikkkk90
    @karthikkkk90 Před 3 lety +30

    oru nadigan ku ivalavu anavam irukka kudathu....

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 Před 3 lety +1

      அது ஆனவமி்ல்லை அவருடன் இருப்பவர்கள் மீது அவர் வைத்திருந்த உண்மையான கண்டிப்பான அன்பு

  • @susu-casual
    @susu-casual Před 3 lety +4

    வெளியூர்ல MLA வீடு வாங்குனா பரவாயில்லை யா ?

  • @chitradevi9099
    @chitradevi9099 Před 3 lety +11

    சார் சூப்பர் MGR அவர்களை மிமிக்கிறி பண்ணினா செருப்பால அடிப்பேன்னு நீங்க சொன்னது.

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 Před 3 lety +24

    Mgr is good leader...but lady weakness is only negative...he feel more at the time of last ..due to realatinship jayalalitha and more Co actress..

  • @sivammaran4496
    @sivammaran4496 Před 3 lety +4

    MGR 🌱💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗 living now poor people Heart

  • @VIVEK-cd6jr
    @VIVEK-cd6jr Před 3 lety +8

    Mgr is my teacher😌

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 Před 3 lety +89

    எம் ஜீ ஆர் அவர்களின் படுக்கை அறை காதலிகள் லதா, ஜெயலலிதா, மஞ்சுளா, ராதா சலூஜா, இவர்களுடன் மிகவும் உல்லாசமாக இருந்தவர்.

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +18

      உங்கம்மா பொண்டாட்டி இவங்கள சொல்ல மறந்துட்டியே முகம்மது😂🤣😇😭
      அப்படியே ...
      ஆமைக்கறி சைமன் சேட்டனிடம் போன மேட்டரையும் சொல்லு முகம்மது😇🤣😂😭

    • @bandaranaikankumaratungan1770
      @bandaranaikankumaratungan1770 Před 3 lety +5

      பட்டினத்தான் காலத்தில் பெண்டுகளை கொத்தடிமையா வெச்சிக்கச் சொல்லி முத்து மணீ ரத்நம் வாங்கிக்கத்துடிச்ச முட்டாத் துலுக்கப்பயலுக திருந்தா தறுதலைக. வெளக்குப்புடிச்சிப் பாத்தயோடா வெட்டுக்குஞ்சா?

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 Před 3 lety +4

      @@chandruk5032 kuruttu karunanidhi romba yokiyan nu solran Mohammed Jaya..

    • @rajakanir9950
      @rajakanir9950 Před 3 lety +3

      . நீ பார்த்த

    • @krashyamani8224
      @krashyamani8224 Před 3 lety

      K

  • @Khc489
    @Khc489 Před rokem

    Mgr mass 🔥🔥🔥

  • @prabhakarandakshinamurthy8916

    இது தான் அவருடைய தரம்!

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 3 lety +5

    Thanks for good information.

  • @thangamprabhavati3185
    @thangamprabhavati3185 Před 3 lety +2

    Unmai my mathar Veri love mgr

  • @kannadhasan5794
    @kannadhasan5794 Před 3 lety

    Open ah theriuthu poi solran pu.... a.. 😍

  • @ksramani8712
    @ksramani8712 Před 2 lety +15

    MGR to be appreciated as he a non smoker non drinker unlike all other cine personalities including lady actors

  • @goldgod11
    @goldgod11 Před 3 lety +69

    If MGR had been alive, this interviewer would have been fry

    • @krisea3807
      @krisea3807 Před 3 lety +14

      அதனால் தான் கடவுள் மனிதனின் வாழ்க்கையை ரொம்ப வருடங்கள் நீடிக்க விடுவதில்லை.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Před 2 lety +1

    என்றைக்காவது ஒரு நாள் செமத்தியா யார் கிட்டேயோ உதை நிச்சயம். உங்கள் ஆட்களை நீங்களே மட்டம் தட்டுவது சரியா...பணத்திற்காக நீ என்ன வேண்டுமானாலும் பண்ணுவ போல இருக்கே...

  • @russianmafia5964
    @russianmafia5964 Před 3 lety +1

    Pavam mgr

  • @JustinDiraviam-ed5xm
    @JustinDiraviam-ed5xm Před 3 lety +37

    Basic ah MGR oru physco

  • @gopalann4761
    @gopalann4761 Před 3 lety +48

    Bailvan is trying to swallow the truth about Ramavara Thottam. That place is considered as MGR's dungeon where he takes the law in his hand to punish those notorius person this is what I heard from others.

    • @rm9542
      @rm9542 Před 3 lety +11

      Also he does all nasty stuff with heroines there

    • @devakimenon7380
      @devakimenon7380 Před 2 lety +2

      @@rm9542 nee paathiya?

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Před rokem +1

      @@devakimenon7380 இந்த
      கண்றாவிய வேற போய் பார்க்கணுமா?

    • @devakimenon7380
      @devakimenon7380 Před rokem

      @@VijayKumar-di8by MGR Sir uyiroddu irekum pothe inthe mathiri pesse villei. When he no more just free to talk anything u all like. Yaar ithe ellam parthanggalo avenggele interview panungge.

  • @chinnachin3783
    @chinnachin3783 Před 3 lety +2

    Telugu actor Shoban babu pathe kelunga brother 🙏

  • @vishalvk22
    @vishalvk22 Před 3 lety

    M R Radha pathi solugea

  • @subashsekaranvikramadhitha6970

    💥 *M G R* 💪My Real Hero👑 in My Life👍

  • @edvinyesurajan3870
    @edvinyesurajan3870 Před 3 lety +6

    Mgr sadharan manithan aanal mimicry panna kudathu😄😄😄🤣

  • @balubalakrishnan4049
    @balubalakrishnan4049 Před 3 lety +2

    Jai Shankar great

  • @mchinnasamy26
    @mchinnasamy26 Před 3 lety +2

    Actor Senthamarai patri pesunga sir

  • @Saipandees
    @Saipandees Před 3 lety +19

    ராமாவரம் தோட்டத்தில் நிறைய பெண்கள் பிணம் இருந்ததா சொல்றாங்களே ஒரு விஷயம் பரவுதே அது உண்மையா

  • @premprakash4225
    @premprakash4225 Před 3 lety +3

    ❤️❤️❤️

  • @malleshwarlingaiah6960
    @malleshwarlingaiah6960 Před 3 lety +1

    Cenema Ulagathil yellam pakkathilirundhu partha Bailwan Ranganathan, Nadigaigalin vishayathaiyum konjam maraikamal solla mudiyuma..? Adhavadhu, avargalin avala nilaiyai patri solla mudiyuma. Pala thunai nadigaigalai karumbu sakkaiyaga vudambai pizhindhu vidugirargal. Palar kadhaa nayagi kanavukandu onrume illamal vaazhkaiyai paazhaakikolgirargal. Pengal cenema ulagam oru saakadai yenbadhai purindhukollavendum.

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian Před 2 lety +1

    😊😊😊😊😊

  • @vickysenthil5993
    @vickysenthil5993 Před 3 lety +19

    Mgr tamil cinema king

  • @insightmytown3134
    @insightmytown3134 Před 2 lety +4

    பயில்வானும் கொஞ்சமாக பொய் சொல்ல மாட்டார் போலும்.

  • @gopikris2002
    @gopikris2002 Před 3 lety +2

    Nn smoke without fire boss

  • @sathishkumarr9997
    @sathishkumarr9997 Před 3 lety +2

    M Ratha sir best pothum beldap

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 3 lety +12

    #MGR is surely a legend in this World
    There can't be another #MGR surely
    He was a genius in managing matters
    For Manager, short form is #MGR
    All these news are known to me also
    Nearly 34 years ago definitely,
    When #MGR was in the Railway station
    One man who wanted to garland him
    Couldn't do it due to a severe crowd
    So, he threw it on the face of MGR
    And MGR gave him a severe slap
    My teacher when I was a student
    Slapped me as I used vulgar words
    So, as a teacher, he gave punishments
    That was never at all wrong surely
    Those days news that I heard
    Are told by Bayilvan Ranganathan
    Clearly without any change at all
    MGR knew who should be slapped
    Who should lose all the chances
    Who should be well-rewarded
    Though Kannadhasan and MGR
    Had difference of opinion
    He gave the poet of the state post
    Only to Kannadhasan and not Vali
    Matchless genius is our God #MGR!
    M V Venkataraman

  • @mdeepakanand
    @mdeepakanand Před 2 lety +6

    Mr Bailwaan, you talk as if you know everything. In that case can you confirm if MGR is impotent ? Everyone is aware but no confirmation on that. You please confirm

  • @mindtechtreatmentssasikala9766

    தங்க பஸ்ப்பம் தின்னவனும் மண்ணூக்குள்ல mgr எதுக்கு இந்த ஆட்டம் போட்டாறாம். இப்ப என்ன பண்ண முடியும்

    • @prasanna-96
      @prasanna-96 Před 3 lety

      😯

    • @porulmanirajkumar521
      @porulmanirajkumar521 Před 3 lety

      🤣🤣😂

    • @arumainathan6954
      @arumainathan6954 Před 3 lety +2

      எம் ஜி ஆர் தங்கபஸ்பம் சாப்பிடலேன்னு , பயில் வான் ரங்கநாதனே வாக்குமூலம் கொடுத்தப் பின்பும் , எதுக்கு இந்தப் பாட்டு , ஒரு நடிகர் இறந்தும் இன்னும் பேசப்படுகிறார் என்றால் அது எம் ஜி ஆர் மட்டும் அல்ல , அவருடைய பாடல்களும் தான் காரணம் , இப்படி இருக்க எம்ஜிஆர் கே பாட்டு உதாரணமா ? இதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் சாதாரணமா ?

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Před 2 lety +1

      @@arumainathan6954 அய்யா அவர் பேசப்படுவது உங்க மாதிரி ஆட்களால்தான். ஆனா ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் இதிலே பாருங்கள்.

  • @saibaba4434
    @saibaba4434 Před 3 lety +8

    🙏

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 Před 2 lety +4

    APN , சந்த்றபாபு etc போன்றவர்கல் கதை என்ன?. MGR இன் மறுபக்கதை பற்றி 10% கூறிஉள்ளார். மீதி?

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 Před 3 lety +35

    நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் ராமாவரம்தோட்டத்தைப்பற்றி நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன்

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +2

      @Karthik kkk:///9:50 terror illa...Athu arajagam///
      நீ செஞ்சா அது அரஜாகம்❗
      அவர் செஞ்சா அது ஆன்மீகம்❗
      புரிதா... வெண்ண❓
      கத்தியை எடுத்து கிழித்தால் அது கொலை❗
      அதே கத்தியை எடுத்து கிழித்தால்....
      ஒரு உயிரையும் காப்பாற்ற முடியும்❗
      இப்ப... புரியுதா❓
      கத்தி யாரிடம் இருக்கிறது என்பதை பொறுத்தது அது❗
      ஒரு தீயவனிடம் கத்தி இருப்பதற்கும்...
      ஒரு மருத்துவரிடம் கத்தி இருப்பதற்கும்....
      வித்தியாசம் இருக்கிறது❗
      அது❗
      சும்மா.... அதிர்து இல்ல❗
      - கருணாநிதியிடம் ஆட்சி அதிகாரம் இருந்தப்ப...
      1 1/2 லட்சம் தமிழர்கள் பக்கத்து தீவில் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்❗
      கச்ச தீவு சிங்களவர்களுக்கு தூக்கி கொடுக்க பட்டது❗
      - காமராசரிடம் ஆட்சி அதிகாரம் இருந்தப்ப....
      எம் தமிழ் நிலங்கள் தேவிகுளம் பீர்மேடு மலையாளிகளுக்கு தூக்கி கொடுக்கப்பட்டது!
      முல்லை பெரியார் அணை உரிமை தமிழ் மக்களிடம் இருந்து பறிபோனது❗
      ஆனால்...
      அதே ஆட்சி அதிகாரம் புரட்சித்தலைவர்
      மக்கள் திலகம்
      பொன்மனச்செம்மல் எம்ஜியார் அவர்களிடம் இருந்த போது...
      - உலகமே வியக்கும் விதம் பாராட்டும் விதம் சத்துணவு தினசரி 65 லட்சம் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டது❗
      - திருப்பதிக்கே லட்டு கொடுப்பது போல..
      மல்லுகளுக்கு புட்டு கொடுத்து...
      முல்லை பெரியார் அணை நவீன முறையில் சிறப்பாக புதுப்பிக்க பட்டது❗
      உச்ச நீதி மன்றம் அணை 80 களில் புதுப்பிக்க பட்டதால் உறுதியா இருக்கு என்று தமிழ்நாட்டுக்கு சார்பா தீர்ப்பு வழங்கியது❗
      - நம்பியாரிடம் இருந்து ஜெயலலிதா லதா மஞ்சுளாவை காப்பாற்றுவது போல புது டெல்லி அசோகா ஓட்டலில் பிரபாகரனை சும்மா அசால்டா 80 களிலேயே காப்பாற்றியது❗
      அன்று மட்டும் என் தலைவன் புரட்சித்தலைவர் எம்ஜியார் பிரபாகரனை காப்பாற்றி பணம் இடம் ஆயுத பயிற்சி ராணுவ தொழில் நுட்பம் எல்லாம் தந்து இருக்கா விட்டால்...
      எப்பவோ ஒட்டு மொத்த
      எம் தமிழினத்தை சிங்கள இனவெறி அரசு அழித்து இருக்கும்❗
      ஆனால்...
      இன்று எவன் எவனோ சம்பந்ததேமே இல்லாத கண்ட கண்ட நாதாரி பயலுக டவுசர்தாஸ் குருமாவளவன் ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் மு.களஞ்சியம் பாரிசாலன் எல்லாம் நோவாம நோம்பு கும்பிடுறாங்க❗

    • @balakumarg3901
      @balakumarg3901 Před 2 lety +1

      @@chandruk5032 100% உண்மை.

  • @suryamaha8499
    @suryamaha8499 Před 2 lety

    😌😉

  • @shivnayanar3186
    @shivnayanar3186 Před 3 lety +2

    How did Chandra babu die

  • @madhavang6575
    @madhavang6575 Před 3 lety +6

    ரங்கநாதன் ஸார் நீங்க ஒரு போலீஸ் ஆபிஸர். சரி எம்ஜியார் நல்லவரா கெட்டவரா அத சொல்லுங்க.

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he Před 3 lety +1

      எப்ப இவரு போலீஸ் ஆபீஸரா இருந்தாரு.? இவர் பார்க்கறதுக்குத்தான் போலீஸ் மாதிரி இருக்கிறாரே தவிர இவர் போலீஸ் டிபார்ட்மென்ட் வேலை பார்த்ததாக எந்தவித தடையங்களும் இல்லையே அவருடைய புரொபைல்ல கூட இல்லையே.

    • @divyamariselvam3453
      @divyamariselvam3453 Před 3 lety

      இவர் பத்திரிகையாளர் ...மற்ற நேரங்களில் நடிகர் அவ்வளவு தான்...

    • @madhavang6575
      @madhavang6575 Před 3 lety

      @@divyamariselvam3453 சினிமாக்கு வரதுக்கு முன்னாடி இன்ஸ்பெக்டரா இருந்தவரு சினிமாவுக்காக ராஜினமா பண்ணிக்கிட்டார்.

    • @divyamariselvam3453
      @divyamariselvam3453 Před 3 lety

      @@madhavang6575 அப்படி யா...

    • @madhavang6575
      @madhavang6575 Před 3 lety +1

      @@divyamariselvam3453 ஆமா

  • @vvmmvvmm2499
    @vvmmvvmm2499 Před 3 lety +9

    Bailvaan knows a lot about all cine people.

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +1

      @Karthik kkk: ///9:50 terror illa...Athu arajagam///
      நீ செஞ்சா அது அரஜாகம்❗
      அவர் செஞ்சா அது ஆன்மீகம்❗
      புரிதா... வெண்ண❓
      கத்தியை எடுத்து கிழித்தால் அது கொலை❗
      அதே கத்தியை எடுத்து கிழித்தால்....
      ஒரு உயிரையும் காப்பாற்ற முடியும்❗
      இப்ப... புரியுதா❓
      கத்தி யாரிடம் இருக்கிறது என்பதை பொறுத்தது அது❗
      ஒரு தீயவனிடம் கத்தி இருப்பதற்கும்...
      ஒரு மருத்துவரிடம் கத்தி இருப்பதற்கும்....
      வித்தியாசம் இருக்கிறது❗
      அது❗
      சும்மா.... அதிர்து இல்ல❗
      - கருணாநிதியிடம் ஆட்சி அதிகாரம் இருந்தப்ப...
      1 1/2 லட்சம் தமிழர்கள் பக்கத்து தீவில் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்❗
      கச்ச தீவு சிங்களவர்களுக்கு தூக்கி கொடுக்க பட்டது❗
      - காமராசரிடம் ஆட்சி அதிகாரம் இருந்தப்ப....
      எம் தமிழ் நிலங்கள் தேவிகுளம் பீர்மேடு மலையாளிகளுக்கு தூக்கி கொடுக்கப்பட்டது!
      முல்லை பெரியார் அணை உரிமை தமிழ் மக்களிடம் இருந்து பறிபோனது❗
      ஆனால்...
      அதே ஆட்சி அதிகாரம் புரட்சித்தலைவர்
      மக்கள் திலகம்
      பொன்மனச்செம்மல் எம்ஜியார் அவர்களிடம் இருந்த போது...
      - உலகமே வியக்கும் விதம் பாராட்டும் விதம் சத்துணவு தினசரி 65 லட்சம் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டது❗
      - திருப்பதிக்கே லட்டு கொடுப்பது போல..
      மல்லுகளுக்கு புட்டு கொடுத்து...
      முல்லை பெரியார் அணை நவீன முறையில் சிறப்பாக புதுப்பிக்க பட்டது❗
      உச்ச நீதி மன்றம் அணை 80 களில் புதுப்பிக்க பட்டதால் உறுதியா இருக்கு என்று தமிழ்நாட்டுக்கு சார்பா தீர்ப்பு வழங்கியது❗
      - நம்பியாரிடம் இருந்து ஜெயலலிதா லதா மஞ்சுளாவை காப்பாற்றுவது போல புது டெல்லி அசோகா ஓட்டலில் பிரபாகரனை சும்மா அசால்டா 80 களிலேயே காப்பாற்றியது❗
      அன்று மட்டும் என் தலைவன் புரட்சித்தலைவர் எம்ஜியார் பிரபாகரனை காப்பாற்றி பணம் இடம் ஆயுத பயிற்சி ராணுவ தொழில் நுட்பம் எல்லாம் தந்து இருக்கா விட்டால்...
      எப்பவோ ஒட்டு மொத்த
      எம் தமிழினத்தை சிங்கள இனவெறி அரசு அழித்து இருக்கும்❗
      ஆனால்...
      இன்று எவன் எவனோ சம்பந்ததேமே இல்லாத கண்ட கண்ட நாதாரி பயலுக டவுசர்தாஸ் குருமாவளவன் ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் மு.களஞ்சியம் பாரிசாலன் எல்லாம் நோவாம நோம்பு கும்பிடுறாங்க❗

  • @hariharan-tw6ws
    @hariharan-tw6ws Před 3 lety +19

    MGR 🔥🔥🔥🔥🔥🔥

  • @karthikkkk90
    @karthikkkk90 Před 3 lety +41

    09:50 sec terror illai.. athu arajagam sir...

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +8

      @Karthik kkk: ///9:50 terror illa...Athu arajagam///
      நீ செஞ்சா அது அரஜாகம்❗
      அவர் செஞ்சா அது ஆன்மீகம்❗
      புரிதா... வெண்ண❓
      கத்தியை எடுத்து கிழித்தால் அது கொலை❗
      அதே கத்தியை எடுத்து கிழித்தால்....
      ஒரு உயிரையும் காப்பாற்ற முடியும்❗
      இப்ப... புரியுதா❓
      கத்தி யாரிடம் இருக்கிறது என்பதை பொறுத்தது அது❗
      ஒரு தீயவனிடம் கத்தி இருப்பதற்கும்...
      ஒரு மருத்துவரிடம் கத்தி இருப்பதற்கும்....
      வித்தியாசம் இருக்கிறது❗
      அது❗
      சும்மா.... அதிர்து இல்ல❗
      - கருணாநிதியிடம் ஆட்சி அதிகாரம் இருந்தப்ப...
      1 1/2 லட்சம் தமிழர்கள் பக்கத்து தீவில் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்❗
      கச்ச தீவு சிங்களவர்களுக்கு தூக்கி கொடுக்க பட்டது❗
      - காமராசரிடம் ஆட்சி அதிகாரம் இருந்தப்ப....
      எம் தமிழ் நிலங்கள் தேவிகுளம் பீர்மேடு மலையாளிகளுக்கு தூக்கி கொடுக்கப்பட்டது!
      முல்லை பெரியார் அணை உரிமை தமிழ் மக்களிடம் இருந்து பறிபோனது❗
      ஆனால்...
      அதே ஆட்சி அதிகாரம் புரட்சித்தலைவர்
      மக்கள் திலகம்
      பொன்மனச்செம்மல் எம்ஜியார் அவர்களிடம் இருந்த போது...
      - உலகமே வியக்கும் விதம் பாராட்டும் விதம் சத்துணவு தினசரி 65 லட்சம் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டது❗
      - திருப்பதிக்கே லட்டு கொடுப்பது போல..
      மல்லுகளுக்கு புட்டு கொடுத்து...
      முல்லை பெரியார் அணை நவீன முறையில் சிறப்பாக புதுப்பிக்க பட்டது❗
      உச்ச நீதி மன்றம் அணை 80 களில் புதுப்பிக்க பட்டதால் உறுதியா இருக்கு என்று தமிழ்நாட்டுக்கு சார்பா தீர்ப்பு வழங்கியது❗
      - நம்பியாரிடம் இருந்து ஜெயலலிதா லதா மஞ்சுளாவை காப்பாற்றுவது போல புது டெல்லி அசோகா ஓட்டலில் பிரபாகரனை சும்மா அசால்டா 80 களிலேயே காப்பாற்றியது❗
      அன்று மட்டும் என் தலைவன் புரட்சித்தலைவர் எம்ஜியார் பிரபாகரனை காப்பாற்றி பணம் இடம் ஆயுத பயிற்சி ராணுவ தொழில் நுட்பம் எல்லாம் தந்து இருக்கா விட்டால்...
      எப்பவோ ஒட்டு மொத்த
      எம் தமிழினத்தை சிங்கள இனவெறி அரசு அழித்து இருக்கும்❗
      ஆனால்...
      இன்று எவன் எவனோ சம்பந்ததேமே இல்லாத கண்ட கண்ட நாதாரி பயலுக டவுசர்தாஸ் குருமாவளவன் ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் மு.களஞ்சியம் பாரிசாலன் எல்லாம் நோவாம நோம்பு கும்பிடுறாங்க❗

    • @raaj7346
      @raaj7346 Před 3 lety +1

      @@chandruk5032 😂😂😂😁😁😁🤣😃😄

  • @vinesh7192
    @vinesh7192 Před 3 lety +23

    Yo bayilvan un mela yaruna case poda poranga ya.

    • @shorts5463
      @shorts5463 Před 3 lety +1

      ரஜினி case poda chance iruku🤣

  • @ravichandhiran3954
    @ravichandhiran3954 Před 3 lety +51

    எம்ஜியார்சினிமாவில்தான்நல்லவர்

    • @belkumararajamiracleprayer3941
      @belkumararajamiracleprayer3941 Před 2 lety

      Not only cinema even on political and humanitary he is only one no body can beat him he is good in all aspects that is why even after 46 he is appreciate by the whole tamil people all over the world his song tells namadhu vetriay naalu Sollum it is become true whatever he spreach through film he followed in his life you people try to follow don't be jealousy you should proud and thank to living lord for him to such a person like him lived in your state

  • @krishnavenigopal901
    @krishnavenigopal901 Před 3 lety

    Great man for all of us

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz Před 3 lety +2

    shivaji ganesan is best man.. shld be of cm

  • @fshs1949
    @fshs1949 Před 2 lety +3

    ஜெயலலிதா தன்னைக்கல்யாணம் செய்யும்படி எம்ஜியாரை வற்புறுத்தியிருந்தார்.