பார்க்கும் வேலையை விட்டு விட்டு YOUTUBE பார்த்து ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கலாமா?

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2020
  • #goat farm tamil #goat farming in tamilnadu #low cost goat farm
    யூடுப் மற்றும் பயிற்சி வகுப்புக்களை பார்த்து ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கலாமா.
    25 ஆடுகளுக்கு ஒரு வருடத்திற்கு ஆகும் பராமரிப்பு செலவு எவ்வளவு ? முழு விளக்கம்
    • 25 ஆடுகளுக்கு ஒரு வருட...
    #THALACHERRY GOAT FARM #SOJAT

Komentáře • 95

  • @hajibasha5130
    @hajibasha5130 Před 3 lety +7

    லாபம் அதிகம்..ஆனால் பொறுமை வேண்டும்

  • @manikandant3571
    @manikandant3571 Před 3 lety +8

    5 ஆடு ஓரு கிடா வளர்த்தால் வருடம் 50000 வரும்.

  • @dheivanimuthuswamy5424

    நீங்கள் சொல்வது100 / உண்மைங்க தம்பி

  • @velladuraim9639
    @velladuraim9639 Před 4 lety +5

    உன்மையான பதிவு நன்றி
    ஆட்டுபண்ணை ஆரம்பிக்கும் நன்பர்களுகு வேண்டுகோள்
    முன்றாவது இத்து குட்டிபோடும் ஆட்டின் முதல்இனும் பெண்குட்டி பாத்து பத்து குட்டி அதுவும் பத்து மாதம் ஆனகுட்டி வாங்கவும் இரண்டுவயது ஆனகிடா வங்கவும் அந்தகிடாவும் இரண்டுகுட்டிபோடும் ஆட்டின் முன்றாவது இத்து முதல்கிடாவாக இருக்கவேண்டும் இப்படிவாங்கினால் நல்லகுட்டி நமக்குகிடைக்கும்
    அப்புரம் நாம்வாங்கிய ஆட்டின் முதல்இத்து குட்டிகளை வித்துவிடவேண்டும்
    இரண்டாவது இத்தில்
    இரண்டுகுட்டிபோடும் ஆட்டின் முதல் பெண்குட்டியை மட்டும் வைத்து நம்பண்ணையை பெருக்க வேண்டும் இப்படி செய்தால் மட்டுமெ நம்பண்ணையில் குட்டிஇரப்பு நோய்வருவதையும் தவிர்க்கமுடியும் நன்றி

    • @saravanan6991
      @saravanan6991 Před 4 lety +1

      Ayya Nega attu pannai vachurukigala,unga number that's mutiyungala

    • @velladuraim9639
      @velladuraim9639 Před 3 lety

      @@saravanan6991 வணக்கம்
      ஆட்டுபண்ணை இல்லை
      4.10.2010.
      5.தாய் ஆடு
      10.குட்டி.இருக்கு
      2017.ல் 2தாய்ஆடு வாங்கினேன் குட்டி இரப்பு அதிகம்
      தாய் ஆடு இரண்டு பெண்குட்டி போட்டால்
      அந்த முதல் குட்டிங்க ஆடாகி
      குட்டி போட்ட பின் எடைய்.30.கீலோ வருது
      அந்த இரண்டாவது குட்டிங்க ஆடாகி குட்டி போட்ட பின் எடை
      21.கீலோ வருது
      அப்ப நமக்கு வழப்புக்கு எந்த குட்டி வேண்டும் பாத்துக்கோங்கள்
      குறிப்பு இரண்டு குட்டிங்களையும் ஓரேமாதி திவனம் குடுத்துதான் வளத்தேன் எவ்ளோ வித்தியாசம் நாட்டு பெண்ஆடு பண்ணை வைத்தால்
      முதல் இத்து ஆடு கொரஞ்சது 30.கீலோ வெய்ட் இருக்கனும் இல்லை என்றால் அதைவித்து விடவும் இது நான் கற்ற பாடம் நன்றி

    • @tamilanda2312
      @tamilanda2312 Před 3 lety

      இது சாத்திய படுமா
      அதாவது விற்பவர் நேரமாய் இருந்து எத்தனையாவது குட்டி போட்டது என்று சொல்லணுமே ( முன்றாவது ஈ த்து குட்டிபோடும் ஆட்டின் முதல்இனும் பெண்குட்டி பாத்து பத்து குட்டி அதுவும் பத்து மாதம் ஆன குட்டி )

  • @grajan3844
    @grajan3844 Před 2 lety

    True , 👌👌👌

  • @karthick7297
    @karthick7297 Před 4 lety +8

    அருமையான விளக்கம் நண்பா...

  • @arnark1166
    @arnark1166 Před 3 lety

    மிகசரியாக சொன்னீர் நன்றி

  • @senthileswaran9650
    @senthileswaran9650 Před 4 lety +6

    அருமையான பதிவு நண்பா

  • @suthankamal6861
    @suthankamal6861 Před 4 lety +4

    சிறீலங்கா வில் என்னிடம் 200 ஆடு நிக்குது உங்கள் பதிவுகள் எல்லாம் பாத்தன் அனுபவம்ங்களும் பொற்றுக்கொண்டேன் உங்கள் பதிவு அனைத்தும் அருமையானவை நண்பரே 😛👍🏽💐

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 Před 3 lety

    CORRECT,, BROTHER,***,SUPERF

  • @hajibasha5130
    @hajibasha5130 Před 3 lety

    உண்மையான தகவல்

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Před 3 lety

    Reasonable good discussion .

  • @velmurugan2634
    @velmurugan2634 Před 3 lety

    நன்றி சகோதரர்

  • @babukrbabu4040
    @babukrbabu4040 Před 3 lety +1

    Very very super

  • @manikandan-ng7tw
    @manikandan-ng7tw Před 4 lety

    அருமை

  • @manikandan-gp2kl
    @manikandan-gp2kl Před 3 lety

    Clear explanation wow bro

  • @saleemmaster3552
    @saleemmaster3552 Před 4 lety +1

    Good information & experience 👍👌💐

  • @rajasekarcorp2082
    @rajasekarcorp2082 Před 4 lety

    யதார்த்தம்!👌

  • @mohamedmeera
    @mohamedmeera Před 4 lety

    நன்றி நண்பா

  • @sundararumugam6122
    @sundararumugam6122 Před 4 lety

    Useful massage bro

  • @shajahanbinabdul6814
    @shajahanbinabdul6814 Před 3 lety

    Clear explain bro

  • @vaideeswaran4518
    @vaideeswaran4518 Před 4 lety

    I like your all videos

  • @balakrishnandmm7511
    @balakrishnandmm7511 Před 4 lety +1

    Super super super 👌

  • @vimalrj09
    @vimalrj09 Před 4 lety

    Very clear

  • @manikandana1730
    @manikandana1730 Před 3 lety

    Super

  • @mohamedhisam4310
    @mohamedhisam4310 Před 4 lety

    Good information

  • @SasiKumar-mu5pc
    @SasiKumar-mu5pc Před 4 lety

    Really super

  • @cathrinp2696
    @cathrinp2696 Před 4 lety

    Super bro

  • @user-cl7df2yh8x
    @user-cl7df2yh8x Před 4 lety +1

    Chanel Kaga pasama unmaya sonnathuku nandri nga ...

  • @dhanasilambu7376
    @dhanasilambu7376 Před 4 lety

    Super information bro

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb Před 4 lety +2

    ஹலோ 10 ஆடு வச்சி ஆட்டுப்பண்ணை ஆரம்பித்தாள் நம்முடைய முழு ஒத்துழைப்பும் இருந்தால் ஆறுமாதத்தில் கற்றுக்கொள்ளலாம் அனுபவம்தான் எல்லாத்துக்கும் உதாரணம்

  • @hakeemjinna935
    @hakeemjinna935 Před 4 lety

    Miga nermayana vilakkam.

  • @balamuruhan5785
    @balamuruhan5785 Před 4 lety

    சூப்பர் நண்பா

  • @puduvaishahoul8459
    @puduvaishahoul8459 Před 4 lety

    True info

  • @itsallaboutcockatiel8940
    @itsallaboutcockatiel8940 Před 4 lety +1

    Mass 🔥🔥🔥

  • @bahurdeen6108
    @bahurdeen6108 Před 4 lety +1

    👍👍👍

  • @pavisujipavisuji8276
    @pavisujipavisuji8276 Před 3 lety

    Super nanba

  • @deepanraj7618
    @deepanraj7618 Před 3 lety

    👍

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 Před 3 lety

    ALREDY,,NAANGA,,NAATTUKKOLI,,FARM,VACHIRUKKOAM,,ME,,TENKASI,,COURTTALAM,,,

  • @bosskaranvanitha8791
    @bosskaranvanitha8791 Před 3 lety

    Supee

  • @kanagakarthi8292
    @kanagakarthi8292 Před 4 lety

    Super bro enka bro unka foam eruku

  • @kannammam6744
    @kannammam6744 Před 3 lety

    Anna na daily 2 hours matum 4 aadu meichal murai la meikara anna.athuku evalavu food thevainu theriyala anna evalavu hours meiganum.

  • @Ismail-sq4ku
    @Ismail-sq4ku Před 4 lety +4

    Inbreeding பற்றி சொல்லுங்க. எத்தனை வருடர்திகு ஒரு முறை கிடாய் மாற்ற வேண்டும் for inbreeding kaaranirthikaga

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 Před 3 lety

    Please,,reply,brother,,

  • @mr.yadavgollavarkampalatha1757

    Hi sir, 1 week Kutti vagi 7 months sale panna profit eppadi pakka muduim, soilla muduim MA, appdi rotate panni work pannalama

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 Před 3 lety

    BRO,,AADUKALUKKU,,KUDAL,PULU,,,YAPPIDI,,NEEKKAM,SEIYANUM,,SOLLUNGA,,IAM,WAITING,,

  • @deenraja9457
    @deenraja9457 Před 4 lety

    Sir,Ippa kida aadu 20 to 25 kg irunthal kari kadai urimaiyalar vanguvatharkku yosikranga itharkku eanna karanamaha irukkum.

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 4 lety +1

      எங்க ஏரியாவில் 20 முதல் 25 கிலோ குட்டிகள் அதிகமா வாங்குகிறார்கள் .ஒரு ஏரியாவை பொறுத்து மாறுபடும்

    • @SirajudeenSirajudeen-yb8xb
      @SirajudeenSirajudeen-yb8xb Před 3 lety

      Bro I want your goat's please your contacts number

    • @SirajudeenSirajudeen-yb8xb
      @SirajudeenSirajudeen-yb8xb Před 3 lety

      Deen raja sir send me your goat's

  • @karmegampriya5013
    @karmegampriya5013 Před 4 lety

    Sir kutty kidaikuma

  • @PrasanthsivaEr
    @PrasanthsivaEr Před 4 lety

    Urs area bro

  • @sathiraj3116
    @sathiraj3116 Před 4 lety

    After 2 years, is this business profitable or not?

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 4 lety

      yes profitable business if you understand the goat rearing on first two years

  • @balajibala7684
    @balajibala7684 Před 3 lety

    பிறந்த ஆறு மாத குட்டி எத்தனை கிலோ இருக்கும் அண்ணா

  • @SathishSathish-ko4sx
    @SathishSathish-ko4sx Před 4 lety

    Super

  • @bahurudeenmohamediqbal3788

    👍👍👍