ஆட்டுப்பண்ணை தோல்வி அடைய காரணங்கள்| goat farm loss

Sdílet
Vložit
  • čas přidán 4. 12. 2020
  • இது வரை மறைக்கப்பட்ட 3 உண்மைகள் goat farm loss. And i have explain about goat farm feed management.
    Telegram Group Link:
    t.me/modernvivasaayi
    Telegram Channel Link:
    t.me/modernvivasayi

Komentáře • 37

  • @modernvivasayi6010
    @modernvivasayi6010  Před 3 lety +2

    Telegram Group LInk:
    t.me/modernvivasaayi

  • @Uniloruvan
    @Uniloruvan Před 3 lety +3

    Arumaiyana pathivu...

  • @tamilarnilam-6400
    @tamilarnilam-6400 Před rokem +1

    சிறப்பான பதிவு

  • @ayyanarpuramboy2266
    @ayyanarpuramboy2266 Před 2 lety +1

    நன்றி நண்பரே விளக்கம் அருமை

  • @shivamfa8414
    @shivamfa8414 Před 3 lety +2

    Good information cristal clear review awesome 👌👍

  • @kovairider_rv
    @kovairider_rv Před 3 lety +3

    Thanks bro good information

  • @kokilavelusamy2191
    @kokilavelusamy2191 Před 3 lety +3

    Experience speaks brother.nice

  • @sellikutti8935
    @sellikutti8935 Před 2 lety

    Super bro intha mathiri aatu engalugu venum enga vangalam

  • @jagannathank2806
    @jagannathank2806 Před rokem +2

    goat farm success 1) direct sales atleast Sunday mutton shop in front of farm 2) selling goat meat with skin scorching ( like chicken and pig) as no price for skin 3) no raised platform no heavy initial expenditure ( paran mel vendom) 4)local breed select

  • @qwwa45
    @qwwa45 Před 3 lety

    Really super bro. You

  • @user-jp3lz7ms1w
    @user-jp3lz7ms1w Před 3 lety

    சிறப்பு

  • @mvptech5073
    @mvptech5073 Před 3 lety +2

    Super bro 👌

  • @neduchuliyean4115
    @neduchuliyean4115 Před 2 lety

    Super vedio put more vedio

  • @80ssongskannan74
    @80ssongskannan74 Před rokem

    Thanks

  • @manikandana1730
    @manikandana1730 Před 3 lety +2

    Super

  • @sampathkumar6803
    @sampathkumar6803 Před 3 lety +3

    1 first reason absolutely correct anna

  • @rahinirahini3145
    @rahinirahini3145 Před 2 lety

    Sales patri sollunga brother

  • @althafsview1437
    @althafsview1437 Před 2 lety

    Edai Pol Koli Panai loss agaraduku reason sollunga

  • @user-qo3bf1ke2x
    @user-qo3bf1ke2x Před 3 lety +2

    மழை காலம் வேப்பிலை புகை முட்டம் பொட்டால் கொசுக்கள் வராது

  • @jacopanjo1786
    @jacopanjo1786 Před 3 lety +8

    ஆடுகளுக்கு காய்கறி கழிவுகள் கொடுக்கலமா?

  • @km-nf3re
    @km-nf3re Před 3 lety +1

    Thevana malanmi solunga.
    thevanam payredum murai solunga

  • @karthivk737
    @karthivk737 Před 10 měsíci

    ஆடுகளை ஒரு இடத்தில் அடைத்து வைத்து அதற்கு வெளியில் இருந்து உணவுகளை கொண்டு வந்து கொடுத்து பராமரிப்பதால்
    ஆடுகளுக்கு சரியான உணவு முறையில்குறைபாடு
    ஆடுகள் அதிகம் நோய்வாய்ப்படுதல்
    அதற்கு அதிக செலவில் பரண் அமைப்பது ஆகிய பல விஷயங்களில் விரையம் ஏற்படும்
    எவ்வளவு நஷ்டம் வந்தாலும் என்னால் ஈடு செய்ய முடியும் என நினைப்பவர்கள் இவற்றை செய்யலாம் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு இது ஆகாது
    ஆடுகளை விற்பனை செய்ய முறையான திட்டமிடுதல் வேண்டும்
    கோவில்களுக்கு வெள்ளாடுகள் என கூறும் ஆடுகள் அதிக அளவில் வெட்டுவார்கள் அதற்குரிய நாட்களில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வரலாம்
    ரம்ஜான் போன்ற மற்ற பண்டிகைகளுக்கு செம்மறி ஆடுகள் அதிக அளவில் தேவைப்படும் சாதாரண நாட்களில் விற்பனை விலையை விட பண்டிகை நாட்களில் அதிக விலைக்கு விற்கும் அப்படிப்பட்ட நாட்களை தேர்வு செய்யலாம் ஆடுகளை மேய்ச்சல் முறையில் தொழிலை ஆரம்பிப்போர் மேய்க்க வேண்டும் காலத்தால் அழியாத அளவில் பரம் போடுவதை தவிர்க்க வேண்டும் இப்படி பல விஷயங்களை நாம் பார்த்துதான் செய்தாக வேண்டும் இதுபோக இன்னும் நிறைய உள்ளது

  • @s.ginolya1167
    @s.ginolya1167 Před 3 lety +3

    சூப்பர் நேப்பியர், வேலி மசால் , மல்பெரி என்றால் என்ன ?

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 Před 2 lety +3

      ஆஆஆஆஆஆஆ.இதுவே தெரியல.இதற்குநான் உங்களுக்கு விளக்கம் சொல்லி எந்த லாபமும் இல்லை.

  • @jayarajpandiyan3706
    @jayarajpandiyan3706 Před 3 lety +2

    Realise pro

  • @elumalaimunnusamymunnusamy2776

    இயற்கை முறை சினையூட்டல் பற்றி சொல்லவேயில்லையே.

  • @Ennatheriyala
    @Ennatheriyala Před 2 lety +1

    Fate increase Panna aadu senai pidikathu

  • @seenuseenu7789
    @seenuseenu7789 Před 3 lety

    Hii

  • @muthumani_55
    @muthumani_55 Před 3 lety +6

    மூன்று மாத குட்டி இருக்கிறதா

  • @prabu8044
    @prabu8044 Před 3 lety

    Ji erode la nenga enda oru

  • @karthikramasamy5090
    @karthikramasamy5090 Před 3 lety +1

    Unga number kuduga na

  • @modernvivasayi6010
    @modernvivasayi6010  Před 3 lety +3

    30 ஆடுகளுக்கு 35 ஆயிரத்தில் கொட்டகை அமைப்பது எப்படி | Low cost goat shed| Low cost goat farm
    czcams.com/video/B_n92G4Q37A/video.html

  • @km-nf3re
    @km-nf3re Před 3 lety +2

    Thanks