25 ஆடுகளுக்கு ஒரு வருடத்திற்கு ஆகும் பராமரிப்பு செலவு எவ்வளவு ? முழு விளக்கம்|Modern vivasayi tamil

Sdílet
Vložit
  • čas přidán 17. 07. 2020
  • 25 ஆடுகளுக்கு அடர் தீவனச் செலவு ஆடு வளர்ப்பு தமிழ் வெள்ளாடு வளர்ப்பு
    How much amount needed for maintaining 25 goats per year.
    20 கிலோ உயிர் எடை கொண்ட வெள்ளாட்டுக்குட்டியில் கறி எவ்வளவு கிடைக்கும்?
    வீடியோ காண : • 20 கிலோ உயிர் எடை கொண்...
    Follow us on Facebook: / modernvivasaayi
    On this video are explaining about the maintenance cost for goats for one year. you can easily know the maintenance cost of the goat in tamil.
    #goat farm tamil #ஆடு வளர்ப்பு தமிழ் #அடர்தீவனச்செலவு
    #ஆடுகளுக்கு ஒரு வருடத்திற்கு ஆகும் பராமரிப்பு செலவு எவ்வளவு ? #ஆடுகளுக்கு அடர்தீவனச் செலவு #aadukalukku adar theevana selavu #goat feed management tamil #aadukalukku adar thivana selavu #வெள்ளாடு வளர்ப்பு #ஆடுகளுக்கு அடர் தீவனம் தயாரிப்பு #ஆட்டு தீவனம் தயாரிப்பு

Komentáře • 106

  • @suhansuu544
    @suhansuu544 Před 20 dny

    மிகவும் அருமையாக பேசினீர்கள் தெளிவாக புரிஞ்சது நன்றி நிறைய videos போடுங்க நண்பரே

  • @d.karthikeyan5954
    @d.karthikeyan5954 Před 4 lety +1

    Very informative. மிக்க நன்றி

  • @prakashvelmuthu7200
    @prakashvelmuthu7200 Před 4 lety

    அருமையான தகவல் .

  • @akbarbatcha6403
    @akbarbatcha6403 Před 3 lety

    Arumaiyana thagaval sago...

  • @dominicsaviofernandez5944

    Useful information please upload more videos.
    Thanks for sharing your experience

  • @ammashometips2242
    @ammashometips2242 Před 3 lety

    அருமையான விளக்கம்

  • @abdulkaburroja920
    @abdulkaburroja920 Před 4 lety

    சூப்பர் தகவல்

  • @vetrikl2314
    @vetrikl2314 Před 4 lety +1

    Excellent information sir... keep posting . thanks for your valuable information sir.....

  • @sureshmani6347
    @sureshmani6347 Před 4 lety

    நல்ல அனுபவம் நண்பா

  • @shivamfa8414
    @shivamfa8414 Před 4 lety +1

    Good information cristal clear review awesome very useful for all goat farmers good job vimal 🤝👏👏👏👌👍

  • @jeevatapes
    @jeevatapes Před 4 lety +1

    அருமை அண்ணா...

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 3 lety

    அருமை

  • @saravanasfarms
    @saravanasfarms Před 4 lety

    Useful information

  • @thangavelp451
    @thangavelp451 Před 4 lety

    Good explanation.

  • @shyamsundar7784
    @shyamsundar7784 Před rokem

    Very informative

  • @grajan3844
    @grajan3844 Před 2 lety

    Excellent transparency video on cost .👌

  • @sachinadiban
    @sachinadiban Před 4 lety

    Thelivana vilakkam nandri

  • @tamilarasanmani9142
    @tamilarasanmani9142 Před 4 lety +1

    Useful video bro.

  • @santhosh2214
    @santhosh2214 Před 4 lety

    Super bro good information

  • @arunkumart1000
    @arunkumart1000 Před 4 lety +1

    Nice

  • @rajamohamed7317
    @rajamohamed7317 Před 4 lety +3

    Nice bro waiting for next vedio

  • @pgopal2915
    @pgopal2915 Před 4 lety +1

    Super bro.... very nice

  • @amrinfathima9442
    @amrinfathima9442 Před 3 lety

    Superb video

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Před 3 lety

    Good.

  • @todayhighlightnews8289

    Sure correct ji

  • @saranyaparamasivam2610
    @saranyaparamasivam2610 Před 4 lety +3

    Great explanation... Good improvement in audio👍

  • @subashrajan3774
    @subashrajan3774 Před 3 lety

    Great news bro please follow like that

  • @aspirant9697
    @aspirant9697 Před 4 lety

    Arumai nanbarae

  • @bayajahamed4960
    @bayajahamed4960 Před 4 lety

    Super bro.....

  • @suthankamal6861
    @suthankamal6861 Před 4 lety

    Super bro

  • @alagartamilalagar7389
    @alagartamilalagar7389 Před 3 lety

    Super ❤️❤️❤️

  • @manikandana1730
    @manikandana1730 Před 3 lety

    Super

  • @user-cl7df2yh8x
    @user-cl7df2yh8x Před 4 lety

    Thanks for this video bro

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 4 lety

    👍👍👍👍👍

  • @TheVishnu99
    @TheVishnu99 Před 4 lety

    Again a useful video...😀

  • @prabudravid
    @prabudravid Před 3 lety +1

    Business kaga pesama reality ah pesuringa ....good ...

  • @karthick7297
    @karthick7297 Před 4 lety +1

    நாட்டு ஆடுடன் தலச்சேரி கிடா கிராஸ் breeding செய்யும் போது பிறக்கும் ஆடு குட்டி வெள்ளை நிறமாக தான் இருக்குமா?? தாய் ஆடு ( நாட்டாடு ) வேறு colour இருந்தால் பிறக்கும் ஆடு குட்டி தாய் கலர் இல் பிறக்குமா ???

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 4 lety +6

      ஒவ்வொரு முறை ஒரு மாதிரி பிறக்கும் சில சமயம் தாய் மாதிரியும் சில சமயம் தந்தை மாதிரியும் பிறக்கும் இதை பற்றி அடுத்த காணொளியில் விளக்கமாக கூறுகிறோம் ஐயா

  • @barathkumar.s3900
    @barathkumar.s3900 Před 4 lety

    Sir nattu aadu etha cross Panna num sir

  • @selvakumarc645
    @selvakumarc645 Před rokem

    50 adukalukku kottakai neelam agalam sollunga

  • @dhanasilambu7376
    @dhanasilambu7376 Před 4 lety

    Bro thalacheri aadu meichal muraikku set aaguma

  • @thiruselvisankaranainar6738

    25 aadukalukku selavu solletenga , varudam evalavu labam kedaikkum

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 4 lety +1

      அது தங்களின் பராமரிப்பு முறையை பொறுத்து கிடைக்கும்

  • @dineshsaraswathi
    @dineshsaraswathi Před 4 lety +1

    Is it possible to visit ur farm?

  • @barathkumar.s3900
    @barathkumar.s3900 Před 4 lety

    Entha aadu cross Panna athu Natu aadu kadaikuma sir

  • @tamilselvans7534
    @tamilselvans7534 Před 4 lety

    Bro neenga erode near thana

  • @jeevatapes
    @jeevatapes Před 4 lety +1

    பெட்டை நாட்டு ஆட்டுடன் எந்த கிடாவுடன் கலப்பினம் செய்யலாம்?

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 4 lety +1

      அது உங்கள் விருப்பம் ஐயா .தலைச்சேரி ,சோஜத் ,சிரோஹி ,ஜமுனாபாரி,பீட்டல் போன்ற கலப்பின ஆடுகள் உள்ளது இதில் உங்களுக்கு விருப்பமான வகையை தேர்ந்தெடுத்து பயன் படுத்தலாம்

  • @vengudusamym8133
    @vengudusamym8133 Před 4 lety

    6

  • @narayanasamykungalpaneeyse8837

    உங்கள் தொலைபேசி எண்ணை குறிப்பிடவும்

  • @Diyaasdiya
    @Diyaasdiya Před 4 lety

    Boss aarumai

  • @baratworld
    @baratworld Před 2 lety

    How can I contact you ?

  • @karthiksr3512
    @karthiksr3512 Před 4 lety

    Bro enaku kids venum

  • @26eugine
    @26eugine Před 4 lety

    20 சென்ட் இடம் உள்ளது. அதில் ஆடு வளர்க்க வேண்டும். எனக்கு முன் அனுபவம் இல்லை. உங்களின் கருத்தை கூறுங்கள்

  • @ShankarNarayanan13
    @ShankarNarayanan13 Před 4 lety

    5 cent la aadu valarpu possible uh?

  • @OO-my7cz
    @OO-my7cz Před 3 lety

    எங்களுக்கு ஒரு ஆட்டிற்கு ஒரு நாளொன்றுக்கு ரூபாய் 28 ஆகிறதுங்க..
    வருடம் ரூ 10,000 ஆகிறதுங்க..

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 3 lety +1

      1 ஆட்டிற்கு அடர் தீவன செலவு உலர் தீவன செலவு இரண்டும் ஒரு வருடத்திற்கு 5 ஆயிரத்திலிருந்து 6000 ரூபாய் இருந்தால் மட்டுமே பண்ணையை லாபகரமாக நடத்த முடியும்

  • @sasiinpanathan
    @sasiinpanathan Před 4 lety

    ஒரு ஏக்கரில் 2000 tons சூப்பர் நேப்பியர் அறுவடை 1 வருடத்திற்கு கிடைக்கும் என்றால். ஒரு ஆடுக்கு ஒரு நாளைக்கு 5kg புல் என்றால் 1000 ஆடுகள் வளர்க்க முடியும். ஏன் ஏக்கருக்கு 40 ஆடுகள் என்று சொல்கிறார்கள்? (1 ton=1000kg) please someone explain to me. Thanks!!!!!

    • @parthiban3485
      @parthiban3485 Před 3 lety +1

      Goats always like to eat multiple fodder at a time. Also Super Napier is the least fodder which goats like to eat. So, if you feed Napier alone, goats won't take it properly and weight gain will not come.

    • @sasiinpanathan
      @sasiinpanathan Před 3 lety

      @@parthiban3485
      Thanks

  • @prabudravid
    @prabudravid Před 3 lety

    1 kg live weight evlo bro ???

  • @sathismp
    @sathismp Před 3 lety

    Bro thalacherry aadi kutti sale ku iruka?

  • @elangoelango7741
    @elangoelango7741 Před 3 lety

    பசுந்தீவனம் கொடுக்க மாட்டிங்களா, அடர் தீவனம் மட்டும்தானா

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 3 lety

      பசும் தீவனம் அளிக்கிறோம்

  • @sivashankarsaravanan9252
    @sivashankarsaravanan9252 Před 3 lety +1

    Shed poda how much ruppes

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 3 lety +1

      கொட்டகை அமைக்கும் செலவு பற்றி நமது சேனலில் வீடியோ உள்ளது அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்

  • @velladuraim9639
    @velladuraim9639 Před 4 lety

    மக்காசோளம்.8.8.2020
    Rs.30

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 4 lety +2

      in our area Rs.17 sir we buy 100kg now only

    • @velladuraim9639
      @velladuraim9639 Před 4 lety

      தென்காசி
      ஆலாங்குளம்

    • @velladuraim9639
      @velladuraim9639 Před 3 lety

      கார்த்திகை மார்கழி தை இந்த முன்று மாதமும் கோ4.சோளதட்டை சாப்பிடமாட்டங்குது ஆடு
      அகத்தி நல்லா சாப்டுது அகத்திகிறை போலவே மகசூல் தரும் பசும்திவனம் வேரஏதாவது இருக்கா மாலை மட்டும் மேச்சலுக்கு போகும்ஆடு நல்ல தகவல் தாங்க நன்பரே

  • @PrasanthsivaEr
    @PrasanthsivaEr Před 4 lety

    U area bro

  • @vanithaprethiv3496
    @vanithaprethiv3496 Před 4 lety

    Ippo dhan unga video paarkaren unga ph number kuduka mudiuma

  • @-O-KaarthikRajaUG
    @-O-KaarthikRajaUG Před 3 lety

    அண்ணா தலைச்சேரி மூட்டு குட்டிக்கு நாட்டு கிடா கிராஸ் பண்ணா....பிறக்கற குட்டி நல்லா ஊருமா?

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 3 lety +1

      அதை நான் முயற்சி செய்யவில்லை நண்பரே.

    • @-O-KaarthikRajaUG
      @-O-KaarthikRajaUG Před 3 lety

      @@modernvivasayi6010 ok anna

  • @syedmusthafa8187
    @syedmusthafa8187 Před 4 lety

    Sir ungaludaya contact number kidaikuma

  • @pasupathipasupathi9302

    Contact pls

  • @Kaviyarasankkk
    @Kaviyarasankkk Před 3 lety

    Anna unga mobile number konjam sollunga call panran anna

  • @ImranImran-qf2of
    @ImranImran-qf2of Před 4 lety

    Neenga solrathu onnumae purila