அனைத்து PAYMENT APPS-கும் TOUGH கொடுக்கும் தமிழன் APP..! CEO OF IPPOPAY MOHAN INSPIRING பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 26. 01. 2023
  • கடைக்கோடி கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் மீனவ தந்தைக்கு மகனாகப் பிறந்தவர் திரைகடலோடி திரவியம் சேர்த்த கதை.
    போராடினால் உண்டு பொற்காலம். இப்போபே மோகனின் வெற்றிக்கதை!
    E-mail: info@ippopay.com
    Contact no: 7301004004
    PART 2 : • அன்று Interview Attend...
    #ippopay #inspiring #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 385

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před rokem +30

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @marysubathara5977
    @marysubathara5977 Před rokem +618

    இவரோட ஆபீஸ்ல நான் ஹவுஸ் ஸ்கிப்பிங் வேலை செய்வது எனக்கு மிக சந்தோஷம் , ஏன் என்றால் இவர் அவர்களின் தொழிலாளிகளை நடத்தும் விதமும் அவர்களைக் கவனிக்கும் விதமும் ஆக சிறந்ததாக உள்ளது இதை நான் பார்த்து வியந்துள்ளேன் , இவர் இன்னும் மென்மேலும் வளர்க இவர் மூலமாக தமிழர்கள் வளர்க , கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்

    • @itmohans
      @itmohans Před rokem +57

      Thank you

    • @marysubathara5977
      @marysubathara5977 Před rokem +27

      சார் நீங்க எனக்கு ரிப்ளே பண்ணுவீங்கன்னு நான் எதிர் பாக்கல எனக்கு ரொம்ப சந்தோஷம் சார் ‍நீங்க மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

    • @thiyagarajan7273
      @thiyagarajan7273 Před rokem +4

      வாழ்ர்துகள் சகோதரா........

    • @tamilpullingo6449
      @tamilpullingo6449 Před rokem +5

      @@itmohans great attitude bro,👏👏

    • @Kongumathesh
      @Kongumathesh Před rokem +2

      எண்ணுவயெல்லாம் உயர்வுள்ளல். சிறந்த உதாரணம் நீங்கள். இதே போல் பல இளைஞர்கள் பல துறைகளில் பலர் வர வேண்டும். இந்திய ஜொளிக்க வேண்டும்

  • @vikramvs
    @vikramvs Před rokem +148

    தமிழில் கருத்து பதிவிட்ட அனைவருக்கும் நன்றி தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🔥🔥🔥

  • @ManikandanMani-if5vg
    @ManikandanMani-if5vg Před rokem +173

    🔥 தமிழனின் பெருமையை உலகறியட்டும் ..ippo Pay🔥

    • @sizzlershr3424
      @sizzlershr3424 Před rokem +4

      இவர் தமிழனாக இருக்கும் பட்சத்தில் சந்தோஷம்

    • @ananthadm
      @ananthadm Před rokem +2

      Sari poi thoongu

    • @vcraichel
      @vcraichel Před 10 měsíci

      Sir first pg license rejected from RBI atha renew Pannu. Pg na ennaney theriyama comment podara

    • @logansclaw9279
      @logansclaw9279 Před 5 měsíci

      ​@@ananthadmvandherigalin vaitherichals🤣 angutu poi oramana kadharuda k-koo

  • @sofiyamohan2949
    @sofiyamohan2949 Před rokem +230

    Dear Dad… You will always be our HERO -keep going Appa 👍Hania & Joshua 😍
    Proud to be your better half … Sofiya Mohan …Congrats 👨‍👩‍👧‍👦
    All glories to our almighty GOD.🙏🏻

  • @Ramkumar1308
    @Ramkumar1308 Před rokem +35

    என்னுடைய ஸ்டார்ட்அப் குறித்து உரையாடிய போது நீங்கள் அளித்த ஊக்கமிகு வார்த்தைகள் இன்னும் நினைவிலிருக்கு.
    ' வாங்க, நம்ம மாதிரி ஆட்கள்தான் மேல வரணும்'.
    உங்கள் வெற்றி பல்லாயிரம் கிராமத்து இளைஞர்களின் கனவுக்கு உரம். மென்மேலும் வளர்க.

  • @jeevasiva1475
    @jeevasiva1475 Před rokem +18

    இவர் ஒரு நல்ல மனிதர் போல் தெரிகிறது. இவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். இவர் அடிக்கடி சொல்லும் ok , கலாம் ஐயாவை நினைவு படுத்துகிறது.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +5

    திரு. கோபிநாத் அவர்களுடைய அறிவார்ந்த, சிறந்த நேர்காணலை கேட்டு இருக்கிறேன். ஆனால் கடலும் கடற்கரையும் எங்கள் வாழ்வு என்ற தணியாத வேட்க்கையில், எமது இனத்தின் அடையாளம், இளந் தென்றல் திரு. மோகன் அவர்களுடைய அறிவார்ந்த செயலின், வாழ்வின் முன்னேற்றம் அடைய எவ்வளவு உழைப்பு, அவமானங்களை தாண்டி, கடினமான தன்னுடைய முயற்சியின் காரணமாக, அதனால் ஏற்பட்ட வெற்றி. மேன்மேலும் வளர உளமாற வாழ்த்துகிறேன்.
    " தொண்டுள்ளமே தொடரட்டும். வாழ்க வளர்க வளமுடன்.
    " வீழ்ந்து விடாத வீரம்.
    " மண்டியிடாத மானம் காத்த இனம். " உப்பங்காற்றை சுவாசித்தவர்கள் நாம். 🌹🌹🌹🙏🙏🙏

  • @mareeskumar5318
    @mareeskumar5318 Před rokem +13

    உரிமையாளர் தமிழரா பதிவிறக்கி ஆச்சு 💪💪💪💪

  • @cthinakar
    @cthinakar Před rokem +22

    Mohan Sir,
    You are a great inspiration, beyond many things that considered in society.
    If a farmer son/ daughter is successful, they proudly introduce him/ her as farmer son made successful by his efforts. It will inspire everyone but farmer and their children will be more proud and But I have not heard some one introducing a successful person as a son of fishermen... If done so Which will inspire whole fishermen community...My salute to you after achieving you mentioned you are from fishermen family. Am proud as I belong to same community

  • @ds.manikandan
    @ds.manikandan Před rokem +6

    புதியதாக தொழில் தொடங்கும் ஒருவருக்கு இருக்கும் அனைத்துக் கேள்விகளையும் மிகவும் நுட்பமாக கோபிநாத் அண்ணா அருமையாக உள்ளது............. தானும் ஒரு சாமானிய தொழில் தொடங்கும் நபர் என்று மனதில் நினைத்துக் கொண்டு அவர் கேட்கும் கேள்விகள் மிகவும் அருமை...... வாழ்த்துக்கள் அண்ணா🫂🫂🫂🫂

  • @chinnathambim.comb.l5769
    @chinnathambim.comb.l5769 Před rokem +15

    மென்மேலும் வளர வாழ்த்துகள்....

  • @jeevajee2528
    @jeevajee2528 Před rokem +37

    வாழ்த்துக்கள் தோழரே. எங்கள் மாவட்டத்தின் அடையாளமே நன்றி

  • @parameshwaranchandrabose9175

    Ippo pay ன் வாடிக்கையாளர் சேவை மிக அருமை, இரண்டு நாட்களுக்கு முன் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பரிவர்த்தனை கிடப்பில் போடப்பட்டு பணமும் பற்று வைக்கப்பட்டது பின் ippo pay ன் வாடிக்கையாளர் சேவை மையத்தினை இணையம் வழியாக தொடர்பு கொண்டு விவரத்தை சொன்னேன், அவர்கள் உடனடியாக தேவையான தகவல்களை பெற்றுக்கொண்டனர், மறு நாள் என் பணமும் வரவு வைக்கப்பட்டது. நன்றி🙏

  • @vinayagamsivanantham2783
    @vinayagamsivanantham2783 Před rokem +85

    இன்றே ippopay app ஐ பதிவிறக்கம் செய்வேன். நாம் தமிழர் என்ற உணர்வில்.

    • @mn4204
      @mn4204 Před rokem +3

      இங்கேயுமா? 🤦‍♂️

    • @jayasuriya27
      @jayasuriya27 Před rokem +4

      ​@@mn4204 உனக்கு என்ன ட மூடினு போ ட

    • @prabhuvnr
      @prabhuvnr Před rokem +1

      நாம் தமிழர்

    • @selvamaselvama7815
      @selvamaselvama7815 Před rokem

      @@mn4204 தமிழனுக்கு ஆதரவு கொடுப்பது தமிழனா மட்டும்தா இருக்க முடியும். இன்னும் தெளிவாக சொன்னா தாங்க முடியாது வேண்டாம்

  • @123rajaind
    @123rajaind Před rokem +25

    வாழ்த்துகள் நண்பா 👏👏👏
    கல்லூரி பள்ளி மதிப்பெண்கள் ஒரு முதலாளியை உருவாக்குவதில்லை அவரவர் எண்ணம் இலட்சியம் அவரை உருவாக்குகிறது என்பதை தெளிவாக புரிய முடிகிறது ..
    நிறுவனர் மோகன் உடன் ஒரே கல்லூரியில் படித்த பெருமை..

  • @AmbikaNallthambi
    @AmbikaNallthambi Před rokem +7

    Very happy to see you at this stage Mohan. God bless.!!!

  • @DurairajRajendran
    @DurairajRajendran Před rokem +84

    தமிழர்கள் தமிழர்களை வாழ வைக்க வேண்டும். நாம் தமிழர்

    • @tamilbaskar6270
      @tamilbaskar6270 Před rokem +2

      நாம் கிருஸ்தவர்

    • @selvamaselvama7815
      @selvamaselvama7815 Před rokem

      @@tamilbaskar6270 டேய் ஓடி டு முட்டு கட்ட

    • @ogamtv5809
      @ogamtv5809 Před 3 měsíci

      பைத்தியங்கள் இதுல எதுக்கு அசிங்கம் அரசியல்

  • @MUTHU369
    @MUTHU369 Před rokem +5

    சகோதரா!தமிழனாய் மிகு பெருமை கொள்கிறேன்... வாழ்க..வளர்க..அதிலும் எமது சேதுபதி மண்ணின் மைந்தர் வளர்ச்சி உளம் கனிந்த மகிழ்ச்சி...சகோ..

  • @user-kr1wq4sc4m
    @user-kr1wq4sc4m Před rokem +6

    தனி மனிதனாக வேளாண்மை பற்றி விழிப்புணர்வு செய்து இன்று தமிழகம் முழுவதும் உழவர் பாதை நிறுவனம் பரந்து விரிந்து மக்களின் நலன் சார்ந்த சேவையை வழங்குகிறது . உழவர் பாதையின் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா

  • @arunkumarmohan7164
    @arunkumarmohan7164 Před rokem +5

    Wonderful interview, inspiring discussion 🎉🎊

  • @rbaskaran7046
    @rbaskaran7046 Před rokem +3

    மிக சிறந்த நேர்காணல்......
    இரண்டாம் பகுதி link அனுப்புங்கள்

  • @dolbinraj3534
    @dolbinraj3534 Před 2 měsíci +2

    நான் முதல்முறையா இந்த app பற்றி அறிகிறேன் அதுவும் தமிழன் ❤ சூப்பர் அண்ணா கண்டிப்பா உங்க app நான் யூஸ் பண்ணுவேன்

  • @sancool3
    @sancool3 Před rokem +17

    This is what failure teach us. Never give up. Your a Real Hero Bro.

  • @AnanthaSrinivasanM
    @AnanthaSrinivasanM Před rokem +5

    Very happy to hear the strategy and see the clarity in his leadership.

  • @mathvasanth7915
    @mathvasanth7915 Před rokem +1

    வாழ்த்துக்கள் சகோதரா... நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். You will be a blessing to many. God bless you and your friend.

  • @michaeljohnson-fm2jn
    @michaeljohnson-fm2jn Před rokem +11

    உங்கள் முயற்சிக்கும் உங்கள் கடின உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி .

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Před rokem +3

    சிறப்பு சிறப்பு மிக்க சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.

  • @rsk.1
    @rsk.1 Před rokem +5

    வாழ்த்துக்கள் , TN based companies increasing 👍

  • @dharmapooven5167
    @dharmapooven5167 Před rokem +5

    வாழ்த்துக்கள் நண்பா... சாதனை படைத்துவிட்டாய்... மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்...

  • @harisankarangamuthu4262
    @harisankarangamuthu4262 Před rokem +5

    Very nice and useful interview. It gives more Confidence.

  • @poovaiamutharasan4472
    @poovaiamutharasan4472 Před rokem +13

    Happy to be the part of Ippopay's travel partners .
    Thank you Mohan sir for giving us a huge support .# Delight Travellers

  • @monicasudharshan1576
    @monicasudharshan1576 Před rokem +5

    Such an inspiring story!!!!! Keep inspiring us sir🔥

  • @user-eb7ih6we6d
    @user-eb7ih6we6d Před rokem +8

    You are a real hero Bro. Congratulations..

  • @dhandapanidhandapani423
    @dhandapanidhandapani423 Před rokem +2

    Indha maadhiri interview paarkkumbodhu en manadhukkul oru garvam vuruvaagudhu verithanamaagavum irukku jeyikkanum appadingra migathelivaana paarvai pidivaadham vendum ippopay menmelum valara vaazhthukkal keep it safe

  • @silambamwarriors
    @silambamwarriors Před rokem +4

    Sema interview...🙏🙏🙏🙏👏👏👏👌👌👌👍

  • @periyandavarpharmacy
    @periyandavarpharmacy Před rokem +4

    semaaaaa inspreration interview🤝🤝🤝👏👏👏👏

  • @monicagajaraj5161
    @monicagajaraj5161 Před rokem +6

    That’s amazing ❤❤❤

  • @mageshbabuethiraj2496
    @mageshbabuethiraj2496 Před rokem +1

    Gopi anna very good questions u suited... Thank very much and all the best ippo pay 💰

  • @interiors-customised204
    @interiors-customised204 Před rokem +4

    இப்போ, நானும் உபயோகபடுத்த போறேன் மோகன்..👍

  • @subbulakshmi4499
    @subbulakshmi4499 Před rokem +23

    The most inspirational and emotional one great sir way to go 🎉

  • @davidraj9803
    @davidraj9803 Před rokem +2

    வாழ்த்துக்கள்....

  • @naganathan8754
    @naganathan8754 Před rokem +1

    The great pro handsup you your speech absolutely creates I like your work and life style 👌👌👌👍👍💪💪🙏🙏🙏Tamilanda veralavel

  • @sridevisatchidanandam3868

    வாழ்த்துக்கள் ! Long waiting for such an app . தமிழ் app ....

  • @aalamaram7680
    @aalamaram7680 Před rokem +2

    Great inspires many startup youngers...👍👌🥇

  • @ashwing9899
    @ashwing9899 Před rokem +3

    Ceo sir ungala hurt pannathu nenacha feel ah dhn eruku ana neenga eppo endha place ley erukuratha patha rmba perumai ah eruku anna ❤️💯👌

  • @adventureclub2041
    @adventureclub2041 Před měsícem

    மிக விரைவில்.... சந்திப்போம்
    வாழ்த்துக்கள்

  • @syedsajeth1536
    @syedsajeth1536 Před rokem +2

    Congratulations Brother Exclent 👍👍👍👍👌👌👌👌

  • @BharathBharath-xv2uj
    @BharathBharath-xv2uj Před rokem +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 Před rokem +1

    வாழ்த்துக்கள் தமிழா..வாழ்க வளமுடன் .....

  • @sathyabama9769
    @sathyabama9769 Před rokem +2

    Super
    Engal mannin mainthan jaichu kite irukanum vazthukkal

  • @caravindraj9478
    @caravindraj9478 Před rokem +2

    Ask problem clear soon going good way keep it up well done .your speech is really azom .

  • @allvinsrinivasan8990
    @allvinsrinivasan8990 Před 2 měsíci

    Vazthukkal thambi....i am proud of you

  • @saravanandamodharan7750
    @saravanandamodharan7750 Před rokem +7

    Long way to go Mr. Mohan... Really you are inspiring youngsters... God bless you👍👍👏👏

  • @kameshvs
    @kameshvs Před rokem +2

    I’ve met him once. Very humble person and his achievements are huge.

  • @kumarblore2003
    @kumarblore2003 Před rokem +3

    Very simple and needed one for younger generation.

  • @gsiyengar
    @gsiyengar Před rokem +1

    Best wishes for global growth,
    கண்டிப்பாக நானும் ippopay உபயோகிப்பேன்,நீங்க படித்த காலேஜில் நான் 89-90 exhibition போட்டிருக்கேன், அப்போவே கீழக்கரையில் வந்தவர்களில் 99சதவிகிதம் பேர் வெளி நாட்டில் வேலை பார்த்தார்கள். உங்கள் app security features மட்டும் நன்றாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள், தயவு செய்து MNC , விற்று விடாதீர்கள், PayTM செய்த மாதிரி 🙏

  • @sakthivel-bi5vx
    @sakthivel-bi5vx Před rokem +1

    வாழ்த்துகள் 😘💐

  • @rajkumar-vh2rz
    @rajkumar-vh2rz Před rokem +3

    Many congratulations🎉🎉🎉

  • @Otaku_Psycho
    @Otaku_Psycho Před rokem +3

    Brilliant bro👏 all the best🤝 for ippopay👍

  • @athuepadi388
    @athuepadi388 Před rokem +5

    SUPER BRO KEEP ROCKING

  • @yamunakandasamy6887
    @yamunakandasamy6887 Před 6 měsíci

    Very great interview. Thanks to Mohan and Gobi anna.

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Před rokem

    வாழ்த்துக்கள் தம்பி.உங்களைப் போல் நல்ல மனிதர்கள் இருப்பதால். நம் நாடு நல்ல மனிதர்களால்.இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.நிறைய பேருக்கு கஷ்டபடுபவர்களுக்கு நிறைய வேலை கொடுப்பது நீங்கள் தொடங்கிய கம்பெனி உங்களிடத்தில்.வேலை செய்பவர்கள் கொடுத்து.வைத்தவர்கள்

  • @user-cq9qg7ff5b
    @user-cq9qg7ff5b Před rokem +6

    Congratulations brother

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 Před rokem +2

    அருமையான பதிவு

  • @kannanmp8148
    @kannanmp8148 Před rokem +1

    CONGRATULATIONS AND THANKS SIR ,LAST MONTH MY THINKING WHY NO ALTERNATIVE TO PHONEPAY, GPAY ATLEAST WITH IN TAMILNADU, NOW VIA THIS INTERVIEW ALREADY IPPO SEEDS ARE CULTIVATED, THANKS TO GOD AND ONCE AGAIN CONGRATULATIONS TO YOUR TEEM .

  • @gokulk9370
    @gokulk9370 Před rokem +13

    Wishing and praying for ippopay to take-over google mafia someday

  • @dhinakarank396
    @dhinakarank396 Před rokem +5

    தமிழ் வாழ்க!தமிழ் வளர்க!

  • @Arunva91
    @Arunva91 Před rokem +3

    Congrats🎉🎊👏👏👏👏

  • @sathishmithran5020
    @sathishmithran5020 Před rokem +1

    வாழ்த்துக்கள்🎉🎊

  • @ImSaran
    @ImSaran Před rokem

    Excellent questions, Great answers...

  • @shanthsohg5285
    @shanthsohg5285 Před rokem

    வாழ்த்துக்கள் நண்பரே மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @dhivagarece650
    @dhivagarece650 Před rokem +2

    Congratulations From PRD SMART AUTOMATION coimbatore

  • @sanjaykumar-pw2vt
    @sanjaykumar-pw2vt Před rokem +4

    Excellent sir

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 Před rokem +1

    Superb great man. 👍👍👍👍👍👍

  • @noor_official2111
    @noor_official2111 Před rokem +8

    எங்க ஊருக்கு பக்கத்து ஊரு நண்பர் வாழ்த்துகள்.

  • @sujathakumar1775
    @sujathakumar1775 Před rokem +2

    Very inspirational interview..
    விடா முயற்சி மற்றும் கடின உழைப்பே வெற்றியின் அஸ்திவாரம்.

  • @vijayakumar6188
    @vijayakumar6188 Před rokem +2

    Super sir, thanks

  • @silvamsilvam6937
    @silvamsilvam6937 Před rokem +1

    சிறப்பு.....

  • @RV_1988
    @RV_1988 Před rokem

    Anna nalla valara vendum endru en manamarntha vazhukkal...

  • @73_363yogam-raasaasu
    @73_363yogam-raasaasu Před rokem +2

    இவர் முகத்தை பார்த்ததும் ஏனோ தெரியவில்லை , ஈழத்து இன துரோகி கருணா தான் என் நினைவுக்கு வருகிறான்.

  • @kumbats4379
    @kumbats4379 Před rokem +4

    Awesome 👍

  • @Justforfunvideos007
    @Justforfunvideos007 Před rokem +2

    Wish you many more success Mohan

  • @RKMUTHU-vz1zd
    @RKMUTHU-vz1zd Před rokem +2

    Ippopay vera level mass sir 😍super sir nice Qr ippopay

  • @shree.g.shree.g.455
    @shree.g.shree.g.455 Před rokem +2

    Sir i am Hemalatha here from Bengaluru Basaveshawaranagar i am waiting for that day will come true for us also, means yyyy u can do for our also in Bangalore Uuu can do everything so please don't let stop please keep going sir in any movement i think that u will accept this message please give a chance in a corner of ur work thanking you Sir we are waiting sir

  • @ramadaikappan846
    @ramadaikappan846 Před rokem +1

    Mohan
    Superb n your consistency in business after failure also is your success

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 Před rokem

    அருமைநன்பரே வாழ்கவளமுடன் மிக்கமகிழ்ச்சி

  • @manikandanm7955
    @manikandanm7955 Před 4 měsíci

    You really inspired me a lot. Mr.Mohan, i wish your IPPO PAY to reach a very big success in coming days.

  • @ramanang1203
    @ramanang1203 Před 8 měsíci

    Cardinal Wishes & Due Congratulations Dear Mohan Sir ⭐🌺

  • @user-gh8xy3gv7n
    @user-gh8xy3gv7n Před rokem +6

    நா ஓலா ஓட்டும்போது இந்த ஆப் இருந்துச்சு என்கிட்ட இன்னும் ஸ்கேன் அட்டை இருக்கு நல் ஆப் தமிழனை சப்போர்ட் பண்ணுங்க மக்களே

  • @samyp.saravanan5990
    @samyp.saravanan5990 Před rokem +2

    Vera level sir

  • @civilengineersgroups9445

    Very Good Bro..God bless you in future life..

  • @currytoday
    @currytoday Před rokem +4

    Amazing journey. Congratulations and wish you all the success.

  • @ravis1185
    @ravis1185 Před rokem

    சிறப்பு. மிகச்சிறபு

  • @Jesusneverfails333
    @Jesusneverfails333 Před rokem +1

    God Bless you Anna

  • @sophiaronald149
    @sophiaronald149 Před rokem +1

    Amazing !!

  • @amosdeenadayalan.a7154
    @amosdeenadayalan.a7154 Před rokem +2

    Most inspiring show

  • @Tamil-06
    @Tamil-06 Před rokem +1

    Custom care matter.Tamil pesurathu supper sir ❤i love that.

  • @harrisoncadd9704
    @harrisoncadd9704 Před rokem +2

    Long life with full of happiness Mr.Mohan😊

  • @anushasundar7720
    @anushasundar7720 Před rokem +14

    4. 8k views but only 247 likes...., see this the bitter truth. just for glamoeous heroine intetviews people will give so many likes, but a real achievers with lot of struggles are getting less likes.... seariously feeling sad.

    • @CometFire2010
      @CometFire2010 Před rokem

      Either crab mentality or mindset against corporate business 😁