25 ஆடுகளுக்கு கொட்டகை அமைக்க எவ்வளவு இடம் தேவை| Goat shed size for 25 goats|Modern vivasayi Tamil

Sdílet
Vložit
  • čas přidán 14. 08. 2020
  • 25 ஆடுகளுக்கு கொட்டகை அமைக்க எவ்வளவு இடம் தேவை| Goat shed size for 25 goats|Goat shed design|Goat shed estimation|Modern vivasayi Tamil
    25 ஆடுகளுக்கு ஒரு வருடத்திற்கு ஆகும் பராமரிப்பு செலவு எவ்வளவு ? முழு விளக்கம்
    வீடியோ காண : • 25 ஆடுகளுக்கு ஒரு வருட...
    Follow us on Facebook: / modernvivasaayi
    #ஆடு வளர்ப்பு pdf #25 ஆடுகளுக்கு கொட்டகை அமைக்க எவ்வளவு இடம் தேவை#how to make money with goat farm tamil #goat farm details tamil #modern vivasayi tamil #goat farming shed design low cost

Komentáře • 75

  • @modernvivasayi6010
    @modernvivasayi6010  Před 3 lety

    Telegram Group LInk:
    t.me/modernvivasaayi

  • @pappaisgreat1364
    @pappaisgreat1364 Před 3 lety +1

    நல்ல விளக்கி சொன்ன உங்களுக்கு மனமார்ந்த நன்றி நண்பா ...🙏🙏🙏

  • @pavin3959
    @pavin3959 Před 3 lety

    Good information

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 Před 3 lety +1

    Arumai

  • @nsivakumar3224
    @nsivakumar3224 Před 3 lety

    நல்ல பதிவு.....Thanks ..

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Před 3 lety

    Nice

  • @selvapalaniselvapalani6464

    அருமையான பதிவு சகோ

  • @arnark1166
    @arnark1166 Před 3 lety +1

    அருமையான அமைப்பு நன்றி மென்மேலும் வளற வாழ்த்துக்கள்

  • @ramarasurasu7742
    @ramarasurasu7742 Před 3 lety +4

    வணக்கம் கொட்டகை பற்றிய
    உங்கள் விளக்கம் அருமை.
    தீவன தொட்டி பற்றிய தெளிவான விளக்கம் சொல்லவும்.நன்றி

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 3 lety +2

      அடுத்து வரும் விடீயோக்களில் தெளிவாக விளக்குகிறோம் ஐயா

  • @govarthanank1977
    @govarthanank1977 Před 3 lety

    Supper bro

  • @revathinatarajan9606
    @revathinatarajan9606 Před 3 lety

    Super

  • @saleemmaster3552
    @saleemmaster3552 Před 3 lety

    👌👍💐 good information

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 3 lety

    👍👍👍

  • @SSRKFJ
    @SSRKFJ Před 3 lety +2

    Kindly mention the cost.. Materials... Used for shed

  • @hariharan-ug8oq
    @hariharan-ug8oq Před 2 lety +1

    Bro drawing கிடைக்குமா ?

  • @pasupathipasupathi9302
    @pasupathipasupathi9302 Před 11 měsíci

    எனக்கு பசுதீவனம் பயிறிட உங்களால் செய்து தர முடியுமா

  • @sathyajayabalan
    @sathyajayabalan Před 10 měsíci

    நண்றி

  • @modernvivasayi6010
    @modernvivasayi6010  Před 3 lety

    ஆட்டுப்பண்ணை தோல்வி அடைய காரணங்கள்| goat farm loss
    czcams.com/video/Qbz2UwiEwrA/video.html

  • @SathishKumar-yi2mk
    @SathishKumar-yi2mk Před 3 lety +5

    அன்ணா குட்டி பரமரிப்பு
    சினை ஆடு பரமரிப்பு
    கிடா பரமரிப்பு ஒவ்வொன்றாக பதிவு செய்யூங்கள் உங்கள் அனுபவமான பேச்சு ஆரம்ப பன்னையாளருக்கு கன்டிப்பாக தேவைப்படுகிறது....

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 3 lety +1

      ok bro

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 3 lety +1

      அடுத்து வரும் விடீயோக்களில் குட்டி பராமரிப்பு கிடாய் பராமரிப்பு தாய் ஆடு பராமரிப்பு பற்றி தெளிவாக விளக்குகிறோம்

    • @SathishKumar-yi2mk
      @SathishKumar-yi2mk Před 3 lety

      @@modernvivasayi6010 மிக்க மகிழ்ச்சி புதிதாக ஆடு வளர்க்க இருப்பவர்கள் நிறைய புரிதல் இல்லை அன்ணா...

  • @muthup3648
    @muthup3648 Před 2 lety

    இதற்கான செலவு எவ்வளவு சகோ ? எந்த வருடம் போட்டிங்க அப்ப செலவு ?

  • @psfamilyvlogs4895
    @psfamilyvlogs4895 Před 3 lety +1

    Boyer kedai iruka bro kg evlo. Minimum evlo kg la kudupinga

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg Před 3 lety +1

    2 kutty podura aadu evaloo varum vellaadu please reply thanks

  • @Caring_partner143
    @Caring_partner143 Před 3 lety

    Ungaludaiya set maathiri amaika evlo aagum bro

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 3 lety

      அடுத்த விடீயோவில் தெளிவாக விளக்குகிறோம் .இந்த ஷெட் அமைத்து 4 வருடத்துக்கு மேல் ஆகிறது எனவே இன்றய மதிப்பில் எவ்வளவு வரும் என்று கடைகளில் விசாரித்து தெளிவாக பதிவிடுகிறோம்

  • @velladuraim9639
    @velladuraim9639 Před 3 lety +3

    தெளிவான பதில் மிக்கநன்றி
    1ஏக்கர் புல்வளர்க்க
    தண்ணிர் பாய்க்க
    ஆடுகளை பராமரிக்க
    செட்டை சுத்தம் செய்ய
    எத்தனை ஆள் பார்த்துகோள்ள முடியும் சகோதரா

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 3 lety +1

      இரண்டு நபர்கள் இருந்தால் எளிமையாக வேலை செய்ய முடியும் .

    • @velladuraim9639
      @velladuraim9639 Před 3 lety

      நன்றி நன்றி

    • @velladuraim9639
      @velladuraim9639 Před 3 lety

      பிரந்து 1மாதம் ஆனகுட்டிக்கு என்ன திவனங்கள் குடுத்து பளக்கவேண்டும் 3மாதம் வரை எப்படி பராமரித்தல் வேண்டும் விளக்கம் தாருங்கள் சகோதரா நன்றி

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 3 lety

      @@velladuraim9639 வரும் விடீயோக்களில் அதை பற்றி பதிவிடுகிறோம் ஐயா

  • @dhanabalanp7133
    @dhanabalanp7133 Před 3 lety +2

    20 ஆடுகளுக்கு பசுந்தீவனம் எத்தனை சென்ட்டுல பயிரிடணும்?

  • @pandiyan7097
    @pandiyan7097 Před 3 lety

    bro ethu ungha pannaiya

  • @jothilakshmivaidesh5472

    Kadantha irandu madhamaga entha videovum varalaye why sago

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 3 lety

      வேலைப் பளுவின் காரணமாக வீடியோ அப்லோட் செய்ய முடியவில்லை இனி தொடர்ந்து வீடியோக்களை எதிர்பார்க்கலாம்

  • @ganeshniranjan7179
    @ganeshniranjan7179 Před 3 lety

    Can you assist me in coping the same type for me .I will pay consultant fee

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 3 lety +1

      Ok bro .but we will not charge the consultant fee. I will share my knowledge to you bro what ever i know.

  • @bwl_raja6346
    @bwl_raja6346 Před 3 lety

    Entha oor anna neenga

  • @Art_with_Varsha_
    @Art_with_Varsha_ Před 3 lety

    Hai brother
    Your shed is not clean
    Disis coming .goat not freedom. Lot of space need improve other voice is good..Noi thakkam varana irukka paranmel poadunga . Kathu aattame kall aattame irukkanum appathan athukku freedam . Kathatti kalatti irunthal noikkana Ari guri..
    Regards
    Muthuraj s

  • @sakthivelsaktivelsakthikav1984

    கொட்டகை செலவு அதிகம்

  • @velayuthema4744
    @velayuthema4744 Před 3 lety +1

    அதிக பேஸ்

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 3 lety

      Next time we will correct it sir.thank you for your valuable feed back.

  • @farmervillagelife5631
    @farmervillagelife5631 Před 3 lety

    பசுந்தீவனம் எவ்வளவு இடம் பயிர் செய்கிறீர்கள் என்ன என்ன பசுந்தீவனம் தாங்கள் கூறவும் நன்றி

  • @mohanraj-ss3xw
    @mohanraj-ss3xw Před 3 lety

    வளர்ப்புக்கு ஆட்டு குட்டிகள் தருவீர்களா? Kg என்ன விலை bro

  • @dhaneshkarthi93
    @dhaneshkarthi93 Před 3 lety

    Kidai saleku irruka bro

  • @bwl_raja6346
    @bwl_raja6346 Před 3 lety +1

    Kodi aadu vendum enakku

  • @jacobjames2514
    @jacobjames2514 Před 3 lety

    velicham pothavillai ithai anuppamala irun irukkalam

    • @modernvivasayi6010
      @modernvivasayi6010  Před 3 lety

      எங்களுக்கு தெரிந்த மாதிரி தான் எடுக்க முடியும் .வீடியோ எடுப்பது எங்களுடைய முழு நேர பணி கிடையாது நன்றி

  • @p.nitheeswaranxb686
    @p.nitheeswaranxb686 Před 3 lety +1

    உங்களிடமிருந்து ஆடு வளர்ப்புக்கு தருவிங்களா

  • @user-gp7fs1hd4s
    @user-gp7fs1hd4s Před 3 lety

    25 ஆடு வளர்க்க எத்தனை சென்டு இடம் தேவை படும்

  • @rajsella1073
    @rajsella1073 Před 3 lety

    Wow, not clean at all. Very bad