எளிய முறையில் ஆடு வளர்ப்பு உப தொழில் || சிறிய முதலீட்டு தொழில் || பசுமை பண்ணை.

Sdílet
Vložit
  • čas přidán 1. 03. 2022
  • பரண் மேல் ஆடு வளர்ப்பு முறை பிரபலமாகி வருகிறது. ஆடுகளில் நோய் பரவுவதை தவிர்ப்பதற்காக இம்முறை கையாளப்படுகிறது.
    இந்த முறையில் ஆடுகளானது தரையில் இருந்து ஐந்து அடி வரை உயரம் கொண்ட பரண் போன்ற அமைப்பின் மீது வளர்க்கப்படுகின்றன

Komentáře • 14

  • @captainvinoth5355
    @captainvinoth5355 Před rokem +1

    விவசாயம் இல்லை என்றால் எந்த ஒரு ஜீவனும் உயிர் வாழ முடியாது ! விவசாயம் தான் நம்ம உயிர் மூச்சு ! வரும் காலத்தில் இளைஞர்கள் விவசாயம் சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணை அமைக்க வேண்டும் ! கட்டாயம் விவசாயத்தை எளிய முறையில் எப்படி பின்பற்ற வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் ! வாழ்க விவசாயம் வளர்க விவசாயம் ! நன்றி வணக்கம் !

  • @sathishkumar2887
    @sathishkumar2887 Před 2 lety

    Super

  • @TheSajankumar
    @TheSajankumar Před rokem

    இவரது தொடர்பு எண்?

  • @albertraja3370
    @albertraja3370 Před 2 měsíci

    இவருடைய பண்ணையின் தொலைபேசி நம்பர்

  • @albertraja3370
    @albertraja3370 Před 2 měsíci

    இவருடைய தொலைபேசி நம்பர்

  • @maruthamirrigation8908
    @maruthamirrigation8908 Před 2 lety +2

    ஆடு மாடு வளர்த்து இயற்க்கை விவசாயம் வளர்ப்பேம்

  • @saravananr1856
    @saravananr1856 Před 2 lety +1

    அரும்மை ஆன்ன பதிவு

  • @jcbranjith6323
    @jcbranjith6323 Před rokem

    Contact number please anna