இந்தியா என்றும் சூரன் தான் | Russia’s Kinzhal Explained | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 366

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt Před rokem +58

    இந்தியா நம்மைவிட வளர்ந்து விடக்கூடாது என்பதில் அமெரிக்கா எச்சரிக்கையாக இருக்கிறது என்பது தெளிவாகிறது. ஆகவே நாம், நம் வழியில் புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி உலகை நம் நாடு வழிநடத்தும்படி செய்ய வேண்டும். அந்த விசயத்தில் நம் நாட்டு விஞ்ஞானிகள் திறமையானவர்கள். ஏனென்றால் நம்மிடம் தொழில்நுட்ப அறிவுகள் நிறைந்து உள்ளது.

    • @CL-bh5vt
      @CL-bh5vt Před rokem +3

      ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வேண்டுமென்றால் கொடுக்கும் .
      இந்தியா விடயத்தில் மிக கவனமாக இருக்கும் அமெரிக்கா.

    • @TcpurushothamanTcpurushoth
      @TcpurushothamanTcpurushoth Před rokem +1

      Please don't v comady news it's over buldep that' so money for bjb India government well settled that person

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 Před rokem

      Nakki. Hindu. Indian. And. Hindu. Against. Party ekee

  • @prakashpriya5618
    @prakashpriya5618 Před rokem +13

    நான் காலையிலும் மாலையிலும் டீ குடிப்பது பழக்கமானது போல். உங்கள் வீடியோவை தினசரி இரவு நேரங்களில் பார்க்கிறேன் பார்த்த பிறகு தான் தூங்க செல்கிறேன் உங்கள் வீடியோவை பார்ப்பது எனக்கு ஒரு போதையாகவே பழகிவிட்டது .. I'm addicted your video brother............

  • @raviswathiganesh7162
    @raviswathiganesh7162 Před rokem +55

    எந்த சூழ்நிலையிலும் இந்தியா வளரந்து கொண்டிருக்கிறதை இந்த பதிவு தெரியப்படுத்துகிறது.ஜெய்ஹிந்த்👍

  • @elavarasan5440
    @elavarasan5440 Před rokem +50

    விக்கி நீங்கள் சொல்லும் தமிழ் வணக்கம் கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கிறது. அன்பு தமிழ் நெஞ்சங்களின் சார்பாக தமிழ் பொக்கிஷத்திற்கு கோடான கோடி வணக்கங்கள்🙏

    • @ranjithmc5570
      @ranjithmc5570 Před rokem +1

      Eppudikku ungal Edition boys 👦 🤣

    • @rajusenthil8634
      @rajusenthil8634 Před rokem +1

      இப்படி ஏமாந்து போறிங்களே. அவன் தமிழ் போர்வையில் வியாபாரம் செய்யும் கேரள மாநிலத்தவன். அவர்கள் கோழி மற்றும் மருத்துவ கழிவுகள் தமிழகத்தின் எல்லை மாவட்டத்தில் கொட்டப்படுவதை ஒரு விழிப்புணர்வு காணொளி போடலாமே.... அதை செய்யமாட்டான்

    • @sankarnsp4986
      @sankarnsp4986 Před rokem

      ​@@ranjithmc5570 iiiiiiiiiiiiii so 8iiiiii8ii8ii8ii8iiiiiii

    • @sumathyaasthaa9895
      @sumathyaasthaa9895 Před rokem

      உண்மை தரவுகள் சூப்பர் விக்கி

  • @archenapari7970
    @archenapari7970 Před rokem +32

    அமேரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ் திரேலியா, நியூசிலாந்து ஆகிய அனைத்து ஆங்கிலேய நாடுகளுமே இந்தியாவிற்கும் உலகிற்கும் எதிரான சதியாளர்களே🇮🇳🙏💕

    • @muthuk7846
      @muthuk7846 Před rokem +1

      Y

    • @sush1chef
      @sush1chef Před rokem +1

      I dont think so

    • @arul5519
      @arul5519 Před rokem +5

      அது தெரிந்தும் கல்வி வேலைக்கு மட்டும் அவர்களை தேடி ஓடுவது நல்லாவா இருக்கு?

    • @jajathavam29
      @jajathavam29 Před rokem

      😅

    • @arumugamkamaraj3884
      @arumugamkamaraj3884 Před rokem +1

      Still they are animals

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Před rokem +6

    அண்ணா இந்தியா எந்தெந்த துறைகளில் வளர்ந்து கொண்டருக்கிறது என இந்தியாவின் வளர்ச்சியை பற்றி இன்னும் அதிகமான மற்றும் விரிவான ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா

    • @thakan150
      @thakan150 Před rokem

      Apart from toilet facilities
      India is going towards superpower 😂

  • @svishnukrithick7332
    @svishnukrithick7332 Před rokem +1

    அருமை தம்பி ஒவ்வொரு நாளும் நம் தமிழ் பொக்கிஷத்தை தேடாத நாட்கள் இல்லை உங்கள் பதிவு இல்லை என்றால் மனம் ஏங்குகிறது நன்றிகள் கோடி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jsenthilkumar2005
    @jsenthilkumar2005 Před rokem +3

    All world news our Indian government watching
    1947 to 2010 India low improve but 2010 to 2023 India full improve technology and agriculture and industry's and infrastructure and education and medical, ARMYS jaihind

  • @user-jt7hm8sc8v
    @user-jt7hm8sc8v Před rokem +1

    அருமையா பதிவு விக்கி சகோதரர் தமிழ் மலரட்டும் சகோதரர்

  • @thiagarasathayananthan4193

    தெளிவான இலகுவான விளக்கம்.வளர்க உங்கள் பணி 👍

  • @SARAVANANSaravanan-pd2eb

    இன்னும் அதிகமாக அறியவேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது உணமையில் தமிழ் பொக்கிஷம் உண்மைகருவூலம் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @KannanKaniyan
    @KannanKaniyan Před rokem +18

    It's Around 3:30 am
    Just arrived here in Dindigul Bus Stand Suddenly I heard Vicky Anna Voice
    Just Turned And saw fever young man watching Tamil Pokkisham something related to Carbon i heard
    Very Happy Anna
    Hits of course makes me happy because I lives in west part of India
    Made my journey happy thanks bro 💗
    Keep Growing

  • @jayaramand2695
    @jayaramand2695 Před rokem +3

    சார் தமிழ் மக்களின் சார்பில் வணக்கம்.
    தங்களின் கருத்துக்களை போல அட்வான்ஸ் மெசேஜ் கொடுக்க தமிழில் யாருமே இல்லை நன்றி வணக்கம் சார் 💖💯💖

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Před rokem +2

    ஒளியை விட வேகமாக பயணிக்கக்கூடியது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை

  • @DeeChoinJapan
    @DeeChoinJapan Před rokem +1

    அருமையான விளக்கம் 😊

  • @KumarTS-ie1of
    @KumarTS-ie1of Před rokem +1

    மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம். நம் முதியோரின் கருத்து.

    • @arul5519
      @arul5519 Před rokem

      மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் இதுவும் நம் முதியோரின் கருத்துதான்
      ஆனால் நிஜம்?

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před rokem +4

    Very informative video, scary to hear about all the missiles. looking forward for more great videos. Thank you so much Dr.Vickneswaran.

  • @MuthuKumar-fx3eh
    @MuthuKumar-fx3eh Před rokem

    ஒரே ஒரு வார்த்தை, அருமை

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo Před rokem +2

    ஏன் அடுத்த நாட்டை நம்பி இருக்கனும் நம் நாட்டில் உள்ள திறமையானவர்களை ஊக்குவிய்யுங்கள் அங்கிகாரம் தாருங்கள் போதும்.

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Před rokem

    அருமையான காணொளி வாழ்த்துக்கள்

  • @tryingtohelp7
    @tryingtohelp7 Před rokem

    மிகவும் பிடித்த பதிவு...நன்றி TPM

  • @KRISHNAMOORTHY-ss4ex
    @KRISHNAMOORTHY-ss4ex Před rokem

    மிக அருமை

  • @karuppasamypandian6336
    @karuppasamypandian6336 Před rokem +7

    தம்பி விக்கிக்கு அருமையான வணக்கம். இது முக்கியமான விஷயம். ரஷ்யாவின் missile system மிகவும் முக்கியமான ஒன்று. அவர்கள் சொல்வது போன்று எளிதாகத் தாக்கக் கூடியது அல்ல. எப்பொழுதும் நமது நண்பன் ரஷ்யா. புட் இன் மிகவும் முக்கியமான ஒரு நல்ல அதிபர் அவரை பகைத்தால் அதனுடைய விளைவு பயங்கரமாக இப்போது மேற்கத்திய நாடுகளுக்கும் புரியும். ஒன்றல்ல இரண்டல்ல இரண்டு வருடமாக ஜெர்மனி அமெரிக்கா போன்ற நாடுகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் யாரும் கேட்கவில்லை. அதன் விளைவுதான் இப்போது உக்ரைன் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před rokem +1

    நம்ம ஊர் பாமரர் முதல் படித்தவர் வரை ரஷ்யா பற்றி தகவல் அவ்வளவாக தெரியாது ஆனால் ரஷ்யா இந்தியாவின் சிறந்த நண்பன் இந்தியா ரஷ்யா எப்போதும் இணைந்தே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் அதே நிலையில் தான் ரஷ்யர்களும் இருகிறார்கள்

  • @saravananramasamy2795
    @saravananramasamy2795 Před rokem +1

    Thnaks for new video

  • @exploreliving
    @exploreliving Před rokem +14

    Hi Anna, small correction 1 Mach is approx 1250kmph, so hypersonic will travel more than 6000kmph.

    • @mohanvignesh
      @mohanvignesh Před rokem

      So antha missile evalo thuram travel aagum

    • @exploreliving
      @exploreliving Před rokem

      @@mohanvignesh in online sources they claim around 2000km range.

  • @aautobaskaraautobaskar6849

    வாழ்த்துக்கள் தம்பி

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před rokem

    நன்றி

  • @balasubramanianm9381
    @balasubramanianm9381 Před rokem

    Thanks Bro. Learned lot about missile

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Před rokem

    Fine, thank you for your good explanations❤😊😊

  • @myilvaganana366
    @myilvaganana366 Před rokem

    அருமை

  • @maniapillaimuthusamy6217

    Very good video. Informative. Excellent Vikey.

  • @venkataprasadk1523
    @venkataprasadk1523 Před rokem +1

    bro.. rajouri la nelama epdi irukku and Pakistan oda BAT involvememnt pathi vodeo podunga...

  • @soorisam
    @soorisam Před rokem

    Thanks for ur valuable info 👍🇮🇳

  • @sundaramwishingyoulonglife7813

    அருமையான பதிவு

  • @varnajalam5812
    @varnajalam5812 Před rokem

    அருமை சகோதரர

  • @Vinodchristudas
    @Vinodchristudas Před rokem

    Arumaiyana pathivu …✅

  • @anandveeran1
    @anandveeran1 Před rokem

    Awesome நண்பா...🤩🥰

  • @rathinakumari5405
    @rathinakumari5405 Před rokem

    அருமை 😊👍

  • @anatomydepartment5014

    Excellent

  • @user-nn7jh2yk7s
    @user-nn7jh2yk7s Před rokem

    Excellent brother. Super 👌 information. Great

  • @wowtamilstory
    @wowtamilstory Před rokem

    சிறப்பு

  • @efmkuwait6863
    @efmkuwait6863 Před rokem

    It's really hard work of you .Great information for our youngsters.

  • @baskarparthasarathi2236

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    (969)
    ஜெய்ஹிந்த் !
    ஜெய் ஸ்ரீ மந் நாராயணாய நம ,

  • @srinivasansivaraman1845

    Very good defence update, missile, balestik missile very interesting

  • @VIJAYKUMAR-gc7kp
    @VIJAYKUMAR-gc7kp Před rokem

    Informative video

  • @sivakumarv5215
    @sivakumarv5215 Před rokem

    Guru Vicky thanks for your information and your team hard work keep it up 👍👍👍

  • @rajarajanrajan5220
    @rajarajanrajan5220 Před rokem

    இரவு வணக்கம் சகோதரா.

  • @sankarvinayagam
    @sankarvinayagam Před rokem

    Good information

  • @rajendranjagadesan1078

    The best one from Tamil Pokisham.

  • @sivalingarajapalanisamy7181

    Good update👌👍🎉🎉🎉🎉

  • @vigneshvyas9094
    @vigneshvyas9094 Před rokem

    Really very thoughtful idea to make the people of Tamilnadu to understand the weaponry knowledge and the Geopolitical stands of USA,RUSSIA with respect to INDIA. The capabilities of the NEW INDIA too.

  • @EllesanNaga
    @EllesanNaga Před rokem

    வணக்கம் நண்பா அருமையான தகவல் சூப்பர் 😍😍

  • @shalini1270
    @shalini1270 Před rokem

    Brilliant as always!

  • @sathishkumarkumar9008

    Arumai bro

  • @TheShakthirvd
    @TheShakthirvd Před rokem +3

    Ballistic missiles are used to hit different continent.
    Cruise Missiles are for medium range targets like neighbouring countries.

  • @amanullahmohamedriazdheen6268

    I appreciate your hard work

  • @marimuthukumarakurubaran5019

    Superb

  • @venkadesanvenkadesan9065

    சுப்பர் அன்ணா👌🇮🇳💛

  • @dhanvelu2081
    @dhanvelu2081 Před rokem

    Semma bro... Enthusiastic news

  • @sureshanuja2348
    @sureshanuja2348 Před rokem

    Anna neengke pesurathu super
    Ellarukum purim
    Valthukal 👍👍👍💪

  • @sriviknesh5902
    @sriviknesh5902 Před rokem

    அருமை அன்ன பதிவு ♥️♥️♥️♥️🔥🔥

  • @madankumar4489
    @madankumar4489 Před rokem

    As usual very good presentation.

  • @Mathematics0227
    @Mathematics0227 Před rokem

    Interesting

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před rokem

    வணக்கம் நன்றி 🌹

  • @muralidhar.gmurali.g9149

    Thank you so much for your message 🇮🇳🇷🇺👌👍🌹🙏

  • @kumaravijayankumaravijayan7678

    Super 👌

  • @senthilkumaririssappane18

    Excellent explaination viki

  • @susendrakumarsubramaniam2655

    Excellent 🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @user-ke9up7gj3b
    @user-ke9up7gj3b Před rokem

    Noted

  • @govindanganesan9813
    @govindanganesan9813 Před rokem

    Nice presentation with qute contents.

  • @Rustyminds-vv4id
    @Rustyminds-vv4id Před rokem

    Super info anna

  • @mohenkumar3347
    @mohenkumar3347 Před rokem

    Super thala

  • @Princyuvas
    @Princyuvas Před rokem

    Thank you bro

  • @amarnathhai9510
    @amarnathhai9510 Před rokem

    Super 👍👍👍

  • @dharmarajselvakumar856

    thanku bro🎉

  • @jaichandran8233
    @jaichandran8233 Před rokem

    Thanks

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Před rokem

    Very good, Keep it up👏

  • @vijavija8988
    @vijavija8988 Před rokem

    🇷🇺🌹🦁 ரஷ்யா 🤝🌹 🇮🇳🦁இந்தியா 2 🦁🦁 தான் 💞👍👈👉 அருமையான பதிவு விக்கி 🌹💖🙏 நன்றி

  • @maddy3791
    @maddy3791 Před rokem

    Bro u r giving a truthful and our next generation information.... Thank you sooo much .. bye na

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb Před rokem

    சூப்பர் சூப்பர் உங்கள் விடியோ க்குநன்றி

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Před rokem

    Welcome Vicky 🇮🇳🇮🇳🇮🇳👍

  • @sivagamiarunachalam1102

    Perfect

  • @raviarumugam558
    @raviarumugam558 Před rokem +1

    இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் சக்தி இருக்கும் போது உலகத்தில் எந்த மூளைக்கும் ஆயுதங்களை அனுப்பி தாங்கும் சக்தியும் இருக்கும்.

    • @sathujannesaraja7723
      @sathujannesaraja7723 Před rokem

      Ohhhhh , irukkum irukkum 🤭 , so india entha entha weapons ellaam export panraanka

  • @chiyan2061
    @chiyan2061 Před rokem

    Good 👍 👍

  • @arunb5712
    @arunb5712 Před rokem

    Super 💯

  • @vimalrajraj1729
    @vimalrajraj1729 Před rokem +1

    Vikki american missile pathi podunga bro plz

  • @SanthoshpriyanB
    @SanthoshpriyanB Před rokem +2

    It would be great to know what happened in Manipur and reason for it. Only knowing world politics and happenings is not enough. Good if we know what is happening in our own country.

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 Před rokem +2

    Always too much to digest ❤!! But educating in real world situation in present time is awesome❤❤❤❤❤❤❤ I guess TP can create private global happening Team … 😊

    • @vasanthkombaiah5274
      @vasanthkombaiah5274 Před rokem

      @Jean Claude news is always a delayed information and on which side that medium posting the news … we should understand the difference between

  • @jayarajmech1828
    @jayarajmech1828 Před rokem

    Super 👍👍👍👍👍👍

  • @sanjeevidharanm2101
    @sanjeevidharanm2101 Před rokem

    always lot of information in your video keep it up bro.

  • @BalaMurugan-db2nx
    @BalaMurugan-db2nx Před rokem

    மீசேல் விளக்கத்திற்க்கு நன்றி

  • @vaibhavishri9709
    @vaibhavishri9709 Před rokem

    Good job anna 👏👏

  • @karthickak7127
    @karthickak7127 Před rokem

    Very you's full bro

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem +1

    Super 💞 brother ❤️

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před rokem

    Good

  • @gouthamkoundinyaa1428

    Got some valuable info bro

  • @poovenpooven7117
    @poovenpooven7117 Před rokem

    World defence news brought you by TP Vicky 🔥🙏 tq

  • @Sidhhaa
    @Sidhhaa Před rokem +1

    Hypersonic speed is March 5 and above I.e minimum of March 5 = 1200x5= 6000kmph for your information please. Speed of sound is 333m/s= 1198kmph, this is March 1, just for your information please

  • @sharadasivashankar1403

    Nice