அழுகை குரல் எழுப்பும் காடு|அடர்ந்த காட்டுக்குள் 5 வீடுகள் மட்டுமே உள்ள கிராமம்

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2023
  • A village with only 5 houses inside a thick forest. A mysterious forest that raises a voice like a cry. The horse path used by the British to go to Kodaikanal part - 2.The forest looks like haunted and very dangerous.CZcams for the first time..
    #hills #westernghats #kodaikanal #hiddenplace #haunted #ghostsound #dangerous #kodaikanaltouristplaces #tribal #tribes #bikeride
    இந்த பதிவில் கொடைக்கானல் செல்ல ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய குதிரை பாதை மற்றும் அடர்ந்த வனப்பகுதியில் 5 வீடுகள் மட்டுமே இருக்கும் கிராமத்தை பற்றிய தொகுப்பு.கிராமத்துக்கு செல்லும் வழியில் அமானுஷ்ய குரல் காடு முழுவதும் எதிரொலித்தது..
    கொடைக்கானல் செல்ல ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய குதிரை பாதை part - 1🔗👇
    • Abandoned Hidden route...
    அடர்ந்த காடுகள் வழியே கோத்தகிரி செல்லும் ஆபத்தான மலை பாதை🔗👇
    • அடர்ந்த காடுகள் வழியாக...
    மேற்கு தொடர்ச்சி மலையின் விளிம்பில் வாழும் பழங்குடியின மலை கிராமம்🔗👇
    • மேற்கு தொடர்ச்சி மலை வ...
    Western ghats, Western ghats Tribal Village, Hidden route to Kodaikanal, Dangerous route, Unexplored route, Kodaikanal tourist places, Kodaikanal tourist places in Tamil,off road,bike ride, Kodaikanal climate, Kodaikanal hidden places, Kodaikanal hidden tourist places.Haunted place.Haunted hills.Ghost sound.Haunted hills in Kodaikanal..
    *****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
    🙏 THANK YOU 🙏

Komentáře • 247

  • @kovaioutdoors
    @kovaioutdoors  Před rokem +14

    PART - 1,அடர்ந்த காடுகள் வழியே கொடைக்கானல் செல்ல ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய குதிரை பாதை|adandoned route PART- 1👇🔗
    czcams.com/video/qhGpgdfNbAE/video.html

  • @oneweekonecountry4568
    @oneweekonecountry4568 Před rokem +21

    வர்ணிக்க முடியாத காவியங்களை படைத்து கொண்டிருக்கும் அன்பு சகோதரருக்கு பொராமையான வாழ்த்துக்கள்....🎉🎉🎉

  • @sivapanchalingam4792
    @sivapanchalingam4792 Před 10 měsíci +11

    நான் கனடாவிலிருந்து தங்கள் பிரயாண காட்சிகள் சகலதையும் பார்க்கின்றேன். எனக்கும் ஏதோ இந்திய மண்ணில் சேர்ந்து பிரயாணம் செய்தமாதிரியான உணர்வுகள்.
    வாழ்த்துக்கள். துணிச்சலான பிரயாணத்தினை கவனமாக செலுத்துங்கள்.

  • @amsfaguru
    @amsfaguru Před rokem +6

    காட்சிகள் ஒவ்வொன்றும் உணர்வுகளை தூண்டுகிறது.
    தைரியமும் தன்னம்பிக்கையும் ஆர்வமும் உங்கள் பதிவு காட்சிகள் என்றும் வரலாறு

  • @hariniparthiban4490
    @hariniparthiban4490 Před 4 měsíci +8

    காட்டு பூனை அவ்வாறு பெண் அழுகையை போன்று சப்தமிடும் என பெரியோர் கூற கேட்டுள்ளேன் தோழரே

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 3 měsíci

      👍👍

    • @gnanamuthu5738
      @gnanamuthu5738 Před 3 měsíci +1

      எல்லா பூனையும் அழுகுறது குழந்தை அழுகுற மாதிரி இருக்கும்

  • @moorthyk852
    @moorthyk852 Před rokem +7

    அருமையான காட்சிகள் துணிச்சல் மிகுந்த பயணம்.
    அஞ்சாமல் தனிவழியே
    போகவேண்டாம். என்று சொல்வார்கள்.
    உங்களை பாராட்டுகிறோம்.
    கேட்டது அழுகை குரல் அல்ல. ராஜாளி என்னும் பறவையின் ஒலி. குதிரை கணைப்பது போலவும்
    கொள்ளலாம்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem +1

      Thanks sir... அந்த ராஜாளி பறவை பற்றி தெரிந்து கொள்கிரேன்..நன்றி

  • @manimozhi2335
    @manimozhi2335 Před rokem +22

    உண்மையில் உங்கள் முயற்சிக்கும் உழைப்பிற்கும் ஒரு காணொளிக்காக நீங்கள் படும் கஷ்டத்திற்கு கண்டிப்பாக ஒருநாள் பலன் கிடைக்கும் மணி சேலம்

  • @sugunaasir1299
    @sugunaasir1299 Před 11 měsíci +1

    Very very dangerous place carful exalant keept up

  • @sivaiyer7302
    @sivaiyer7302 Před rokem +5

    Remembering Lag jha gale ... Song very thrilling with harror looking scenery. (நானே வருவேன்)

  • @sivaiyer7302
    @sivaiyer7302 Před rokem +5

    Remembering Lag jha gale ... Song very thrilling with harror looking scenery.

  • @saravananr2035
    @saravananr2035 Před rokem +3

    நன்பரே தங்களது உழைப்புக்கு இரைவன் நல்ல பலன் தருவார் வாழ்க பல்லாண்டு வாழ்க நன்றி

  • @gvbalajee
    @gvbalajee Před 11 měsíci +1

    Wonderful off road drive very beautiful village

  • @manimararnmanimararn1290

    அருமையான வீடியோ நண்பா வாழ்த்துக்கள்

  • @nazardeen700
    @nazardeen700 Před rokem +3

    Nice
    Vedio location super brother

  • @AmmuKunju-love
    @AmmuKunju-love Před 10 měsíci +8

    பஞ்சு மேகங்கள் இறங்கி வந்து தழுவகிற அழகோ அழகு ❤❤❤....இதை பார்க்க, அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.... எனக்கும் இந்த மாதிரி இயற்கை அழகை இரசித்துக் கொண்டும், அனுபவித்துக் கொண்டும் பயணம் செய்ய அளவு கடந்த ஆசை ❤❤❤❤

  • @isanthanarajsanthanaraj3074

    All the best very interesting

  • @boopathivivasayi3150
    @boopathivivasayi3150 Před rokem +4

    உங்க தீவிர ரசிகன் bro நான் 😍

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Před rokem +4

    Hello bro super forest
    Ungalukkum oru vethyasamana anupavam engalukkum romba thrillinga erunthathu great vedeo thanku bro nandri

  • @saravanankumar8909
    @saravanankumar8909 Před rokem +3

    Awesome video super

  • @isanthanarajsanthanaraj3074

    I love kodaikanal so many times I visited

  • @sundersingh7488
    @sundersingh7488 Před 10 měsíci +3

    Yow epdiya poringa, pagal laiyee paka payama iruku 😮😮😮

  • @babug4754
    @babug4754 Před 11 měsíci +2

    wow really super bro nalla iyarkai yaana edam super place babu.g karaikudi

  • @theeran1992
    @theeran1992 Před rokem +3

    Superb video bro

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan3192 Před 11 měsíci +3

    தம்பி ரொம்ப ரிஸ்க் எடுத்து இந்த வீடியோ பன்னிஇருக்கீங்க உங்களின் வெற்றி பயணம் தோடரட்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @gobalgp
    @gobalgp Před rokem +3

    Superb video

  • @Digital-Tamil-Talks
    @Digital-Tamil-Talks Před rokem +4

    Super 🎉 amazing 😍

  • @maharishi15
    @maharishi15 Před 6 měsíci +1

    தெளிவாக அந்த அவல குரல் இருமுறை தொடர்ந்தும் சற்று நேரம் கழித்து இன்னொரு முறையும் பதிவாகி உள்ளது ..
    அது ஓர் abnormal sound.
    அமானுஷமாக கூட இருக்கலாம்
    Very interesting & adventurous route..!!

  • @kavinkavin2571
    @kavinkavin2571 Před 11 měsíci +2

    Climate Vera level bro super

  • @alchemagencieskala8959
    @alchemagencieskala8959 Před 11 měsíci +2

    Congrats very brave journey God bless u all

  • @vasukip9701
    @vasukip9701 Před 8 měsíci +1

    அனைத்து இடங்களும் அருமை அருமை அண்ணா

  • @chokalingam5960
    @chokalingam5960 Před rokem +3

    Youwilltakesomuchrisk.keepitup.

  • @swethass6372
    @swethass6372 Před rokem +4

    Super location ❤

  • @srinivasanr318
    @srinivasanr318 Před 11 měsíci +1

    அருமையான விடியோத்திரில்யா இருக்கு

  • @gvbalajee
    @gvbalajee Před 11 měsíci +2

    WoW wonderful ghosts parcel please

  • @kadal4408
    @kadal4408 Před 10 měsíci +3

    Anbodu oru vendugol ,neegal kooduthal road aa kamikirigal. Athanal sutri ulla natures beauty parka mudiyavillai ..kojam kooda porumaiyaga nindru aru river ,falls ,mala erunthu kizha parkum azhagu ,makkal tharum thagaval ellam serthal ,will be more beautiful. Athe pol oruvarodu patti edukumbothu pakkathil 2 paru pasamal parthu kondal innum sirapu .Among you. Village's aa solla villai. Nandri

  • @jeevakuttajeeva4763
    @jeevakuttajeeva4763 Před rokem +3

    ரொம்பகஷ்டம்அருமை

  • @vijayachandrahasan4520
    @vijayachandrahasan4520 Před 3 měsíci +1

    Bhayangarama kattukkul poy payanam seydalum, kadaisiyil anda panipadarnda solai, malai, migavum azhagaga, kannukku inimaiyaga irundadu. Romba thanks.

  • @vimalwildlife
    @vimalwildlife Před rokem +3

    Beautiful ❤❤❤

  • @panigalev
    @panigalev Před 9 měsíci +1

    Super video sir..

  • @user-pg4if1tl7p
    @user-pg4if1tl7p Před 11 měsíci +1

    Very hard work thambi, keep it up

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 8 měsíci +1

    செம திரில்..

  • @anithadeepananitha7966
    @anithadeepananitha7966 Před rokem +4

    So scarry 😱😱😱😱

  • @vardhanvishnu3352
    @vardhanvishnu3352 Před 9 měsíci +1

    Fantastic ride bro🎉 hat's off

  • @priyankaarun8351
    @priyankaarun8351 Před rokem +3

    Wowww... Super bro.. soon u will c the results for your hardwork.

  • @baleshview
    @baleshview Před rokem +3

    Beautiful Bro... Vera leval journey. Coming soon I will join with you and make lot of experience and fun thank you so much ❤

  • @radhakannanr2596
    @radhakannanr2596 Před rokem +5

    That is Karadi it can make different sounds

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem +1

      Karadi,iruklam...but ithu human voice mix aana mathiri irunthuchu...

  • @delightplus7919
    @delightplus7919 Před rokem +3

    1000 viewer

  • @mohamedsameeranwar
    @mohamedsameeranwar Před rokem +2

    Sema adventure brother❤❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem +1

      Bro..entha video ku comment panninga endru notification la kaatathu..anyway love u Sameer bro

    • @mohamedsameeranwar
      @mohamedsameeranwar Před rokem

      @@kovaioutdoors Parava illa bro🤗🫂🫂🫂

  • @user-yv6wq3rl8v
    @user-yv6wq3rl8v Před 4 měsíci +1

    Horses sound i heard it...Horse's sound i heard it😱😱

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před 11 měsíci +1

    Neinga ponathuliye intha placetha Vera level but bayamatha irunthurukum uinkalukum heavy rain athuvu super super ji 👏👌

  • @chengaiselva2442
    @chengaiselva2442 Před rokem +3

    👏👏👏👏

  • @kavi8366
    @kavi8366 Před 11 měsíci +1

    வாழ்த்துக்கள்

  • @vijaymagesh6903
    @vijaymagesh6903 Před 7 měsíci

    Very nice trip ❤️

  • @vijayakumar8131
    @vijayakumar8131 Před rokem +4

    காட்டின் அழுகை
    பகுத்தறிவு எதற்கும் ஏன் எப்படி எதற்கு என்று கேள்வி எழுப்பு

  • @Tetra_Ace
    @Tetra_Ace Před 10 měsíci +1

    Oru 20 times rewind forward panni finally antha satham ketuchu semma creepy 😮

  • @s.b.johnsons.b.johnson1016
    @s.b.johnsons.b.johnson1016 Před 11 měsíci +2

    கல் டயர வெட்டிட்டா சிரமம்
    பைக் அங்கேயே விட்டுட்டு வரமாதிரி இருக்கும் பஞ்சர் ஒட்டுற பொருட்கள்
    கொண்டு போனிற்களா

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 Před 11 měsíci +1

    God bless u all

  • @sundersingh7488
    @sundersingh7488 Před 10 měsíci +1

    Neenga pesum pothu time um sollunga sema thrill aa irukum 👌

  • @user-po6pw5gf2h
    @user-po6pw5gf2h Před 2 měsíci +2

    எனக்கு குதிரை கனைப்பது போல் உள்ளது

  • @shivadotcom2023
    @shivadotcom2023 Před 11 měsíci +2

    Unga ella video vaiyum full ah paathute nanba. Different ah try pandringa. Very nice. Naanum indha madhiridha videos podre plus trekking. Unga kooda serthu varalama. Any chances nanba. Because naanum Saturday Sunday dha vlog pandre. So okay na sollunga nanba. I'm waiting ❤.

  • @manikayal9424
    @manikayal9424 Před 11 měsíci +1

    Bike very super racing

  • @kadal4408
    @kadal4408 Před 10 měsíci +1

    Sila samayam poonai azhuvarathu kuzhanthai azhuvara mathiri erukkum .athu pol etho animal sound .I too heard

  • @velmuruganmurugan6461
    @velmuruganmurugan6461 Před rokem +1

    Yes tq bro 👌👌👌👌👌

  • @user-jp6nb6yy2e
    @user-jp6nb6yy2e Před 11 měsíci +1

    Bro im from Malaysia ur video all vera level very nice

  • @jannetherman703
    @jannetherman703 Před 3 měsíci +1

    Safety first .

  • @MohanaSundaram-mq7ti
    @MohanaSundaram-mq7ti Před 9 měsíci +1

    பார்கக திகிலாக இருக்கு .

  • @sakynahaisyah9919
    @sakynahaisyah9919 Před 8 měsíci +1

    16:38 Very dengerous trip. If you go in a group of around 5-6 people ...at least okay.
    Don't take risk.
    Life is more precious than this trip..
    Be very careful. Take care.
    Am from Malaysia 🇲🇾

  • @pksureshrainaperumalalltam4664
    @pksureshrainaperumalalltam4664 Před 10 měsíci +2

    ப்ரோ உண்மையிலே ஒரு கருப்பு உருவம் உங்கள் முன்னாடி நின்னு அழுகினால் என்ன பண்ணுவீங்க அந்த அடர்ந்த காட்டில் நினைத்தாலே பயங்கரமா இருக்கு 😁💯

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 10 měsíci

      Video eduthu thumbnail vechu content aakiruven brother....
      Summa fun ku sonnen bro😁😁.. different ah iruku illa...

  • @manikandanselva9341
    @manikandanselva9341 Před 11 měsíci +1

    செந்நாய் bro

  • @friendofforest8189
    @friendofforest8189 Před rokem +2

    My favorite WESTERN GHATS EXPLORER is My KOVAI OUT DOORS. Congratulations bro.

  • @ragunathkrishnan5446
    @ragunathkrishnan5446 Před 11 měsíci +1

    ❤❤❤

  • @Jollyaorutrip
    @Jollyaorutrip Před rokem +4

    Location engayaa irukku 🤩

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem +1

      Bro... location kaatathu bro...antha village ku per kooda illa....pachalur,pannaikadu,vadakavunchi,ithukku edaila irukku bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem +1

      1st part starting la Sameer brother 5mins clean ah explain panniruparu....refrence ku antha video paarunga

  • @Spartan_Ray
    @Spartan_Ray Před 5 měsíci +1

    You keep on talking, without even allowing that crying sound to repeat again.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 5 měsíci

      Sir bayathula pesitu irunthen sir

    • @Spartan_Ray
      @Spartan_Ray Před 5 měsíci

      Puriyudhu. Great videos, sir!@@kovaioutdoors

  • @cityrider_cbe
    @cityrider_cbe Před rokem +5

    Bro kodaikannal Mathikettan Solai kadu pathi ungaloda karuthu yenna bro? Unmaiyava athu danger thana bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem +3

      Ama bro danger tha,பூனாகம் என்ற நச்சு தன்மை உடைய பூ அங்க இருக்கிறது என்றும்,அது காய்ந்து மக்கி விச வாயு விடுவதாகவும்...அதை சுவாசித்தால் unconsious... இப்டி தா bro சொல்றாங்க...

    • @cityrider_cbe
      @cityrider_cbe Před rokem +2

      ​@@kovaioutdoorsUnga videos ellama super bro safe ah ride pannuinga bro .... Oneday unga kuda ride panna asaiya iruku kandipa oneday kadakkum namburan bro.

  • @pkm586
    @pkm586 Před rokem +4

    இந்த காடு கழுகு படத்தில் ஒரு காட்சி உள்ளது

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem

      ❤️

    • @NakarajNaku
      @NakarajNaku Před 11 měsíci +1

      ரா ஜீடணிநடித்த கழூகு திரைபடம் இங்குதான்எடுக்கப்பட்டது

  • @majmydeen4467
    @majmydeen4467 Před 11 měsíci +2

    Ama bro kekuthu bro video nimadam 19.20 intha timeing la nalla kekuthu ana neka set pannunatha bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 11 měsíci

      O bro illa bro....antha mathiri ellam naanga think pannathe illa....etho ketuchu,avlo tha bro

  • @pigeonsanctuary100
    @pigeonsanctuary100 Před rokem +3

    Beautiful ❤

  • @elaweshlydivineteam3381
    @elaweshlydivineteam3381 Před 11 měsíci +1

    Great fullaa paarthen anna so nice ❤🎉 safe journey annaa God bless you more and more my best wishes to you and your team🎉🎉

  • @mohanachandranr6931
    @mohanachandranr6931 Před rokem +4

    Thambimarkale, what is the ultimate aim of this hard journey?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem +1

      Just exploring sir....antha kaalathula Britishers intha routes connect panni Kodaikanal poirukanga....atha cover pannrom sir....on the way la intha village paathom sir

  • @takunuoruvideo7216
    @takunuoruvideo7216 Před rokem +4

    Elephant iruka arae ah bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem

      Irukku....pachalur elephant,pachalur elephant attack CZcams la type panni parunga

  • @vasanthvasanthi5993
    @vasanthvasanthi5993 Před 11 měsíci +2

    anna gost crying

  • @muthujana3006
    @muthujana3006 Před rokem +4

    Bro I am feel that crying voice🧟

  • @banupriya192
    @banupriya192 Před rokem +3

    Hi Anna.

  • @sakynahaisyah9919
    @sakynahaisyah9919 Před 8 měsíci +1

    7:30 please be careful..take care. All the best but why want to take risk like this ? 😢😢😢 any way thanks for this video 😊😊😊

  • @vinyljai9250
    @vinyljai9250 Před 5 měsíci +1

    Madhikettan cholai Vlog podunga bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 5 měsíci +1

      😨

    • @Mrtamil-24
      @Mrtamil-24 Před 4 měsíci +1

      Madhi kettan cholai vlog video podunga bro plz plz plz

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 4 měsíci +1

      Angellam poga koodathu bro....banned place,jail for me sure

    • @Mrtamil-24
      @Mrtamil-24 Před 4 měsíci +1

      @@kovaioutdoors sorry bro

    • @vinyljai9250
      @vinyljai9250 Před 4 měsíci +1

      Ama bro banned, but forest permission oda berijam lake pogurapo mela irundhu pakalam nu nenaikuren

  • @MohanO-ny6fi
    @MohanO-ny6fi Před 2 měsíci

    Hi bro

  • @srivatsansc2953
    @srivatsansc2953 Před rokem +2

    Neenga apo apo Katharudaan nalaa kekudu 😀

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před rokem +1

      18mins to 24 mins skip pannama headphones pottu kettu parunga bro....3times weired sound nallave kekkum

  • @sanssn1941
    @sanssn1941 Před rokem +2

    Bro! Can you tell me what is the actopm camera you using to shoot while you going in that off road. Avlo road mosama iruku, but unga video avlo legible ah iruku. can you send me that camera name

  • @vasukip9701
    @vasukip9701 Před 8 měsíci +1

    வால்பாறை பழங்குடியினர் பற்றி விளக்கியிருக்கறீங்களா அண்ணா

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 8 měsíci

      இன்னும் இல்லைங்க

  • @kodaihills
    @kodaihills Před 8 měsíci +1

    ஊலை காற்று நண்பா அடர்ந்த காட்டில் ஏற்படும் காற்று

  • @royaljegan5286
    @royaljegan5286 Před 10 měsíci +1

    காட்டு பூனை குட்டி சவுண்டுதம்பி .

  • @ATKS1011
    @ATKS1011 Před 7 měsíci +1

    Enga Amma ooru

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 Před rokem +2

    Plz.save.forest

  • @myfavoritesongsb6638
    @myfavoritesongsb6638 Před 7 měsíci +1

    Its an wild dogs sound

  • @barathkumar.s38
    @barathkumar.s38 Před 7 měsíci +1

    Which place is this ? Please share the location in the video

  • @simplyraj5968
    @simplyraj5968 Před 7 měsíci +1

    நாம் கேட்ட அந்த அலறல் சத்தம் பெண்ணிடம் இருந்து வந்ததல்ல.. செந்நாய் ஊளையிடும் சத்தம் தான் அது, இதுமாதிரியான மழைக்காடுகளில் தான் செந்நாய் கூட்டம் வாழும்.. 🦊

  • @Yanmansingr5047
    @Yanmansingr5047 Před 4 měsíci

    Road vasathi government ready 👍👍👍👍👍

  • @isanthanarajsanthanaraj3074

    First subscriber ❤❤

  • @dragonfighter779
    @dragonfighter779 Před 10 měsíci +1

    Bro king cobra inga irukkuma. Tamil nadu lla king cobra enda forestlla irukkum bro. Sathyamangallamlla irukkuma

  • @darshan2491
    @darshan2491 Před rokem +2

    Permission vanganuma bro visit panna?