செய்து பாருங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 215

  • @aimgod7396
    @aimgod7396 Před 5 lety +13

    இதைசெய்துபயன்அடைந்துஉள்லேன்நன்றி

  • @shobanaramesh2157
    @shobanaramesh2157 Před 4 lety +1

    நான் எவ்வளவோ வீடியோக்கள் பார்த்து இருக்கிறேன்.... ஆனால் உங்கள் வீடியோ பாா்த்த பிறகுதான் எனக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு எல்லாவற்றிற்கும் ஒரு நல்ல நேரம் வந்த மாதிரி ஒரு இனம் புரியாத சந்தோஷம்.. ரொம்ப நன்றிகள் சுவாமி... கண்டிப்பாக உங்களை நேரில் பார்க்க வேண்டும் சுவாமி...

  • @renuramesh4687
    @renuramesh4687 Před 6 lety +1

    குருவே சரணம். நாங்கள் சகல சௌபாக்கியங்களுடன் வாழ ஆசீர்வதிக்க வேண்டும். எனக்கு சில மனவருத்தங்கள் உள்ளன. தங்கள் இணையதள அருளுரை கொண்டுதான் அதையெல்லாம் நீக்க வேண்டும். நாங்கள் நல்லபடியாக தங்கள் காட்டிய வழி நடந்து நல்வாழ்வு வாழ ஆசீர்வதியுங்கள்.

  • @ganeshanandhan8129
    @ganeshanandhan8129 Před 7 lety +3

    மிகவும் நல்ல நல்ல செய்தி பிறருக்கு உதவக்கூடியது இதுபோல
    இன்னும் மென்மேலும் பரவ வேண்டும் அந்த இறைவன் அருளால்

  • @AMBALAWAANAATV
    @AMBALAWAANAATV Před 6 lety

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதிற்கேற்ப பற்பல ஆன்மீக களஞ்சியங்களை தந்தருளுகிறீர்கள். கந்தனின் கருணையிருக்க, வராகியின் வரமிருக்க, பாம்பன் சுவாமிகள் பக்கத்தில் இருக்க Sanjevi Raja Swamigal CZcams Channel 100000 சந்தாதாரர்களை கடந்துள்ளது ஐயா வாழ்த்துக்கள். மேலும் பற்பல மைல்கல்லை எட்ட வேண்டும் என்று அன்புடன் பிரசன்னா, ஆம்பூர்.

  • @vijayraman5344
    @vijayraman5344 Před 6 lety +1

    நீங்கள்கூருவது மிக எளிதாக மனதில் பதிகிறது சாமிமிக்க மகிழ்ச்சி

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Před 6 lety +2

    பொருளீட்ட வழி காட்டியமைக்கு நன்றி.முயற்சி திருவினையாக்கும்.

  • @Catering954
    @Catering954 Před 6 lety +1

    தலைவாழை விருந்து கேட்டரிங் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் மனோகரன் நன்றி

  • @vijayalakshmiravichandranv6770

    முயற்சி செய்து பலன் அடை தேன் நன்றி அப்பா

  • @sivaeswari2181
    @sivaeswari2181 Před 7 lety +19

    அப்பாவுக்கு வணக்கம்! ஸ்ரீஸ்வாமிஜீக்கு நமஸ்காரங்கள். .
    கடந்த 4 நாட்கள் தாங்கள் உபதேசம் செய்த செய்துபார்
    செய்துவருகிறேன்
    ஒரேநாளில் 4 தடங்கல் ஆன அரசு காரியங்கள் என் குடும்ப வாழ்க்கைக்கு வெற்றி படி களாக
    மாறி வருகிறது ...
    என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ...
    Nithiyasri, France.

  • @vivekvidyasri3249
    @vivekvidyasri3249 Před 7 lety +7

    Very clear talk and explaination iyya... Thank you very much...

  • @rajiyuvaraja9020
    @rajiyuvaraja9020 Před 7 lety +4

    மிகவும் அருமையான பதிவு. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  • @palaniyappank7459
    @palaniyappank7459 Před 6 lety +1

    அருமையான எனக்கு பயனுள்ள தகவல் ஐயா

  • @DineshKumar-yd6cd
    @DineshKumar-yd6cd Před 4 lety

    Nanri appa nega romba simplela elaraum seiya mudiyara vishayama solringa tq so much appa 🙏

  • @subha.t4295
    @subha.t4295 Před 7 lety +1

    நல்ல அருமையாக விளக்கமாக கூறுகிறீர்கள் ஐயா. எனக்கு மற்றும் ஒரு சிறிய உதவி ஐயா, என் பெயர் சுபா எனக்கு Government teacher ஆக வேண்டும் என்பது நெடு நாள் கனவு நான் முயற்சி செய்தும் கிடைக்க வில்லை july 2 இல் ஒரு தேர்வு எழுத உள்ளேன் அதில் நல்ல மதிப்பெண் பெற்று வேலை பெற நான் என செய்ய வேண்டும் தயவு செய்து பதில் அனுப்பவும் ஐயா

  • @malahkalid9170
    @malahkalid9170 Před 7 lety +3

    உண்மை அருமையான தகவல் நன்றி ஐயா.

  • @841siva
    @841siva Před 7 lety +11

    அருமையான தகவல் நன்றிகள்

  • @vijaykumar4696
    @vijaykumar4696 Před 6 lety +1

    அருமையான தகவல் ,,, நன்றி அய்யா ...

  • @ayyanarayyanar960
    @ayyanarayyanar960 Před 6 lety +1

    நல்லதொரு தகவல் ஐயா.

  • @baskarmuruges8120
    @baskarmuruges8120 Před 7 lety +6

    ரொம்ப அருமையா சொன்னீங்க. நல்லது ஐயா

  • @PrabhakarS1000
    @PrabhakarS1000 Před 7 lety +10

    Thanks a lot for this wonderful and practical Suggestion Swamiji....

  • @selvagold6543
    @selvagold6543 Před 4 lety

    மிகவும் அருமையான பதிவு சாமி

  • @sudarshanaw6327
    @sudarshanaw6327 Před 7 lety +1

    god bless you swami for good devotional advice

  • @jaishnajaishna2058
    @jaishnajaishna2058 Před 6 lety +17

    கணவன் ஆயள் ஆரோகியத்துடன் நீண்டநாள் சுமங்கலியாக வாழ எண்ன செய்யவேண்டும்

  • @umasekar4231
    @umasekar4231 Před 7 lety +1

    Ayya ,my dad is suffering from leg erichal ,for the past two yrs . doctors say nuero problem and gave medicine , simply changing monthly​.gunamaga ubhayam tharungal,ayya.nandri.

  • @user-tp5go1qu5p
    @user-tp5go1qu5p Před 4 lety +1

    வணக்கம் அப்பா கடைபிடித்து வருகிறேன் மிக்க மிக்க நன்றிகள் ‌🦚

  • @santhasiva4318
    @santhasiva4318 Před rokem

    முருகன் துணை!

  • @kcaanandarajanastro9644

    குருவடி சரணம்! திருவடி சரணம்!
    குரு வாழ்க! குரு நன்றாக வாழ்க!
    குருவே துணை! குருவே சரணம்!

  • @loganathanruthiriyan9499

    Nadri swami Nalla seithi

  • @bhovanbhovan6912
    @bhovanbhovan6912 Před 6 lety

    Swami mikka nantri unga alosanai ketta piragu nan viratham kadaipitikkiren...

  • @mohannarayanan1692
    @mohannarayanan1692 Před 5 lety

    Nanri suwamiji. Neenkal sonnabati seithen nall bana varavu vanthathu. Thinamum seikiren.

  • @shivashankar6218
    @shivashankar6218 Před 7 lety +1

    Swamiji Namaste,
    Very.good information your given,
    But Direction to be translated in english
    It is useful to other states people
    Thankyou, your blessings always required.

  • @krishnaveni9961
    @krishnaveni9961 Před 7 lety +1

    ஐயா மிகவும் நன்றி ...

  • @godshivandasan8969
    @godshivandasan8969 Před 7 lety +3

    நன்றி அய்யா

  • @selvamathimoolam7145
    @selvamathimoolam7145 Před 6 lety +1

    Ayya. Vanakam. Anggal. Kula. Deivam. Karuppu. Samy. Nanggal. Appadi. Vali. Badu. Seivathu. Therivikkavum. Ayyaa. Nandri.

  • @ushadevi7294
    @ushadevi7294 Před 7 lety +1

    Nandri..very useful..

  • @jothidakalanjiyam2442
    @jothidakalanjiyam2442 Před 7 lety +2

    Valga Valamudan

  • @sureshraju8434
    @sureshraju8434 Před 6 lety +1

    Thanks the useful information

  • @selvamathimoolam7145
    @selvamathimoolam7145 Před 6 lety

    Ayya. Vanakam. Super. Nan. Athan. Padi. Seigiren. Nandri. Ayyaa. Kalaiyil. Two. Step. Kilakku. Noki. Seigiren.

  • @marannedu2505
    @marannedu2505 Před 3 lety

    Gurucharanam
    Naan seigendren iyya
    Nandri guruva

  • @selvamathimoolam7145
    @selvamathimoolam7145 Před 6 lety +1

    Nandri. Ayya. Super.

  • @DurgaDevi-qn4zw
    @DurgaDevi-qn4zw Před 6 lety +1

    Thank you Swamiji

  • @nsrkhan4847
    @nsrkhan4847 Před 7 lety +1

    arumai mikka nandri aiya

  • @ushabarathy1254
    @ushabarathy1254 Před 6 lety

    Iya vanakkam.nan kilakku nokki nadakka thodanginen Iya.saththiyama solren Iya niraya maatram iruku.end kanawaridam nalla maatram irukku Iya. Ungal ubadesangalal palanadayum oru baakkiyasali Iya nan.eangalai aasirvadhiyungal Iya

  • @vadivelvadivel9319
    @vadivelvadivel9319 Před 7 lety +3

    நன்றி நல்லது

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf Před 7 lety +6

    சிங் சிங் மந்திரம் பலன் அற்புதம் ஜீ

  • @ravippireyahvasanthakumar8421

    நன்றி சுவாமி 🙏🙏🙏🙏

  • @premkumari9211
    @premkumari9211 Před 7 lety +1

    thanks for your advice i try got improvement in my life

  • @eeswarmeena9098
    @eeswarmeena9098 Před 6 lety +1

    அருமை ஐயா

  • @shivashankar6218
    @shivashankar6218 Před 6 lety +1

    Swamy namskarm, the direction which your giveng in Tamil other s cannot understand kindly translate in English too thank you

  • @DineshKumar-yd6cd
    @DineshKumar-yd6cd Před 4 lety

    super appa nijama kasta padravangaluku panam selavu pannama prigaram solra ore swamiji nega mattumtha

  • @keerthinikeerthini9205

    Pampan suvami vaசுவாமியே nakam 🇱🇰🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇮🇳🇮🇳

  • @sathishkumar-qi9ci
    @sathishkumar-qi9ci Před 7 lety +3

    Super sir thank u so much

  • @sivansivan1107
    @sivansivan1107 Před 6 lety

    I will practice you said suggesstion thanks a lot

  • @rameshprakash7203
    @rameshprakash7203 Před rokem

    Nalla Thagaval ayyaa

  • @saravananbanu4881
    @saravananbanu4881 Před 6 lety

    நன்றி.. சுவாமிகள்

  • @balakrishnan24
    @balakrishnan24 Před 7 lety +2

    I've subscribed to this.
    sounds simple and practical too.
    bless us too.

  • @madhubharathi1847
    @madhubharathi1847 Před 7 lety +1

    ஐயா வணக்கம்,நான் மதுபாரதி மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர் எங்கள் ஜாதகங்களை ஜோதிடரிடம் காண்பித்த போது 1வருடம் ரொம்ப கஸ்டமாக இருக்கும் என்றார் ஏற்கனவே நான் பொன் பொருள் அனைத்தையும் இழந்து வட்டி கட்டி கொண்டிருக்கிறேன் கடன் வாங்கி வட்டி கட்டும் நிலை இன்னும் ஒரு வருடம் நீடிக்குமானால் எங்களின் நிலை என்னவாகும் என்று எண்ணவே பயமாய் இருக்கிறது நீங்கள் தான் தக்க பரிகாரம் கூற வேண்டும் ஐயா

  • @thangamrass328
    @thangamrass328 Před rokem

    Nandri GURU 🙏🙏🙏

  • @dayalandeva1130
    @dayalandeva1130 Před 7 lety +2

    இரகசியம் பரமரகசியம்.!! அற்புதம் ...

  • @bavanijtheultimate6581

    Thank you iyya 👍👍💐💐

  • @shanthij3728
    @shanthij3728 Před 7 lety +1

    sami g ean husband kadida vela oru level 10 laks mela 20 laks Ku illa irukura velaikal eduthu seiranga athu enga oru vetrium ilanga sami g.velaikum aatkal sariya amaiurathum illa.ellarukum alagana vedu katti thararu aana nanga vadaga vetula than irukom avarum koranjathu oru 35 varusama intha varusama intha vela seiraru ungaluku oru labamum ilanga sami g.ungaluku tholil nallabadiya thodanthu kedaika,panam Thai illama vara,sonnatha vedu amaiya engaluku oru parigaram solluinga sami g na unga pathathai thottu vanaguren sami g.

  • @jayanthykailasam810
    @jayanthykailasam810 Před 3 lety

    ஐயா தினமும் செய்து வருகிறேன்.🙏🏼🙏🏼🙏🏼

  • @vasantharajavasantharaja7043

    ayya vanakkam en peyar vanakkam en kanavar kudiyai niruthavum en veetirku kula theivam varavum thayavu seithu vazhi koorungal

  • @aquafreezeseafood3769
    @aquafreezeseafood3769 Před 6 lety +1

    Vanakam swamiji engaluku rompa manathuku kastama .maruthuva selavum athikama iruku.nimathiye ilamal iruku enaku nimathiya vala manthiram koorungal swami

  • @SSNagulan
    @SSNagulan Před 7 lety +2

    Thanks Suwani

  • @mohanramkrishnan2391
    @mohanramkrishnan2391 Před 7 lety +2

    ARUMAI AYYA NANRI !

  • @selvakumarsubbhaiah7591

    நன்றி ஐயா

  • @godshivandasan8969
    @godshivandasan8969 Před 7 lety +2

    நன்றி

  • @d.shankaranarayanendharmar104

    namaskarAm guruji

  • @dhayanidhi9340
    @dhayanidhi9340 Před 6 lety

    மனிதன் வடிவில் உருவான இறைவன்

  • @m.saravanan9124
    @m.saravanan9124 Před 5 lety +2

    Nandri guruji.

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf Před 7 lety +1

    thank you ji

  • @velmurugand6094
    @velmurugand6094 Před 6 lety

    அய்யா அருமை

  • @jeyakumarr5239
    @jeyakumarr5239 Před 6 lety +1

    thanks

  • @kumaresan228
    @kumaresan228 Před 7 lety +1

    nandri swamyji

  • @madeshmadesh8671
    @madeshmadesh8671 Před 5 lety

    அய்யா நான் மிகவும் வேதனையில் உள்ளேன் அய்யா

  • @fodraguicar70
    @fodraguicar70 Před 6 lety +1

    I am benefitted

  • @vijiratnam901
    @vijiratnam901 Před 7 lety +7

    Nanry aiya

  • @lakshasaikarthi1591
    @lakshasaikarthi1591 Před 5 lety

    🙏🙏🙏நன்றி அப்பா

  • @gururagavendran4501
    @gururagavendran4501 Před 5 lety +1

    Super swamiji

  • @seethaseetha4026
    @seethaseetha4026 Před 6 lety +1

    Nandri samiji

  • @ramyaprasadh6115
    @ramyaprasadh6115 Před 7 lety +1

    iyya nandri

  • @rajap4717
    @rajap4717 Před 6 lety

    Swamy yn payar muralimohan Hosur 30.9.1978 4am.satuday rasi nachtram Graham padam solunga Swamy

  • @Ramesh-ym7mb
    @Ramesh-ym7mb Před 7 lety +2

    I'm from Malaysia

  • @gopigopigrg6870
    @gopigopigrg6870 Před 8 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻

  • @mohannarayanan1692
    @mohannarayanan1692 Před 6 lety +1

    Nan seithu varukinren suwamiji balanbetrathum cholkinrenayya

  • @gayathrigayu6001
    @gayathrigayu6001 Před 6 lety

    Swami vanakam nangalum pamban swamigalin bakthargal avar than engal kudubathin kaval theivam en peyar gayathri en magal niranjana avaluku valadu kanili parvai theriyavellai doctor edam kanbithom avargal peravileye parvai ellai enrum parvai varadu enrum kurivitargal veru doctor edam ponom avargalum athaye kurugirargal engalidam vasathi ellai aiya eni pambam swamigal than vazhi katta vendum enru ninaithu kondom appodu u tube ungalin vidio parthen nigal than engaluku vazhi katta vendum swami pamban swamigalai nangal manathara nabukirom avar en magali kanoliyai tharavendum .tharuvar.

    • @sanjevirajaswamigal
      @sanjevirajaswamigal  Před 6 lety

      குருவே சரணம் கண்டிப்பாக உங்கள் கமெண்டை ஸ்வாமிகளிடம் கொண்டு செல்கின்றோம் இது போன்ற உடல்நல பிரச்னைக்கள் தீர்ப்பதற்கு பாம்பன் ஸ்வாமிகளின் ஷண்முககவசத்தை தமிழ் மாதம் முதல் செவ்வாய் கிழமை தவத்திரு சஞ்சீவி ராஜஸ்வாமிகள் தனது ஆசிரமத்தில் இலவச அகண்டபாராயணமாக நடத்திவருகின்றார் அதில் பங்கு கொண்டு பலன் அடைந்தவர் மகிழ்ச்சி youtube il நீங்க பார்க்கலாம் எனவே நீங்களும் பங்குகொண்டு பயனடைவீர்

  • @kalkikannan8456
    @kalkikannan8456 Před 3 lety

    Thank you

  • @ManiKandan-wx2eb
    @ManiKandan-wx2eb Před 5 lety

    Nantri ayya

  • @ramdevrd5847
    @ramdevrd5847 Před 7 lety +1

    நன்றிகள் பல

  • @nurhayatiabdullah6899
    @nurhayatiabdullah6899 Před 4 lety

    Thank God sir 👌🙏

  • @manipalanisamy3253
    @manipalanisamy3253 Před 6 lety +1

    Thank you ayya

  • @jeevithavikash9327
    @jeevithavikash9327 Před 7 lety +2

    swamiji etho ketta sakthi en utalil vanthathalum athai utal etru kolla mutiyamal thiratha thalai vali utambu vali etpattu 10 varutamagi ullathu etharku thervu solunga thayavu koornthu

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 Před 6 lety

    Sanjevi Raja Swamigal like you super

  • @kiruthikasuresh7033
    @kiruthikasuresh7033 Před 6 lety +1

    methuna rasiku thirumanam thali povathu ku karnam mattrum parikaram sollunga suvaami g

  • @seranathanranganathan2663

    சுவாமிஜி நான் நேரடியாக சித்தர்களுடன் பேசவேண்டும் அதற்கு தாங்கள் எதாவது எனக்கு உதவி முடியுமா . முடிந்தால் உதவி செய்யுங்கள் நான் நேரடியாக வருகிறேன்

  • @jaisankary7390
    @jaisankary7390 Před 6 lety

    thank u Ayya

  • @shivashankar6218
    @shivashankar6218 Před 6 lety

    Swamy namskarm, the direction which your giveng in Tamil other s cannot understand kindly translate in English too thank you.
    Kizhake=?

  • @subha.t4295
    @subha.t4295 Před 7 lety

    உங்கள் பதிலை எதிர் பார்த்து உள்ளேன் ஐயா