காரியங்களை வென்றிடும் மகிமையான வசிய திலகம் -மந்திரத்துடன்

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2018
  • I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

Komentáře • 224

  • @jinglepurnimakt18
    @jinglepurnimakt18 Před 5 lety +21

    Vanakam Swamiji this thilakam I prepared accordingly and it gave sucess to my son the first time itself

  • @balasupramanian2272
    @balasupramanian2272 Před 5 lety +13

    சாமி சரணம் திலகபிரசததம் எனக்கும் எனதுநன்பா்கள்பலபோ்க்கு நன்மை காெடுத்துள்ளது மிக்கநன்றி

  • @manuchola3853
    @manuchola3853 Před 6 lety +1

    Ultimate .Very very blessed.Thank you thank you thank you

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 Před 6 lety

    நன்றிகள் கோடி ஐயா. அருமையான தகவல்களை உள்ளடக்கிய ஒரு பதிவு.

  • @stutteringstammeringfearcu9767

    அருமை சாமி நம் முன்னோர்கள் சொல்லிய வாழ்க்கைக்குத் தேவையானவற்றை மக்களுக்கு சொல்லுங்கள் நன்றி

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 Před 6 lety +1

    அய்யா.குருவே சரணம்.
    அனைவருக்கும் பாம்பன் சுவாமிகளின் அருளும் உங்கள் திருவருளும் கிடைக்கட்டும்.

  • @nanthininanthu9077
    @nanthininanthu9077 Před 5 lety +1

    Vanakkam guruji..nan ungada vedio parthu intha thilagam seithu vaiththan ..super nalla palan kidaikkithu enathu pillahalum school pohakulla netrila vachittu poranga avangalum ..nalla munetram enakku a than sakthiya unara mudiuthu ..romba nantri kuruji ...

  • @karnakarna9479
    @karnakarna9479 Před 2 lety

    குருவாய் அமர்ந்து குறைகள் கலைந்து வருவாயப்பா பெரும் மழையா எழுந்து அருள் மழை போல் குளிர்ந்து அருள்வாய் அப்பா எந்தன் குருவின் குருநாதர் நீ தான் அப்பா உன்னை பார்த்தாலே பாவம் நீங்கும் அப்பா தாங்கள் சொன்னால் அனைத்தும் பலிதமாகும் வாழ்க வளமுடன்

  • @mathevicute4480
    @mathevicute4480 Před 6 lety +17

    அப்பா..😢தவி்த்து கலங்கி நின்ற மனதிற்கு...தேன் அமிர்தத்தை தந்ததற்கும் இப்பிறவியில் தங்களின் யாசகம் கிடைப்பதை எண்ணி...😭🙏🙏🙏

  • @user-uh4ws9xq3o
    @user-uh4ws9xq3o Před 3 lety +1

    வணங்கி மகிழ்கிறேன்...மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா....

  • @divagarpsm8202
    @divagarpsm8202 Před 6 lety

    அப்பா மிகவும் நன்றி பயனுள்ள தகவல்களை தெரிவித்ததுற்ககு

  • @godalwaysgreatgodalwaysgre9169

    OM SIVA SIVA OM. Arumaiyaneh thagaval nandry ayyah

  • @hatyea3316
    @hatyea3316 Před 4 lety

    Thanks for dis video. It was much useful

  • @CrazyGirlTrends
    @CrazyGirlTrends Před 5 lety +1

    Nan ready panniten .. use pannitom appa .. ninga sonnathu unmai thaan .. romba nandri pa..

  • @thirunst
    @thirunst Před 6 lety +1

    Guruve saranam
    Swamiji we are very thankful for CZcams regular video updates and making facilities very easily to reach devotees by app with options like 3questions can be asked.we don't have words to thank for ur hard efforts making devotees happy🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @susibalan555
    @susibalan555 Před 5 lety

    🙏swamiji thank you .I have success many times . One day i will come to India thank you.

  • @statusupdates4554
    @statusupdates4554 Před 2 lety +2

    Hare Krishna.Thanku swamiji it works.But i request you to be give line by line explanation because it will be more nice after chanting with meaning

  • @andalsamayal5147
    @andalsamayal5147 Před 6 lety

    மிக்க மகிழ்ச்சி சுவாமி ஜீ, நான் கண்டிப்பாக செய்ய முயற்சிக்கிறேன்

  • @rameshpmk6324
    @rameshpmk6324 Před 6 lety +1

    அப்பா நன்ரி நீங்கள் எங்கள் குலதெழ்வம் ஜயா

  • @varshamithra9373
    @varshamithra9373 Před 6 lety +8

    குருவே சரணம் அப்பா. மகா மகிமை வாய்ந்த அப்பாவின் திருவாக்கு மொழிந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா.

  • @statusupdates4554
    @statusupdates4554 Před 2 lety

    Thanku Thanku sir.Really it works and I got success.Thanku so 🙏much.

  • @school3604
    @school3604 Před 4 lety +2

    Appa neenga romba naal intha ulagathila vaazhanumpa...... I love you appa

  • @mahalakshmi5408
    @mahalakshmi5408 Před 6 lety +2

    swamiji thank u, I will try and bless me that I should success

  • @arunKumar-xj5js
    @arunKumar-xj5js Před 2 lety

    Nanri swamiji nanri guruve saranam..it's very useful to us

  • @vinothmani4567
    @vinothmani4567 Před 5 lety +8

    ஐயா, வெள்ளி டப்பாவில் போட்டுவைத்திருக்கச் சொல்கிறீர்கள்.ஆனால் வசதி குறைவானவர்களுக்கு இது சாத்தியமா? எவர்சில்வர் டப்பாவில் போட்டுக்கொள்ளலாமா?

  • @thilagavathychandrasekaran9529

    Aiyya vasiya mai manthiram kodutatukku migavum nandri.👌👍

  • @user-tp5go1qu5p
    @user-tp5go1qu5p Před 2 lety +1

    வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி ‌🦚🦚

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 Před 6 lety +2

    Sanjevi Raja Swamigal like you super

  • @pradeepamohan1468
    @pradeepamohan1468 Před 4 lety +2

    நன்றி ஐயா

  • @jauninder4923
    @jauninder4923 Před 4 lety

    I M FROM MALAYSIA NANDRI SWAMIJI II m lucky thank you SWAMIJI god bless you

  • @eezhilrajan9267
    @eezhilrajan9267 Před 6 lety +1

    SAMY I didn't have silver cup to store please tell me any other metal.

  • @anusiyatharma8337
    @anusiyatharma8337 Před 3 lety +1

    அரகஜா, ,கோரோசனை,புனுகு,கஸ்தூரி,அத்தர்,ஜவ்வாது,பச்சைக்கற்பூரம்

  • @kaleeswarikavitha5530
    @kaleeswarikavitha5530 Před 4 lety +9

    ஐயா நீங்க சொன்ன திலகம் பெண்கள் மாதவிடாய் அந்த நேரம் நெற்றியில் பூசிக் கொள்ளலாமா இதுக்கு உங்ககிட்ட இருந்து எனக்கு பதில் வேணும்இந்த சந்தேகத்திற்கு மட்டும் எனக்கு பதில் அனுப்புங்க மிக்க நன்றி ஐயா

  • @atozchannelkumra1544
    @atozchannelkumra1544 Před 6 lety

    அருமை ஐயா நன்றி வணக்கம் பல

  • @santhu7036
    @santhu7036 Před 5 lety

    Thanks Sami .rombo nandri

  • @nellayappanthiyagarajan2106

    made this thilagam and got benifit

  • @RPk-ql2bt
    @RPk-ql2bt Před 4 lety +9

    Punugu
    Javathu
    Arakaja
    Attar
    Santhanam
    Kasturi
    Korajanam
    Pachi karpuram

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 Před 3 lety

    Vanakam swamiji excelent ta sole erukaga swamiji try panuren 🙏🙏🙏🙏👌👌👌👌

  • @kavinrs9003
    @kavinrs9003 Před 3 lety +1

    குருவே சரணம் 🙏 இளய குருவே சரணம் 🙏

  • @jayaramanjayaraman8096
    @jayaramanjayaraman8096 Před 5 lety +1

    very thanks sir

  • @user-jz8uh3zx2r
    @user-jz8uh3zx2r Před 5 lety +1

    where u get the last 3 product .korojagi, pulgu ..

  • @sureshkumarkumar3519
    @sureshkumarkumar3519 Před 5 lety +1

    Nalla irukku

  • @user-jz8uh3zx2r
    @user-jz8uh3zx2r Před 5 lety +1

    can you make and selll, as all these herbs are difficult to find,please help

  • @bmurugan1
    @bmurugan1 Před 6 lety

    மிக்க நன்றி...

  • @akiaki914
    @akiaki914 Před 6 lety

    Samy ji Netriyil vaithukondu than pesavenduma aiya udambil veru yengum pusi kondu nam nenaitha karigathai pesuvatharku selalama aiya..please reply panunga

  • @ASHOKKUMAR-rx5eo
    @ASHOKKUMAR-rx5eo Před 6 lety +2

    நன்றி சுமாஜி

  • @sathishkumar-cw1ms
    @sathishkumar-cw1ms Před 6 lety +4

    Shall I get this from you sir. And please tell the price sir

  • @psaravanan6441
    @psaravanan6441 Před 6 lety

    மிக்க நன்றி நன்றி நன்றி சாமி

  • @nanudhaiyabaskar7234
    @nanudhaiyabaskar7234 Před 3 lety

    நன்றிகள் ஐயா

  • @user-gx1fd3jv9t
    @user-gx1fd3jv9t Před 4 lety

    நன்றிநன்றி அய்யா

  • @asndme481
    @asndme481 Před 3 lety +1

    அருமை

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Před 7 měsíci

    மிகவும் நன்றி ஐயா

  • @lavanyaravi22
    @lavanyaravi22 Před 5 lety +2

    Udal durnatam nirandara maga poga vazhi kurungal iya..

  • @shanmugamkuppusamy2704
    @shanmugamkuppusamy2704 Před 6 lety +2

    arumaiyana thagaval ayya kuruve ithu ellam Nattu marunthu kadayil kidaikkuma

  • @vasukipaulraj367
    @vasukipaulraj367 Před 5 lety

    நன்றி சாமி

  • @muthumoorthy4869
    @muthumoorthy4869 Před 6 lety

    Thanks you guruji

  • @Dhivya-z8p
    @Dhivya-z8p Před 6 lety +2

    mikka nanri ayya....

  • @damodarank5277
    @damodarank5277 Před 6 lety

    சுவாமிஜி நமஸ்காரம் அடியேன் நாமம் தாமோதரன் தங்களின் திருவாய் மூலம் கேட்கும் ஒவ்வொரு செய்தியும் மிக மிக அருமை

  • @JayaLakshmi-ld1kj
    @JayaLakshmi-ld1kj Před 6 lety +1

    Guruvin thiruvadigale saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijehariprasathhari4113

    Om guruvaya namaga 🙏🌺🌺🌺🌺🙌🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙏

  • @Prema2321
    @Prema2321 Před 2 lety

    Ayya Vanakkam...Romba nandri ayyaa
    Ennaku entha vazhiyum thilagamulam nanmei kidattu ellatu ayya nandri🙏

  • @dharmarajm8566
    @dharmarajm8566 Před 6 lety

    thanks guruji

  • @ammaskp5063
    @ammaskp5063 Před 3 lety

    Super Sir🙏🙏

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 Před 6 lety

    குருவின் திருவடியே சரணம்

  • @vksnsamyvksnn6439
    @vksnsamyvksnn6439 Před 5 lety

    நன்றிஅயா

  • @arulmueuganarulmurugan5354

    Miga miga nanri ayya

  • @tamilselvanwastepaper2834

    Romba nandri ayya

  • @nirmalamadesh3187
    @nirmalamadesh3187 Před 6 lety

    Thanks appa

  • @MANI-ug8fe
    @MANI-ug8fe Před 6 lety

    உங்களின் ஒவ்வொரு தகவலும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா

  • @kaviarsan1407
    @kaviarsan1407 Před 6 lety +1

    nantri ayya

  • @sridharj6982
    @sridharj6982 Před 5 lety

    Any one please tell me Gorochana and Kasturi are like small pills or where it is available

  • @amsavallimanikandan2231

    வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி

  • @niroshaarun1774
    @niroshaarun1774 Před 6 lety +1

    Tomorrow nan unga kit pasunum nakara samy , vaippu vantha nalla erukkum smay

  • @srinirao7725
    @srinirao7725 Před 3 lety

    Thank You

  • @a.senthilkumar6439
    @a.senthilkumar6439 Před 3 lety

    Gurve saranam🙏🙏Gurve Saranam🙏🙏

  • @user-rs8rc3ti2l
    @user-rs8rc3ti2l Před 6 lety

    arumai ayya

  • @balasubramaniand7058
    @balasubramaniand7058 Před 3 lety

    நன்றி ஐயா ! வணக்கம்

  • @meenadevi7922
    @meenadevi7922 Před 6 lety

    Mikka nandri ayya

  • @gajajayaram2174
    @gajajayaram2174 Před 6 lety

    Ayyo neengall sona m athiri Kalanthal dry aga than kidaikirathu athai epdi nethyil vaipathu viubuthl polava pls reply

  • @sathiyaelango4163
    @sathiyaelango4163 Před 5 lety

    Swamiji indha ella vaasainai porutkkal kalakkum bodhu adhula water yedhavadhu mix pannanum ah swami

  • @selvashanthambaskaran5627

    Tqvm ji....my country these things not available....is it avaible from u....

  • @thenmozhibalan7943
    @thenmozhibalan7943 Před 5 lety

    Nandri ayya.

  • @hemamuruganantham8554
    @hemamuruganantham8554 Před 6 lety +13

    Ayya ungalidam intha thilagam kidaikkuma..ungalidam irunthu petral innum magilchi...

  • @suchispicykitchen2391
    @suchispicykitchen2391 Před 6 lety +1

    Nandri ayya

  • @sristy1989
    @sristy1989 Před 4 lety

    Sir, aragaja ethanaal seiyapadukirathu? Please sollungeh...

  • @belwinraj1318
    @belwinraj1318 Před 5 lety +1

    நன்றி ஐயா.... நீவிர் வாழ்க பல்லாண்டு 👍👍👍👍... ஐயா நான் லண்டன் முயற்சி செய்கிறேன் .... ஆனா கடன் பிரச்சனை அதிகம் உள்ளதால் என்னால் எந்த முயற்சியும் எடுக்க முடியாமல் போகுது.... கடன் தீர ....ஒரு வழி சொல்லுங்கள் ...

  • @selvambalg9351
    @selvambalg9351 Před 3 lety

    Nantrysamyjee

  • @vaishaligeetha357
    @vaishaligeetha357 Před 6 lety

    Nandri swami jiiiii

  • @hemalathaa8715
    @hemalathaa8715 Před 2 lety

    Thanks ayya

  • @kalaivani3747
    @kalaivani3747 Před 3 lety

    Thank you appa

  • @mohannarayanan1692
    @mohannarayanan1692 Před 6 lety

    Nanri suwami ungalai barthapinbu athiga nampikkai vanthullathu erukaramkuppi ungalthisaiyainokkikumpitukinrom

  • @Priya.B2111
    @Priya.B2111 Před 5 lety +1

    Santhanam, pachai karpooram, kasturi, korosanai, Punugu, aththar,javvathu,araighaja 8items varuthu swamy...... Kasturi na..... Kasturi manjal ah.......karu manjal serkalama

  • @hemannarasimhan3244
    @hemannarasimhan3244 Před 6 lety

    My name is Hema Narasimhan. Everybody in our family is sick. How to come out of these difficulties?
    .

  • @padmapadma4182
    @padmapadma4182 Před 5 lety

    Appa silver badhil la vera yadhana use panalama appa option irudha soluga appa

  • @rajeswarimurugesan539
    @rajeswarimurugesan539 Před 5 lety

    thank u ji

  • @karigiris3555
    @karigiris3555 Před rokem

    Swamin, one doubt. Kasthuri means Kasthuri Manjal?

  • @Queen.7719
    @Queen.7719 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏 நன்றி

  • @KalaiSelvi-re7ci
    @KalaiSelvi-re7ci Před 3 lety

    Iyya engal kudumpathil ullavarkal anaivarum aasirvatham pannugal iyya.ungal thiru pathagalai engal kudumpathil ullavarkal anaivarum vanagukirom iyya.

  • @brindhakrishna1216
    @brindhakrishna1216 Před 6 lety

    ஐயா வணக்கம்.மிக்க நன்றி ஐயா.எனக்கு ஒரு சந்தேகம் ஐயா.திலகம் வைக்கும் போது சிங் சிங் மந்திரத்தை சொல்ல வேண்டுமா அல்லது இப்போது சொன்ன மந்திரத்தை சொல்ல வேண்டுமா?

  • @RadhakrishnanKrishnan-gk5yc

    thank u ayya