மஹாலட்சுமி அனுக்கிரஹம் பெற விளக்கை இப்படி ஏற்றுங்கள் |Light lamp in this way to get positive vibes

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2019
  • #lamp #light #positive
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

Komentáře • 134

  • @meenakshisvcet559
    @meenakshisvcet559 Před 5 lety +6

    மண் விளக்கு பற்றியும் அதன் சிறப்பும் சுவாமி ஜி வாயிலாக அறிந்தது சிறப்பு

  • @senbagalakshmi.b2082
    @senbagalakshmi.b2082 Před 3 lety +4

    நல்ல அழகான பதிவு அப்பா🙏🙏

  • @shanthysivalingam394
    @shanthysivalingam394 Před 5 lety +1

    ஐயா அவர்களின் பாதம் தொட்டு என் வணக்கம்.அருமையான விளக்கம்,அருமையான பதிவு.பஞ்ச பூதங்களின் தத்துவம் தான் அகல் விளக்கு என்பதை அறிந்து வியப்பு அடைந்தேன். தங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

  • @sasitharan6344
    @sasitharan6344 Před 4 lety +5

    வாழ்த்துக்கள் அய்யா

  • @lalithajr2758
    @lalithajr2758 Před 5 lety +2

    நீங்கள் கொடுத்த விநாயகர் படத்திற்கு மண் அகல் விளக்கு தான் ஏற்றுகிரோம் சுவாமி ஜி ஒவ்வொரு நாள் நீங்கள் சொல்வது மிகவும் சரியாக உள்ளது நீங்கள் சொல்றபடி தான் சொல்லுகிறபடி தான் நாங்கள் செய்கிறோம் நன்றி சுவாமிஜி

  • @chandrikaramkumar6780
    @chandrikaramkumar6780 Před 5 lety +2

    Thank u Swamiji for enlightening us abt lighting akal vilakku.

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 Před 5 lety +4

    குருவிற்க்கு மனமார்ந்த நன்றிகள்

  • @ramaparimelalagar1780
    @ramaparimelalagar1780 Před 4 lety +4

    அருமை ஐயா

  • @gmmouraly
    @gmmouraly Před 4 lety +16

    ஐயா கொடுத்த பணம் திரும்ப பெற வழி சொல்லுங்க

  • @shastiragang9460
    @shastiragang9460 Před 5 lety +2

    நல்ல தகவல் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @manuvikhram4246
    @manuvikhram4246 Před 5 lety +3

    Namaskaram Swamy.so much detail .Super Swamy.Will buy and get benefits.Thank you Swamy

  • @muthusamy6924
    @muthusamy6924 Před 5 lety +1

    வணக்கம்..ஜாய.நல்ல பதிவுகள்
    நன்றிகள். ஐயா...

  • @j.lakshmananbalasuntharam.7087

    மிகவும் பயன் உள்ள பதிவு நன்றி ஐயா ...

  • @vanithagandhivanithagandhi5047

    Thank u swamy..already naan agal vilakku than use panren swamy..

  • @punithasiva1950
    @punithasiva1950 Před 5 lety +22

    நன்றி ஐயா. வீட்டில் பூஜை அறையில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்.

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 Před 28 dny

    அருமை

  • @boopathiraja9149
    @boopathiraja9149 Před 5 lety +1

    Nandri kal kodi samiji

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 Před 5 lety +1

    Arumai aiyaa

  • @jayarajjayaraj3149
    @jayarajjayaraj3149 Před 5 lety +1

    நன்றி ஐயா

  • @varshamithra9373
    @varshamithra9373 Před 5 lety

    குருவே சரணம் அப்பா. மிகவும் நன்றிகள் ஐயா.

  • @priyarishan1111
    @priyarishan1111 Před 5 lety +3

    I have never heard such a clear voice and explanation. Thank you 🙏🏻 very much. While listening to your voice I really feel positive .

  • @velmurugantamilvelmurugant1771

    Guruve Saranam sanjeevi Raja swamigal arputham kodana Kodi Vanakkam Swamiji

  • @sangisangi8677
    @sangisangi8677 Před 5 lety

    Nandri ayya theliva sollrenga

  • @vaithekivai3633
    @vaithekivai3633 Před 5 lety

    Thanks

  • @kmurugarajraj4838
    @kmurugarajraj4838 Před rokem

    Arumai

  • @thamaraipushpam1345
    @thamaraipushpam1345 Před 5 lety +11

    ஐயா விளக்கின் ஙுனியில் கருப்பாக திரி சிட்டம் கட்டி விடுகிறது அதுபோல் வரமால்
    இருக்க என்ன செய்ய வேண்டும் தயவு செய்து
    பதில் கூறவும்

  • @sivavillagechannel
    @sivavillagechannel Před 2 lety

    Super tips ayya 🙏🙏🙏

  • @poongodijayakumar2927
    @poongodijayakumar2927 Před 5 lety +2

    Nandri appa...

  • @t-serials4735
    @t-serials4735 Před 5 lety +1

    நன்றி பல அப்பா..
    விளக்கு ஏற்றுவதற்கு உரிய எண்ணெய்கள் பற்றி ஒரு பதிவு போடுங்களேன் அப்பா...
    ஒவ்வொருவர் ஒன்று சோர்க்கிறார்கள்..

  • @jeyarani7797
    @jeyarani7797 Před 5 lety +1

    Nandri samy

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 Před 5 lety +8

    Sanjevi Raja Swamigal like you super

  • @linisha6888
    @linisha6888 Před 5 lety +1

    Nandri Aiya

  • @SasiKumar-bi3no
    @SasiKumar-bi3no Před 5 lety

    thanks sir

  • @meelalaeswaryannalingam2013

    Thank you so much swami

  • @bavanijtheultimate6581

    Arumai appa, you are my guru😘🥰💕😇🤗

  • @saravanangopinathan8121
    @saravanangopinathan8121 Před 5 lety +1

    Thank you Swamiji

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 Před 3 lety

    Thank you sir

  • @kishanjenavasijan4959
    @kishanjenavasijan4959 Před 5 lety

    Thx appa

  • @sasiponraj5344
    @sasiponraj5344 Před 5 lety

    nandri swamiji nalla Payanulla thagaval Swamiji

  • @janarthanandharman2200

    மிக மிக மிக்க நன்றிகள் அப்பா

  • @venkateshanp4224
    @venkateshanp4224 Před 5 lety

    nandri ayya.🙏🙏

  • @chithusam7480
    @chithusam7480 Před 5 lety +1

    Rmbaa nandri Sami jiii😍🙏

  • @durgadevivenkatesan6131

    Thanks ayya

  • @anish-eb3ky
    @anish-eb3ky Před 5 lety

    நன்றி அப்பா.

  • @maheshwarichandrasekar8446

    nanri ayya

  • @MANI-ug8fe
    @MANI-ug8fe Před 5 lety

    மிக்க நன்றி அப்பா

  • @muthulakshmiumapathy6033

    nandri guruve saranam

  • @gayathirigayathiri8912
    @gayathirigayathiri8912 Před 5 lety +1

    ஓம் அவரே எங்கள் குரு அவரே குறைதீர்க்கும் எங்கள் குரு அவரே மனம் அமைதியாக இருக்கிறது உங்கள் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் ஓம் நன்றி நன்றி நன்றி அப்பா இந்தப் பாடல் முழுமையாக இருந்தால் ஒரு வீடு ஒரு பதிவில் கொடுங்கப்பா கேட்டு கேட்டு மகிழ்கிறோம் home

  • @padminithiagharajan5160
    @padminithiagharajan5160 Před 5 lety +1

    Nandri swamiji

  • @venkateshm7326
    @venkateshm7326 Před 4 lety +1

    Remba.nandrisamiji

  • @jayalakshmi938
    @jayalakshmi938 Před 4 lety +1

    thank you swami ji

  • @vinothk2548
    @vinothk2548 Před 5 lety

    Super

  • @jeyak6045
    @jeyak6045 Před 5 lety

    Nandri ayya om saravanabava

  • @sankarsankar-ks1hf
    @sankarsankar-ks1hf Před 5 lety

    Thank you very much Sami

  • @kamalaskamala7092
    @kamalaskamala7092 Před 3 lety

    நன்றிகள் அப்பா

  • @rengaraju486
    @rengaraju486 Před rokem

    Nanri Swamiji

  • @user-tp5go1qu5p
    @user-tp5go1qu5p Před 4 lety

    நன்றி அப்பா

  • @ManiKandan-wx2eb
    @ManiKandan-wx2eb Před 5 lety +1

    Nantri ayya bonbe nantri

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 Před 5 lety

    Nantri ayya

  • @Kavitha-il8rk
    @Kavitha-il8rk Před 4 lety

    Thank sAppa🙏🙏🙏

  • @jeyak6045
    @jeyak6045 Před 5 lety

    Ñalla thagaval sonenka ayya megavum nandri ayya

  • @anbumani7626
    @anbumani7626 Před 5 lety +1

    Instead of lightening vilakku, purify our mind will give u strength.

  • @archanachandrasehar1628
    @archanachandrasehar1628 Před 5 lety +1

    Vanakam ayya

  • @GopalGopal-he6ey
    @GopalGopal-he6ey Před 5 lety +1

    Nantri appa appa

  • @guruprasadganapathy8681
    @guruprasadganapathy8681 Před 5 lety +1

    Hi...
    From where can I get the song which gets played at last... At least please provide the name of the song.

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 Před 5 lety

    Vanakkamswameji

  • @susibalan555
    @susibalan555 Před 5 lety +1

    🙏🙏🙏

  • @craftofcuddalore3557
    @craftofcuddalore3557 Před 5 lety

    Ippodan light podrome,inime agal vilakku podrom, nandri ayya

  • @pandiyanpandiyan8380
    @pandiyanpandiyan8380 Před 5 lety

    Nandri appa nanum 2vilakku yatri natuvill mun vilakku yathuvann

  • @roopapalaniswamy9291
    @roopapalaniswamy9291 Před 5 lety

    Nanri swami

  • @b.prabhabala658
    @b.prabhabala658 Před 5 lety

    Guruvae saranam

  • @indraindra6521
    @indraindra6521 Před 5 lety

    Samy engal pirachanaiku enoriu thirvana kuperayandra pojai evening panalama ungal padha malaradi pitithu ketkiren

  • @gnanaganesan1219
    @gnanaganesan1219 Před 5 lety +1

    அப்பாடியோ.இத்தன விஷயமா? நன்றி ஸ்வாமிஜி

  • @lathauday5076
    @lathauday5076 Před 5 lety

    குருவே சரணம்

  • @V.GOPINATH666
    @V.GOPINATH666 Před 5 lety

    Guruve saranam

  • @vasanthinykulanthavel6508

    சுவாமிகள் திருப்பாதம் போற்றி. திரும்ப தீபத்தை ஏற்றும் இந்த உரையைக் கேட்டேன். இராகுகாலத்தில் இரவு ஆறுமணிநேரத்தில் இரண்டு மண் அகல் விளக்கு நெய் இட்டு வெள்ளை நிற திரியில் தீபம் ஏற்றி ஸ்ரீ பிரத்தியங்கிரா அம்மாவை வணங்குகிறேன். தீபத்தை உற்று நோக்கும் பொழுது கீழ்ப்பக்கமாக நீல நிறம் தெரிகிறது. மேல் கூடிய பாகம் மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. மற்றய வழமையாக ஏற்றும் குத்துவிளக்கில் சிவப்பு மஞ்சள் கலந்த சுடராக காட்சி தருகிறது. இதற்கு என்ன பலன் என்று நிகழ்ச்சியில் தாருங்கள் சுவாமி.

  • @parvathig723
    @parvathig723 Před 5 lety

    Swamy tamil new year varutu eta patti etukana poojai patrium engaluku enta tamil varudam yepdi erukumnu sollunga swamy

  • @eassakin632
    @eassakin632 Před 5 lety

    First fiew

  • @JayaLakshmi-ld1kj
    @JayaLakshmi-ld1kj Před 5 lety

    🤩👌🙏🙏🙏🙏🙏🙏

  • @shortsvideo-kg9bo
    @shortsvideo-kg9bo Před 5 lety

    🙏🙏🙏🙏

  • @evalarmathi1058
    @evalarmathi1058 Před 5 lety

    Jothiyin வித்தியாசங்களை பற்றி solunga

  • @Karthick007uchiha
    @Karthick007uchiha Před 5 lety

    🙏🙏🙏🙏🙏🙏appa

  • @metharani5824
    @metharani5824 Před 5 lety +2

    Ayya enai suthi erupavargal ellarum enaakku sathi seivathupol ullathu..enna seivathu....manasu Rombha kashdama erukku ..ayya

  • @NewNew-pe4en
    @NewNew-pe4en Před 5 lety

    5 mugam konda agal vilakku eatralama ayya....
    Temple little bit corner udaintha agal vilakku eatralama ayya....
    Hanimic,
    Baldness,
    Dandruff...
    Treatment sollunga ayya please....

  • @manieeselvam3960
    @manieeselvam3960 Před 3 lety

    Guruve saranam... Ayya kamakshi vilakku patri villakkam sollungo

  • @nandhinij8700
    @nandhinij8700 Před 5 lety

    Nilama erithu enna palan sollunka iyya

  • @andalsamayal5147
    @andalsamayal5147 Před 5 lety +2

    மண் அகல் விளக்கை ஏற்றி வீட்டின் அக இருளை நீக்கி ஒளி கிடைக்க வழி பிறந்தது

  • @evalarmathi1058
    @evalarmathi1058 Před 5 lety

    Sudaruku villakangal ellavatraiyam solunga

  • @thurkayogarajah8125
    @thurkayogarajah8125 Před 2 lety

    🙏Can you explain lemon theepam?🙏

  • @manojkumar-uy4kw
    @manojkumar-uy4kw Před 5 lety

    அப்பா வணக்கம்

  • @vinothsmart1349
    @vinothsmart1349 Před 5 lety

    Swamy muzhumaiyaga vilakkam Sollunga vilakkin ooli overu colurkkum Sollunga, Enga ooru kovil la vilakku Yeththana murai yettrinal ayinchune irukku

  • @shanmugamn6410
    @shanmugamn6410 Před 5 lety

    சுவாமிஜி வணக்கம் நீங்க சொன்ன நாள் முதல் அகல்விளக்கு கீழே நான் விளக்கை ஏற்றுகின்றேன் சுவாமிஜி

  • @school3604
    @school3604 Před 4 lety +1

    I love u pa

  • @Riya-vw1cp
    @Riya-vw1cp Před 5 lety +2

    Ayya thank you so much...Ayya plz tell me about during pregnancy women can go for temple it's good or bad....

  • @ushasrinivasan2986
    @ushasrinivasan2986 Před 5 lety

    Nanri pa. Vettla ethana villaku ethanum pa pls replay

  • @Riya-vw1cp
    @Riya-vw1cp Před 5 lety

    Ayya...Thank you so much...light up in black colour....so give me a solution...I have back pain in left side for 10 years and left ear pain and also hand pain...but I saw doctor no use...And also I righted yours online call I didn't get ...I want overcome this problem...Plz give a solution swamiji.....

  • @gajendran7697
    @gajendran7697 Před 5 lety

    Thanks samij

  • @saravanangopinathan8121
    @saravanangopinathan8121 Před 5 lety +6

    ஐயா வணக்கம் தீபம் எரிந்த உடன் திரி நுனியில் மிளகு போல் உருண்டையாக உள்ளது அது நல்லதா ஐயா விடை கூறுங்கள் ஐயா நன்றி

  • @smileysathya104
    @smileysathya104 Před 4 lety

    அப்பா நான் தினமும் காலை மூன்று மண் அகல் விளக்கு ஏற்றுவேன்

  • @vigavarnaa3728
    @vigavarnaa3728 Před 5 lety +1

    thelivana villakkam nanri