கடன் குறைய இந்த மந்திரத்தை கேளுங்கள்- தினமும்

Sdílet
Vložit
  • čas přidán 24. 01. 2020
  • #sanjevi #athmasangamam #debt #positive #shanmugakavasam
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    More details
    +91-822000 5050,+91-8220 114466

Komentáře • 297

  • @gayathrisivakumar3659
    @gayathrisivakumar3659 Před 3 lety +31

    எனக்கு சிறிது சிறிதாக என் கடன்லா இருந்து மிண்டு வருகிறேன் குருஜு. அவர்களே உங்களுக்கு என் கோடாண கோடி நன்றிகள் கந்தனுக்கு ஆரோகாரா முருகனுக்கு ஆரோகாரா

  • @anbunathan669
    @anbunathan669 Před 3 lety +29

    சாமிக்கு வணக்கம் கடன் தீர எத்தனையோ மந்திரம் சொல்லி இருக்கிறிர்கள் எனக்கு இது இப்போது தான் கிடைத்தது மிக்க நன்றி

  • @allthebest9791
    @allthebest9791 Před 4 lety +31

    அய்யா என்னைப்போல் எத்தனையோ ஏழைகளின் வாழ்வு வளம்பெற நீங்கள் பலநூறு ஆண்டுகள் வாழவேண்டும் ஐயா!

  • @sureshma1315
    @sureshma1315 Před 2 lety +19

    சாமிஜி நீங்கா சொன்னா மாறி இந்த மந்திரத்தா கேட்டேன் எனக்கு 3.50 லச்சம் கடன் சுமை இருந்துச்சு இப்ப அத சரி பண்ண வழி கேடாச்சுருசு.
    கோடானா கோடி நன்றி சாமிஜி எங்க குடும்பம் இப்பதான் நிம்மதியா இருக்கு 🙏🏻 நன்றி சொன்னா மட்டும் பத்தாது,
    உங்க ஆருளும் ஆசியும் எப்பயும் எங்க குடும்பத்துக்கு கிடைக்கணும்
    ஆசீர்வாதம் பண்ணுங்க 🙏🏻சாமிஜி

  • @sivakami8661
    @sivakami8661 Před 8 měsíci +4

    நன்றி சுவாமிஜி இந்த மந்திரம் கேட்ட பிறகு கடன் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்து விட்டது.அய்யா நன்றி குருவே 🔥🌼🌺🥀🌹🌷🌸🌸💮🌷🏵️🌻💮💐

  • @vmuthu1162
    @vmuthu1162 Před 3 lety +5

    நன்றி குருஜி. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். இந்த வீடியோ பார்த்த பிறகு முழு நம்பிக்கை வந்துள்ளது. குருஜி நீடுழி வாழ்க.

  • @gayathrisivakumar3659
    @gayathrisivakumar3659 Před 3 lety +36

    இந்த பதினவ கொடுதத குருஜி அவர்களுக்கு கோடாண கோடி நன்றிகள் சுவாமிஜூ

  • @anbunathan669
    @anbunathan669 Před 3 lety +20

    சாமி .கடன் தீர மந்திரம் தினமும் கே ட்டு வருகிறேன் ஆசி வலங்குகள் சாமி நன்றி ஓம் முருகா பேற்றி

  • @kalaignanavelanraju2100
    @kalaignanavelanraju2100 Před rokem +4

    🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
    குருவே எங்கள் குடும்பம் உங்கள் பாதத்தில் சரணாகதி அடைந்து மழிக்கின்றோம். எங்களுக்கு வழிகாட்டியாகவும், துணையாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் வழி நடத்தி கொண்டு இருக்கும் குருவே வாழ்க வாழ்க....
    ஓம் தவத்திரு சஞ்சீவி ராஜா சாமிக்கு அரோகரா............
    ஓம் பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தசா குருப்யோ நமோ நமக...........
    குருவே சரணம்,
    இளைய குருவே சரணம்.🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @abinayapranav8218
    @abinayapranav8218 Před 3 lety +4

    சாமி பாராயணம் கேட்டு மெய் சிலிர்த்தேன் ரொம்ப நன்றி சாமி

  • @kavithaparamesh98
    @kavithaparamesh98 Před 4 lety +18

    கடவுளே உங்களின் மூலம் கடனில் தத்தளிக்கும் மக்களுக்காக இப்பதிவை கொடுத்துள்ளதாக கருதுகிறேன். மிக்க நன்றி சாமிஜி. கடைபிடித்து மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை கொடுத்துள்ளீர்கள். உங்களை வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏

  • @anithaanitha6162
    @anithaanitha6162 Před 3 lety +8

    நான் தினமும் கேட்கிறேன் கடவுளே எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள்

  • @sornamm4
    @sornamm4 Před 4 lety +14

    சாமி.என் பிள்ளைகள்‌ சுகமாக‌ இருக்கவும்‌‌ இருவருக்கும்‌ கல்யாணம்‌ நடக்கவும்‌ பிரார்த்தனை‌ செய்யுங்கள்‌ சாமி.

  • @MuthuKumar-sv5ye
    @MuthuKumar-sv5ye Před 4 lety +5

    சாமி தாங்கள் சொன்னது போல தினமும் இரண்டு வேளை கேட்கிறேன் நண்றி

  • @andalsamayal5147
    @andalsamayal5147 Před 4 lety +8

    தினமும் நான் இதை கேட்டு வருகிறேன் குருஜி

  • @ompugzhalom4173
    @ompugzhalom4173 Před 3 lety +12

    அப்பா இந்த மந்தரதை கேட்டு கடன் குறைந்து அப்பா நன்றி நீங்கள் பேசும் தெய்வம்

    • @mn.vairamani8333
      @mn.vairamani8333 Před 3 lety +2

      இந்த மந்திரத்தை டைப் செய்து அனுப்புங்கள்

  • @karunanithi5983
    @karunanithi5983 Před 4 lety +10

    நன்றிகள் கோடி
    குருவே சரணம்

  • @kavithavinkavithaikadal786

    கோடி நன்றி சாமி ஜி இந்த மந்திரத்தை கேட்க நாங்கள் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் நன்றி சுவாமிஜி

  • @kavithavinkavithaikadal786

    இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் கேட்டேன் பலன் கிடைத்தது சாமி ஜி நன்றி சாமி ஜி🙏🙏🙏🦚🌷

  • @gayathrisivakumar3659
    @gayathrisivakumar3659 Před 3 lety +3

    என் விடு பிரச்சினனலா இருந்து காப்பாடுங்கள் சுவாமி பூலுவாய் துடிக்கிறேன் குருஜி

    • @umapattu3607
      @umapattu3607 Před 3 lety

      தயவுசெய்து தமிழை தவறாக எழுதாதீர்கள்.அர்த்தம் அனர்த்தமாக மாறி விடுகிறது.

  • @andalsamayal5147
    @andalsamayal5147 Před 4 lety +13

    இந்த மந்திரத்தை தினசரி கேட்டு வருகிறேன் குருஜி

  • @andalsamayal5147
    @andalsamayal5147 Před 4 lety +9

    மிக்க மகிழ்ச்சி தினமும் கேட்டு பயனடைகிறேன்

  • @marimuthumarimuthu2659
    @marimuthumarimuthu2659 Před 3 lety +3

    சுாவமியே சரணம் என்கடன்எல்லாம்அடைத்துநான்நல்லநிலைக்குவரஆசிா்வதியுங்கள்சுவாமிசுவாமியேசரணம்சரணம்

  • @manimegalaim998
    @manimegalaim998 Před 4 lety +9

    ஐயா வணக்கம் நான் மற்றவர்களுக்காக உதவி செய்து இப்ப நான் என்னுடைய கடனையு தரமுடியாம மற்றவர்களுக்காக வாங்கிய கடனும் தரமுடியாத சூழ்நிலை ஐயா இதனால மன
    உளைச்சல் சாமி

  • @sagundalasagundala5556
    @sagundalasagundala5556 Před 9 měsíci +1

    நாங்கள் உங்களை பார்த்து விட்டு வந்தோம் அப்பா❕ நன்றிகள் பல கோடி அப்பா!!!!

  • @c.rengavanitha26rengraj98

    Palan super naan two weeks as autio pakgiren atharkuriyapalan gidaith thathu thanks appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velmanickamt7287
    @velmanickamt7287 Před rokem +2

    நன்றி நன்றி நன்றி குரு சரணம் குரு சரணம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 Před 4 lety +8

    Nanri Samy, I love you so much appa.... Really u r 100% murugan vadivam

  • @rajamanikalimuthu1649
    @rajamanikalimuthu1649 Před 2 lety +2

    குருவடி சரணம் திருவடி சரணம் சாமிஊங்களுக்கு கோடான கோடி நன்றி ங்கள் சாமி💐💐💐💐💐

  • @mathsmeena8564
    @mathsmeena8564 Před 3 lety +4

    Swamiji vanakkam🙏, engal kadan adaiyavum,engal magalluku vellai kidaikavum vendugal swamiji🙏🙏🙏

  • @amsavenib8960
    @amsavenib8960 Před měsícem

    வணக்கம் குருஜி நன்றிகலள் கோடி

  • @mahatuvap-wz3hp
    @mahatuvap-wz3hp Před rokem +3

    அப்பா அப்பா உங்க பாதமே சரணம் அப்பா❤🙏🙏🙏

  • @Kaladhiya
    @Kaladhiya Před 8 měsíci +1

    நன்றிகள் கோடி சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💲💲💲💰💰💰🌾🌾🌾🗝️🗝️🗝️🐎🐎🐎🦚🦚🦚🔱🔱🔱🏹🏹🏹 29/11/2023.........
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pracitha4289
    @pracitha4289 Před 4 lety +57

    சாமி‌ இந்த மந்திரத்தை பாடல் வடிவில் தனி பதிவாக வெளியிடுங்கள் சாமி

  • @gayathrisivakumar3659
    @gayathrisivakumar3659 Před 3 lety +4

    பாம்பன் சுவாமிகாகும் நன்றிகள் கோடாண கோடி நன்றிகள்

  • @andalsamayal5147
    @andalsamayal5147 Před 4 lety +6

    நேற்று முதல் இந்த மந்திரத்தை கேட்க ஆரம்பித்து விட்டேன் குருஜி

  • @jaisankar4844
    @jaisankar4844 Před 4 lety +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @KandasamyKandasamy-qj7ov
    @KandasamyKandasamy-qj7ov Před měsícem

    கடன் பிரச்சனை ஆசிர்வாதம் பண்ணுங்க நானும் டெய்லி கேட்கிறேன் சாமி உன் குடும்பத்து ஆசிர்வாதம் ஆசிர்வாதம் பண்ணுங்க

  • @m.manivannansulakkal8598
    @m.manivannansulakkal8598 Před 4 lety +4

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குருவே சரணம்🙏சூலக்கல் மணிவண்ணன்

  • @sekarcm7535
    @sekarcm7535 Před 4 lety +11

    Appa I hear this mantra daily really I feel different, I can clear my credit. Thank you very much Appa ,your are one of the real appearing god in this world.Appa please give your blessings my family and all family in this world. Guruve saranam, ilaya guruve saranam .

  • @arunpprakash7567
    @arunpprakash7567 Před 4 lety +4

    சாமி நல்ல வேலை கிடைக்க வேண்டும் . 10ல் கேது பாகவன்

  • @manikandan-pi2vq
    @manikandan-pi2vq Před 3 lety +2

    ஐயா வணக்கம் கோடான கோடி நன்றிகள்...

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t Před 4 lety +2

    நன்றி குருவே சரணம்

  • @kamalaskamala7092
    @kamalaskamala7092 Před 3 lety +3

    நன்றிகள் அப்பா

  • @jagadeeswaranjagadeeswaran3487

    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நன்றி சாமிஜி

  • @MkPradipika-mc8pp
    @MkPradipika-mc8pp Před 27 dny +1

    Guruve Saranam

  • @mathesh4776
    @mathesh4776 Před 3 lety +1

    நன்றி தெரிவிக்கிறேன் ஐயா 🙏

  • @rajamanikalimuthu1649
    @rajamanikalimuthu1649 Před 2 lety +1

    அப்பா எங்களுக்கும்ஆசிர்வதம் தருங்கள் அப்பா

  • @gogulavasangogulavasan5798

    நன்றிஸ்வாமி

  • @kandhasamyvalarmathi2107
    @kandhasamyvalarmathi2107 Před 4 lety +1

    நன்றிகள் பலகோடி அய்யா

  • @rockingragaven5239
    @rockingragaven5239 Před 4 lety +2

    குருவே சரணம் மிக்க மகிழ்ச்சி ஐயா திருவடி சரணம்🙏🙏🙏

  • @yokeshh3c397
    @yokeshh3c397 Před rokem

    நான் தினமும் மாலை நேரத்தில் கேட்கிறேன் நல்ல வழி காட்ட வேண்டும் ஜயா

  • @mohanambalkrishnamoorthy8719

    நன்றி ஐயா

  • @chandrasekar.schandrasekar1285

    சுவாமிஜி எனது கடன் தீர்ந்து நிம்மதியாக இருக்க ஆசி வழங்குங்கள்.
    என்ன செய்வது என்று தெரியாமல் திக்கற்று நிட்கிரேன்.
    பயம் அதிகம் ஆக உள்ளது.

  • @hariharan8804
    @hariharan8804 Před 4 lety +2

    🙏🙏🙏rompa nandri swamij

  • @mohanapriyaarul9841
    @mohanapriyaarul9841 Před 4 lety +3

    Vanakkam Iya, kotutha kadan vasulsaivathu. Vali

  • @kavitha2962
    @kavitha2962 Před 2 lety +3

    குருவே சரணம்🙏🙏🙏🙏🙏

  • @deepaashok9603
    @deepaashok9603 Před 4 lety +2

    Nandri swamiji🙏🙏🙏🙏🙏

  • @susibalan6508
    @susibalan6508 Před 4 lety +4

    🙏🌺🌹🌞Swamiji thank you

  • @sangaramalmurugan3273
    @sangaramalmurugan3273 Před 3 lety +1

    நன்றி சாமி

  • @yogalashmiinjothidatips1730

    கடன் இல்லாமை வேண்டும். நன்றி குருவே.

  • @kannantravels8011
    @kannantravels8011 Před 11 měsíci +1

    கடன் அடைய வேண்டும் ஐயா வாழ்க வளமுடன்

  • @jayanthid4687
    @jayanthid4687 Před 4 lety +2

    Nandri swamy

  • @parvathiparuparvathi5064
    @parvathiparuparvathi5064 Před měsícem

    Kodi nandrigal swami .

  • @thavamanirevathi8823
    @thavamanirevathi8823 Před 4 lety +2

    Nantri swamiji....

  • @kanchanar4780
    @kanchanar4780 Před 4 lety

    நன்றி சுவாமிஜி

  • @anbuselvananbu101
    @anbuselvananbu101 Před 2 lety

    குரு ஜி நன்றி

  • @narayanasamybalakrishnan5804

    Engal. Kadansumai. Mutrillum. Therenthuvedum endra. Nambikai enaku ungal pathvai ketavudan vanthu veetathu.ungaluku megavum. Nandri guruji.🙏🙏

  • @mahonatha5136
    @mahonatha5136 Před 3 lety +2

    Thany you Appa🌷🌷🌷🙏🙏🙏🌺🌺🌺

  • @HariKrishnan-bs2pc
    @HariKrishnan-bs2pc Před 3 lety +1

    Swamy regular iam watching your my problem 50% reduce thq.....thq.....verymuch

  • @kamalahasan2059
    @kamalahasan2059 Před 4 lety +7

    எங்கள் குருவுக்கு முதல் வணக்கம்

  • @gayathrisivakumar3659
    @gayathrisivakumar3659 Před 3 lety +2

    இன்னும் வாடனக 5 மாதம் குடுக்கனும் குருஜு முருகா நான் மன குழப்பத்தில் உள்ளேன் குருஜு

  • @sakthim1127
    @sakthim1127 Před 2 lety

    Very useful for people swami

  • @nirmalamba2692
    @nirmalamba2692 Před 4 lety +1

    Appa romba thanks

  • @rprabha3588
    @rprabha3588 Před 3 lety +2

    Nandri Appa

  • @lavanyatravelsdurai1205

    சாமி வணக்கம் நானும் உங்களது கேட்டு பயன் பெற்று வருகிறோம். ஐயா நான் இப்பொழுது Crypto Currency Business செய்கிறேன் எமது தொழில் வளர எங்களை வாழ்த்துங்கள்

  • @manickam9811
    @manickam9811 Před 8 měsíci

    வாழ வையுங்கள் ஐயனே.

  • @lalithaslalithas5077
    @lalithaslalithas5077 Před 4 měsíci

    என் கடன் பிரச்சனையில் இருந்து காப்பாற்றி

  • @gulzarshekh3408
    @gulzarshekh3408 Před 2 lety

    நன்றி ஐயா.s.p.புரம் முருகன்.

  • @umamaheshwari6301
    @umamaheshwari6301 Před 4 lety +8

    என் மகன் 10 வகுப்பு தேர்வு எழுத போகிறான் சாமி அவன் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் பிராத்தனை செய்யுங்கள் சாமி🙏🙏🙏

  • @nagendranv9234
    @nagendranv9234 Před 2 lety +2

    அப்பா.எனக்குகடன்சுமைரெம்பாஇருக்குதா.அப்பா.மனக்குலப்பம்இருக்குது.இதற்குதீர்வுசொல்லுங்கள்.அப்பா

  • @kamalhasan6913
    @kamalhasan6913 Před 3 lety +1

    குருவே சரணம் குருவே துணை

  • @sumithas5902
    @sumithas5902 Před 4 lety +2

    Nanrigal Swamiji 🙏🙏🙏

  • @vethasri595
    @vethasri595 Před 2 lety +1

    Nandringa appa

  • @menakamari2994
    @menakamari2994 Před 3 lety

    நன்றி அய்யா

  • @umaraji5540
    @umaraji5540 Před 3 lety +2

    தெய்வீக குரல் குரு ஜி

  • @hariharan6808
    @hariharan6808 Před 4 lety +2

    Nandri ayya

  • @pushparani813
    @pushparani813 Před 2 lety

    அருமை ஐயா.

  • @kaviharikavihari9847
    @kaviharikavihari9847 Před 4 lety +2

    Nandri appa

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 Před 4 lety +1

    Thank you sir

  • @arvindkrupha9180
    @arvindkrupha9180 Před 3 lety +2

    Sathguruve saranam

  • @nurhayatiabdullah6899
    @nurhayatiabdullah6899 Před 4 lety +1

    Thank you sir 👌🙏🙏

  • @sankariraju5039
    @sankariraju5039 Před 3 lety +1

    Guru vanakkam Guruve saranam

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 Před 4 lety +2

    Sanjevi Raja swamigal like you super

  • @anbunathan669
    @anbunathan669 Před 3 lety +4

    குரு வணக்கம். சாமி வீடு இருந்து ம் இல்லமல் இருக்கிறான் வாடகை வீடு அல்லது சொந்த வீடு அமைய ஆசி வலங்குகள் சாமி நன்றி சாமி

  • @vimalabalan
    @vimalabalan Před 4 lety +1

    Nantri appa

  • @deepaa6647
    @deepaa6647 Před rokem

    Nandrigal kodi appa🙏🙏🙏

  • @kisharaminnal2020
    @kisharaminnal2020 Před rokem

    குருவடி சரணம் திருவடி சரணம் ரொம்ப நன்றி அப்பா

  • @ramanidive152
    @ramanidive152 Před 3 lety +1

    நன்றி வணக்கம் சாமி

  • @mythilythangavel9886
    @mythilythangavel9886 Před 4 lety +9

    How many times want to hear this manthara swamiji