சாணக்யா இங்க்லீஷ் சேனலில் என் ஆங்கில நேர்காணல்

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • சாணக்யா இங்க்லீஷ் சேனலில் என் ஆங்கில நேர்காணல்
    --------------------------------------------------------------------------------------
    இரண்டு தினங்களுக்கு முன் சாணக்யா இங்லிஷ் சேனலில் என் நேர்காணலை எடுத்தனர். ஆனால் அவர்கள் என் நேர்காணலில் பல பகுதிகளை வெட்டி, எடிட் செய்து பதிவிட்டனர்.
    இது குறித்து அவர்களிடம் கேட்ட போது "இது நிருவனத்தின் அடிப்படை உரிமை என்ற பதில் வந்தது!!
    இந்த பகுதிகளில் நீங்கள் சொன்ன செய்தி உண்மைக்கு முரணானது என்றோ, நீங்கள் சொல்லக்கூடாத வார்த்தைகளை சொன்னீர்கள் என்றோ, உங்கள் பதில்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றோ ஏதாவது காரணம் சொல்லி இருந்தாலும் ஏற்றிருப்பேன். ஆனால் ஒற்றை வரியில் "எங்கள் உரிமை" என்றது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது.
    ஊடகங்கள் இப்படித்தான் செய்யும் என்பது நமக்கு தெரியும். ஆனால் நம் சாணக்யாவிலேயே இப்படி என்றால், எங்கே போய் சொல்ல!
    முழு காணொளியையும் கொடுக்க கேட்டேன். அதையும் கொடுக்க மறுத்துவிட்டனர்.
    இதுதான் உலகம்.
    ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
    ஜெய் ஶ்ரீ ராம்!
    ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
    ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Komentáře • 307

  • @RamachandranMuniswamyraj-xy7ow
    @RamachandranMuniswamyraj-xy7ow Před měsícem +10

    ஜெய் ஶ்ரீ ராம்.
    ஜெய் ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா.
    சத்யமேவ ஜெயதே! திரு. R R N ஸ்வாமிஜி அவர்களின் தர்ம நியாயங்கள் வெல்லட்டும்!!
    ஶ்ரீ ராமபிரான், இராவணனை வென்ற அகத்தீஸ்வரர் அருளிய ஆதித்ய ஹ்ருதய பாராயணம் செய்கிறேன். அனைத்து நல்லோரும் பாராயணம் செய்வோம். நன்றிங்க ஸ்வாமிஜி.❤

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 Před měsícem +11

    துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களுக்கு பகவான் ஶ்ரீ ராமர் அவர்கள் இந்த பூமியில் எந்த யுகம் மற்றும் எத்தனை வருடங்கள் ஆகின்றன என்று தெளிவாக அவருக்கு தெரியவில்லை. மற்றும்
    அரைவேக்காடு துஷ்யந்த் ஶ்ரீதர் எப்படி ஆங்கிலத்தில் ராமாயணம் எழுதலாம்...??? எத்தனை குறைகள் உள்ளதோ???
    ராமா ராமா ராமா ராமா ராமா ராமா..!!
    ஜெய் ஶ்ரீ ராமா🙏
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்..!!

  • @antarticancitizenship1782
    @antarticancitizenship1782 Před měsícem +31

    Sir, For all your Ramayana related questions, this lady's answer is 'don't know '.இதுதான் இன்றைய "நெறிபிறழாழர்" இலட்சணம்..இந்த அறிவிலிகள் எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் Subject அறிவின்றி உங்களை பேட்டி காண்கின்றனர்...மகாகேவலம்

    • @manivelkanna
      @manivelkanna Před měsícem

      worst part is, she said I am weak in maths. But swami explained in earlier videos how the numbers are & how to calc. If she had done some prep work then yes

    • @lakshmiganesh1437
      @lakshmiganesh1437 Před měsícem +1

      Female version of pandey

    • @KingKong-gf3zs
      @KingKong-gf3zs Před měsícem +2

      Why is this kolaveri of someone’s growth. Life is too short.

    • @-_.0O
      @-_.0O Před měsícem

      ஜெயஸ்ரீ சாரநாதனோட பேசுங்கோ னா வர மாட்டேங்கிறார் போல

    • @KingKong-gf3zs
      @KingKong-gf3zs Před měsícem +1

      @@antarticancitizenship1782 stop calling her this lady… she has a name or call her a media person. Secondly. Don’t kiss ass. Not every one knows e everything. The fundamental problem here is jealousy. Accept and move on.

  • @SudarsanaDeviR
    @SudarsanaDeviR Před měsícem +8

    Indian thinking என்று சொல்லவே தற் காலத்தில் அசாதாரணமான தைரியம் வேண்டும்.

  • @sridharannarasimhan8262
    @sridharannarasimhan8262 Před měsícem +10

    ஸ்வாமி இந்த அரை குறை எல்லாம் உங்களை கேள்வி கேட்கும் நிலை ரங்கராஜ் பாண்டே யிடம் உள்ளது. வருத்தம் அளிக்கிறது

  • @kannanRamasamy1977
    @kannanRamasamy1977 Před měsícem +11

    சிவாய நம துஷ்யன் ஸ்ரீதர் கூறிய ராமாயண ராம காவிய ராமரின் பிறந்தநாள் 7000 ஆண்டுகள் என்பது இந்து தர்மங்களுக்கு முரண்பட்டது யுகங்களை கடந்த சதுர் யுகங்களையும் கடந்தது ஒரு சதுர் யுகம் என்பது நான்கு யுகம் 43.20.000
    கிருதயுகம் 17.28.000
    தி ரேத யுகம் 12.96.000
    கலியுகம்4.32.000
    இந்த ஆண்டுகளுக்கு அப்பாற்பட்டது ராமன் அவதரித்த யுகம் துஷ்யன் ஸ்ரீதர் சாணக்யா குரு சேனலில் 7000 ஆண்டுகள் வாய்க்கு வந்தபடி உளறி வயிற்றுப் பிழைப்புக்காக பொய் பிரச்சாரம் செய்வது தவறு சங்கரா கலைக் கல்லூரி காஞ்சிபுரம் சைவ சித்தாந்த பாடத்திட்டத்தில் மேலே குறிப்பிட்டு இருந்த ஆண்டுகள் பாடத்திட்டத்தில் தெளிவு படுத்தப்பட்டு இருந்தது துஷ்யன் ஸ்ரீதர் ஆச்சரிய குருமார்களின் அறிவுரைப்படி கேட்டு தெளிவு பெற வேண்டும்

    • @sivasakthisaravanan4850
      @sivasakthisaravanan4850 Před měsícem

      எனக்கு என்னவோ அவருக்கும் ஆசிரியர் வீரமணிக்கும் ரகசிய ஒப்பந்தம் இருக்குமோ என்று சந்தேகம். வீரமணி ராமனை நம்பவில்லை, கேள்வி கேட்கிறார். துஷ்யந்த் ஆன்மிகவாதி என்று சொல்லிவிட்டு அதே கேள்விகளைக் கேட்கிறார். ராமன் பிறந்தது, வளர்ந்தது இதையெல்லாம் அறிவியல்ரீதியாக நிரூபிக்க வேண்டும் என்று யார் கேட்டது? இந்த சிந்தனையே தவறு. (நான் அறிவியலை நம்புபவன் தான், ராமாயணத்தை கதையாகவே பார்ப்பவன் தான் ; ஆனால் ரங்கராஜன் அவர்கள் பார்வை முற்றிலும் சரி என்று உடன்படுகிறேன். ஒண்ணு வால்மீகி சொன்னதை நம்பணும் இல்ல அறிவியலை நம்பறேன் கடவுளே கற்பிதம்னு சொல்லனும். இரண்டையும் சேர்த்து குழப்பக் கூடாது.)

  • @kgdhouhithri
    @kgdhouhithri Před měsícem +4

    42:42 to 45:35: Kindly accept adiyen's sincere pranams, Swamin. 🙏🏼 adiyen has heard these facts in Upanyasams but somehow, hearing Devareer say it in this way struck a chord with adiyen. This is indeed a great kainkaryam.🙏🏼

  • @kgdhouhithri
    @kgdhouhithri Před měsícem +5

    39:50: From this point onwards [especially from 41:11 and 42:00], Sri Rangarajan Swami took the conversation to an absolutely fascinating level. Sincere respects and gratitude, Swami. It was highly educative for adiyen. 🙏🏼

    • @shreedevinagappan9464
      @shreedevinagappan9464 Před měsícem +2

      @@kgdhouhithritrue, inspite of various edits they still couldn't belittle him

    • @kgdhouhithri
      @kgdhouhithri Před 16 dny

      @@shreedevinagappan9464 Exactly 💯

  • @asokanp6310
    @asokanp6310 Před měsícem +12

    Rengaraj Pandey is money maker. It is proved from your introduction

  • @rajamaninv6446
    @rajamaninv6446 Před měsícem +4

    Has any body seen mind. Body is visible but mind is not visible. But mind can have link with the universe through energy body known as astral body. What can not be seen by the physical body can be seen by mind through energy body. This has been proved by our saints and seers.

  • @chandrasekaranravi4350
    @chandrasekaranravi4350 Před měsícem +3

    The quality of the journalist is sub standard without adequate preparation !!

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Před měsícem +7

    "பெருவினையை, கிட்டிக்கிழ௩்கொடு, வெட்டிக்களைய" திருவாராதனை செய்யும்,
    திருவின் செல்வன், 🙏
    நம் ர௩்கராஜ நரஷிம்மவன்🙏
    இவர் செய்யும் செயல்கள்தான்,
    ௨ண்மையான "திருவாராதனை" ௭ன்ரு
    மனசாட்சியுள்ளோர் ஏற்ப்பர். 🙏

  • @lakshmikadatcham
    @lakshmikadatcham Před 29 dny +2

    இந்த அரை குறைகளுடன் பேட்டி கொடுப்பது என்பது ஸ்வாமிக்கு ஏற்புடையடு அல்ல. இதுக்களுக்கு ஒன்னும் புரியாது. இதுவரை ஆச்சரியர்கள் சாதித்தது எவ்வளவு அழகாக இருந்தது.

  • @Uyou-op7ec
    @Uyou-op7ec Před měsícem +3

    Anumana... inference.....Sri Nrisimhanji had used the word inference in the place of anumana before on one of his interviews earlier.As far as fossils questions raised this female was blabbering very well.Vaishnavite gentleman was very good in this interview.

    • @OurTemples
      @OurTemples  Před měsícem

      Couldn't recollect it during this intervew

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 Před měsícem +7

    I believe my mother told that who my father is .I never ask for DNA of my father to prove scientifically .

  • @IBNYOGA
    @IBNYOGA Před měsícem +2

    பாண்டே அவர்களின் தோலை உரித்து காட்டிய உங்களின் செயல் பாராட்டுக்குரியது.

  • @lalitha3804
    @lalitha3804 Před měsícem +6

    Now Dushyanthji has to speak on this Ramayanam also.

  • @natarajanbaradwaj3560
    @natarajanbaradwaj3560 Před 28 dny +1

    I am happy to see such deep discussions while voicing the differences in the understanding among scholars on the all important scriptures namely Ramayana and Mahabharatha. This only enriches the viewers' knowledge especially when in today's world, bankruptcy of knowledge on such important scriptures is so prevalent. For us commoners, it is best that we do not begin to take sides but look forward to these stalwarts arriving at a common understanding of the truth so that it paves the way for us to begin understanding our scriptures correctly ("these stalwarts" I refer to are Rangarajan Narasimhan, Dhushyant Sridhar etc but not this female interviewer) . Rangaraj Pandey should have done this interview rather than this lady who's knowledge is not much better than us commoners. It is baffling that Rangaraj Pandey, for whom many have high regard, is hiding behind this lady? He should have conducted this interview.

  • @Lakshmipathiraja
    @Lakshmipathiraja Před měsícem +1

    Question 19th min from her...
    Each Yuga has a well defined number of years
    Each Yuga has well defined maximum ayushya, height, usage of metal, punya vs paapa ratio etc..
    We have to go with that...
    It comes in Hari Vamsa and other places which we listen as part of Panchanga Shravana also...
    We have to follow it without any questions

  • @vijayaanand2539
    @vijayaanand2539 Před 20 dny

    Excellent Mr.Narasimhan, my Pranams to you.

  • @misterkalyanr
    @misterkalyanr Před měsícem +7

    It is not censorship but they want to set the narative. Palki Sharma did disclose this in detail in an interview as to how she is also interested in setting the news narrative and not just give the news, which she thinks will not get enough audience and keep their interest live.

  • @Tulsi1894
    @Tulsi1894 Před měsícem +3

    Namaskaram Sir. Thanks for your patience to answer her stupid questions.

  • @krishnakumarag2752
    @krishnakumarag2752 Před měsícem +2

    சாணக்கியா எப்போதும் தரமானதாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

    • @SakthivelV-wo6sv
      @SakthivelV-wo6sv Před měsícem

      நாம் அனைவரும் இறைவன் ராமர் சீதை லட்சுமணன் வாங்குவோம். இவர்கள் அனைவரையும் கடவுள் மன்னிக் வேண்டும்.

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 Před měsícem +2

    பண் டே எல்லா விசயங்களிலும் ஒரு சார்பு நிலையெடுப்பவர்

  • @Vvsn65
    @Vvsn65 Před měsícem +1

    When pandey has participated in the book release, its open secreat he agreed the versions, ideas of dyshyanth sridhar.

  • @aurobless
    @aurobless Před 29 dny +1

    Rangarajan sir, the last lap of the session while you spoke, you only spoke. You won. Rama won.

  • @ashwinbadri2976
    @ashwinbadri2976 Před 25 dny +1

    Sir my humble pranams for your grace and patience in even talking to this half baked , arrogant , manipulative lier . I wish Rangaraj Pandey chooses his staff with more caution .

  • @guruvarul
    @guruvarul Před měsícem +1

    Time concept is something very great. Read Yoga Vasishtam to know something about time. Story is there in that .

  • @MohanRamani-cv4ei
    @MohanRamani-cv4ei Před 26 dny

    Thank you sir ... for clarifying the actual facts. The so called Upanyasakars who claim themselves as Sanadhana dharmis who are actually half baked Pundits... they act as of they know everything.. the pseudo scholars have to be exposed. That needs lot of grit guts and clarity of thought... hats off you sir ... for all your efforts... 👏👏🙏🙏🙏👍🔆

  • @srinivasagopalanalwar4516
    @srinivasagopalanalwar4516 Před měsícem +1

    Request to Shri Rangarajan Narasimhan, lease call both Dushyanth Sridhar and Jayashri for discussion on this issue with open mind as they also will agree on the Valmiki's Ramayana. If already they were called and not accepted that may be stated please.

  • @pichumaniseshadri4903
    @pichumaniseshadri4903 Před měsícem +6

    We may call Dhushyanth Sridhar as. " DHUSTA SRIDHAR" which appears to be correct and suitable.

  • @vdyaaliasvedavalli9811
    @vdyaaliasvedavalli9811 Před měsícem +1

    Srimathe Ramanujaya Namaha, dhevarir thiruvadigalukku pallaaandu pallaaandu Mangalaasaasanangal. Lord Rama and Ramanujar's anugraham is fully on dhevarir.

  • @guruvarul
    @guruvarul Před měsícem +1

    She has been taught journalism in a way to answer with arguing nature. Not this lady but I think anybody in journalism today is being taught in a way which is to ask questions to put their naarative against the nature of .....There were people who have seen Rama in mortal form You need to have an eye to see Rama . Why not something exist for a crore of years and should it be a fossil only for somebody to believe . No harm if somebody does not believe.May be if you believe you can unwind something and you alone can be a beneficiary. Homework about vedanta is a must for the interviewer and these things require a study of atleast a decade.

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Před měsícem +1

    Excellant.❤❤❤

  • @rambalaji7552
    @rambalaji7552 Před měsícem +1

    @interviewer for your question, please check the details on shila thoranam in Tirupati and it's age

  • @Sathsampradhayam
    @Sathsampradhayam Před měsícem +6

    What is the grantha done in tamil by Valmiki..... A new thing I am hearing from the anchor....

    • @ushas2082
      @ushas2082 Před 22 dny

      Yes. As sri Rangarajan narasimhan avl said, we ve not heard of valmiki writing a book in tamil. Y pandey has chosen such a person who expresses her ignorance abt sanadhana dharma, to interview such a scholar like him. Pandey always sets a narrative.

  • @srigoldengokul6637
    @srigoldengokul6637 Před měsícem +3

    Great person you sir

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly Před 18 dny

    RNji's the winner...natural😊

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 Před měsícem +2

    To Dushyant Sridhar he clearly did not know in which age and how many years Lord Sri Rama had been on this earth. Dushyant Sridhar How to write Ramayana in English...??
    Rama Rama Rama..!!
    Jai Shri Rama..!!

  • @balajisrinivasan4671
    @balajisrinivasan4671 Před měsícem +1

    Adiyen Dasan 🙏 Today the problem is everything requires a research backing. People want to put a date and time to prove that something really happened, for others to believe. This should not happen in case of ithihasa puranas. A true astika would not require this research backing to believe in our faith or sanatana dharma. Why would an astika want a research backing? We will go by what our rishis and purvacharyas say. We will have to believe fully in our purvacharyas and be an astika or don't believe and be a nastika. Also for the interviewers question whether a bridge can survive 1 crore years, there is a rock in Tirumala which is said to be 1.8 crore years old by the so called researchers and from that very rock Lord Srinivasa came to Tirumala. If that rock can survive 1.8 crores why not Rama Setu? What this interviewer tried to do is to back Dushyant Sridhar and Jayashree Saranathan. One sided or biased. She must be open to hear the other side as well. Next thing which may come up is someone putting a date to Vedas - when it originated, though it is called Apourusheyam.

  • @Mayasram
    @Mayasram Před měsícem

    Sir the channel clearly had an agenda that became obvious within minutes of the interview starting,

  • @dsvasan1
    @dsvasan1 Před měsícem

    even today we say when we are in distress or in deep trouble and find no way to come over that and after relief we used to say that period passed away by the equal count of Yuga! So Yuga has so many years as stated in sastras!

  • @anantha05
    @anantha05 Před měsícem +2

    Rengarajan sir won this argument from the. Ery premises of valmiki be the first man to say about ram setu

  • @ganapathiramansubramaniam5434

    What bothering is not thebook or content but the popularity gained by dhuswanth.Take great velukudi Krishnan.he too doesnot endorse the need for research.but he very dignified way expressed his objection and reasoned it out .This guy spills only venum how he deserveto claim a sanadhani

  • @user-mt1gw2yk3h
    @user-mt1gw2yk3h Před 19 dny

    Brilliant Swami

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Před měsícem +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @yesodhaa9354
      @yesodhaa9354 Před měsícem +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍

  • @dsvasan1
    @dsvasan1 Před měsícem +3

    in some years after Mrs.Jayashree saranathan may also question the seas in the Brahmmandam!

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +3

      She will say it is "irrational"

    • @vikramsrinivasan8176
      @vikramsrinivasan8176 Před měsícem

      ​@@OurTemplesDoes she even know the spelling of "rational" & "spiritual"?
      What is experienced in dreams is accounted for in Karma how? Will she deny she never had dreams because it's "surreal"?.
      A day in Venus is 243 Earth days.
      So 3 days spent on Venus is actually 2 years on Earth.
      So why can't deva years on a different plane be slower?
      Did she see corona virus in the microscope herself ? Science journal publications so she believed.
      The same science journal said there were 9 planets now they say only 8 planets, as Pluto lost its planetary characteristics.
      Has SanAthana Dharma ever changed nava graha 9 planets?
      The term Graha means "That which attracts"
      We Bharathiyans were the first to identify Gravity.
      We can keep on writing.
      Swamy "Never argue with fools" because we will not know the difference. Total time waste interview.

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Před měsícem +1

    🙏🙏🙏

  • @dilipankrishnaswamy2214
    @dilipankrishnaswamy2214 Před měsícem

    The lady initially seemed to play the devil's advocate to bring out the best and most logical responses from you. Perfect foil to ensure the rank stupidity of Jayashree and Dushyant's abysmal calculations is well brought out. Later, she started meandering around the discussion of fossils vs. ram sethu. But her smile kept giving away her intention to be respectfully differing from you. On the whole, a treat for our ears.😊❤

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 Před měsícem +3

    Sir
    It is apparent that CSR ( corporate social responsibility) is working over time. The fact remains the compulsion from the source that no matter what ever the issue, these so-called intellectual revisioneries have to be saved or protected from public scrutiny at any cost. (It is quid pro quo). When their irresponsible claims are put in the anvil, they try to edit / sensor. Atleast now the facade has fallen down and the real personality has come out.
    J.krishnamohan

  • @nkrishnaprasad82
    @nkrishnaprasad82 Před 19 dny

    Chanakya should have published the full video. I did listen to it. Not sure why they dint...

  • @RR-hl8hq
    @RR-hl8hq Před 28 dny

    If they edited out portions then they must atleast provide the uncut version to be published on your channel. Its cowardly to refuse to provide an uncut version

  • @naraharisharma8667
    @naraharisharma8667 Před měsícem

    Is this interview or argument, neither interviewer body language, and interviewee build up of matter, seems up to the mark, But anguish and pain of Narasimhan and his efforts hat's off, please keep it up

  • @SudarsanaDeviR
    @SudarsanaDeviR Před měsícem +2

    We're waiting for your version in your Chanel.

  • @user-ji1vk4rx7c
    @user-ji1vk4rx7c Před měsícem +1

    ஒரு தத்தி இங்கு நெறியாளராக...
    What a shame

  • @Jayanthi-sf6sp
    @Jayanthi-sf6sp Před měsícem

    These persons have to be very humble instead of having proudness. Then only all will understand you sir.

  • @sreekrishnanmahadevan2624
    @sreekrishnanmahadevan2624 Před měsícem

    Sir, a humble question
    as far as I read and told, each and every chuthur yoga have the same happenings. that means each and every chathur yugas have the same Ramayana, Mahabaratha, all rishis, everybody includes you and me.
    please clarify..

  • @vittalsubramanian9278
    @vittalsubramanian9278 Před 21 dnem +1

    Nowadays Dushyant always thinks he is right
    Sometimes he thinks he is Valmiki some sometimes he thinks he is Vyasa
    most of the time he thinks he is more intellectual coz he studied in BITS

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 Před měsícem

    40:08 Interviewer: Anything that can be understood in a rational way is called science.
    So if this interviewer don't understand its not science 🙆🙆‍♀️😂🤣

  • @user-ff3gn4re4g
    @user-ff3gn4re4g Před měsícem +3

    Swamys proofs are incredible

    • @manivelkanna
      @manivelkanna Před měsícem +1

      rather his appraoch towards the questions are enlightening to all. His bakthi to Sriman Narayana is massive and unthinkable

  • @asokanp6310
    @asokanp6310 Před měsícem +1

    Science is a subject which tries to say the reasons happening arround us.

  • @user-xe3be8iq4b
    @user-xe3be8iq4b Před měsícem +1

    இந்து தர்மத்திற்கு தோற்றம் முடிவு காலம் கிடையாது

  • @anandapadmanabanraghavacha9466

    Most Respected Sir, the lady who interviewed you is not qualified to interview a person like you.
    I can't believe that she is even absolutely ignorant of what a fossil is!!
    We look at you with great respect and reverence.
    The research done by the lady scientist on dating Ramayana is poor at best. It can't be called by any stretch of imagination. And Sri Dushyanth Sridhar comes across as a "know it all" any ways. He is too young to even sense where you are coming from, and he certainly can't substitute Paandithyam for spiritual experience. Well it is going to take him time to see through the thick of things.
    We are proud of your fighting spirit akin to that of Alwars, and we live in gratitude.
    Dr. R. Anandapadmanaban
    Career scientist from USA

  • @NectarsofKrishna
    @NectarsofKrishna Před měsícem

    I am surprised why Pandey sent this lady to interview him.

  • @vaidyabala63
    @vaidyabala63 Před měsícem

    Is it similar to. The fight between Galileo, and the church?

  • @raghavacharikrishnamachari1117

    Rama married at the age of 12. That is Rama married after 12 days he was born

  • @rajamaninv6446
    @rajamaninv6446 Před měsícem

    Many saints and seers have seen lord rama as per history. Saint tulasifas thyagarja are recent evidence.yoga is a micoscope through which we can see the past presence and the future also as per the experiece of saints and seers.

  • @gowriramanathan7600
    @gowriramanathan7600 Před měsícem +2

    This anchor doesn't even know how many years sita was in Lanka. She is not fit to interview RN swamigal

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 Před měsícem

    One more thing Swamy, if my memory is correct Pandey said, "We will ask the guest the version before release" "Uncomfortable questios if guest don't like we edit". I think he respects only high profile guest and takes common man for granted.

  • @lakshmiv1662
    @lakshmiv1662 Před měsícem

    To the anchor ,--- Western science accepts only Pratyaksha ( observations are perceptions by 5 senses and the minds together, instruments are extensions of the 5 senses,) and anumana (inference).

  • @user-zo9gt8jk4y
    @user-zo9gt8jk4y Před měsícem +1

    Buffalo needs grass this science ✨️🙏

  • @LeshmiKrubaMantradhiSarma
    @LeshmiKrubaMantradhiSarma Před měsícem +3

    Ths Interviwer,Dnt Know Regarding Our Vendantic Living.,She Is Such a illiterate Regarding This Topic,Shocked,How Come Channakya Channel Recruted Her,Such a Ignorant n Literally She Talks Nonsence..Hatsoff2 U Sir,,But It's Hard2 Make Fools2 Understand The Glory n Treasure Of Our Vedic Puranans n Related Infos.

  • @shrii-5459
    @shrii-5459 Před měsícem +2

    now that lady doesnt seem to be interested in understanding or trying to learn . She wants to hear what she believes in.

  • @ksmohankumar6214
    @ksmohankumar6214 Před měsícem +4

    Rough answer and arrogant defence!

  • @naalainamathe3026
    @naalainamathe3026 Před měsícem

    fossils are physical remains of ancient organisms that have been preserved in the Earth's crust. They can include bones, shells, teeth, imprints of plants, and even traces of animal activity such as footprints or burrows. Fossils provide important information about life on Earth in the past, helping scientists to understand the history of life and the processes of evolution.

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 Před měsícem

    May be my last comment on this video:
    Usually I don't mock people.
    This interviewer reminds me of Tharumi Nagesh in ThiruvilaiyAdal
    "Enakku kelvi kekka mattum dhan theriyum"😂

  • @bamamurali1723
    @bamamurali1723 Před 29 dny

    Science keeps getting updated itself, yet to know is more, what is known to us limited, so nobody can get conclusion on such matters, , what is found now is atpresent what did they get with that connecting the dots, and in future gets more more will get clarity

  • @lakshmiv1662
    @lakshmiv1662 Před měsícem

    To the anchor - What is Science? Science as practiced today is a study of the material world that can be understood by the 5 senses and the mind through Pratyaksha and Inference (anumana). A hypothesis is stated, experiment is devised, observations are made, from the observations inference is made which may or may not agree with the hypothesis.

  • @gowriramanathan7600
    @gowriramanathan7600 Před měsícem +2

    Unfortunate that chanakya employs such person as anchors to interview spiritual persond

  • @user-hr8ks9nf3g
    @user-hr8ks9nf3g Před měsícem

    have we done carbon dating for earth? how long you have seen earth? can an earth exist for so long?

  • @manivelkanna
    @manivelkanna Před měsícem +1

    Swami is bang on on time 31.00 minute in the video & till the end. I dont see anyone could have articulated this way. He enlightened us how to think and take it forward incl that lady

  • @sureshsubramaniam8831
    @sureshsubramaniam8831 Před 29 dny

    The interviewer is simply blabbering 😊

  • @anantha05
    @anantha05 Před měsícem +1

    2 different entity spiritual knowlwege is descending and science is ascending g hence 7k and 1 crore

  • @Maran108
    @Maran108 Před měsícem +5

    Very shocking and unfortunate that Rangaraj Pandey edited and cut the responses. Rangaraj Pandey says he stands for honesty, Neutrality. Very disappointing and disturbing. Hope Rangaraj Pandey clarifies.

    • @seetharaman9307
      @seetharaman9307 Před měsícem +3

      he is an opportunity guy...rr pandey

    • @Maran108
      @Maran108 Před měsícem +1

      @@seetharaman9307 hmmmm

    • @RamachandranMuniswamyraj-xy7ow
      @RamachandranMuniswamyraj-xy7ow Před měsícem

      @@seetharaman9307 வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 72 திருச்செங்கோடு.
      திருமிகு. சீதாராமன் அவர்களுக்கு, தங்களது ரிப்ளை யை தயவுசெய்து எங்களைப்போன்ற ஆங்கிலம் தெரியாதவர்களுக்காக இன்னுமொருமுறை தமிழில் பின்னூட்டப் பிரிவிலேயே வழங்கி புரிந்து கொள்ள உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம். நன்றிங்க.

    • @vikramsrinivasan8176
      @vikramsrinivasan8176 Před měsícem

      He has some common agenda beyond sanAthana Dharma

    • @Maran108
      @Maran108 Před měsícem

      @vikramsrinivasan8176 whatever it is, as long as the comments are not defamatory, he should not edit it. Then you are like Sun tv, Pudiya Thalaimurai etc

  • @gowriramanathan7600
    @gowriramanathan7600 Před měsícem +3

    The interviewer is ignorant and doesn't believe in rama .
    Impolite and body language says no respectbto rangaraja narasimhanji

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 Před měsícem +1

    The interviewer has to be appreciated to defend for her contagious shallow knowledge

  • @mychessmaster
    @mychessmaster Před měsícem +1

    why pandey not interviewed. RN. Pandey worked in thanthi tv which is known for its big jalra for all political parties unlike dinamalar. may be he also changed his mindset.

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 Před měsícem

    34:10 Interviewer: I am seeing something can it exist for 1 crore year?
    She forgot she is living on Esrth. When was Earth built day before yesterday? 😂😂😂😂😂

  • @user-qj5vw9yh8r
    @user-qj5vw9yh8r Před 27 dny

    Ram Ram. If we believe Rama after Avarhar in Kruthauga back to Vaikuntam Took Sri Krishna avarar in Dwapara uga ok. If so, after so many years has seen not Given Dharhan to Samartha Ramdas, Kabirdoss, Sri Tyagaraja ....and so on, So Rama,s Existence is endless.

  • @ravichandranraghavan6019

    She is not listening swamy.her face shows i am big😊

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 Před měsícem

    38:38 What came first (Sanskrit) Word or Meaning?
    Sri Velukkudi Krishnan Swamy inferred both words and meanings were together from beginning.
    RN Swamy if next time someone asks how language was born you can quote this.
    AFAIK first ever word ever heard by Brahmma via Ashareeree was "Tapa".

  • @radharaghuraman4178
    @radharaghuraman4178 Před měsícem

    Basic definition of physical: "relating to things perceived through the senses as opposed to the mind; tangible or concrete"
    Rocks are as physical as the Bones (rather fossils) if not more physical than fossils and way less perishable than bones. Not metaphysical or spiritual or abstract or indiscernible.
    Acasta Gneiss in the Canadian Shield is several million years old. Jack hills zircon is believed to be a couple of billion years old. And several other examples. Still found on Earth. I wonder why some people seem to think that the presence of rama setu is implausible if it is several million years old but they have no problems believing the aforementioned examples. Just because a few archeologists/ scientists attested it?

  • @dineshr1531
    @dineshr1531 Před měsícem +2

    Looks like her whole intent is not to have a healthy conversation but to corner him, ungraciousness is very much evident in her talk.

    • @kgdhouhithri
      @kgdhouhithri Před měsícem

      In the end, Sri Rangarajan Swami's awesome speech regarding why there is nothing be ashamed of not knowing about something you believe in [beyond a certain point, that is] made her voluntarily say, "I have huge respect for you!" That's a clear victory for Swami.😊

  • @sowrirajansrinivasan4734
    @sowrirajansrinivasan4734 Před měsícem +1

    இந்த நேர்காணலில் பாண்டே பங்கு பெறாமல் தவிர்த்தது ஏன். பயமா? நண்பரைக் காப்பாற்றவா?

  • @lakshmis598
    @lakshmis598 Před 18 dny

    Himalayas existed in Rama's period.Now also it its exists What is the age of himalayas as per science

  • @anantha05
    @anantha05 Před měsícem

    Gold is bot 35o from kolar gold fields it was there k side trivandarum temple for 7000 kilos which means metallurgy was born earlier such as plastic surgery for sushrutha

  • @dsvasan1
    @dsvasan1 Před měsícem +1

    the content of dating of Sri Rama’s birth is baseless!

  • @ramasubramaniangopalakrish1783

    If the " story" Ramayana can exist, why not RamSethu. We must believe and have faith in our custom / shastras / இதிஹாஸா and puranaas.

  • @bhoomakrishnan4571
    @bhoomakrishnan4571 Před měsícem +3

    ANUMANA IS INFERENCE

  • @bharathramaswamy6467
    @bharathramaswamy6467 Před 25 dny

    Anumana may be best word is inference