Video není dostupné.
Omlouváme se.

துஷ்யந்துக்கு ஶ்ரீமான் க்ருஷ்ணப்ரேமி ரங்கனின் அறிவுரை

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2024
  • துஷ்யந்துக்கு ஶ்ரீமான் க்ருஷ்ணப்ரேமி ரங்கனின் அறிவுரை
    ------------------------------------------------------------------------------------------
    ஶ்ரீ க்ருஷ்ணப்ரேமி அண்ணா அவர்களின் குமாரர் (மகன்) ஶ்ரீமான் ரங்கன்-ஜி, ஶ்ரீராமாயணத்த்ல் ஶ்ரீராமன் பிறந்த தேதி குறித்து துஷ்யந்த் ஶ்ரீதர் மற்றும் ஜயஶ்ரீ சாரநாதன் ஆகியோர் செய்த "ஆராய்ச்சி" பற்றி தன் கருத்தை உங்களுடன் பகிர்கிறார்.
    ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
    ஜெய் ஶ்ரீ ராம்!
    ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
    ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Komentáře • 354

  • @Tulsi1894
    @Tulsi1894 Před měsícem +39

    Whatever it is, Mr. Rangarajan Narasimhan has brought all the gems who are real Vedic scholars. What an opportunity for us! Also it is stunning to know their qualifications both worldly and Vedic. நிறை குடம் ததும்பாது.

    • @guruvarul
      @guruvarul Před měsícem +4

      இவ்வளவு தகுதிகளா. வெளியிலேயே தெரியவில்லையே.

    • @ShresthaGhoshlisa
      @ShresthaGhoshlisa Před měsícem

      Yes.yes.No prabhakanda.

    • @dhanasekaransundaram4141
      @dhanasekaransundaram4141 Před měsícem

      What for?

    • @kalpanashankar2559
      @kalpanashankar2559 Před měsícem

      Ivvalavu ethirpu dhushyant sridharkku. Why cant these big people sort out vadagalai thengalai issue. Varadharajan perumal koila dhinamum sandai. Idukku amidala theervu konduvarattum. Moreover dhushyant popularity they are not able to digest.

  • @thangarajm5532
    @thangarajm5532 Před měsícem +30

    எடுத்த காரியத்தில் இவ்வளவு பெரிய தீவிரமான செயல்பாடுடைய மனிதர்கள் எத்தனையோ பேர் இருந் திருத் கலாம் , ஆனால் எனக்கு தெரிந்து தாங்கள் மட்டுமே.

  • @dhinesh207
    @dhinesh207 Před měsícem +28

    Rangarajan sir is showcasing the real knowledgeable gems to outside world. Huge service. Dushyant should measure his words

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Před měsícem +26

    ஸ்ரீர௩்கன் சுவாமிகள்,
    ராமா "௭ன்று சொன்னால்,
    கண்ணீர் வரணும் ௭ன்றார்.
    ஆனால் ௮டியேனுக்கு ,
    ஸ்ரீர௩்கராஜ நரசிம்மன்"
    ௭ன்றால் மட்டும் கண்ணீர் துளிர்த்துடுது. 🙏🙏

    • @shruthishiras
      @shruthishiras Před měsícem +1

      A profile name that's an Upanishad vAkya and stoops so low. Horrible.

    • @aravindrajagopalan8346
      @aravindrajagopalan8346 Před měsícem +4

      ​@@SatyaannapramaditavyamShame on you. இன்னொரு பெண்மணியைப் பார்த்து இப்படி பேசும் படி வளர்ந்திருக்கிராய். இதை உன் தாயார் பார்க்காதபடி பார்த்துக்கொள். வெட்கப்படுவார் அந்த புண்யவதி.

    • @ramk6189
      @ramk6189 Před měsícem +3

      உண்மை தான். அடியேனுக்கும் தான். ரங்கராஜன் நரசிம்மன் சுவாமி நமக்கு கிடைத்த பொக்கிஷம். 🙏

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem

      🙏​@@ramk6189🙏

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před měsícem +22

    ரங்கன்ஜி அவர்களின் உரையை வெளியிட்டதற்கு மிக்க நன்றி.

  • @user-xl3hs8bo2w
    @user-xl3hs8bo2w Před 29 dny +3

    ஸ்வாமிகளுக்கு கோடி நமஸ்காரம்.. துஷ்யந்த் ஸ்ரீதர் ஆர்வகோளாறால் தவறாக பேசியதை தடுத்து நிறுத்தி தாங்கள் வெளியிட்ட விளக்கம் மகா பாக்யம்❤❤

  • @babushankar3169
    @babushankar3169 Před měsícem +4

    திருமிகு. ரங்கராஜன் நரசிம்மன் சார்.
    இந்த விஷயத்தில. உங்கள் பணி ரொம்ப ரொம்ப அவசியம் வேண்டியது.
    முக்கியமாக, பெரிய,பெரிய மஹனீயர்களை பேச வைத்து, clarity தருவதிற்கு ரொம்ப , ரொம்ப நன்றி சார்.
    புல்லுருவிகளை களைவதை தொடர்க என வேண்டுகிறேன்.

  • @dr.jayalakshmidhesini6195
    @dr.jayalakshmidhesini6195 Před měsícem +9

    குலம் தரும்... படு துயர் ஆயின வெல்லாம்.... தகுந்த நேரத்தில் வெளியிட்டதற்காக மிக்கநன்றியும்மகிழ்ச்சியும்.

  • @user-sc3ew1ss7y
    @user-sc3ew1ss7y Před měsícem +8

    ஸ்ரீராம ஜெயம் அருமையான
    விளக்கம்
    ஸ்ரீமான் ரெங்கராஜன் சுவாமிகள் கருனையால் நாம் எலாம் ஸ்ரீராமயணம் பற்றிய நிறைய விஷயங்களை அறியத்தந்ததற்கு
    ஸ்ரீமான்ரஙகரஜன் சுவாமிக்கு
    நனறி
    இவர் போன்றவர்கள தோடர்ந்தும் ஸ்ரீதர் போன்றவர்கள் தொடர்நது இப்படியாண பிழைகளை விடாமல் தடுக்க வேண்டுமென்று
    அடியேன் வேண்டிக் கொள்கினறேன்
    அடியேன்
    ராமானுஜ தாசன்
    கலியேன்
    கனடா
    ஸ்ரீராம ஜெயம்

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Před měsícem +34

    ஒரு குடம் பாலில், ஒரு துளி விஷம் கூட கலந்திடக்கூடாது, ௭ன்ர
    கருணையாளர், 🙏
    ஸ்ரீர௩்கராஜநரஷிம்மர். 🙏
    ௭த்தனை பேர் வுணர்கிறார்களோ.

    • @sunnvan
      @sunnvan Před měsícem +5

      மிக மிக ஜாக்ரதையாக வார்த்தைகள் உபயோகப்படுத்தி உள்ளார்.பரம்பரை மற்றும் வளர்ப்பு வெளிப்பட்டது.சொல்லவேண்டியதைச் சொல்லி விட்டார்.

    • @rukmanikrishnan6245
      @rukmanikrishnan6245 Před měsícem

      Lll ll lol æ€aaàà@a​@@sunnvan

  • @dhinesh207
    @dhinesh207 Před měsícem +11

    Sir you are real Rama bhanam as you always say. One person challenging entire system of corrupt

  • @meeragurumurthy9366
    @meeragurumurthy9366 Před 29 dny +3

    ஜெய் ஸ்ரீராம். அண்ணா நீங்கள் எவ்வளவு தெளிவா யார்மனதையும் புண்படுத்தாமல் பேசுகிறீர்கள். அடியேன் தங்கள்பாதாரவிந்தத்திற்கு நமஸ்காரம்🙏🙏

  • @vidhyapurushottama
    @vidhyapurushottama Před měsícem +6

    I am happy to see another gem has come forward to explain the truth. I cried inside while listening to the closing speech by the Vedic scholar. To get an audience attention people can go to such a level to devalue our gods who have come to give a hand in uplifting our dharma. It breaks my heart very much.
    This heart break I placed at the Lotus Feet of Narayana. Anaithum Parama Paadam Narayana Thiruvadiku Samarpanam.
    Thank you for, Jai Shri Ram 🙏🙏🙏

  • @narayanans373
    @narayanans373 Před 26 dny +2

    I felt like listening to Sri Premi Anna. Rangarajan Sir, best episode is given by you. Pranams

  • @kasim7562
    @kasim7562 Před měsícem +7

    நிறைகுடம் தளும்பாது.அற்புதமான விளக்கம். தங்களை சுவாமிகள் ""ராம் பானம்" என்று அடைமொழி கொடுத்து அழைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
    தங்களின் இந்த பெரும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @shripiya
    @shripiya Před měsícem +5

    மிகவும் தெளிவான விளக்கம். எந்நாளும் ராமனை போற்றுவோம்.

  • @janakisubramanian4738
    @janakisubramanian4738 Před měsícem +5

    ராதாகிருஷ்ணா...அருமையான அழகான விளக்கம் ரங்கன்_ஜி

  • @Tulsi1894
    @Tulsi1894 Před měsícem +14

    Velukkudi Swamy already pointed out in one of his upanyasams that the definition of upanyasam is to state what is said in ithikaasas and puranaas. We must not add our imagination to it as it's beyond our ability to comment about them.

  • @sundararaghuram6569
    @sundararaghuram6569 Před měsícem +2

    Radhe Krishna Dhanyathman Sri.Ranganji🙏. Your Holiness have proved your Spiritual, cultural and social tradition. Great .

  • @Tulsi1894
    @Tulsi1894 Před měsícem +11

    Moreover success of the scholar depends on elevating others to the vedas as much as possible and not to bring down the sanctity of vedas. The examples quoted by Swamy on dushyants upanyasam is very relevant to this topic. Thank You

  • @malolan9454
    @malolan9454 Před 24 dny

    What a Brilliant explaination by Sriman Rangan ji. We don’t have to give any evidence / proof for anyone . If youngsters don’t believe and ask questions, they will eventually accept, and soon, when they grow up into adults, they will understand. We don’t have to presume, that they will quit Sanatana Dharma
    because we don’t give a specific date for Rāmā’s birth or anything for that matter. Moreover if foreigners ask for proof/ evidence from history, for these books to be in their libraries , we should not be begging them to have it . Let them come to India and read our ancient scriptures, for which they may have to learn Sanskrit and then study our Sanaatani books and let them beg to have our books in their libraries. We should not go behind them.

  • @dhinesh207
    @dhinesh207 Před měsícem +11

    Shows how much pain it has caused in his heart. Dushyanth should accept he has went on wrong side

  • @srinivasanraman4153
    @srinivasanraman4153 Před měsícem +7

    தேவரீர் ஓர் நிறை குடம்.
    நிறை குடம் தளும்பாது.
    நிறைய விஷயங்கள் அறிந்தவா்கள் நிறைய கற்றவா்கள் எப்போதுமே அமைதியாக இருப்பாா்கள் கா்வம் தலைக்கனம் இல்லாமல் இருப்பாா்கள். அதனால் நிறைகுடம் தளும்பாது

    • @karthekeyanindia6270
      @karthekeyanindia6270 Před měsícem

      நிறைய கற்றவர்கள் தலைகனமில்லாமல் இருப்பார்கள் என்று, ரங்கராஜன் நரசிம்மனை மறைமுகமாக சாடியிருப்பதாக தெரிகிறது, அதுவும் உண்மையே.

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 Před měsícem +8

    அருமை கிருஷ்ண பிரேமி அண்ணா வின் திரு மகனார் ரங்கன் ஜி ஐயா வின் பெருமை களை உலகறியும் குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @AnandRajappan
    @AnandRajappan Před měsícem +4

    ✌️🙏🪷Jai Shree Ram 🪷🙏✌️
    The best explanation on the Kala Nirnayam by Dr. Ranganji 🪷🙏
    No doubt 💯 Swamy's opinions and comments about Shri Dushyant Sridhar ji is the best and well presented thing. Can't agree more and wish it reaches Shri Dushyanth Sridhar ji.
    I would have requested if he could have covered the life span controversy of Bhagavan Rama, who lived and showed us how to behave as a human being, as many still think it's thousands of years, that's not how Srimad Valmiki Ramayana shows.
    One of the best Ramayana Researchers, I have known, and the most reliable Swamy on the subject of Ramayana is Dr. Ranganji.
    In this session he had mentioned all those factors that are affecting our Sanathan Dharma for sure and a very true challenge nowadays and the light in such situations, it's these great Acharyas who can guide many on the right path.
    My humble Pranams🙏🙏 to both Shri Rangarajan Narasimhan Swamy Ji 🙏for posting this and to Shri Dr.Ranganji 🙏✌️.
    🪷Jai Sitaram 🪷
    🪷✌️🙏 Jai Shri Ram 🪷 🙏 ✌️

    • @AnandRajappan
      @AnandRajappan Před měsícem +1

      The Ramayan slokas:
      This is by Maa Seetha Devi in Ayodhya Kandam.
      एवम् वर्ष सहस्राणाम् शतम् वा अहम् त्वया सह |
      व्यतिक्रमम् न वेत्स्यामि स्वर्गोऽपि हि न मे मतः || २-२७-१९
      And see the contrast in the words of Sriman Lakshman Swamy in the Aranya Gandam
      परवान् अस्मि काकुत्स्थ त्वयि वर्ष शतम् स्थिते |
      स्वयम् तु रुचिरे देशे क्रियताम् इति माम् वद || ३-१५-७

    • @AnandRajappan
      @AnandRajappan Před měsícem +1

      Another Sloka in the same Valmiki Ramayanam spoken by Sita Amma
      And this is in the Sundaragandam.
      And is one of the first sloka where joy is expressed by Seetha Mata.
      कल्याणी बत गथा इयम् लौकिकी प्रतिभाति मे |
      एहि जीवन्तम् आनदो नरम् वर्ष शतात् अपि || ५-३४-६
      And this is a sloka is when Hanuman meets Bharatha Swamy first in Nadhigram conveying the message of Rama's return.
      And Bharatha Swamy expressing his joy on the good news (both the above situations are life saving situations).
      कल्याणी बत गाथेयं लौकिकी प्रतिभाति मे |
      एति जीवन्तमानन्दो नरं वर्षशतादपि || ६-१२६-२
      And it's simply reminds me of the famous Tamil phrase "நெனத்தேன் ! வந்தாய், நூறு ஆய்சு (வயது)"

  • @soundaravallirangasamy8152
    @soundaravallirangasamy8152 Před měsícem +7

    Jai sri ram srimathe ramanujaya namaha danyosmi ❤

  • @srinivasank1468
    @srinivasank1468 Před měsícem +5

    Perfectly opined Swamiji!

  • @alunerknock
    @alunerknock Před měsícem +6

    Beautiful anna. Your efforts will fetch the fruit soon. Thank you for identifying and introducing Rangan Swamy.. thanks to Dushyanth😀

    • @alunerknock
      @alunerknock Před měsícem

      Already both dushyanth and the astrologist are forced to give more explanations in CZcams. Soon mainstream media would also catch up.

  • @vidyasampath3122
    @vidyasampath3122 Před měsícem

    ஸ்ரீரங்கன்ஜீக்கு அடியேனுடைய பணிவான நமஸ்காரங்கள். தங்களுடைய பேச்சு மிக அருமை.யாரையும் புண்படுத்தாமல் தேனில் திருமஞ்சனம் செய்வது போல் இருந்தது. தன்யோஸ்மி🙏🙏🙏🙏💐💐

  • @murugansk6709
    @murugansk6709 Před měsícem +5

    ஜெய் ஶ்ரீ ராம்! ஜெய் ஶ்ரீ ராம்! ஜெய் ஶ்ரீ ராம்!

  • @dr.jayalakshmidhesini6195
    @dr.jayalakshmidhesini6195 Před měsícem +10

    மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என் நோற்றான்எனும்சொல்...

  • @jayashreeajit4579
    @jayashreeajit4579 Před měsícem +2

    Radhekrishna
    Jaiseetharam!!
    Koti namaskarangal to Shri.Rangarajan Narasimhan sir..
    Begun with beautiful.... excellent introduction of Ranganna...
    Very very true sathyam...
    Ipperpatta periavaallam kidaippade namma bhagyam❤.
    Shri Kittanna thiruvadigal charanam 🙏🙇.
    Awesome clarification, explanation by Shri.Ranganna,the great scholar ..
    Ofcourse edu Sri Anna ve pesaraa mathiri irukku...
    Ungaloda ella channel yaiyum parpen..radippen
    Feeling blessed to listen to this.
    Namaskarangal..Jai Shree ram 🙏🙏🙇🪷

  • @subbiahgomathinayagam9396
    @subbiahgomathinayagam9396 Před měsícem +10

    Swamy Adiyen Dasan. So far 22 video released about this topic, but still dhushyanth ji not react anything. That means still he is stick on his position?
    But we all hope that Sri ji you will never give up till such reaction from Shree dhushyanth ji. We all behind you Swamy for your effort to proof that poorvachariyars words is the ultimate truth. Adiyen namaskaram Swamy ji.

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +7

      It is not about getting any attention from fools. It is about setting the record straight. Fools can say and get away with it. To break a thing is very easy but to put them together it takes a lot of time and effort. Dushyanth had broken something which is very precious. Unless the record is set straight it will be a dangerous weapon in the hands of nastikas and other religion 50-100 years later

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Před měsícem +8

    ௭ல்லா சொத்தையும்,
    பகவான், ஸ்ரீர௩்கராஜநரஷிம்மருக்கே! கொடுக்க தீர்மானித்து
    விட்டார் போல தெரிகிறது.

  • @namalwar9094
    @namalwar9094 Před 27 dny +1

    அடியேன் இருபெரும் மகான்களுக்கு அடியே நமஸ்காரம் ஸ்ரீமான் ரங்கன் ஜி கூறியது போல் ராமன் ஸ்ரீராமன் என்று உச்சரித்தாலே பேரானந்தம் ஆனந்த கண்ணீர் வரும் அதில் அடியேனுடைய அனுபவம் ராக மாலிகா வில் அமைந்த பாவயாமி ரகுராமம் என்ற பாடலில் ஆறாவது பூர்த்தியாகி இருக்கும் பாராவில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் பட்டாபிஷேகம் வர்ணிக்கப்படும் அதை மத்தியமாவதி ராகத்தில் கேட்கும் பொழுது ஒவ்வொரு முறையும் கண்களில் நீர் ததும்பி ஆனந்த வெள்ளத்தில் திளைப்போம் அடியேனுடைய பலகால அனுபவம் இதனை ஶ்ரீமான் ரங்கன் ஜி குறிப்பிடும் பொழுது இந்த இறை அனுபவத்தை சொல்லி மாளாது இதுவல்லவோ உயர்ந்த கருத்தாகும் சரியான நேரத்தில் இந்த பதிலை அளித்த இருவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @yogeshthiyagarajan9974
    @yogeshthiyagarajan9974 Před měsícem +6

    ரங்கன்ஜீ நமக்கு கிடைத்த பொக்கீஷம் ❤❤❤

  • @ramaprasad7909
    @ramaprasad7909 Před měsícem +1

    I am very happy that Sri Rangan swamygal has a very lenient view about Upcoming Young scholar Sri. Dushyanth ji
    To err is human and to surpass such mistakes is the expected generosity in spiritual persons.. Hari Om..

  • @reachbalaiyer
    @reachbalaiyer Před měsícem +4

    வணங்கி மகிழ்கிறேன்.

  • @r.b6349
    @r.b6349 Před měsícem +6

    மஹான்கள்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @MM-vt7be
    @MM-vt7be Před 24 dny

    Great revelations by Mr. Rangarajan Narasimha. Sri Rama bless you all and continue your services by educating the Sri Rama bakthas.

  • @ramachandrannagarajan6795
    @ramachandrannagarajan6795 Před měsícem +3

    Not to be insensitive to the extent of killing the awe which is necessary for worship and evolving spiritually. Is the message beautifully put

  • @Prof.SURIYANARAYANAN.S-uo4js
    @Prof.SURIYANARAYANAN.S-uo4js Před měsícem +2

    நமஸ்காரம். என் தகப்பனாரும் ராமாயண உபன்யாசகர் தான். Controversial மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி சொல்ல வேண்டிய விஷயங்களில் பெரியவர்கள் மற்றும் hindu universities யிடம் consult செய்திருக்க வேண்டும்.

  • @anuradha6311
    @anuradha6311 Před měsícem +15

    Lord Rama is always with us and will punish the wrong doers

    • @akshaysriraman3065
      @akshaysriraman3065 Před měsícem +2

      But who is the wrong doer😅

    • @TheB657
      @TheB657 Před měsícem

      @@akshaysriraman3065 Misinterpreters of the Sruti and Smruti knowledge passed down through generations to suit their own interests. These are even worse than abrahamics, since they call themselves Hindu and contort the messages from within to confer to so called limited western understanding of the world surrounding them.

    • @accountaccounted6108
      @accountaccounted6108 Před měsícem

      ​@@TarunNetravalkar What did MGR do to be punished.?
      What do you know about MGR.
      If MGR was not there, Karunanidhi would have wiped out sanandhana dharma long back.
      You guys won't even vote, but talk the world politics in CZcams comments.
      Kali kaalam.

  • @user-ip4bt3wk7v
    @user-ip4bt3wk7v Před měsícem +7

    🙏அடியேன் 🙏

  • @sundararaghuram6569
    @sundararaghuram6569 Před měsícem +1

    Your Holiness's presentation was so factual, precise and have done justice to Acharya community. Hurted no one. Wise people will learn from this, the art of teaching and advising. Thanks alot swamy. Aneka namaskarams to thyself and thy parampara. Hari:OM🙏

  • @user-bz1je2sh3z
    @user-bz1je2sh3z Před měsícem +11

    இவ்விடையத்தில் தேவரீர் செய்த கைங்கர்யம் மிகவும் தேவையானது. மங்களாஷாஸனங்கள்.

  • @rengarajanvenkatesan1752
    @rengarajanvenkatesan1752 Před měsícem +3

    Perfect advice to dhushyanth. Pravachanam should be for elevating people and they should not get drowned by using cheap words to capture attention and become popular. Lord rama will not accept . Edha stress pannanum nu therinju pesanum. janaranjakam Koodathu

  • @radharaghuraman4178
    @radharaghuraman4178 Před měsícem +3

    Outstanding episode! 🎉🎉🎉🎉🎉🎉

  • @ramaprasad7909
    @ramaprasad7909 Před měsícem

    I am very happy about Srimaan.. Rangarajan.. In the course in this present debates he had brought together all the learned scholars.. It us again a great service to Aasthikaas.. Hari Om..

  • @tvkrishnatv2095
    @tvkrishnatv2095 Před měsícem +7

    ஸ்வாமி, ரங்கன்ஜி உடைய படத்தில் இடவலமாற்றம் ஏற்பட்டுவிட்து

  • @premikagopi
    @premikagopi Před měsícem +7

    துஷ்யந்த் ஶ்ரீதர் தவறான பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். சரியான முறையில் அவருக்கு அறிவுரை உங்கள் மூலமாக கிடைத்துள்ளது. நன்றி

  • @charumathivenkataraman2531
    @charumathivenkataraman2531 Před měsícem +4

    Jai Sri Ram.. Namaskaram to Sri Ranga ji anna..

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 Před měsícem +6

    மேதைகளின் விளக்கங்கள் கேட்க கொடுத்து வைத்திருக்கிறோம்.... யானைக்கும் அடி சறுக்கும்... ஸ்ரீ துஷ்யந் ஸ்ரீதர் அவர்களை நம்மை போன்றவர்கள் கடுமையான சொற்களால் விமர்சிக்க கூடாது என்பது என் அபிப்ராயம். இளம் வயதில் அவரது ஆன்மீக சேவை மிகவும் அபாரம். நன்றி மறப்பது நன்றன்று.
    தெய்வீகம் யாரிடம் வெளிப்பட்டாலும் அவர்கள் போற்றுதற்குரியவர்.
    துஷ்யந்த் ஸ்ரீதர் என்றுமே போற்றுதற்குரியவர்.

    • @Raj-zo3zi
      @Raj-zo3zi Před měsícem +3

      Absolutely agree. This is what i was worried about. Shri Rangarajan got totally opposite result (instead of working with DS to correct the views he divided us by going public about it). It is a failure to Sanadhanis like us. We should take Ramar's side not Rangarajan or DS side to degrade anyone. We need to salute Rangarajan Ji as well as DS ji.. We are nothing in front of them.. My namaskarams to all

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem

      துஸ்டனிடம், தெய்வீகம்
      ௭௩்கே வெளிப்படுது?
      தெய்வீக த்தை, கொச்சைப்படுத்தும்
      கீழான ஜனரஞ்சக ௨தாரண௩்கள்.
      ௮ந்த ௨தாரண௩்களாலே
      பிரபலம்.

    • @padhmajasatyamoorti7688
      @padhmajasatyamoorti7688 Před měsícem

      @@Raj-zo3zi Thank you so much for your kind message. When sanatana dharma is being rediculed so badly within our country and grievous attempts are made at Harvard university level to extinguish Hinduism we all should stand united and these kind of forum must be done behind a closed door to bring in the right solution. To me
      Mr Rangarajan Narasimhan's approach to this matter in particular seems aiming at tarnishing Shri Dushyant Sridhar's fame.
      Hope the matter comes to an end soon.
      Ram Ram.

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +2

      Fame?! What fame? Illgotten fame is fame?! Even EVR is famous. So? A person who speaks against Pramana is a Nasthik

    • @kgdhouhithri
      @kgdhouhithri Před měsícem +1

      இது வரை இவ்வளவு பெரியோர்கள் தங்களது குருமார்களிடம் பெற்ற நல்ஞானத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். இது குறித்து துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்கள் என்ன செய்துள்ளார்? தவறைத் திருத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? ஒன்றும் அறியாதவர் போல புத்தகத்தை விற்றுக்கொண்டிருப்பது எதற்கு?

  • @YaminiRamesh
    @YaminiRamesh Před měsícem +2

    Timing the timeless…. well said swamin👌👌

  • @HarishChandar-ud4oh
    @HarishChandar-ud4oh Před měsícem +4

    रामायणप्राचार्यस्य समन्वयाचार्यस्य ईदृशोपि रमणीयः समन्वयः। बलं विष्णोः प्रवर्धताम् ।

  • @rajagopalanthiruvengadatha9258

    Sri Mathe Ramanujaya Namah: There must be several reasons why our own acharyas ("saints") like Swami Sri Ramanujacharya, Sri Adi Sankara and Sri Madhvacharya and all acharyas following them in their Sidhantham (philosophy) did not say anything about Perumal Shri Rama's birth (as 5000 odd BC) in any of their commentaries though they have written so many commentaries on Vedas and associated texts, as far as I have heard. These reasons must be best known to them only. We must therefore learn from our Gurus. What is important to us, is imbibing and adhering to Perumal Shri Rama's qualities in our daily life. Secondly, do we really need to prove scientifically about our bhakthi, faith and beliefs and about our Gods to non-believers? Answer is an emphatic "NO". I understand Swami Rangarajan Narasimhan has taken this initiative to educate all of us with accurate knowledge through experts on SriVaishnavam. Thanks to Swami Rangan ji and Swami Rangarajan. As Swamiji put it, do we have "GNANA" (knowledge) to time the timeless? Obviously, not.

  • @nadadurmathavan3053
    @nadadurmathavan3053 Před měsícem +3

    🙏In Ramayana, Sri Valmiki has a sloka (1.18.20) that mentions only the birth Month (Chitra), the Thithi (Navami), the Laganam (kataga) the Star (Punarvasu) and not the year! Also Sri Rama’s birth was mentioned as a divine incarnation of Sriman Narayana, the supreme god head (the Omni potent, the Omniscient ,and the Omnipresent).
    🙏There are several references in the Vedic literature that Sri Rama’s birth happened during Treta Yuga of the Vedic cosmic cycle. Of the Ten well known Avathrams of Sriman Narayana, the first four (Matsa, Kurma, Varaha, Nrisimha, and Vamana) happened during Kritha Yuga. 5th and 6th (Parusurama and Rama) happened during Treta Yuga; 8th and 9th (Balarama and Krishna) happened during Dvapara Yuga.
    🙏The 10th the Kali Bhagavan shall be incarnated during the current Kali Yuga comprising 0.432 million years of which we have JUST crossed around 5200 years (3200 years before CE and 2000 years after CE!!!!).
    🙏The four Yugas (known as one chathur Yuga) Kritha, Treta, Dvapara and Kali constitute 4.32 million years. Modern science estimates our planet earth to be about 4.54 billion years old which corresponds to about 1000 chathur Yugas!
    🙏Jyotisha is a Vedanga of Vedic literature and can be used in simulation models to analyze various aspects of time, dates and stars. Any one using any such simulation models should state the limitations of their simulated results. Especially in the cosmic cycle nature of the universe, there could be more than one incidence of coincidences may occur that will have to be explained in the results and discussion section of the research publication, if any. For example one such occurrences could be 7500 years (5500 BCE). This is the latest coincidence in Kali Yuga but not the all. So if the model has the capacity to simulate full cosmic chathur Yugas, then one can possibly find the earliest or the first occurrence to be in the Treta Yuga!
    🙏So let us try to understand the scope and limitations of any such analytical tools to Vedic literature which are time eternal
    🙏Sarvam Srikrishnarpanamasthu

  • @jayanthinarayanan3309
    @jayanthinarayanan3309 Před měsícem +1

    Very very effective explanation. Fantastic series of explanations. Atleast he should change and accept his mistakes. Atleast Little change is expected from him .
    Raman must help us.
    Some of my friends think that he might be like the great sukhi sivam side. Lord rama must give some teachings to sree sree dhushyanth ji s

  • @haripriya5414
    @haripriya5414 Před měsícem +3

    ஆஹா!😊 ஸ்ரீரங்கஜீ யின் வாக்குகள் "ஸம்ஸ்கார க்ரமஸம்பன்னனாம் ,
    ஹ்ருதயஹாரிணீம்" னு இருக்கே...
    ஆஹா...🙏🙏

  • @Jbsng
    @Jbsng Před měsícem +4

    HareKrishna swami
    I think you should also take an opinion of Dushyanth ji’s contemporary like dr Venkatesh. He is also a very nice speakervand follows guru parampara as it is

    • @krishnanvenkatachalam9795
      @krishnanvenkatachalam9795 Před měsícem +2

      Dr. Venkatesh is more matured and highly respectful towards his elders. He will never dare to go against the sastras and faith based on Ithihasam and Puruna. Dushyant Sridhar is going in the way of Suki Sivam, may be the Christian machineries are behind Dushyant Sridhar's controversial research pronouncements. Jayshri Saranathan has also joined the conspiracy hatched by the Christian machineries against hindu faith.

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +2

      Why dont you contact him and get his opinion?

    • @vikramsrinivasan8176
      @vikramsrinivasan8176 Před měsícem

      Kumbakonathukara ellarum nanna pesuva. Allows VSK Swamy's Sishyas always share jokes and intelligent combinations. VSK Swamy's characteristics is like that. He used to share jokes.
      Once VSK Swamy in TV said (from Dhanush tv actor dialogue):
      Paatha Pidikkadhu Paaka Paaka pidikum.
      Velukkudi sishya don't share much jokes or latest events in upanyasam.
      It's their style.

  • @ramathanramakrishnan5675
    @ramathanramakrishnan5675 Před měsícem +3

    Jain shri RAM.. Jai.shriRam......

  • @loveisgodis
    @loveisgodis Před měsícem +1

    Radhe Krishna!!! Sri Premikendra Sathgurunath Maharaj ki Jai.

  • @gopalkalimuthu149
    @gopalkalimuthu149 Před měsícem +2

    Vaishnavas means Fighters. Fighters to establish Supreme Truth or Dharma.

  • @ananddevarajan2168
    @ananddevarajan2168 Před měsícem

    Dushyant ji. Gain many more years of age and gain humility and render valuable service to humanity .

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 Před měsícem +4

    ஒரு வழியாக
    துஷ்யந்த் ஸ்வாமி மூலமாகவும் ராமாயணத்தை பல பேருக்கு தெளிவாக தெரிந்து கொள்ளவும் ஸ்ரீங்கம்
    ஸ்வாமி ரங்கராஜ் நரசிம்மனை
    லக்ஷ்மி நரசிம்மன் உள்ளிருந்து இயக்குகிறார்
    ஜெய் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மா

  • @parvathymohan
    @parvathymohan Před měsícem

    ரங்கன் ஜி அவர்களின்
    கருத்துக்களை வெளியிட்டதற்கு நன்றி

  • @lathasubramaniam2088
    @lathasubramaniam2088 Před 28 dny +1

    🙏

  • @premchandramachandran1631
    @premchandramachandran1631 Před měsícem +5

    Kanchi mahaswami has also said that fixing the era of lord rama around 5000 years is incorrect and has also debunked the points advanced for fixing such period

    • @TheB657
      @TheB657 Před měsícem

      Then there is no other Pramana needed if Sri Kanchi Periyavar himself has mentioned this 🙏🕉🛕🐚 Is there any video or any book or article where his words are mentioned on this topic Sir ? I would love to read it just out of personal curiosity since my entire family is devoted to Kanchi Mahaperiyava 🙏 Sri Mahaperiyava Sharanam.

    • @sowmithra1000
      @sowmithra1000 Před měsícem

      Deivathin kural

  • @ramnareshnaresh8075
    @ramnareshnaresh8075 Před měsícem +3

    Jai sri ram
    Dr rangan ji shakshath ramayana swarupam❤

  • @geethaegneeshegneesh9571
    @geethaegneeshegneesh9571 Před měsícem

    Than thiruvadigalukku koti koti namaskarangal. Ayaa thangalai pol rakshakaragal ullavarainam snathana darmathukku oru kuraivum varadu thangak valmiki bagavanin amshamaga sthyathaivarshuthu ulleer idhai bradmind ullavargal kadaipudithak thangal vazhndu povargal. Ayaa sri RANGARAJANNARASIHAN AYAA SNATHANA DARMATHIN SENAPATHY DANYOSMI SHARANAM

  • @boomadevi8662
    @boomadevi8662 Před měsícem +2

    Jai sitaram

  • @shivnarayan.v579
    @shivnarayan.v579 Před měsícem +5

    One small thought. Before even releasing the Ramayana book that Dushyanth Sridhar ji wrote, he himself explained about Shri Rama's birth according to what all Aacharyaas said, abiding by what Shri Valmiki said. But, just during this book release, he has collaborated with Jayashree Saranathan madam and researched and claim that Shri Rama's birth dates back to nearly 7,000 years back.....So, does he want the people who believed & understood what he said before, in his explanations , to erase that and forget about that and accept what he claims now? What's the guarantee that in future, other statements or facts of his will be withdrawn and goes against Aachaaryaas' and rishis' preachings, by the name of research work?

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan Před měsícem +1

    பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ ரங்கராஜன் ந்ருஸிம்ஹன் ஸ்வாமினுக்கு வெங்கட் ராகவன் தாஸன் அடியேனது நமஸ்காரங்கள்..🙏
    அருமையாக ஸ்ரீமான் கிருஷ்ணப் பிரேமி ஸ்வாமினது அறிவுரைக் கேட்கப்பெற்று உள்ளபடியே அகமகிழ்ந்தோம்..🙂🙏
    மேலும் அருமையான ஸ்ரீ ராமாயணப் புத்தகத்திற்கான வளைதள முகவரியும் கிடைக்கப்பெற்றோம்..🙂🙏
    மிக்க நன்றி..🙇🙏
    எப்போதும் எதிராசன் வடிவழகு நம் இதயத்துளதால் இல்லை நமக்கெதிர், இல்லை நமக்கெதிர்..🙏👍
    ஸ்ரீமதே ராமானுஜாய நம:🙏
    ஓம் நமோ பகவதே வாஸுதேவாய!🙏
    ஆசார்யன் திருவடிகளே சரணம்..🙇🙏
    ஜெய் ஸ்ரீராம்..🙋🕉️🚩🙏
    ஜெய்ஹிந்த்..🙋🇮🇳🙏🕉️🚩

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem +1

      புத்தகம் ஜனங்களுக்கு
      வினியோகம் பண்றா௩்களா??

  • @radharangarajan7211
    @radharangarajan7211 Před měsícem +1

    It looks like this Rangarajan Narasimhan has so much jealousy against Dushyant Sridhar

  • @raviandram
    @raviandram Před měsícem +2

    Jai shree ram 🙏🙏

  • @premchandramachandran1631
    @premchandramachandran1631 Před měsícem +2

    Better shri ranganji breaking out the shell of humility should call dushyanth for a debate and point out the wrong in dushyanth's estimation of Rama's period. Dushyanth seems to be reasonable and would change his views

  • @SHREEBPL
    @SHREEBPL Před měsícem +3

    🙏🏽 🙏🏽

  • @mvsurendrasharma2550
    @mvsurendrasharma2550 Před měsícem +3

    उत्तम भाषितम रंगन जी जय

  • @radharangarajan7211
    @radharangarajan7211 Před měsícem +1

    For me I really don’t care about when Rama was born etc For me the love for Bhagavan is more important.

  • @sreedharjs6861
    @sreedharjs6861 Před 24 dny

    🙏🙏🙏🙏👍👌

  • @balajis7815
    @balajis7815 Před měsícem +1

    SriRangajiAnna Gurucharanam

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 Před měsícem +1

    அறைவேக்காடுகள் ஆராய்ச்சி பண்ணக்கூடாது. 1 லக்ஷம் வருடம் முன் பூமி வேகமாக சுற்றி இருக்கும் மற்ற கிரகங்களும். ஒரு நாள் 20 மணி நேரம்தான் இருந்திருக்கலாம் அதனால் துஷ்யந்த் ஐன்ஸ்டீன் அல்ல புராண கதை சொல்பவர். அந்த வேலையை பார்க்கவும். அறிவியல் வேறு ஆன்மீகம் வேறு. இன்று மனித ஆயுள் 120 cell division நின்றுவிடும். 5 லக்ஷம் வருடம் முன் 250 வருடம் cell division இருந்து இருக்கலாம் 250 வயது வாழ்ந்து இருக்கலாம் . ஆமை 300 வயது

  • @lakmerangu2697
    @lakmerangu2697 Před 27 dny

    Indeed sila vishyangalai kadandhu poradhu dhaan seri. Dushyant ji
    is doing his best to reach the mass even through national media. In these days when negative propaganda is there against Sanatanam. We should accept that no one is perfect and he had given an opportunity to discuus more on this by reputed scholars... Discussion s only infuse more knowledge in general among all.🙏

  • @narayanaswamychandramowlis399

    Thanks. Infinity Suriya NAMASKARAM to SRI SRI ANNA. PLEASE COME TO NANGANULLUR ANNA

  • @tdmacharya-ubhayavedanta6392
    @tdmacharya-ubhayavedanta6392 Před měsícem +2

    Sri Rangan ji photo was given as a mirror image.

  • @kannanramasamy3460
    @kannanramasamy3460 Před měsícem +1

    அடியேன் ராமானுஜ தாஸன்
    நான் தங்கள் இருவரின் உரைகளையும் பேச்சுகளையும் கேட்டு வருகிறேன். மிகுந்த மதிப்பும் வைத்துள்ளேன்.
    அதே போல துஷ்யந்த் ஸ்ரீதர் மற்றும் ஜயஸ்ரீ சாரநாதன் அவர்களின் உரைகளையும் எழுத்துக்களையும் படித்து வருகிறேன்.
    அவர்கள் இருவருமே வால்மீகி ராமாயணத்தை மிக உயர்த்தியே பேசி வருகிறார்கள்.
    எங்கேயும் அதில் தவறு உள்ளது என்றும் சொல்லவே இல்லை.
    ஸ்ரீ ரங்கன் ஸ்வாமி அவர்கள் ராமாயண காலத்தைப் பற்றி அவர்களும் மற்றவர்களும் சொல்வதை அதன் அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொண்டுள்ளார் எனப் புரிகிறது.
    எனக்குப் புரிந்தவரை பிரளயம் என்பது ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் சதுர்யுகத்தின் முடிவிலும், மன்வந்தரத்தின் முடிவிலும், கல்பத்தின் முடிவிலும் , பிரம்மாவின் கால முடிவிலும் நடக்கிறது. அதன் வீரியம் மட்டும் மாறுகிறது.
    அதனால் மஹா விஷ்ணு அவதாரங்களும் மறுபடி மறுபடி நடக்கின்றன.
    ஒவ்வொரு யுகத்தின் உள்ளேயும் தர்மம் அதர்மம் விகுதியை சமன் செய்ய ( percentage of dharnis vs adharmis) சில பகவான் அவதாரங்கள் பல முறை நிகழ்கின்றன. பகவான் கிருஷ்ணரும் பகவத் கீதையில் இதனைக் கூறி உள்ளார்.
    கிருஷ்ண பகவான் இவ்வுலகை விட்டு வைகுண்டத்துக்கு ஏளும் போது கலியுகம் பிறக்கிறது என ஸ்ரீமத் பாகவதம் சொல்லுகிறது.
    கிரேகிரியன் காலண்டர் முறையில் பல குறைகள் இருந்தாலும் , குத்து மதிப்பாக அது 3102 BCE எனப் பல அறிஞர்கள் கருதுகின்றனர்.
    இதில் அவர்களிடையே வேறுபாடுகள் இல்லை.
    பகவான் ராமர் காலம் பற்றி அவர்களிடையே வேறுபாடுகள் உள்ளன.
    சமீபத்திய அயோத்தி ராம ஜன்ம பூமியை மீட்டெடுக்கும் வழக்கில் அந்த நிலத்துக்குச் சொந்தக் காரர் யார் என்ற தஸ்தாவேஜுக்களின் அடிப்படையிலேயே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கொடுத்தது.
    இந்த மாதிரியான காலக் கட்டத்தில் , தற்போதைய அரசியல் சட்டங்கள், நீதி மன்றங்கள், அகழ்வாராய்ச்சி, archeo astronomy வான சாஸ்திர அடிப்படைகள் இவை போன்றவற்றின் அடிப்படையிலே சொன்னால்தான் பெரும்பான்மையான மக்களும் நீதி மன்றங்களும் ஒத்துக் கொள்ளும் நிலை உள்ளது.
    ராமாயணம் மற்றும் மஹாபாரதம் இவை கற்பனையில் உருவான இலக்கியங்கள், நிஜமாக நடக்கவில்லை என ஐரோப்பியர்கள் விதித்த கல்வி முறையில்தான் நாம் பெரும்பான்மையானவர்கள் பயின்றோம்.
    அதனால் இப்போது அவை நிஜமாகவே நடந்தன என்பதற்கு
    சான்றுகள் கொடுக்கும் நிலமைக்கு நாம் தள்ளப் பட்டுக் கொண்டு இருக்கிறோம்.
    நம் முன்னோர்கள் சொன்னார்கள். அதனால் இதைச் செய்யுங்கள், எதிர்க் கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்ளுங்கள் என நிர்ப்பந்தித்தால், நம் வீட்டுக் குழந்தைகளே கூட நம்பாத சூழ் நிலை உள்ளது.
    அதற்கான ஒரு தேடுதலே துஷ்யந்த் மற்றும் ஜயஸ்ரீ சார நாதன் அவர்களின் முயற்சி என நினைக்கிறேன்.
    வேதங்களுக்கு ஸ்ரீபாஷ்யம் எழுதும் போது நம் ஆச்சார்யர்கள் அவர்கள் personal interpretation செய்து எழுதி உள்ளனர்.
    அதிலும் சில வேறுபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு.
    ஆனால் நாம் அவைகளை ஒத்துக் கொள்கிறோம்.
    அதனால் இதைப் பொது வெளியில் ஒரு விவாதப் பொருளாக ஆக்காமல் , தனிப்பட்ட முறையில் பேசி ஒரு முடிவுக்கு வருவது நல்லது என்பது அடியேனின் கருத்து.
    அதில் குற்றம் இருந்தால் மன்னிக்கவும்
    அடியேன் ராமானுஜ தாஸன்.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem

      ௮ப்போ ஆச்சாரியர் கள்,
      பொதுவெளியில் கருத்து சொல்லக்கூடாது,
      துஸ்யந்தன் பொதுவெளியில் சொல்லி, புத்தகம் வெளியிடலாம்?
      ௭ன்னே ஒரு சரணாகதி!
      வெள௩்கிடும்.

    • @lathaashok4924
      @lathaashok4924 Před měsícem

      agree perfectly,

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem

      இது தனிப்பட்ட விசயமா??

    • @lakmerangu2697
      @lakmerangu2697 Před 26 dny

      Very correct.United we stand. Divided we fall!. Yes, there can be healthy arguments and discussy which should yield fruitful results. It is indde a world where proof is a must even in the country s highest court Support Court...and who knows better than this other than Shri Rangarajan ji🙏🙏🙏🙏

  • @krishnanvenkatachalam9795
    @krishnanvenkatachalam9795 Před měsícem +3

    மொத்தத்தில் துஷ்யந்த் ஸ்ரீதர் ஒரு அதிக பிரசங்கி என்ற ஒரு கருத்து டாக்டர் ரங்கன் அவர்களின் காணொளியின் இறுதியில் கூறப்பட்ட விஷயங்கள் தெளிவாக்குகிறது

  • @sivaramakrishnanr2151
    @sivaramakrishnanr2151 Před měsícem +1

    Jai Sri Ram

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan6019 Před měsícem +3

    Dr Renganji great committed Rama dhootar.Dushyant....beware maybe another suki......

  • @devakrish34
    @devakrish34 Před měsícem

    ஸத்குருநாதா !!
    சரணம் சரணம். 🙏🙏

  • @LeshmiKrubaMantradhiSarma
    @LeshmiKrubaMantradhiSarma Před měsícem +2

    🕉🙏

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 Před měsícem +3

    Interpretation
    ============
    Krishna Premi Anna usually sees everything positively. For eg: Dhurvasa Munivar deployed Pisacham on Ambareeshan. Sudarshana Chakram killed Pisacham and started chasing Dhurvasa. KP Anna's interpretation: Dhurvasarukku theriyAdhA Ekadeshi Mahimai, Bhakthan perumaiyai kAtradhukkAga apdi seidhAr.
    Is this acceptable?
    Acceptable for Krishna Premi Anna's sishyas.
    As such interpretation does not contradict the baseline story it is acceptable.
    The reality according to me is Dhurvasar had high ego being Shiva bhaktha and got a good lesson for playing with a SriVaishNavite.

  • @RengarajanRamasamy
    @RengarajanRamasamy Před měsícem +1

    ஸ்ரீ ராம பாணம் .... தொடரட்டும் 43:30

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem

      இராட்சசத்தை ௮ழித்து , முடிக்கட்டும். தொல் பெருமை சுமந்து ௭௩்கும்,
      "நம் கோவில்! நம் பெருமை! நம் வுரிமை! ௭ன்ற முழக்கத்துடன் பவனி வரட்டும், ௭ன்று,
      ௭ப்போதும் ௭ம்பெருமானின் திவ்யத்
      திருவடிகளில்! விண்ணப்பம் வைத்துக்கொண்டே இருப்போம்.

  • @chinnarajramalingham7249
    @chinnarajramalingham7249 Před měsícem +2

    Namaskarm Namaskarm again again Namaskarm

  • @balajisudarsanan2395
    @balajisudarsanan2395 Před měsícem +10

    இவர் தானே Vedic Scholar!?

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan2822 Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏

  • @mohanrj8562
    @mohanrj8562 Před měsícem

    I think this debate is very helpful to dk dmk congrats sir for ur deviation among hindus sorry Vaishnavas and Saivas.🎉🎉🎉

  • @thirumalaiananthakrishnan2433

    Beliefs are not facts.

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 Před měsícem +3

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-fr9uy1pr9d
    @user-fr9uy1pr9d Před měsícem +1

    🎉🎉🎉🎉