ஜாதகப்படி பணம் (பூசம்-அனுஷம்-உத்திரட்டாதி ) சுக்கிரனின் நிலை | Sri Mahalakshmi Jothidam |

Sdílet
Vložit
  • čas přidán 1. 11. 2021
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 97

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před měsícem

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @prabhakar_55
    @prabhakar_55 Před 4 měsíci

    உண்மை

  • @natarajank8457
    @natarajank8457 Před 2 lety +9

    Waiting for கார்த்திகை, உத்திரம்,உத்திராடம் sir

  • @alanalan867
    @alanalan867 Před 2 měsíci

    Exactly 💯

  • @perumalsamy722
    @perumalsamy722 Před 2 lety +4

    ஐயா நீங்கள் நிறைய வருடம் ஆரோக்யம் இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 Před 2 lety +1

    புகழ் பெற வாழ்த்துக்கள்.. உண்மை

  • @ArthiH
    @ArthiH Před 2 lety

    Awaiting for this.. thank you sir

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz Před 2 lety +1

    அருமையான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா🙏👌

  • @rdn3704
    @rdn3704 Před 2 lety +1

    Thank you for this video. It is very useful & informative. God Bless You.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 8 měsíci

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🎉

  • @manokaranmugunth731
    @manokaranmugunth731 Před 2 lety

    மிகவும் நன்றி ஐயா

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh Před 2 lety

    Excellent delivery.
    Personally exactly matched for me,

  • @g.ssenthil8846
    @g.ssenthil8846 Před 2 lety

    100% correct, Super

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 Před 2 lety

    Vanakkam Guru

  • @shivaratrirudraksha1022

    Best Words 🌻❣️🍁🌹💯

  • @vijayips1627
    @vijayips1627 Před 2 lety

    🙏💐🙏 super very good fantastic siri overcome pareshan. You are explain very fantastic

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 Před 2 lety

    அருமை 🌹

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu Před 2 lety

    Nandri Guruji Sir

  • @baskarbaski4701
    @baskarbaski4701 Před 2 lety

    Nandri iyaa

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 2 lety

    சூப்பர் தலைவா 👌👌👌

  • @sivaperumal2401
    @sivaperumal2401 Před 2 lety

    Ultimate sir

  • @sureshkumarv2833
    @sureshkumarv2833 Před 2 lety

    Super sir

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety +1

    வணக்கம் ஐயா தீபாவளி நல்வாழ்துக்கள் நன்றி வாழ்கவளமுடன்

  • @sivaperumal2401
    @sivaperumal2401 Před 2 lety

    Neenga sonnathu anaitthum unmai
    Thank you sir

  • @user-ii3lk4wi3j
    @user-ii3lk4wi3j Před 2 lety

    100%correct ayya

  • @janardhanand4745
    @janardhanand4745 Před 8 měsíci +1

    Sir na poosam 2 natchathiram enakku sukkiran poosam 1 la amarndhirunga sir ❤

  • @nagamanickamnagharaj2087

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் அய்யா...நாகராஜ் கோவை

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 Před 2 lety

    Sir. Please upload a video about 'Cuspal interlink'

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 2 lety

    தி லெஜன்ட் ஷூராம்ஜி வணக்கம் தலா 🙋

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 Před 2 lety

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை

  • @rakeshreghunathan1710
    @rakeshreghunathan1710 Před 2 lety

    Perfect perfection sir . Dhaus lagnam sukran 12 house in shani nakshathra with keshu
    😢😢😢😢😢😢
    1984/10/21
    10.20am
    Iam very happy. But iam vey vey lesy man

  • @arla3852
    @arla3852 Před 2 lety +1

    Rohini la sukiran Palangal video potunga sir.

  • @anbazhagans3687
    @anbazhagans3687 Před 2 lety

    தெளிவான விளக்கம்

  • @kavithak815
    @kavithak815 Před rokem

    💯 correct

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 Před 2 lety

    சார் வணக்கம் 🙏🙏 🥰

  • @pitchaimanigowrirajan5579

    100% true

  • @Star-ti1fx
    @Star-ti1fx Před 2 lety +2

    சார் வணக்கம்.என் மகனின் பெயர் நந்தகுமார் பிறந்த நாள் ஆகஸ்ட் 13 தேதி 2006 நேரம் காலை9.45ஊர் திருவனந்தபுரம் . லக்னத்தில் கேது இருப்பதால் என்னபலன் . எதிர் காலம் எப்படி இருக்கும்.தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன்.

  • @vijayalakshmisubramanian2103

    Happy diwali sir

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Před 2 lety +2

    வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983 மாலை 3.49 சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளதாரம். பதில் தாருங்கள்.

  • @vedhanayagam613
    @vedhanayagam613 Před 2 lety

    Vanakam sir Sani than sontha natchathirl irunthu (anusam, pusam & utharathi) thasai nadathal entha mari palan nadakum..

  • @SriKrish3012
    @SriKrish3012 Před 9 měsíci

    True true true

  • @riyavelu563
    @riyavelu563 Před 2 lety

    🙏

  • @jagann25
    @jagann25 Před rokem

    Vanakkam Guruji, Sani bagawan Lagnathirku yogar allathu avayogar enbathai poruthu palangal maruma? Kindly clarify Guruve.....

  • @rathinamssk8849
    @rathinamssk8849 Před 5 měsíci

    குழந்தை பாக்கியத்திற்கு என்ன கோயிலை மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் ரிஷபம் லக்கனம் மனைவி மிதுனம் ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் விருச்சிகம்லக்கனம்🙏🙏🙏

  • @jayakumar2757
    @jayakumar2757 Před 2 lety

    Sukranat11thhouseonbudasstarwithsunonpunarpusamis itfavorable

  • @srivaylan2631
    @srivaylan2631 Před 2 lety

    Punarpoosathil, Visakathil, Porataathiyil, Sukran Eppadi iruppar endru sollungal, Sir. 🙏🏿

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Před 2 lety

    👍👍👍👍👍

  • @Gopidhilip1379
    @Gopidhilip1379 Před 2 lety

    Sir pooram

  • @ritefoundation2007
    @ritefoundation2007 Před 2 lety +2

    ஐயா. இந்த தலைப்பின் வரிசையில் புனர்பூசம் நட்சத்திரம் பதிவிடவில்லையே.?

  • @ramyamsr6282
    @ramyamsr6282 Před 2 lety

    Dob 02.02.96 time 8.30pm place dindigul marriage epo nadakkum valkai eppadi amaiyum sir

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Před 2 lety +1

    சார் வணக்கம் எனக்கும் சுக்கிரன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தான் உள்ளது நீங்கள் சொன்னது நூறு சதவீதம் உண்மை ஐயா உங்கள் பதிவிற்கு நன்றி

  • @ashwinbalaji8566
    @ashwinbalaji8566 Před 2 lety

    Dear Guruji,
    Thanks for enlightening videos. Please clarify my doubt. Retrograde Saturn in second house own house (Capricorn) is good or bad for me. I’m getting different answers and not able to conclude. Ashwin DOB-17/06/1991 8:15pm Erode. Thanks.

  • @kavithaarumugam9449
    @kavithaarumugam9449 Před 2 lety

    Sir this is for my son reading12th std bio group sir he is not taking any strong decision sir worried about him sir what course is good for him kindly reply sir 😔😔 Born 23/09/2004 2:30am Chennai

  • @vadivelan7330
    @vadivelan7330 Před 2 lety

    100 %

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 Před 2 lety

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @sivayogi6570
    @sivayogi6570 Před 2 lety

    வணக்கம் குருஜி எனது மகள் ரிஷப லக்னம் லக்னாதிபதி களத்திர தோஷத்தில் விருச்சிகம் அனுசம் 2 ல் நீங்கள் கூறியது போல் அதிஷ்டத்தை மட்டுமே நம்பாமல் உழைப்பை மட்டும் நம்பவேண்டும் நன்றி நன்றி நன்றி🙏

  • @trekkertheni5087
    @trekkertheni5087 Před 2 lety +4

    ஐயா 🙏எனக்கு சுக்கிரன் உத்திரட்டாதியில், மனைவியால் பொருள் ஆதாயம் உண்டா? எவ்வளவு கிடைக்கும்?,நான் வாழ்வை எப்போது அனுபவிப்பேன், Dob 25/04/1995, time 4.04pm ,place madurai.

    • @perumalsamy722
      @perumalsamy722 Před 2 lety +1

      மனைவியால் பொருள் ஆதாயம் தேடுபவன் கடவுளே தண்டிக்க படுவான் நீ உழைத்து மனைவிக்கு பொருள் தேடி குடு அதுதான் புருஷ லட்சணம் பேராசை படாதே 🙏

    • @abiramivadivel4391
      @abiramivadivel4391 Před rokem

      Yen ne sambarika matiya?

    • @karthikdaiwa5113
      @karthikdaiwa5113 Před rokem

      🤣🤣🤣

  • @jmanijmani5192
    @jmanijmani5192 Před 2 lety +1

    Sir ,Pls answer me I am asking for last 3 Months Sir. Pls, answer me Sir
    ஐயா வணக்கம் .14.04.1978
    மிதுனம் ராசி
    கன்னி லக்கனம்
    திருவாதிரை
    நட்சத்திரம்
    எனது ஆயுளை பற்றியும், எனது மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.
    ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்.ஏதாவது ஒரு பிரச்சனை வந்துக்கொண்டிருக்கிறது, மனம் நிம்மதியில்லாமால் எப்பொழுதும் இருக்கிறது ஐயா

  • @gopir5366
    @gopir5366 Před 2 lety +1

    வணக்கம் குரு ஜீ 🙏🙏🙏
    ர. கோபி
    18/6/2003
    9.54AM
    அருப்புக்கோட்டை
    அரசுவேலைகிடைக்குமா??? அத்துடன் எப்போது கிடைக்கும்?????

  • @Rajaa.343
    @Rajaa.343 Před 2 lety

    Sir romba naala keekuran
    Rajamani
    26/12/1995
    8:45 pm
    thoothukudi thiruchendure
    Goverment job kedaikuma
    Kalyanam eppoo

  • @gdsrh9339
    @gdsrh9339 Před 2 lety

    Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi, lacnathil suryan, puthan, sukran, 2 sani,4sevai,5guru,6chandran,ragu,12kethu sir good or bad

  • @vigneshvicky7722
    @vigneshvicky7722 Před 2 lety

    s.vignesh(BE), 07:21am, 05/12/97,
    Tv.malai.sir, Aim Business man aga
    Planet match agutha?orTnpsc,tneb
    try pannalama? 2.லக்கினத்தில் செவ்வாய்புதன் இணைவு,2ம் பாவம் 3கிரகம்,7ம் பாவம் எந்த கிரகம்இல்லை(தோற்றம்,தோஷம்)& வாழ்க்கைதுணைபற்றி விளக்குங்கள் sir

  • @hemanathank3560
    @hemanathank3560 Před 2 lety

    Thank you sir, Respected Guruji 3 months asking please Daughter DOB 08/06/1999@01:45PM in chennai Will she get Bank job or which job she will go kindly advice sir, Thank you

  • @avavetri11
    @avavetri11 Před 2 lety

    ஐயா நான் BE மெக்கானிக்கலை முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா? என் திருமணம் எப்படி இருக்கும் ?
    DOB: 06.02.98,3.09pm, மதுரை.நன்றி ஐயா

  • @swethamurali4539
    @swethamurali4539 Před 2 lety

    Iyya please let me know about the impact of sagada yogam for this jathagam and through whom will he receive success and growth in his life sir
    Name Narasimhan
    Dob 03.08.1993
    Time 11.15 pm
    Place Chennai

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe Před 2 lety

    good evening sir, Sir your program is unique and much appreciated and different from other astrologers. I'm trying for 8 weeks. This is for my daughter. M. Bhavna DOB 5.3.2005. 10:05 am place: Thrissur, Kerala. Now in 12 std, which course is best for her. Can she get government job like civil services or business. She wants to become interior designer.kindly clarify sir. Thank you.

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 Před 2 lety

    💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🌹🌹

  • @trekkertheni5087
    @trekkertheni5087 Před 2 lety +1

    நீங்கள் சொல்வது 💯💯உண்மை

  • @ashoka8954
    @ashoka8954 Před 2 lety

    சூரியனின் நட்சத்திரத்தில் சுக்கரன் அமர்ந்தால் பலன் சொல்லுங்க ஐயா

  • @jayakumar2757
    @jayakumar2757 Před 2 lety

    Kanyalagnam

  • @dhineshkumark1108
    @dhineshkumark1108 Před 2 lety

    Vanakam Anna rompa days try pantren Anna enaku help panunga Anna plz . D.o.B. 2/12/1995, time .12.48am. enaku govt.job kidaikuma Anna and health epadi irukum Anna plz solunga Anna..

  • @PRAVEENKUMARVM-ln9sk
    @PRAVEENKUMARVM-ln9sk Před 2 lety

    வணக்கம் ஐயா,
    நான் பல நாட்களாக முயற்சி pls ans🙏🙏🙏
    நான் உங்கள் வழியைப் பின்பற்றுகிறேன் குருஜி…உங்கள் வீடியோக்கள் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் எளிதானது குருஜி!!!!
    எனக்கு அரசியல் மற்றும் சொந்த தொழில் செய்ய ஆர்வம் உண்டு..
    1-இரண்டிலும் நான் வெற்றி பெறுவேனா?
    2-இந்த இரண்டையும் நான் எப்போது செய்ய முடியும்(In which desa)? ஐயா…
    Name: Praveen
    DOB:04/11/2002
    Time: 12:52 a.m
    Place:Chennai

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Před rokem

    Sir வணக்கம் சுக்கிரன் சுய சாரம் பெற்று சிம்மத்தில் இருக்கிறார் (பூரம்)பலன் எப்படி இருக்கும்( கும்ப லக்னம்)

  • @loganathanpalanisamy1529

    மிதுன லக்னம் 12ல் சுக்கிரன் ஆட்சி கோடீஸ்வர யோகம் உண்டா ஐயா/ சுக்கிரன் ரோகினி நட்சத்திரத்தில் பயணம்

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in Před 2 lety

    அய்யா நான்1 5 92மாலை 7.15க்கு பிறந்தேன் எனக்கு ஆயுள் உள்ளதா ,திருமணம் எப்போது நடக்கும்,எதிர்காலம் எப்படி இருக்கும்

  • @MANOJMADHAVANVM
    @MANOJMADHAVANVM Před 2 lety

    MANOJ MADHAVAN VM
    20.8.2001
    9:36 PM
    CHENNAI
    MEDIA FIELD ILLANA GOVERNMENT JOB POGALAMA ETHU EDUTHA POPULARITY KEDAIKUM GURUSANDALA YOGAM ENNAKU IRRUKKA SWAMY JI 🙋🙋🙋

  • @vibinkumar7781
    @vibinkumar7781 Před 2 lety

    வணக்கம்.யெயர் விபின்குமார்.15:06:1980,6:50 மாலை.பிறந்த இடம் கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம்.சுக்கிர தசை எப்படி இருக்கும்,நான் சொந்த தொழில் செய்யலாமா?நன்றி.

  • @UCOADEEPAKKUMAR
    @UCOADEEPAKKUMAR Před 2 lety

    அய்யா வணக்கம்
    Guru வின் நிலை
    வருமா
    🙏

  • @vinothsindhur1960
    @vinothsindhur1960 Před 2 lety

    Hi sir .... Name: Vinoth....Date:24.04.1985...Time:6.50Pm..place: Chennai... tell me about my sani dasa and budhan dasa sir...maha dhana yogam irruka sir in my horroscope.. thanks sir

  • @prakasha9886
    @prakasha9886 Před 2 lety

    அன்னா.பிரகாஷ் date of birth 26.7.1991 time 8.30pm place cuddalore Tamilnadu வாழ்க்கை எப்படி இருக்கும் திருமணம் ஆகவில்லை என்ன தொழில் செய்யலாம்.

  • @santhosh1305
    @santhosh1305 Před 2 lety

    SIR PLEASE PLEASE PLEASE TRYING FOR LONG TIME 26/07/1994 2.54AM COIMBATORE WHEN IS MY MARRIAGE? HOW WILL BE MY FUTURE??TRYING FOR JOB IN SOFTWARE WHEN WILL I GET??NOW WORKING IN MARKETING WITHOUT INTREST..

  • @SathyaSathya-pc4xk
    @SathyaSathya-pc4xk Před 2 lety

    ஹலோ சார்🙏🙏🙏🙏
    மீனராசி.சிம்மம்ராசி
    பலகோடி.ஜென்மம்
    இதேராசி.மனிதனாக
    பிறக்க.என்னவிரதம்
    இருக்கவேண்டும்.
    எந்த தெய்வத்தை தை
    வழிபடவேண்டும்

  • @buvanapriya4790
    @buvanapriya4790 Před 2 lety

    Name: Priya
    DOB:24.12.1994(3.27pm)
    Place: Aruppukkottai
    Question: Is govt job possible?
    When will my marriage happen?

  • @SathyaSathya-pc4xk
    @SathyaSathya-pc4xk Před 2 lety

    ஹலோ சார்
    நீங்க எந்த ஊர்
    நேர்ல.பாக்கனும்
    சார்

  • @poovuaarasan4358
    @poovuaarasan4358 Před 2 lety +1

    😭😭😭😭😭🤲🤲🤲🤲🙏🙏🙏🙏

  • @pachiyammalseenivasan7986

    Vanakkam guruji

  • @nirmalnavi0294
    @nirmalnavi0294 Před 2 lety

    தலைவர ஒவ்வொரு லக்னத்திற்கும் மாக தன யோகம் பதிவை தொடர்ச்சிய போடுங்க மேசத்தோடு நிருத்திட்டிங்க எதோ பத்து போடுங்க தலைவர பார்வையாளர்கள் குறைந்த பரவயில்லை தெரிஞ்சிக்கலாம்

  • @sanjaysan6223
    @sanjaysan6223 Před 2 lety

    Guru ji nanu utharadathi nachathiram enku oru job kuda kadika mataguthu guru ji
    Name sanjaykumar
    DOB 04.05.1997
    Place Tiruvannamalai

  • @Mainesh22
    @Mainesh22 Před 2 lety

    விருச்சிகம் லக்னம்
    லக்னத்தில் சனி-கேட்னட சுக்ரன்-அனுசம் சேர்க்கை.
    பணக்காரன் ஆக வாய்ப்பு உண்டா sir

  • @revathy6461
    @revathy6461 Před 2 lety

    D.O.B. 16.02.1966 time 7:45PM Natchathiram - puradam
    Laknam-simam
    Name -Dhanasekaran
    Birth place madurai district
    Aayul palam, sontha vittil amaum pakiyam irukiratha, tholil eppadi irukum,please reply sir.

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in Před 2 lety

    அய்யா நான்1 5 92மாலை 7.15க்கு பிறந்தேன் எனக்கு ஆயுள் உள்ளதா ,திருமணம் எப்போது நடக்கும்,எதிர்காலம் எப்படி இருக்கும்